ஈகரை தமிழ் களஞ்சியம் |
- அறுவை சிகிச்சையின்றி உடல் எடை குறைக்கலாம்!
- கொடி ஜோசியம்: கட்சிகளின் இந்த வாரப் பலன்கள்
- சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு செல்போன் டவர்கள் மட்டும் காரணமில்லை...!
- பங்குனி மாத ராசி பலன்கள் :)
- புற்றுநோயை தடுக்கும் கேரட் !
- பிறந்த தேதி குணாதிசியங்கள்
- 27 நட்சத்திரங்களுக்கான ருத்ராக்ஷம்!
- ஆன்மீக பகிர்வுகள் !!!
- நகை கடைகள் 3 நாள் 'ஸ்டிரைக்' - ரூ.1,000 கோடி வர்த்தகம் முடங்கும்!
- தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு
- சுனாமி எச்சரிக்கை
- 101 கௌரவர்களின் பெயர்கள்!
- சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உள்ள புகைப்படங்கள் -
- தமிழ்நேசன் அவர்களுக்கு
- என் முத்தழகி
- வாக்காளக் குடிமகனே எழுந்து வா...
- இழந்ததெல்லாம் திரும்பத் தா இறைவா!
- இதுதான் ஹைக்கூ – புதிய தொடர்
- எல்லாம் அவளே !
- ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்...
- அனுமந்தபுரம் அழகிய கோலங்கள்
| அறுவை சிகிச்சையின்றி உடல் எடை குறைக்கலாம்! Posted: 02 Mar 2016 11:42 AM PST நம் உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை அகற்ற ஒரு புதிய மருத்துவ சிகிச்சை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அறுவை சிகிச்சையற்ற வலியற்ற ஒரு சிகிச்சை ஆகும். இந்த சிகிச்சைக்கு பி டி எல் வான்குவிஷ் எம் ஈ (BTL Vanquish ME) என்று பெயரிட்டுள்ளார்கள். எங்கு அதிகப்படியான கொழுப்பு உள்ளதோ அப்பகுதியில் சதையை 42 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பமாக்கி அதன் அடியில் இருக்கும் கொழுப்பை 46 டிகிரி வரையிலும் வெப்பமாக்கி இந்த சிகிச்சையை மேற்கொள்கிறார்கள். கடுமையான உடற்பயிற்சி செய்து கரைக்க வேண்டிய அதிகப்படியான கொழுப்பை ... |
| கொடி ஜோசியம்: கட்சிகளின் இந்த வாரப் பலன்கள் Posted: 02 Mar 2016 11:37 AM PST 29.02.2016 - 06.03.2016 இலை இலைக்கட்சி நேயர்களே.. இந்தவாரம் உங்களுக்கு கதை கேட்கும் வாரம். தலைமை சொல்லும் குட்டி கதைகளை கேட்டு நடந்தால் நன்மை உண்டாகும். சூரியன் உங்களுக்கு நேர் எதிரான இடத்தில் இருப்பதால் சூடு பறக்கும் விளம்பரத்தால் உஷ்ணம் அதிகரிக்கும். ஆனாலும் அசராமல் இருப்பீர்கள் சூரியன் சூரியக்கட்சி நேயர்களே.. உயரத்தில் இருந்தாலும் உங்கள் ஒளி மங்கியே காணப்படுகிறது.. அதனால் எடுத்தோம் கவிந்தோம் என்று இல்லாமல் நிதானமாக செயல்படுவது.. உங்களுக்கும் உங்கள் தலைமைக்கும் நற்பெயரை பெற்றுத் ... |
| சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு செல்போன் டவர்கள் மட்டும் காரணமில்லை...! Posted: 02 Mar 2016 11:34 AM PST சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு செல்போன் டவர்கள் மட்டும் காரணமில்லை...! சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு காரணம் நமக்கெல்லாம் பரவலாக தெரிந்தது செல்போன் கோபுரங்களும், அதிலிருந்து வரும் கதிர் வீச்சுக்களும்தான் என்பதுதான். ஆனால், அதுமட்டுமே காரணமில்லை. நம்முடைய பாரம்பர்ய சிறுதானிய பயிர்களை இழந்ததும் ஒரு காரணம். ஆம்... நான் 12-ம் வகுப்பு பயிலும் வரை எங்கள் தோட்டத்தில் சாமை, தினை, கம்பு, குதிரைவாலி, கேழ்வரகு, வரகு, சோளம் என அனைத்து வகையான சிறுதானியங்களையும் பயிர் செய்தோம். இந்த சிறுதானியங்கள்தான் ... |
| Posted: 02 Mar 2016 10:23 AM PST மேஷம் 14.3.2016 முதல் 13.4.2016 வரை கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி சாதிப்பதில் வல்லவர்களான நீங்கள், மற்றவர்களை உற்சாகப்படுத்தி மகிழ்வீர்கள். சுக்கிரனும், புதனும் இந்த மாதம் முழுக்க உங்களுக்கு சாதகமான வீடுகளில் செல்வதால் தைரியம் கூடும். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். கல்யாணம், காதுகுத்து, சீமந்தம் போன்ற சுபச் செலவுகளும் அதிகமாகும். நீண்ட நாட்களாக பார்க்க வேண்டுமென்று நினைத்திருந்தவர்களை ... |
| Posted: 02 Mar 2016 10:10 AM PST தோல், கண்களுக்கு நன்மை கொடுக்க கூடியதும், புற்றுநோயை தடுக்கவல்லதுமான கேரட் குறித்து நாம் பார்ப்போம். கேரட் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. காலை நேரத்தில் அரை டம்ளர் கேரட் சாறு குடித்துவர வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும். வயிறு சுத்தமாகும். உணவு நன்கு செரிமானம் ஆகும். பூச்சிகளால் வரும் நோய்களை தடுக்கிறது. உலர்ந்த சருமம் இருப்பவர்கள் கேரட் சாறுடன் தேன் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் சருமத்துக்கு தேவையான சத்து கிடைக்கும். கேரட்டில் உள்ள வைட்டமின் ... |
| Posted: 02 Mar 2016 10:00 AM PST பிறந்த தேதி குணாதிசியங்கள் நீளம் கருதி இரு பதிவாக --- 1 தேதி முதல் 15 தேதி வரை # 1 16 தேதி முதல் 31 தேதி வரை #2. எண் வரிசைதான் , பிறந்த தேதி ரமணியன் நன்றி தட்ஸ்தமிழ் ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 1 பெரிய குறிக்கோள்களை துரத்தி செல்லும் தலைமை பண்புள்ள நபர், சுயமாக, சுதந்திரமாக வேலை செய்ய விரும்பும் நபர், ஒரே மாதிரியான சுழற்சி வாழ்க்கை ... |
| 27 நட்சத்திரங்களுக்கான ருத்ராக்ஷம்! Posted: 02 Mar 2016 09:16 AM PST ருத்ராக்ஷத்தை சிவனின் வடிவமாகவே கருதி பூஜைகள் செய்வர். பல முகங்களில் ருத்ராக்ஷங்கள் உள்ளன. நட்சத்திரங்கள் இருபத்தி ஏழாகும். ஒருவன் இந்த 27 நட்சத்திரங்களில் ஒன்றில் தான் பிறப்பான் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததே, அனால் 27 நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அணிய வேண்டிய ருத்ராக்ஷங்கள் மாறுபடும். எந்த நட்சத்திரதாரர் எந்த ருத்ராக்ஷத்தை அணிய வேண்டும் என்பதை பாப்போம் ; 1. அஸ்வினி – ஒன்பது முகம். 2. பரணி – ஆறுமுகம், பதிமூன்று முகம். 3. கார்த்திகை – பனிரெண்டு முகம். 4. ரோஹிணி – இரண்டு ... |
| Posted: 02 Mar 2016 08:55 AM PST ஏகஇறைவனின் ராஜ்ஜியத்தை கட்டுகிற பணியிலுள்ள நாமும் உழைப்பாளர்களே! உலகம் முழுமையும் சமாதாணத்தை உண்டாக்குகிற இமாம்--வழிகாட்டி ஒருவர் நியாயத்தீர்ப்பு நாளுக்கு முன் வருவார் என்பது முகமதுவின் வெளிப்பாடு அந்த நபரை இந்தியாவிலிருந்து ---குறிப்பாக ஆதிமனித சமுதாயமான தமிழரிலிருந்தே வெளிப்படுத்தும்படி பிரார்திக்கிற முன்னோடிகள் என்ற பாக்கியத்தை பெற உழைக்கும்படி வேண்டுகிறேன்! கண்ணால்காணாததை உணர்கிறவரும் கடவுளின் செயல்பாட்டில் பங்கேற்போருமே பாக்கியசாலிகள்!! மஹாத்மா காந்தி அவர்களின் மூலமாக அந்த வாய்ப்பு ... |
| நகை கடைகள் 3 நாள் 'ஸ்டிரைக்' - ரூ.1,000 கோடி வர்த்தகம் முடங்கும்! Posted: 02 Mar 2016 08:50 AM PST தங்கம் மீது விதிக்கப்பட்ட கலால் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம், புதுச்சேரியில் உள்ள, 35 ஆயிரம் நகை கடைகள், மூன்று நாட்கள் மூடப்படும்,'' என, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்தார். தங்க நகைகள் மீது தற்போது, 10 சதவீதம் சுங்க வரி; 1 சதவீதம் மதிப்பு கூட்டு வரி விதிக்கப்படுகிறது. இந்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை, நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். அதில், 'தங்கம், வைர நகைகள் மீது, 1 சதவீதம் ... |
| தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு Posted: 02 Mar 2016 08:38 AM PST காங்கிரஸுங்க... தெறிக்கவிடுவோம்... தனித்து போட்டியிட்டா இளங்கோவனே முதல்வர்- நடிகை குஷ்பு ஆரூடம்!! தருமபுரி: நாங்க காங்கிரஸுங்க... தெறிக்கவிடுவோம்... தனித்து போட்டியிட்டா ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்தான் முதல்வர் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு கூறியுள்ளார். தருமபுரியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிறந்த நாள் விழாவில் குஷ்பு பேசியதாவது: மத்தியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும். ராகுல்காந்தி பிரதமராக வருவார். பிரதமர் மோடியின் செயல்பாடுகளே ... |
| Posted: 02 Mar 2016 08:32 AM PST இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் பயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை தென்மேற்கு சுமத்திராவில் கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டதைக் காண்பிக்கும் படம்: யு.எஸ்.ஜி.எஸ். இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியான சுமத்திராவில் கடலுக்கு அடியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுமத்திராவின் தென்மேற்கே, பதாங் நகருக்கு பல நூறு கிமீ தொலைவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.9 என்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு ... |
| Posted: 02 Mar 2016 08:03 AM PST மகாபாரதம் ஒரு ஈடில்லா மஹா காவியம். பஞ்ச பாண்டவர்கள் பற்றி நமக்கு நிறைய கதைகள் தெரியும். மகாபாரத போருக்கு காரணமாம் கௌரவர்கள் 100 பேர் என்றுதான் பலருக்கு தெரியும் அனால் உண்மையில் கௌரவர்கள் நூற்றிஒன்றாகும். 100 ஆண் பிள்ளைகளுடன் ஒரு பெண் பிள்ளையும் உண்டாம்! அவள் தான் துச்சலை! 101 கௌரவர்களின் பெயர்களும் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ? இப்போது தெரிந்து கொள்ளுங்கள் ; துரியோதனன் துச்சாதனன் துசாகன் ஜலகந்தன் சமன் சகன் விந்தன் அனுவிந்தன் துர்தர்சனன் சுபாகு துஷ்பிரதர்ஷனன் துர்மர்ஷனன் துர்முகன் துஷ்கரன் விவிகர்ணன் விகர்ணன் சலன் சத்வன் சுலோசனன் சித்ரன் உபசித்ரன் சித்ராட்சதன் சாருசித்ரன் சரசனன் துர்மதன் துர்விகன் விவித்சு ... |
| சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உள்ள புகைப்படங்கள் - Posted: 02 Mar 2016 05:20 AM PST வாட்ஸ் அப்-ல் பெறப்பட்டவை - - - - |
| Posted: 02 Mar 2016 04:55 AM PST |
| Posted: 02 Mar 2016 04:18 AM PST - பாவாடை நாடாக்கூட கட்டதெரியாத உன் கழுத்துல தாலிக்கட்ட சொன்னாங்க கட்டுனது தாலியுனும் நடந்தது கல்யாணம்னும் பத்து வயசுல எனக்கு மட்டும் எப்படி தெரியும் – அரும்பு மீசைக்கு அர்த்தம் புருஞ்சப்போ அம்மன் சிலையாட்டம் நீ நின்ன சிறுத்த இடையழகி ! செவத்த நிறத்தழகி ! கொஞ்சும் பேச்சழகி ! என் முத்தழகி ! – பின்கொசுவம் சேலைகட்டி, கோணங்கி கொண்டை போட்டு, கொண்டையில பூவும் வச்சு.. கும்முன்னு நீ வந்தா கம்முனு இருக்கவா முடுஞ்சுது. கம்மாகரையிலும், களத்துமேட்டுலையும்… காதலும் வளந்துச்சு குடும்பமும் ... |
| வாக்காளக் குடிமகனே எழுந்து வா... Posted: 02 Mar 2016 03:48 AM PST வாக்காளக் குடிமகனே எழுந்து வா... வருங்கால தமிழகத்தை ஆளப்போகும் மனிதரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உனக்கும் இருக்கிறது! அதை - உன் ஒற்றை விரலால் உறுதி செய்... உன்னாலும் ஒரு தலைவரை உருவாக்க முடியும் என்பதை உலகுக்குப் பதிவு செய்! வாக்காளக் குடிமகனே எழுந்து வா... |
| இழந்ததெல்லாம் திரும்பத் தா இறைவா! Posted: 02 Mar 2016 03:20 AM PST இழந்ததெல்லாம் திரும்பத் தா எனக் கென்றேன் இழந்த தெவை என இறைவன் கேட்டான்! பலவும் இழந்திருக்கிறேன் ,கணக்கில்லை பட்டியல் ஒன்றிட்டுச் சொல்லவா இயலும்? கால மாற்றத்தில் இளமையை இழந்தேன் கோலம் மாறி என் அழகையும் இழந்தேன் காதலித்து அவளிடம் இதயமிழந்தேன் காணாமல் போனாளே அவளை இழந்தேன் வயதாக ஆக உடல் நலமிழந்தேன் எதை என்று சொல்வேன் நான் இறைவன் கேட்கையில்? எதையெல்லாம் இழந்தேனோ அதையெல்லாம் மீண்டும் தா என்றேன். அழகாகச் சிரித்தான் பரமன் "கல்வி கற்றதால் அறியாமை இழந்தாய் உழைப்பின் ... |
| Posted: 02 Mar 2016 02:34 AM PST 1990ல் அகில உலக ஹைக்கூப் போட்டியில் முதல் பரிசு பெற்ற ஹைக்கூ இது. புயலுக்குப் பிறகு, சிறுவன் ஆகாயத்தைத் துடைக்கிறான், மேசைகளின் மீதிருந்து! – டார்கோ பிளாஸனின் மேசைகளின் உயரம் போதுமா, ஏறி நின்று வானத்தைத் துடைக்க? அந்தச் செயல் அல்ல, நிகழ்ந்தது; புயலின்போது, வானமே இடிந்து விழுந்தது போல் மழை, காற்று… ஆகாயப் பொழிவுகள் மேசைகளின் மீது! மேகங்கள் அல்லவா துகள்களாய்ச் சிதறி விழுந்தன… புயலின் வன்மையைக் கலைநயத்தோடு மறைமுகமாய்ச் சுட்டியிருக்கும் தன்மை வியக்கத்தக்கது. மேசைகள் வெளியே இருப்பதற்கு ... |
| Posted: 01 Mar 2016 08:06 PM PST இன்பமும் அவளே ; துன்பமும் அவளே ! ...இனிப்பும் அவளே ; கசப்பும் அவளே ! நன்மையும் அவளே ; தீமையும் அவளே ! ...நட்டமும் அவளே ; இலாபமும் அவளே ! உண்மையும் அவளே ; பொய்யும் அவளே ! ...உறவும் அவளே ; பகையும் அவளே ! திண்மையும் அவளே ; மென்மையும் அவளே ! ...தீயும் அவளே ; நீரும் அவளே ! நோயும் அவளே ; மருந்தும் அவளே ! ...நோன்பும் அவளே ; விருந்தும் அவளே ! காயும் அவளே ; கனியும் அவளே ! ...கரும்பும் அவளே ; வேம்பும் அவளே ! புகழும் அவளே ; இகழும் அவளே ! ...புல்லுமஅவளே ; மரமும் அவளே ! அகமும் அவளே ; புறமும் ... |
| ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... Posted: 01 Mar 2016 06:14 PM PST நன்றி - https://www.facebook.com/groups/haikusenryuworld/ Rajan Raj - செரிமானமாகவில்லை புகைப்படம் ஒட்டிய நிவாரண உணவு (சென்ரியு) Jothi Jothi - வெள்ளப்பெருக்கு துளித்துளியாய் சேர்கிறது நிவாரணநிதி Jothi Jothi -நடுரோட்டில் தொழுகை அன்பு மழையில் பள்ளிவாசல். Tkeshav Tkeshav - வெள்ளத்தில் அனாதை பிணம் உரிமையாய் 100பேர் வெள்ள நிவாரணம் (சென்ரியு) விஜயகுமார் வேல்முருகன் - பத்திரமாக சேகரிக்கப்படுகிறது நிவாரணப் பொருட்கள்.. விற்பனைக்கு...! (சென்ரியு) மகிழ்நன் மறைக்காடு - வரலாறு ... |
| Posted: 01 Mar 2016 06:07 PM PST அருள்மிகு அகோர வீரபத்திரர் திருக்கோயில், அனுமந்தபுரம் சென்னையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் சிங்கப்பெருமாள் கோவிலுக்கு கிழக்கில் சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அனுமந்தபுரம் என்னும் சிறிய கிராமம். சிவபெருமானின் மூத்த புதல்வர் வீரபத்திரரர் சாமி கோவில் இங்கு உள்ளது. தக்கன் நடத்திய வேள்வியை அழிக்கவும் அவனுக்கு துணையாக இருந்த விஷ்ணு,பிரம்மன்,இந்திரன் முதலான தேவர்களைகைக் கொன்று துவசம் செய்யவும் சிவபெருமானால் படைக்கப் பட்டவர் வீரபத்திரர். தக்கன் வேள்வியை அழித்து தேவாதி தேவர்களைக் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |