Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பெண் தீக்குளித்து தற்கொலை

Posted: 15 Mar 2016 01:29 PM PDT

குடியாத்தம் அருகே 2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

"தேர்தல் புறக்கணிப்பு குறித்த துண்டுப் பிரசுரங்களை அனுமதியின்றி அச்சடிக்கக் கூடாது

Posted: 15 Mar 2016 01:28 PM PDT

தேர்தல் புறக்கணிப்பு, உண்ணாவிரதம் குறித்த துண்டுப் பிரசுரங்களை அனுமதியில்லாமல் அச்சடிக்கக் கூடாது என ஆம்பூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கந்தசாமி கூறினார்.

இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 3 பேர் சாவு

Posted: 15 Mar 2016 01:28 PM PDT

வாணியம்பாடி அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

புழல் சிறையில் 55 பேர் தேர்வு எழுதினர்

Posted: 15 Mar 2016 01:27 PM PDT

புழல் சிறையில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 55 பேர் எழுதினர்.

ரயிலில் 15 கிலோ கஞ்சா கடத்திய ஒடிஸாவைச் சேர்ந்த இருவர் கைது

Posted: 15 Mar 2016 01:27 PM PDT

ஜோலார்பேட்டை வழியாக ரயில் மூலம் 15 கிலோ கஞ்சா கடத்திய ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த 2 இளைஞர்களை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.

இரு குழந்தைகள் எரித்து கொலை; தாய் தற்கொலை

Posted: 15 Mar 2016 01:27 PM PDT

செங்கல்பட்டில் குடும்பத் தகராறு காரணமாக இரு குழந்தைகளை எரித்துக் கொலை செய்து, தாயும் தற்கொலை செய்து கொண்டது குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்துகிறார்.

வெள்ள நிவாரண நிதி விவகாரம்:பொறுப்பற்ற முறையில் பேசுவதா?மக்களவையில் ஜாவடேகருக்கு அதிமுக கண்டனம்

Posted: 15 Mar 2016 01:26 PM PDT

தமிழக வெள்ள நிவாரண நிதி விவகாரத்தில் பொறுப்பற்றமுறையில் மத்திய இணையமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கருத்து வெளியிட்டதாக மக்களவையில் அதிமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

எய்ம்ஸில் படுக்கை வசதிகள் இருமடங்காக அதிகரிக்கப்படும்: மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா

Posted: 15 Mar 2016 01:25 PM PDT

தில்லி எம்ய்ஸ் மருத்துவமனையில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை, அடுத்த 2 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் படைகள் மாற்றும் நிகழ்வு நேர மாற்றம்

Posted: 15 Mar 2016 01:25 PM PDT

குடியரசுத் தலைவர் மாளிகையில் படைகள் மாற்றும் நிகழ்வுக்கான நேரம் செவ்வாய்க்கிழமை முதல் மாற்றப்பட்டுள்ளது.

கன்னையாவின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனு:உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

Posted: 15 Mar 2016 01:24 PM PDT

தேச விரோத வழக்கில், தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமாருக்கு அளிக்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது புதன்கிழமை விசாரணை நடைபெற உள்ளது.

நக்ஸலைட்டுகளை ஒடுக்க தீவிர நடவடிக்கை:மத்திய அரசு உறுதி

Posted: 15 Mar 2016 01:24 PM PDT

நக்ஸலைட்டுகளை முற்றிலும் வேரறுக்கும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்தது.

வாகன கட்டுப்பாடு திட்டத்தின் மூலம் காற்றுமாசு குறையுமா?: மத்திய அரசு பதில்

Posted: 15 Mar 2016 01:24 PM PDT

தில்லியில் ஒற்றைப்படை, இரட்டைப் படை வாகனக் கட்டுப்பாடு திட்டத்தை அடுத்த மாதம் 15-ஆம் தேதி முதல் மீண்டும் செயல்படுத்த ஆம் ஆத்மி அரசு முடிவு செய்துள்ள நிலையில், இந்தவொரு நடவடிக்கையால் மட்டுமே நகரில் காற்று மாசுப்பாட்டை குறைக்க முடியாது என்று

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியரல்லாத பணியிடங்கள்: தனியார் முகமை மூலம் நிரப்பக் கூறும் அரசாணைகள் ரத்து

Posted: 15 Mar 2016 01:23 PM PDT

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியரல்லாத காலிப் பணியிடங்களை தனியார் முகமை (அவுட்சோர்சிங்) மூலம் நிரப்ப வகை

தேர்தல்: 17,350 ரௌடிகளை வெளியேற்ற வேண்டும்; காவல் துறைக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை

Posted: 15 Mar 2016 01:23 PM PDT

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலை ஒட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 17,350 ரௌடிகளை சொந்த மாவட்டங்களை விட்டு

வடக்கு தில்லி மேயர் மீதுமாநகராட்சித் தலைவர் புகார்

Posted: 15 Mar 2016 01:23 PM PDT

கட்சி நிதி என்ற பெயரில் முறைகேடாக பணம் வாங்குவதாக, வடக்கு தில்லி மேயர் ரவீந்தர் குப்தா மீது அந்த மாநகராட்சியின் அவைத் தலைவர் யோகேந்தர் சந்தோலியா குற்றம்சாட்டியுள்ளார்.

தேசிய மேல்முறையீட்டு நீதிமன்ற விவகாரம்: அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரை

Posted: 15 Mar 2016 01:22 PM PDT

தேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் தொடர்பான வழக்குகளை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை பரிந்துரைத்துள்ளது.

தேர்தல் பாதுகாப்புப் பணி: முன்னாள் ராணுவத்தினருக்கு அழைப்பு

Posted: 15 Mar 2016 01:22 PM PDT

சட்டப் பேரவைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கு முன்னாள் ராணுவத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அன்புமணி ராமதாஸ் மனு மீது ஏப்.26-இல் இறுதி விசாரணை:தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 15 Mar 2016 01:22 PM PDT

மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விதிகளை மீறி அனுமதி அளித்ததாக சிபிஐ தொடுத்த இரு வழக்குகளில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய தடை விதிக்கக் கோரி முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை வ

இன்று குடிநீர் பெற...

Posted: 15 Mar 2016 01:22 PM PDT

கீழ்ப்பாக்கத்தில் உள்ள நீரேற்று நிலையத்தில் புதன்கிழமை பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால், பொதுமக்கள் தங்களது

"கல்வியுடன் தொழில் பயிற்சித் திறனையும் பெற நடவடிக்கை'

Posted: 15 Mar 2016 01:21 PM PDT

பொறியியல் மாணவர்கள் வேலைவாய்ப்பை உடனடியாகப் பெறும் வகையில் தொழில் பயிற்சித் திறனையும் பெற நடவடிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் :10-ஆம் வகுப்பு தேர்வு: 57,459 பேர் எழுதினர்

Posted: 15 Mar 2016 01:21 PM PDT

செவ்வாய்க்கிழமை தொடங்கிய 10-ஆம் வகுப்புத் தேர்வை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 57,459 மாணவ, மாணவிகள் எழுதினர்.

வாகனச் சோதனையில் ரூ. 2.08 லட்சம் பிடிபட்டது

Posted: 15 Mar 2016 01:21 PM PDT

திருக்கழுகுன்றம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ. 2.08 லட்சம் பிடிபட்டது.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்

Posted: 15 Mar 2016 01:20 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி மூன்று மையங்களில் தொடங்கியது.

மாமல்லபுரம் டி.எஸ்.பி. பொறுப்பேற்பு

Posted: 15 Mar 2016 01:20 PM PDT

மாமல்லபுரம் துணைக் காவல் கண்காணிப்பாளராக சேகர் பொறுப்பேற்றார்.

உத்தரமேரூரில் வாகனச் சோதனை

Posted: 15 Mar 2016 01:20 PM PDT

உத்தரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைவர் பிரகாஷ்பாபு தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் மனோகரன், தலைமை காவலர்கள் மானாம்பதி கூட்டுச் சாலையில் வாகனச் சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கக் கூட்டம்

Posted: 15 Mar 2016 01:20 PM PDT

காஞ்சிபுரம் மாவட்ட ஓய்வு பெற்ற காவல் துறை அலுவலர்கள், அரசு ஊழியர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் மதுராந்தகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

வண்ண வாக்காளர் அடையாள அட்டை பெற கூடுதல் மையங்கள் அமைப்பு

Posted: 15 Mar 2016 01:19 PM PDT

சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, சென்னை மாநகராட்சி அலுவலக இ-சேவை மையம், ஷெனாய் நகர்,

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்களில் பிரம்மோற்சவம்

Posted: 15 Mar 2016 01:17 PM PDT

திருத்தணி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவத்தில் திங்கள்கிழமை குதிரை வாகனத்தில்

திருமலையில் கோடைக்கால முன்னேற்பாடுகள் தொடக்கம்

Posted: 15 Mar 2016 01:14 PM PDT

கோடை விடுமுறையின்போது திருமலைக்கு தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கோடைக்கால முன்னேற்பாடுகளை தேவஸ்தானம் செய்து வருகிறது.

ஸ்ரீராகவேந்திரா சுவாமிகளின் ஜெயந்தி விழா: பக்தர்கள் திரண்டனர்

Posted: 15 Mar 2016 01:13 PM PDT

திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஸ்ரீராகவேந்திரா சுவாமிகளின் 421-ஆவது ஜெயந்தி விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

சமையல் எரிவாயு சிலிண்டர்களில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள்

Posted: 15 Mar 2016 01:11 PM PDT

கேஸ் சிலிண்டர்களில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய வில்லைகள் பொருத்தும் பணி காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

600 பேரின் உயிரை காப்பாற்றிய "104'

Posted: 15 Mar 2016 01:08 PM PDT

தமிழக அரசின் 104 மருத்துவச் சேவையின் மூலம் இதுவரை 600-க்கும் மேற்பட்டோரின் தற்கொலை எண்ணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

ஆளுநருடன் கடலோர காவல் படை இயக்குநர் சந்திப்பு

Posted: 15 Mar 2016 01:07 PM PDT

தமிழக ஆளுநர் கே.ரோசய்யாவை இந்தியக் கடலோரக் காவல் படையின் 22-ஆவது இயக்குநர் ஜெனரலர் ராஜேந்திர சிங்

திருப்பூர் அருகே 10-ஆம் நூற்றாண்டு நந்தி சிற்பம் கண்டுபிடிப்பு

Posted: 15 Mar 2016 01:06 PM PDT

திருப்பூர் அருகே 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, தமிழ் எழுத்துகளுடன் கூடிய நந்தி சிற்பம் ஒன்றை தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

புழல் சிறையில் 55 பேர் தேர்வு எழுதினர்

Posted: 15 Mar 2016 01:04 PM PDT

தேர்வுக்காக வேலூர் சிறையில் இருந்து 9 ஆண்களும், 8 பெண்களும், கடலூர் சிறையில் இருந்து 11 பேரும்,

சுட்டெரிக்கும் வெயில்: வெறிச்சோடிய குமரி

Posted: 15 Mar 2016 01:04 PM PDT

சுட்டெரிக்கும் வெயில் காரணமாக சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டமின்றி செவ்வாய்க்கிழமை வெறிச்சோடிய

தங்கம் பவுனுக்கு ரூ.352 உயர்வு

Posted: 15 Mar 2016 01:02 PM PDT

ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.352 உயர்ந்துள்ளது. மாலை நிலவரப்படி, ஒரு பவுன் ரூ.21,968-க்கு விற்பனையானது.

 கடந்த வாரம் கேட்கப்பட்ட "அரசு வழங்கும் இலவசங்களைப்  பெறத் தகுதியானவர்கள் 30 சதவீதத்தினர் மட்டுமே என்று கூறப்படுவது சரிதானா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

Posted: 15 Mar 2016 12:51 PM PDT

அரசு வழங்கும் இலவசத் திட்டங்களைப் பெறத் தகுதியானவர்கள் 30 சதவீதத்தினர் மட்டுமே என்பது உண்மையிலும் உண்மை.

பாருக்குள்ளே நல்ல நாடு எனில்...

Posted: 15 Mar 2016 12:48 PM PDT

வாழ்கின்ற மண்ணுக்கு ஏற்றவாறுதான், மனிதர்களின் குணம் அமையும். பாலைவனத்தில் வாழ்பவர்கள், வழிப்பறி செய்துதான் வாழ முடியும்.

ஆதார அடையாளம்!

Posted: 15 Mar 2016 12:46 PM PDT

சரக்கு வரி மசோதாவுக்கு முட்டுக்கட்டை ஏற்பட்ட நேரத்தில், நிதியமைச்சர் ஜேட்லி குறிப்பிடும்போது, இதனை வேறுவழியில் நிறைவேற்ற முடியும் என்று அறிவித்தார். அப்போது இது குறித்த விவாதங்களில், இந்த மசோதாவைப் பண மசோதாவாக நிறைவேற்றுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில், மக்களவையில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை உள்ளது.

அணி வீரர்களை நியாயமாக தேர்ந்தெடுக்க கண்காணிப்பாளர்கள் நியமனம்

Posted: 15 Mar 2016 12:45 PM PDT

தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளுக்கான அணி வீரர்கள் தேர்வை நியாயமாக நடத்தும் வகையில் அரசு சார்பில் கண்காணிப்பாளர்கள்

மகளிர் உலகக் கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா

Posted: 15 Mar 2016 12:45 PM PDT

மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில்

ஒலிம்பிக் தகுதிச் சுற்று: மேரி கோம், சிவா தபா இடம் பிடித்தனர்

Posted: 15 Mar 2016 12:44 PM PDT

ஒலிம்பிக் குத்துச் சண்டைப் போட்டிக்கான ஆசிய தகுதிச் சுற்றில் பங்கேற்கும் இந்திய அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

இந்தியாவுக்கு ஆதரவான கருத்து: நல்லெண்ண அடிப்படையிலேயே தெரிவித்தேன்

Posted: 15 Mar 2016 12:44 PM PDT

இந்தியாவுக்கு ஆதரவான கருத்தை நல்லெண்ண அடிப்படையிலேயே தாம் கூறியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷாகித் அப்ரிதி விளக்கமளித்துள்ளார்.

இன்று பாகிஸ்தான்-வங்கதேசம் மோதல்

Posted: 15 Mar 2016 12:43 PM PDT

டி20 உலகக் கோப்பை போட்டியின் 14ஆவது ஆட்டத்தில் வங்கதேசத்தை புதன்கிழமை எதிர்கொள்கிறது பாகிஸ்தான் அணி. முன்னதாக,

நியூஸிலாந்து 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி: சூப்பர் 10 சுற்றின் முதல் ஆட்டத்தில் இந்தியாவுக்கு அதிர்ச்சி

Posted: 15 Mar 2016 12:42 PM PDT

டி20 உலகக் கோப்பை போட்டியில், சூப்பர் 10 சுற்றின் முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

இங்கிலாந்தை எதிர்கொள்கிறது மேற்கிந்தியத் தீவுகள்

Posted: 15 Mar 2016 12:26 PM PDT

டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர் 10 பிரிவின் மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து-மேற்கிந்தியத் தீவுகள் புதன்கிழமை மோதுகின்றன.

திமுக பொதுக்கூட்டம்

Posted: 15 Mar 2016 12:22 PM PDT

ஆண்டிபட்டி அருகே கடமலை-மயிலை ஒன்றிய திமுக சார்பில் இளைஞர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் கடமலைக்குண்டில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அட்மா திட்டம் சார்பில் விவசாயிகளுக்கு சிறுதானிய சாகுபடி பயிற்சி

Posted: 15 Mar 2016 12:21 PM PDT

அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு சிறுதானிய சாகுபடி குறித்த பயிற்சித் திட்டம் மாவட்ட அளவில் நிலக்கோட்டை வேளாண்மை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வங்கிகள் காலாண்டுக்கு ஒரு முறை வட்டி வழங்க வேண்டும்: ரிசர்வ் வங்கி

Posted: 15 Mar 2016 12:21 PM PDT

சேமிப்புக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் காலாண்டுக்கு ஒருமுறை வட்டி வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.

பங்குச் சந்தையில் திடீர் சரிவு: சென்செக்ஸ் 253 புள்ளிகள் வீழ்ச்சி

Posted: 15 Mar 2016 12:20 PM PDT

மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 253 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

"இந்திய வேளாண் துறை 5 சதவீதம் வளர்ச்சி பெறும்'

Posted: 15 Mar 2016 12:20 PM PDT

ஆண்டுக்கு 5 சதவீதம் வளர்ச்சி காணும் திறன் இந்திய வேளாண் துறைக்கு உள்ளது என வேளாண் பொருளாதார வல்லுநர் அசோக் குலாட்டி தெரிவித்தார்.

"விக்ஸ் ஆக்ஷன் 500 எக்ஸ்ட்ரா' மருந்து விற்பனை நிறுத்தம்

Posted: 15 Mar 2016 12:19 PM PDT

ப்ராக்டர் அண்டு கேம்பிள் (பி&ஜி) நிறுவனத்தின் பிரபல தயாரிப்பான "விக்ஸ் ஆக்ஷன் 500 எக்ஸ்ட்ரா' மாத்திரை விற்பனையை

பழனி

Posted: 15 Mar 2016 12:19 PM PDT

மாணவர்களுக்கு சலுகை விலையில் செல்கான் 4ஜி டேப்லெட் கணினி

Posted: 15 Mar 2016 12:19 PM PDT

செல்கான் நிறுவனத்தின் இரு வகையான 4ஜி டேப்லெட்களை தமிழக ஆளுநர் ரோசய்யா சென்னையில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தினார்.

மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Posted: 15 Mar 2016 12:18 PM PDT

தில்லி நேரு பல்கலைக் கழக மாணவர்கள் மீது போடப்பட்ட தேச விரோத வழக்கை கைவிட வலியுறுத்தி, நிலக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பேருந்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த ரூ. 91ஆயிரம் பறிமுதல்

Posted: 15 Mar 2016 12:18 PM PDT

கொடைக்கானலில் தனியார் பேருந்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடக்கம்:மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Posted: 15 Mar 2016 12:18 PM PDT

திருவள்ளூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய 10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: திண்டுக்கல் மாவட்டத்தில் 28,559 பேர் பங்கேற்பு

Posted: 15 Mar 2016 12:18 PM PDT

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 28,559 பேர் செவ்வாய்க்கிழமை துவங்கிய 10ஆம் வகுப்பு தேர்வை எழுதினர்.

சிரியாவில் படைகளைக் குறைத்துக் கொள்ள ரஷியா முடிவு

Posted: 15 Mar 2016 12:18 PM PDT

சிரியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் வான்வழித் தாக்குதல்களை நிறுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளோம்.

தேசிய நெடுஞ்சாலையில் தீவிர வாகனச் சோதனை

Posted: 15 Mar 2016 12:17 PM PDT

சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தீவிர கண்காணிப்புப் பிரிவினர் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

போடியில் பெண் சார்பு-ஆய்வாளரிடம் தகராறு: ரௌடி கைது

Posted: 15 Mar 2016 12:17 PM PDT

போடியில் பெண் சார்பு - ஆய்வாளரிடம் கத்தியைக் காட்டி தகராறில் ஈடுபட்ட ரெளடி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

வீட்டின் ஜன்னலை பெயர்த்து நகை, பணம் திருட்டு

Posted: 15 Mar 2016 12:17 PM PDT

திருவள்ளூர் அருகே, பூட்டியிருந்த வீட்டின் ஜன்னலைப் பெயர்த்து 12 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

கந்துவட்டிக்காரர்களால் ஆபத்து: காவல் நிலையத்தில் பெண் புகார்

Posted: 15 Mar 2016 12:17 PM PDT

 கந்துவட்டிக்காரர்களால் தனக்கும், தனது குடும்பத்துக்கும் ஆபத்து உள்ளதாக புழல் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

கம்பம்மெட்டு சாலையை சீரமைக்க அனுமதிகோரி எம்எல்ஏ மனு

Posted: 15 Mar 2016 12:16 PM PDT

கம்பம்மெட்டு சாலையை சீரமைப்பதில் வனத்துறை, நெடுஞ்சாலைத் துறையினர் மோதல் போக்கை கைவிட்டு சாலையை சீரமைக்க அனுமதி வழங்கக்கோரி, கம்பம் எம்எல்ஏ என்.ராமகிருஷ்ணன் வனத்துறை அலுவலகத்தில் ரேஞ்சர் சுரேஷிடம் செவ்வாய்க்கிழமை மனு கொடுத்தார்.

கும்மிடிப்பூண்டி அருகே 3 வீடுகளில் திருட்டு

Posted: 15 Mar 2016 12:16 PM PDT

கும்மிடிப்பூண்டியை அருகே பெத்தானிய குப்பத்தில் 3 வீடுகளில் மர்ம நபர்கள் புகுந்து விலையுயர்ந்த பொருள்கள், பணத்தை திருடிச் சென்றனர்.

சிறுமிக்குப் பாலியல் துன்புறுத்தல்: அமெரிக்கருக்கு 150 ஆண்டு சிறை

Posted: 15 Mar 2016 12:16 PM PDT

ரஷிய பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றத்துக்காக அமெரிக்கருக்கு 150 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

மருத்துவரைத் தாக்கியவர் கைது

Posted: 15 Mar 2016 12:16 PM PDT

மீஞ்சூர் ஆரம்ப சுகாரதார நிலைய மருத்துவரைத் தாக்கியவரை போலீஸார் கைது செய்தனர்.

கவனத்தை திசை திருப்பி நகை பறிக்கும் 3 பெண்கள் கைது

Posted: 15 Mar 2016 12:16 PM PDT

போரூர் அருகே தனியாகச் செல்லும் பெண்களின் கவனத்தை திசை திருப்பி நகை, பணத்தை பறித்துச் செல்லும் செயலில் ஈடுபட்டு வந்த மூன்று பெண்களை போலீஸார் கைது செய்தனர்.

திருட்டு முயற்சி: 4 பேர் கைது

Posted: 15 Mar 2016 12:15 PM PDT

கும்மிடிப்பூண்டியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட முயன்ற 4 பேரை கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் கைது செய்தனர்.

அமெரிக்க தாக்குதலில் காயமடைந்த முக்கிய ஐ.எஸ். தளபதி சாவு

Posted: 15 Mar 2016 12:15 PM PDT

அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பின் முக்கியத் தளபதி ஒமர் அல்-சிசனி கொல்லப்பட்டதை

இரு குழந்தைகள் எரித்து கொலை; தாய் தற்கொலை

Posted: 15 Mar 2016 12:15 PM PDT

செங்கல்பட்டில் குடும்பத் தகராறு காரணமாக இரு குழந்தைகளை எரித்துக் கொலை செய்து, தாயும் தற்கொலை செய்து கொண்டது குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்துகிறார்.

துருக்கி விமானத் தாக்குதலில் 45 குர்து கிளர்ச்சியாளர்கள் சாவு

Posted: 15 Mar 2016 12:15 PM PDT

இராக்கின் வட பகுதியில் துருக்கி விமானங்கள் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 45 குர்துக் கிளர்ச்சியாளர்கள் உயிரிழந்ததாக துருக்கி ராணுவம் தெரிவித்தது.

பணிபுரிந்த வீட்டில் ரூ. 14 லட்சம், 68 பவுன் திருட்டு :நண்பருடன் ஓட்டுநர் கைது

Posted: 15 Mar 2016 12:15 PM PDT

திருவள்ளூர் அருகே பணிபுரிந்த வீட்டிலேயே, 68 பவுன் நகை, ரூ. 14 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிய கார் ஓட்டுநர் உள்ளிட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர்.

ரூ.680 கோடி களவு: வங்கதேச ரிசர்வ் வங்கி ஆளுநர் ராஜிநாமா

Posted: 15 Mar 2016 12:14 PM PDT

வங்கதேச அந்நியச் செலாவணி இருப்பிலிருந்து இணையதளம் மூலம் 10.1 கோடி டாலர் (சுமார் ரூ.680 கோடி) களவாடப்பட்ட விவகாரம் தொடர்பாக,

பிரேசில் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு: அதிபர் டில்மா ரூஸஃப் அவசர ஆலோசனை

Posted: 15 Mar 2016 12:14 PM PDT

பிரேசில் அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக நடைபெற்ற பேரணிகளைத் தொடர்ந்து அந்நாட்டு அதிபர் டில்மா ரூஸஃப் அமைச்சர்களுடன்

மலேசியாவில் காவல் துறை ஆணையராக சீக்கியர் பதவியேற்பு

Posted: 15 Mar 2016 12:13 PM PDT

மலேசிய தலைநகர் கோலாலம்பூர் காவல் துறை ஆணையராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமர் சிங் (58) நியமிக்கப்பட்டுள்ளார்.

மியான்மர் அதிபராக ஹிடின் கியா தேர்வு: "ஆங் சான் சூகிக்கு கிடைத்த வெற்றி' எனப் புகழாரம்

Posted: 15 Mar 2016 12:12 PM PDT

மியான்மரின் அடுத்த அதிபராக, அந்த நாட்டின் தேசிய ஜனநாயகக் கட்சித் தலைவர் ஆங் சான் சூகியின் முன்னாள் கார் ஓட்டுநரும்,

அமெரிக்காவிடமிருந்து மேலும் 10 போர் விமானங்கள் வாங்க பாக். திட்டம்

Posted: 15 Mar 2016 12:11 PM PDT

அமெரிக்காவிடமிருந்து மேலும் 10 எஃப்-16 ரக போர் விமானங்களை வாங்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆந்திர பேரவைத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி

Posted: 15 Mar 2016 12:10 PM PDT

ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தலைவர் கோடேல சிவபிரசாத ராவுக்கு எதிராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கொண்டுவந்த

சிவிசி ஆணையர் நியமனத்தை எதிர்த்து வழக்கு: உடனடி வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

Posted: 15 Mar 2016 12:10 PM PDT

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக (சிவிசி) கே.வி. சௌதரியும், லஞ்ச ஒழிப்பு ஆணையராக (விசி) டி.எம். பாசினும் நியமனம் செய்யப்பட்டதற்கு

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு: மாவட்டத்தில் 13,831 பேர் எழுதினர்

Posted: 15 Mar 2016 12:10 PM PDT

கரூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை 13,831 மாணவ, மாணவிகள் எழுதினர்.

"பாரத் மாதா கீ ஜே' முழங்காதவர்கள் நாட்டை விட்டு வெளியேறட்டும்: பாஜக

Posted: 15 Mar 2016 12:09 PM PDT

""பாரத் மாதா கீ ஜே கோஷத்தை முழங்காதவர்கள், நாட்டை விட்டு வெளியேறலாம்'' என்று பாஜக பொதுச் செயலர் கைலாஷ் விஜய்வர்கீயா கூறினார்.

கரூரில் வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு கலந்தாய்வுக் கூட்டம்

Posted: 15 Mar 2016 12:09 PM PDT

கரூரில் வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தோகைமலை அருகே தனியார் பேருந்து மோதி இளைஞர் சாவு

Posted: 15 Mar 2016 12:09 PM PDT

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே தனியார் பேருந்து மோதியில் இளைஞர் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.

தவறான ஜாதிச் சான்றிதழ்கள்: அதிகாரிகள் மீது நடவடிக்கை; மாநில அரசுகளுக்கு உத்தரவு

Posted: 15 Mar 2016 12:09 PM PDT

தவறான ஜாதிச் சான்றிதழ்களை வழங்கிய அல்லது குறித்த நேரத்தில் ஜாதிச் சான்றிதழ்களை சரிபார்க்கத் தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை

பாபநாசம்: ஆசிரியை வீட்டில் 7 பவுன் நகை திருட்டு

Posted: 15 Mar 2016 12:08 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே ஆசிரியை வீட்டில் 9 பவுன் நகை திருடுபோனது. பாபநாசம் காவல் சரகம் ராஜகிரி புதுதெருவைச் சேர்ந்தவர் அப்துல் மஜீது மகள் பரீதாபேகம் (36). இவர் திருச்சியிலுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

"உலக நாகரிக சின்னங்களை பதிவுசெய்தவர்கள் கட்டடப் பொறியாளர்கள்'

Posted: 15 Mar 2016 12:08 PM PDT

உலக நாகரிகச் சின்னங்களை வரலாற்றில் பதிவு செய்த பெருமைக்குரியவர்கள் கட்டடப் பொறியாளர்கள் என்றார் கட்டடக் கலை வல்லுனர் கே. பஷீர்முகமது.

கேரளத்தில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர் அடித்துக் கொலை

Posted: 15 Mar 2016 12:08 PM PDT

கேரள மாநிலம், ஆலப்புழையில் இளைஞர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பெரம்பலூரில் இன்று முதல் :வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள்

Posted: 15 Mar 2016 12:08 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில், வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள் புதன்கிழமை (மார்ச் 16) முதல் நடத்தப்படும் என்றார் மாவட்ட தேர்தல் அலுவலுரும், மாவட்ட ஆட்சியருமான க. நந்தகுமார்.

ஹரியாணா சட்டப்பேரவை: 3 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் இடைநீக்கம்

Posted: 15 Mar 2016 12:08 PM PDT

ஹரியாணா சட்டப்பேரவையில் ஆளுநரின் பட்ஜெட் உரையை கிழித்தெறிந்ததாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 3 எம்எல்ஏ-க்கள்,

திருச்சி மாவட்டத்தில் வாகனத் தணிக்கையில் ரூ.2.97 லட்சம் சிக்கியது

Posted: 15 Mar 2016 12:07 PM PDT

திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் செவ்வாய்க்கிழமை நடத்திய வாகனத்தணிக்கையின்போது உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2.97 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

சீனாவுக்கு அடுத்த மாதம் பாரிக்கர் பயணம்

Posted: 15 Mar 2016 12:07 PM PDT

பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், சீனாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணமாக அடுத்த மாதம் செல்லவுள்ளார்.

தம்பதியை தாக்கிய இருவர் கைது

Posted: 15 Mar 2016 12:07 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் அருகே தம்பதியைத் தாக்கிய இருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

"பாஜகவால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும்'

Posted: 15 Mar 2016 12:06 PM PDT

தமிழகத்தில் பாஜகவால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றார் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன்.

சொத்துக்குவிப்பு வழக்கு: வங்கிக் கடன் ஆவணங்களை தாக்கல் செய்ய கர்நாடக அரசுக்கு உத்தரவு

Posted: 15 Mar 2016 12:06 PM PDT

தமிழக முதல்வர் ஜெயலலிதா பெற்ற வங்கிக் கடன்களுக்கான ஆவணங்களை புதன்கிழமை தாக்கல் செய்யுமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குதிரையைத் தாக்கிய பாஜக எம்எல்ஏ மீது வழக்கு

Posted: 15 Mar 2016 12:06 PM PDT

உத்தரகண்ட் மாநிலத்தில் குதிரையை கம்பால் தாக்கிய பாஜக எம்எல்ஏ மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

மோட்டார் சைக்கிளிலிருந்து விழுந்த பெண் சாவு

Posted: 15 Mar 2016 12:06 PM PDT

தஞ்சாவூர் அருகே மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்து பலத்தக் காயமடைந்த பெண் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

தனியார் பேருந்து மோதி இளைஞர் சாவு

Posted: 15 Mar 2016 12:05 PM PDT

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே தனியார் பேருந்து மோதியில் இளைஞர் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.

ரயில்வே சட்டத்திருத்த மசோதா வாபஸ்

Posted: 15 Mar 2016 12:05 PM PDT

பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து ரயில்வே சட்டத்திருத்த மசோதா-2014 திரும்பப் பெறப்பட்டது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™