Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மஹிந்த தலைமையில் கூட்டு எதிரணியின் பொதுக் கூட்டம்; 41 பா.உ.கள் பங்கேற்பு: டலஸ் அழப்பெரும

Posted:

கொழும்பில் எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டு எதிரணியின் பொதுக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் 41 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும், பாராளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார். 


Read more ...

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்காத நிலையில் அவமதிப்பு வழக்குத் தேவையில்லை!

Posted:

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்காத நிலையில் நீதிமன்ற அவமதிப்பு
வழக்குத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Read more ...

சரத் பொன்சேகாவின் சாட்சியத்தினூடு ‘வெள்ளைக்கொடி’ விவகாரத்தில் நீதி கிடைக்கலாம்: சந்திரநேரு சந்திரகாந்தன்

Posted:

முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகாவின் இறுதி மோதல்கள் தொடர்பிலான கருத்துக்கள், வெள்ளைக்கொடி ஏந்திச் சென்றவர்களை படுகொலை செய்த விவகாரத்தில் நீதியைப் பெற்றுக் கொடுக்கும் சாத்தியங்களை உருவாக்கலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வெள்ளைக் கொடி விவகாரத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டவருமான சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

எதிர்வரும் 3 நாட்களுக்கு மின்சாரம் அடிக்கடி தடைப்படும்: ரஞ்சித் சியம்பலாபிட்டிய

Posted:

நாட்டின் பல பகுதிகளிலும் எதிர்வரும் 3 நாட்களுக்கு மின்சாரம் அடிக்கடி தடைப்படும் என்று மின்சக்தி மற்றும் மீள் புதுப்பித்தல் எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். 


Read more ...

தமிழகத்தில் சாதியை நம்பி கட்சியை நடத்துபவர்கள் சாதிக்கு ஆக்கமும் ஊக்கமும் தருவது வருத்தமே: தமிழிசை

Posted:

தமிழகத்தில் சாதியை நம்பி கட்சியை நடத்துபவர்கள் சாதிக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து அரசியல் நடத்துவது வருத்தம் அளிக்கிறது என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார். 


Read more ...

சிறுமி சேயா படுகொலை; குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பு!

Posted:

கொட்டதெனியாவ சிறுமி சேயா செதெவ்மியை துஷ்பிரயோகம் செய்து படுகொலை செய்த குற்றத்திற்காக சமன் ஜயலத் என்பவருக்கு நீர்கொழும்பு உயர்நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை மரண தண்டனை விதித்துள்ளது. 


Read more ...

விக்ஸ் ஆக்சன் மாத்திரைக்கு விதிக்கப்பட்ட தடையை அடுத்து தயாரிப்பு நிறுத்தம்!

Posted:

விக்ஸ் ஆக்சன் மாத்திரைக்கு விதிக்கப்பட்ட தடையை அடுத்து இந்தியாவில் அதன் தயாரிப்பை நிறுத்தி உள்ளது ப்ராக்டர் அன்ட் கேம்பிள் நிறுவனம். 


Read more ...

உடுமலைப் பேட்டை இளைஞர் சங்கர் கொலை வழக்கில் அனைவரும் கைது

Posted:

உடுமலைப் பேட்டை இளைஞர் சங்கர் கொலை வழக்கில் அனைவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்று திருப்பூர் எஸ்.பி.தகவல் தெரிவித்துள்ளார்.


Read more ...

ஹன்சிகா ஆசைக்கு தாய்குலம் கேட்

Posted:

ஹன்சிகாவிடம் எந்த கேள்வியை வேண்டுமானாலும் கேட்டுவிடலாம். பிடித்தால் பதில் சொல்வார்.


Read more ...

விஜய் மல்லையா மீது மேலும் ஐந்து பிடிவாரன்ட்;ஹைதராபாத் நீதிமன்றம்

Posted:

விஜய் மல்லையா மீது மேலும் 5 பிடிவாரன்ட் பிறப்பித்து ஹைதராபாத் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.


Read more ...

தத்து எடுக்கும் முறையை மத்திய மாநில அரசுகள் சீரமைக்க: உச்ச நீதிமன்றம்

Posted:

தத்து எடுக்கும் முறையை மத்திய மாநில அரசுகள் சீரமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்து உள்ளது.


Read more ...

தமிழகம்-புதுவையில் இன்று பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு!

Posted:

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் தொடங்கியுள்ளது.


Read more ...

வடக்கில் பொதுமக்களின் காணிகள் தொடர்ந்தும் மீளளிக்கப்படும்: ஜோன் அமரதுங்க

Posted:

பாதுகாப்பு தேவைகளுக்கு அவசியமானவை என்று கருதப்படும் காணிகள் தவிர வடக்கில் இராணுவத்தின் கட்டப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகள் மீளவும் கையளிக்கப்படும் என்று சுற்றுலா அபிவிருத்தி, கிறிஸ்தவ சமய அலுவல்கள் மற்றும் காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

புதிய கட்சியை தோற்றுவிக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை: பஷில் ராஜபக்ஷ

Posted:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து சென்று புதிய கட்சியைத் தோற்றுவிக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்று முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

மீண்டும் ஆட்சி செலுத்தும் வல்லமையுடன் இருக்கின்றேன்: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

நாட்டை மீண்டும் ஆட்சி செய்வதற்கான மனநிலை தன்னிடம் இருப்பதாகவும், அவ்வாறான சந்தர்ப்பம் கிடைத்தால் நாட்டிலுள்ள பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

தயா மாஸ்டர் தொடர்பில் சட்ட நடவடிக்கைக்கான ஆலோசனை கிடைக்கவில்லை: பொலிஸார்

Posted:

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப்பேச்சாளர் தயா மாஸ்டர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளுக்கான சட்டமா அதிபரிடமிருந்து ஆலோசனை கிடைக்கவில்லை என்று பொலிஸார் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர். 


Read more ...

கணித மாமேதை ராமாஜுனரின் சுயசரிதை ஹாலிவூட்டில் திரைப்படமாக!

Posted:

கணித மாமேதை ராமாஜுனரின் சுயசரிதை, ஹாலிவூட்டில் திரைப்படமாக விரைவில் வெளிவரவிருக்கிறது. ஸ்லம்டோக் மில்லியெனர் புகழ் டேவ் படேல் நடித்திருக்கும் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போதே சூடு பிடித்துள்ளது. 


Read more ...

கலிபோர்னிய நில அடுக்குகள் எதிர்பார்த்ததை விட அபாயகரமானது!

Posted:

அமெரிக்காவின் கலிபோர்னியாவுக்கு அண்மையில் அமைந்துள்ள சான் அண்டிரியாஸ் நில அடுக்கு (San Andreas Fault)குறித்து ஹாலிவுட்டில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் வருங்காலத்தில் குறித்த நில அடுக்கு ஏற்படுத்தக் கூடிய பாரிய பூகம்பம் மற்றும் சுனாமி அலைகள் குறித்து எச்சரித்திருந்தது.


Read more ...

சிரியாவில் 3 இல் 1 குழந்தைகளுக்கு யுத்தத்தைத் தவிர எதுவுமே தெரியாது!: யுனிசெஃப் கவலை

Posted:

சிரியாவில் யுத்தம் ஆரம்பித்து இவ்வாரத்துடன் 6 ஆண்டுகள் நிறைவாகியுள்ள நிலையில் அங்கு வசிக்கும் சிறுவர்களில் 3 இல் ஒரு பங்கினருக்கு யுத்தத்தைத் தவிர வேறு எதுவுமே அவர்களின் ஆயுள் காலத்தில் தெரியாது என ஐ.நா இன் குழந்தைகளுக்கான யுனிசெஃப் (UNISEF) அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.


Read more ...

அங்காரா குண்டு வெடிப்பைத் தொடர்ந்து துருக்கியில் பேஸ்புக் டுவிட்டர் முடக்கம்!

Posted:

ஞாயிற்றுக்கிழமை துருக்கி தலைநகர் அங்காராவில் நீதித்துறை மற்றும் உட்துறை கட்டட வளாகத்துக்கு அண்மையில் சன நெருக்கடி மிக்க போக்குவரத்துப் பாதை ஒன்றில் PKK என்ற தடை செய்யப் பட்ட கட்சியின் குர்து பெண் தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தாக்குதல் தொடுத்ததில் 37 பேர் கொல்லப் பட்டதாக திங்கட்கிழமை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Read more ...

கடந்த தேர்தலைவிட கூடுதல் பாதுகாப்பு:ராஜேஷ் லக்கானி

Posted:

கடந்த தேர்தலுக்கு அளித்த துணை ராணுவப் பாதுகாப்பை விட கூடுதலாக பாதுகாப்புக் கேட்டு உள்ளதாக தமிழகத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி
தெரிவித்துள்ளார்.


Read more ...

காதலும் கடந்து போகும் - விமர்சனம்

Posted:

காதலும் ‘நடந்து’ போகும்… என்பதைதான் ‘கடந்து’ போகும் என்று மாற்றிவிட்டார்களோ? என்று அச்சப்படுகிற அளவுக்கு ஸ்லோவான திரைக்கதை! ஆனால் அக்கம் பக்கம் நகர விடாமல் அந்த திரைக்கதைக்குள் நம்மை டைட்டாக உட்கார வைத்திருக்கிறார் நலன் குமரசாமி!


Read more ...

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கை ஆறு வாரங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும்:மத்திய அரசு

Posted:

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு விசாரணையை ஆறு வாரங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™