Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பகுதி 180

Posted: 15 Mar 2016 05:27 AM PDT

திருத்தணிகைத் திருப்புகழான இந்தப் பாடலில் பலவகையான செய்திகளைக் காண முடிகிறது. பாடலின் முதற் சொல்லான 'கிறிமொழி' என்பதிலுள்ள 'கிறி' என்பதற்குப் பொய் என்று பொருள்.

விதிமீறல்: நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையம்?

Posted: 14 Mar 2016 01:28 PM PDT

கும்மிடிப்பூண்டியை அடுத்த எல்லாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த பல பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்கின்றன.

பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்

Posted: 14 Mar 2016 01:26 PM PDT

திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ. 630 கோடி மதிப்பில் சாலை சீரமைப்புப் பணி தொடங்கப்பட்டும், திருவள்ளூரைச் சுற்றியுள்ள நெடுஞ்சாலைகள்

முதன்மைக் கல்வி அலுவலகச் சாலையை சீரமைக்கக் கோரிக்கை

Posted: 14 Mar 2016 01:26 PM PDT

திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக சாலையைச் சீரமைக்க வேண்டும் என ஆசிரியர் கூட்டமைப்பு நிர்வாகிகள்

ஊராட்சிகளுக்கு பொதுநிதி குறைப்பு: ஊராட்சித் தலைவர்கள் அவதி

Posted: 14 Mar 2016 01:25 PM PDT

ஊராட்சிகளுக்கு பொதுநிதியில் இருந்து வழங்கப்படும் நிதி குறைக்கப்பட்டதால் ஊராட்சித் தலைவர்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

உரிய ஆவணங்களுடன் பணத்தை எடுத்துச் செல்ல வங்கிகளுக்கு ஆட்சியர் அறிவுரை

Posted: 14 Mar 2016 01:25 PM PDT

வங்கியாளர்கள் மற்றும் வங்கி பணம் எடுத்துச் செல்லும் நிறுவனங்கள் உரிய ஆவணங்களுடன் பணத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கே.எஸ்.பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடக்கம்

Posted: 14 Mar 2016 01:24 PM PDT

வடாரண்யேஸ்வர சுவாமி கோயிலில் திங்கள்கிழமை தொடங்கிய பிரம்மோற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

மலைக்கோட்டை கோயிலில் தெப்பத் திருவிழா தொடக்கம்

Posted: 14 Mar 2016 01:24 PM PDT

திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு மட்டுவார் குழலம்மை உடனுறை தாயுமானசுவாமி திருக்கோயிலில் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கோதண்டராமர் கோயில் மூலவர் சிலை மீது விழுந்த சூரிய ஒளி

Posted: 14 Mar 2016 01:23 PM PDT

வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையை அடுத்த நவ்லாக் அவரக்கரை ஸ்ரீகோதண்டராமர் கோயில் கர்ப்ப கிரகத்தினுள் மூலவர் சிலை மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆற்காடு கங்காதர ஈஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

Posted: 14 Mar 2016 01:23 PM PDT

ஆற்காடு தோப்புக்கானா ஸ்ரீகங்காதர ஈஸ்வரர், ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம் திங்கள்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

திருவலம் வில்வநாதீஸ்வரர் கோயிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடக்கம்கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடக்கம்

Posted: 14 Mar 2016 01:22 PM PDT

திருவலம் அருள்மிகு தனுமத்யாம்பாள் சமேத ஸ்ரீவில்வநாதீஸ்வரர் திருக்கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.

தனியார் வங்கி மிரட்டியதாகப் புகார்:டிராக்டரை ஒப்படைக்க ஆட்சியர் அலுவலகம் வந்த விவசாயி

Posted: 14 Mar 2016 01:21 PM PDT

தனியார் வங்கி மிரட்டியதாகக் கூறி கடன் பெற்று வாங்கிய டிராக்டரை ஒப்படைக்க விவசாயி குடும்பத்தினருடன் திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பரங்குன்றத்தில் பங்குனிப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Posted: 14 Mar 2016 01:21 PM PDT

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில், பங்குனிப் பெருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அரசுப் பள்ளிக்கு பூட்டு போட்டு கிராம மக்கள் போராட்டம்

Posted: 14 Mar 2016 01:21 PM PDT

ஆம்பூரை அடுத்த மாதனூரில் இயங்கி வரும் அரசு உயர்நிலைபள்ளிக்கு திங்கள்கிழமை பூட்டு போட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: 55,060 மாணவர்கள் எழுதுகின்றனர்

Posted: 14 Mar 2016 01:21 PM PDT

வேலூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 55,060 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தல்

Posted: 14 Mar 2016 01:21 PM PDT

அரக்கோணத்தை அடுத்த செய்யூரில் தாற்காலிக நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என பாரதீய கிசான் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.டி.பாபு கோரிக்கை விடுத்துள்ளார்.

அரக்கோணம் ரயில் நிலைய நடைமேடை நீட்டிப்புப் பணி விரைவில் முடிவடையும் :சென்னை கோட்ட மேலாளர் தகவல்

Posted: 14 Mar 2016 01:20 PM PDT

அரக்கோணம் ரயில் நிலைய நடைமேடை நீட்டிப்பு பணிகள் விரைவில் முடிவடையும் என தெற்கு ரயில்வே சென்னை கோட்ட மேலாளர் அனுபம் சர்மா தெரிவித்தார்.

வாக்கு சதவீதம் குறைவான பகுதிகளில் வாக்களிக்க ஊக்குவிக்க வேண்டும்:ஆட்சியர் அறிவுறுத்தல்

Posted: 14 Mar 2016 01:20 PM PDT

வாக்குச் சதவீதம் குறைவாக உள்ள பகுதிகளில் மக்களை வாக்களிக்க ஊக்குவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் தெரிவித்தார்.

பாமக ஆட்சிக்கு வந்தால் திண்டிவனம்-நகரி ரயில் பாதைத் திட்டம் நிறைவேற்றப்படும் :ராமதாஸ்

Posted: 14 Mar 2016 01:20 PM PDT

பாமக ஆட்சி அமைத்து அன்புமணி முதல்வரானால் ரூ.1,000 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள நகரி - திண்டிவனம் ரயில் பாதைத் திட்டம் நிறைவேற்றப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

உடலில் காயம்; மனதில் உறுதி!

Posted: 14 Mar 2016 01:19 PM PDT

விழுப்புரம் அருகே திங்கள்கிழமை பிளஸ் 2 தேர்வெழுத வந்த மாணவி மீது லாரி மோதியதில் அவரது கால் முறிந்தது.

மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்

Posted: 14 Mar 2016 01:19 PM PDT

திருப்பத்தூர் பகுதியில் ஏற்பட்ட தொடர் மின்வெட்டைக் கண்டித்து மின் வாரிய அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வியாபாரியிடம் ரூ.1.24 லட்சம் பறிமுதல்: தேர்தல் அதிகாரி நடவடிக்கை

Posted: 14 Mar 2016 01:19 PM PDT

திருப்பத்தூரில் உரிய ஆவணங்கள் இன்றி பழ வியாபாரி எடுத்துச் சென்ற ரூ. 1,24,000 ரொக்கத்தை தேர்தல் அதிகாரி பறிமுதல் செய்தார்.

திருவலம் தொழிலாளி திரிபுராவில் சாவு: சடலத்தைக் கொண்டுவரக் கோரி உறவினர்கள் முற்றுகை

Posted: 14 Mar 2016 01:19 PM PDT

திரிபுரா மாநிலத்துக்கு ஒப்பந்தப் பணிக்குச் சென்று திரும்பியபோது பேருந்தில் மாரடைப்பால் திருவலம் தொழிலாளி இறந்தார். அவரது சடலத்தைக் கொண்டு வரக்கோரி தனியார் தொழிற்சாலையை உறவினர்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

ஊராட்சி உறுப்பினர் கொலை: 4 பேர் கைது

Posted: 14 Mar 2016 01:18 PM PDT

அணைக்கட்டு அருகே முன்விரோத தகராறில் தாக்கப்பட்டு காயமடைந்த ஊராட்சி உறுப்பினர் திங்கள்கிழமை இறந்தார். இந்தக் கொலை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பி.எஸ்.என்.எல். நிறுவன அலுவலர் வீட்டில் 41 பவுன் நகைகள் திருட்டு

Posted: 14 Mar 2016 01:18 PM PDT

மேல்விஷாரம் பி.எஸ்.என்.எல். நிறுவன செயற்பொறியாளர் வீட்டில் 41 பவுன் தங்க நகைகள் திருடுபோனது.

விஐடி பல்கலை.யில் தாவர உயிரி தொழில்நுட்ப தேசிய கருத்தரங்கம்

Posted: 14 Mar 2016 01:18 PM PDT

விஐடி பல்கலை. யில் தாவர உயிரி தொழில்நுட்பத்தின் புதிய எழுச்சி குறித்த தேசியக் கருத்தரங்கை மும்பை டாடா ஆராய்ச்சி மைய பேராசிரியர் பி.ஜெ.ராவ் தொடக்கி வைத்தார்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 193 கன அடியாக அதிகரிப்பு

Posted: 14 Mar 2016 01:18 PM PDT

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால், மேட்டூர் அணைக்கு வரும்

பிளஸ் 2 தேர்வு: வேதியியல் பாடத்தில் கடின வினாக்கள்; கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர்

Posted: 14 Mar 2016 01:17 PM PDT

பிளஸ் 2 வேதியியல் தேர்வில் கடினமான வினாக்கள் இடம் பெற்றிருந்ததாகத் தேர்வு எழுதிய மாணவர்கள், வேதியியல் பாட

கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை சம்பவம்:தமிழக அரசுக்கு என்எச்ஆர்சி நோட்டீஸ்

Posted: 14 Mar 2016 01:17 PM PDT

தமிழகத்தில் கடன் தொல்லை காரணமாக விவசாயி அழகர் (26) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

எம்.பி.க்களின் மாதிரி கிராமம் திட்டத்துக்கு நிதி எப்படி வரும்?மாநிலங்களவையில் திமுக எம்.பி. கேள்வி

Posted: 14 Mar 2016 01:16 PM PDT

நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதிரி கிராமம் திட்டத்துக்கு (சன்சத் ஆதர்ஷ் கிராம் யோஜ்னா) நிதி எங்கிருந்து, எப்படி வரும் என மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கே.பி. ராமலிங்கம் திங்கள்கிழமை கேள்வி எழுப்பினார்.

"குழந்தைகளின் கல்வி செலவுகளுக்காக 24% பெற்றோரே திட்டமிடுகின்றனர்'

Posted: 14 Mar 2016 01:16 PM PDT

தங்களது குழந்தைகளின் எதிர்கால கல்விச் செலவுகளுக்காக, 24 சதவீத பெற்றோரே திட்டமிட்டு சேமித்து செயல்படுகின்றனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலக கலாசார திருவிழா: தில்லி விவசாயிகள் குற்றச்சாட்டு

Posted: 14 Mar 2016 01:16 PM PDT

தில்லியில் யமுனை நதிக்கரையோர பகுதியில் நடைபெற்ற உலக கலாசார திருவிழாவுக்காக தங்களது விளைநிலங்கள் அடியோடு அழிக்கப்பட்டது, தங்களது வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கி இருப்பதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

காளஹஸ்தியில் பிரம்மோற்சவம் நிறைவு

Posted: 14 Mar 2016 01:14 PM PDT

ஸ்ரீ காளஹஸ்தியில் மகாசிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்று வந்த வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நிறைவு

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ. 2.32 கோடி

Posted: 14 Mar 2016 01:13 PM PDT

திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்துத் திரும்பும்போது ஸ்ரீவாரி உண்டியலில் தங்களால் இயன்ற

ஆயிரங்கால் மண்டபம் கட்ட உயர் நீதிமன்றம் மீண்டும் தடை

Posted: 14 Mar 2016 01:13 PM PDT

திருமலையில் ஆயிரங்கால் மண்டபம் கட்ட ஹைதராபாத் உயர் நீதிமன்றம் மீண்டும் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பயங்கரவாதத் தடுப்பு: தொழில்நுட்ப உதவி காலத்தின் கட்டாயம்; ஆளுநர் ரோசய்யா

Posted: 14 Mar 2016 01:11 PM PDT

பயங்கரவாதத்தை முளையிலேயே கிள்ளி எறிவதற்கு ஜி.பி.எஸ். உள்ளிட்ட தொழில்நுட்ப உதவி காலத்தின் கட்டாயம் என ஆளுநர் கே.ரோசய்யா வலியுறுத்தியுள்ளார்.

பெண்களுக்கான இடஒதுக்கீடு!

Posted: 14 Mar 2016 01:00 PM PDT

தமிழகத்தில் இன்று ஒரு மிக மோசமான அரசியல் சூழல் மற்றும் கலாசாரம் நிலவி வருகிறது. அது முற்றிலும் மக்களாட்சிக்

குவியும் மின்னணுக் கழிவுகள்

Posted: 14 Mar 2016 12:57 PM PDT

சமீபத்தில் ஒரு தொண்டு நிறுவனம் எடுத்துள்ள கணக்கெடுப்பில், மக்கிப் போகாத கழிவுகளில் பாலிதீன் பைகளுக்கு

ஆ...சிறியர்!

Posted: 14 Mar 2016 12:55 PM PDT

தொடக்கப் பள்ளிகளில் பட்டம் படித்தவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவது 41% உயர்ந்திருக்கிறது. ஆசிரியர்களுக்கு சம்பளம் காலதாமதமாக வழங்கப்படும் நிலை இன்றில்லை. இதில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எல்லாப் பள்ளிகளிலும் பெற்றோர் - ஆசிரியர் கழகங்கள் உள்ளன. இத்தனை முன்னேற்றமான சூழல் ஏற்பட்டபோதிலும்,

கார் ஏற்றுமதியில் சரிவு

Posted: 14 Mar 2016 12:46 PM PDT

நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான கால அளவில், இந்தியாவின் பயணிகள் கார் ஏற்றுமதி 3.71 சதவீதம் சரிவடைந்து

50,000 டன் பருப்பு கொள்முதல் செய்கிறது இந்திய உணவுக் கழகம்

Posted: 14 Mar 2016 12:45 PM PDT

போதுமான கையிருப்பை உறுதி செய்து கொள்ளும் வகையில், விவசாயிகளிடமிருந்து 50,000 டன் பருப்பு கொள்முதல் செய்ய இந்திய உணவுக் கழகம்

கரூர் வைஸ்யா வங்கி: இடைக்கால ஈவுத்தொகை அறிவிப்பு

Posted: 14 Mar 2016 12:45 PM PDT

தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கி அதன் முதலீட்டாளர்களுக்கு 100 சதவீத இடைக்கால ஈவுத்தொகையை அறிவித்துள்ளது.

ராணுவத் தளவாடங்கள் கண்காட்சி: 46 நாடுகள் பங்கேற்க விருப்பம்

Posted: 14 Mar 2016 12:45 PM PDT

கோவாவில் வரும் 28ஆம் தேதி தொடங்கவுள்ள, சர்வதேச ராணுவத் தளவாடங்கள் கண்காட்சியில் (டிஃப்எக்ஸ்போ இந்தியா 2016) பங்கேற்க

நாட்டின் பணவீக்கம் (-) 0.91 சதவீதம்

Posted: 14 Mar 2016 12:44 PM PDT

நடப்பு ஆண்டு பிப்ரவரியில் நாட்டின் பணவீக்க விகிதம் பூஜ்ய நிலைக்கும் கீழே (-) 0.91 சதவீதமாக இருந்தது.

சந்தையில் விழுந்து நொறுங்கிய விமானம்: 4 பேர் பலி

Posted: 14 Mar 2016 12:43 PM PDT

பொலிவியாவில் சிறிய ரக விமானம் திடீரென சந்தைப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 4 பேர் பலியாகினர்.

துருக்கி பேருந்து நிலையத்தில் தாக்குதல்: 36 பேர் பலி

Posted: 14 Mar 2016 12:42 PM PDT

துருக்கி தலைநகர் அங்காராவில் நிகழ்த்தப்பட்ட தற்கொலை கார் குண்டுத் தாக்குதலில் 36 பேர் உயிரிழந்தனர்.

ஐவரி கோஸ்டில் அல்-காய்தா தாக்குதல்: 16 பேர் சாவு

Posted: 14 Mar 2016 12:41 PM PDT

மேற்கு ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்டில் அல்காய்தா நிகழ்த்திய பயங்கரவாதத் தாக்குதலில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்

மாகாணத் தேர்தலில் ஜெர்மனி ஆளுங்கட்சி அதிர்ச்சித் தோல்வி

Posted: 14 Mar 2016 12:41 PM PDT

ஜெர்மனியின் மூன்று மாகாணங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் அதிபர் ஏஞ்சலா மெர்கெலின் கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் கட்சி,

சிரியா அமைதிப் பேச்சுவார்த்தை ஜெனீவாவில் தொடக்கம்

Posted: 14 Mar 2016 12:40 PM PDT

சிரியாவில் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தை, ஜெனீவாவில் திங்கள்கிழமை தொடங்கியது.

செவ்வாய் கிரகத்தில் உயிரினம் குறித்து ஆய்வு: ரஷிய-ஐரோப்பிய கூட்டு முயற்சியில் விண்கலன்

Posted: 14 Mar 2016 12:40 PM PDT

செவ்வாய் கிரகத்தில் உயிரினம் இருக்கிறதா என்று ஆய்வு மேற்கொள்ள ரஷியா - ஐரோப்பிய கூட்டு முயற்சியில் விண்கலன் ஏவப்பட்டது.

பயங்கரவாதத் தொடர்பு: பாகிஸ்தானில் பேராசிரியர், மாணவர் கைது

Posted: 14 Mar 2016 12:39 PM PDT

தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக பாகிஸ்தானில் பேராசிரியர் ஒருவரும்,

கிரிக்இன்ஃபோ விருது: ரோஹித் சர்மா ஹாட்ரிக்

Posted: 14 Mar 2016 12:38 PM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா தொடர்ந்து 3-ஆவது ஆண்டாக ஈஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ விருதைப் பெற்றுள்ளார்.

இந்தியாவை புகழ்வதா? அப்ரிதி மீது மியான் தத் பாய்ச்சல்

Posted: 14 Mar 2016 12:38 PM PDT

பாகிஸ்தானைவிட இந்தியாவில்தான் எங்கள் மீது அதிக அன்பு காட்டப்படுகிறது என ஷாகித் அப்ரிதி கூறியதற்கு கடும் எதிர்ப்பைத்

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: செரீனா, ஜோகோவிச், நடால் வெற்றி

Posted: 14 Mar 2016 12:37 PM PDT

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீராங்கனையான செரீனா 4-ஆவது சுற்றுக்கும், முதல் நிலை வீரரான

மகளிர் உலகக் கோப்பை: இந்தியா-வங்கதேசம் இன்று மோதல்

Posted: 14 Mar 2016 12:36 PM PDT

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி செவ்வாய்க்கிழமை தொடங்குகின்றன. பெங்களூரில் நடைபெறும் முதல் ஆட்டத்தில்

பயிற்சி ஆட்டம்: இலங்கையை வீழ்த்தியது பாக்.

Posted: 14 Mar 2016 12:35 PM PDT

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையைத் தோற்கடித்தது பாகிஸ்தான்.

இங்கிலாந்து வெற்றி

Posted: 14 Mar 2016 12:35 PM PDT

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் 14 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை கிரிக்கெட் சங்க லெவன் அணியைத்

சூப்பர்-10 சுற்று இன்று தொடக்கம்:இந்தியா-நியூஸிலாந்து பலப்பரீட்சை

Posted: 14 Mar 2016 12:35 PM PDT

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்-10 சுற்று ஆட்டங்கள் செவ்வாய்க்கிழமை தொடங்குகின்றன. நாகபுரியில்

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம்: ராகுல் காந்தி வலியுறுத்தல்

Posted: 14 Mar 2016 12:30 PM PDT

வட இந்தியாவில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று

மகாராஷ்டிர இல்ல முறைகேடு: சகன் புஜ்பல் கைது

Posted: 14 Mar 2016 12:28 PM PDT

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கு விசாரணைக்காக, மகாராஷ்டிர மாநில முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சர்

எரிவாயு மானியத்தைக் கைவிடுவதில் வசதி படைத்தவர்கள் அதிகம் முன்வர வேண்டும்

Posted: 14 Mar 2016 12:27 PM PDT

எரிவாயு உருளை மானியத்தை விட்டுக் கொடுப்பதில் வசதி படைத்தவர்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் என்று

முன்னாள் நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தொடர்பான வழக்கு: உறவினர்களின் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

Posted: 14 Mar 2016 12:26 PM PDT

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராகவும் கே.ஜி.பாலகிருஷ்ணன்

பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு: மேலும் 2 நாள்கள் நீட்டிக்க வாய்ப்பு

Posted: 14 Mar 2016 12:25 PM PDT

நாடாளுமன்றத்தில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு உதவும் வகையில், பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வை

தனியார் கல்லூரிகளைக் கண்காணிக்க இணையதளம்

Posted: 14 Mar 2016 12:25 PM PDT

தனியார் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றைக் கண்காணிப்பதற்கு இணையதளம் ஒன்றை

சந்திரபாபு நாயுடு அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி

Posted: 14 Mar 2016 12:23 PM PDT

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசுக்கு எதிராக அந்த மாநில சட்டப்பேரவையில் ஒய்எஸ்ஆர்

தில்லியில் 8.75 லட்சம் நிறுவனங்கள்: பொருளாதார கணக்கெடுப்பில் தகவல்

Posted: 14 Mar 2016 12:22 PM PDT

தில்லியில் 8.75 லட்சம் நிறுவனங்கள் உள்ளதாக தில்லி ஆறாவது பொருளாதாரக் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

குழந்தை தத்தெடுப்பு: உரிய விதிகளை வகுக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

Posted: 14 Mar 2016 12:22 PM PDT

குழந்தைகளைத் தத்தெடுக்கும் நடைமுறையில், சம்பந்தப்பட்ட குழந்தைகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில் உரிய விதிகளை வகுக்குமாறு

மழையால் பாதிக்கப்பட்ட பயிர் சேதத்தை மதிப்பிட அதிகாரிக்கு முதல்வர் உத்தரவு

Posted: 14 Mar 2016 12:22 PM PDT

மழையால் பாதிக்கப்பட்ட பயிர் சேதத்தை மதிப்பிடும்படி மண்டல ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.

மாநிலங்களவை உறுப்பினராக ஆனந்த் சர்மா போட்டியின்றி தேர்வு

Posted: 14 Mar 2016 12:22 PM PDT

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆனந்த் சர்மா, மாநிலங்களவை உறுப்பினராக திங்கள்கிழமை போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜேஎன்யு விவகாரம்: 21 மாணவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்

Posted: 14 Mar 2016 12:21 PM PDT

தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) வளாகத்தில் பயங்கரவாதி அப்சல் குருவுக்கு ஆதராக நடைபெற்ற சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி தொடர்பாக 21 மாணவர்களிடம் விளக்கம் கேட்டு பல்கலைக்கழக நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தங்க நகை மீதான உற்பத்தி வரிக்கு எதிர்ப்பு:ஆம் ஆத்மி கண்டன பேரணி

Posted: 14 Mar 2016 12:21 PM PDT

தங்க நகைகள் மீதான உற்பத்தி வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆத் ஆத்மி வர்த்தக அணி தலைமையில் பழைய தில்லியில் திங்கள்கிழமை கண்டன பேரணி நடைபெற்றது.

வாகனங்கள் திருட்டு: 3 பேர் கைது

Posted: 14 Mar 2016 12:21 PM PDT

காஜியாபாதில் வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இந்தியத் தர நிர்ணய ஆணையச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

Posted: 14 Mar 2016 12:20 PM PDT

இந்தியத் தர நிர்ணய ஆணையச் சட்ட மசோதா மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.

குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காக குறைவு:மக்களவையில் தகவல்

Posted: 14 Mar 2016 12:20 PM PDT

குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை கடந்த 2001ஆம் ஆண்டுக்கும், 2011ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், 1.26 கோடியிலிருந்து 43.53 லட்சமாக குறைந்து விட்டது என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.

தில்லி தெருவோர உணவகங்களில் உணவின் தரத்தை மேம்படுத்தப் பயிற்சி

Posted: 14 Mar 2016 12:20 PM PDT

தெருவோர உணவகங்களில் உணவின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் "இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம்' சார்பில் பயிற்சி அளிக்கும் முன்னோடித் திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது.

ரூ.1,000 கோடி அரிசி ஏற்றுமதி முறைகேடு: எஸ்ஐடி கண்காணிப்பின் கீழ் விசாரணை

Posted: 14 Mar 2016 12:20 PM PDT

சுமார் ரூ.1,000 கோடி மதிப்புடைய பாஸ்மதி அரிசியை துபைக்கு முறைகேடாக ஏற்றுமதி செய்தது தொடர்பான வழக்கின் விசாரணை நடவடிக்கைகளை

ஜேசிஐ புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

Posted: 14 Mar 2016 12:20 PM PDT

புதுதில்லி ஜூனியர் சேம்பர் இண்டர்நேஷனல் (ஜேசிஐ) அமைப்பின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா  தில்லி தமிழ்ச் சங்கத்தில் அண்மையில் நடைபெற்றது.

தாவூத் இப்ராஹிமிடமிருந்து லஞ்சம்: மும்பை போலீஸாருக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி

Posted: 14 Mar 2016 12:19 PM PDT

மும்பை நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிமிடமிருந்து மும்பை போலீஸார் பலர் லஞ்சம் பெற்று வருவதாக, மத்திய முன்னாள் உள்துறை

பேருந்துகளில் தேர்தல் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம்:ஆட்சியர் வழங்கினார்

Posted: 14 Mar 2016 12:18 PM PDT

திருவள்ளூரில் அரசு, தனியார் பேருந்துகளில் பயணிகளிடம் தேர்தல் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி திங்கள்கிழமை வழங்கினார்.

ஏடிஎம் இயந்திரத்தில் ரூ. 8 லட்சம் திருட்டு

Posted: 14 Mar 2016 12:18 PM PDT

கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏடிஎம்-இல் இருந்து ரூ. 8 லட்சம் திருடு போனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றியவருக்கு 6 மாதம் சிறை

Posted: 14 Mar 2016 12:18 PM PDT

இளம் பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியவருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

ஒரு ரூபாய் கட்டணத்தில் கணினிக் கல்வி

Posted: 14 Mar 2016 12:17 PM PDT

பெரம்பூரில் ஒரு ரூபாய் கட்டணத்தில் ஏழை எளியோருக்கு கணினிக் கல்வி அளிக்கப்பட்டு வருகிறது.

இஷ்ரத் ஜஹான் வழக்கு ஆவணங்கள் காணாமல் போனது எப்படி?

Posted: 14 Mar 2016 12:17 PM PDT

இஷ்ரத் ஜஹான் தொடர்புடைய ஆவணங்கள் காணாமல் போனது எப்படி? என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், உள்துறை

விபத்தில் மின் பணியாளர் சாவு

Posted: 14 Mar 2016 12:17 PM PDT

ஊத்துக்கோட்டை அருகே இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் மின் பணியாளர் இறந்தார்.

மல்லையாவுக்கு கடன் கொடுக்க வங்கிகளை வலியுறுத்தியது காங்கிரஸ் அரசு: பாஜக குற்றச்சாட்டு

Posted: 14 Mar 2016 12:17 PM PDT

தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு கடன் கொடுக்குமாறு பொதுத் துறை வங்கிகளை வலியுறுத்தியது காங்கிரஸ் தலைமையிலான

மீனவக் குப்பங்களுக்கிடையே எல்லைத் தகராறு:பேச்சுவார்த்தையில் தீர்வு

Posted: 14 Mar 2016 12:17 PM PDT

திருப்போரூர் வட்டத்துக்கு உள்பட்ட மீனவக் குப்பங்களிடையே மீன் பிடிப்பதில் எல்லைத் தகராறு ஏற்பட்டு மோதல் உருவானது. கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியதில் இதற்கு தீர்வு காணப்பட்டது.

மாநிலங்களவை: இரு மசோதாக்களை தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகள் ஆட்சேபம்

Posted: 14 Mar 2016 12:16 PM PDT

எதிரி சொத்து சட்டத் திருத்த மசோதா மற்றும் இடித்துரைப்பாளர் பாதுகாப்பு மசோதா ஆகியவற்றை மாநிலங்களவையில் தாக்கல் செய்வதற்கு

வாக்களித்ததை உறுதி செய்யும் கருவி பரிசோதனை: ஆட்சியர் ஆய்வு

Posted: 14 Mar 2016 12:16 PM PDT

காஞ்சிபுரத்தில் வாக்களித்ததை உறுதி செய்யும் கருவியின் முதல் கட்டப் பரிசோதனை அரசியல் கட்சியினர் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்றது. சட்டப்பேரவைத் தேர்தலில் காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் வாக்களிப்பை உறுதி செய்யும் கருவி அறிமுகப்படுத்தப்பட

முதல்வர் படங்களை மறைக்கும் பணி தீவிரம்

Posted: 14 Mar 2016 12:16 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், கட்டடங்களில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் படங்களை மறைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தேர்தலையொட்டி வாகனங்கள் தீவிர சோதனை

Posted: 14 Mar 2016 12:16 PM PDT

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அரசியல் கட்சியினர் வாகனங்களில் பணம் கொண்டு சென்று வாக்காளர்களுக்கு வழங்குவதைத் தடுக்கும் வகையில், பறக்கும் படையினர் வாகனச் சோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

புரி ஜெகந்நாதர் கோயிலில் விரிசல்: மத்திய அரசின் உதவியை நாடும் ஒடிஸா அரசு

Posted: 14 Mar 2016 12:16 PM PDT

புரி ஜெகந்நாதர் ஆலயத்தில் உள்ள மண்டபத்தின் சுவர் மற்றும் கூரையில் விரிசல் கண்டறியப்பட்டதை அடுத்து,

ரஃபேல் போர் விமானக் கொள்முதல்: எச்சரிக்கையுடன் செயல்பட சட்ட அமைச்சகம் ஆலோசனை

Posted: 14 Mar 2016 12:15 PM PDT

பிரான்ஸிடம் இருந்து ரஃபேல் போர் ரக விமானங்களை வாங்குவதில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டுமென்று பாதுகாப்புத் துறை அமைச்சகத்துக்கு

விஜய் மல்லையா, லலித் மோடியை இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும்: மாநிலங்களவையில் காங்கிரஸ் வலியுறுத்தல்

Posted: 14 Mar 2016 12:14 PM PDT

தொழிலதிபர் விஜய் மல்லையா, ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி ஆகியோரை இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டுமென்று

கழுகுமலை கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா தொடக்கம்

Posted: 14 Mar 2016 12:14 PM PDT

கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.

இலவச நகை அலங்காரம், கணினி தொழில் பயிற்சி

Posted: 14 Mar 2016 12:14 PM PDT

கோவில்பட்டியில் பெண்களுக்காக நகை அலங்காரம் தொழில் பயிற்சி மற்றும் கணினி தொழில் பயிற்சி இலவசமாக நடைபெற்று வருகிறது.

சாத்தான்குளத்தில் தவக்கால திருப்பயணம்

Posted: 14 Mar 2016 12:14 PM PDT

சாத்தான்குளத்தில் இருந்து அமுதுண்ணாக்குடிக்கு கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் ஞாயிற்றுக்கிழமை தவக்கால திருப்பயணம் மேற்கொண்டனர்.

மகளிருக்கான யோகா பயிற்சி

Posted: 14 Mar 2016 12:13 PM PDT

பாண்டவர்மங்கலம் காந்திஜி மகளிர் மன்றத்தில் திங்கள்கிழமை மகளிருக்கான யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடியில் 12 நாள்களுக்குப் பிறகு மீண்டும் நகைக்கடைகள் திறப்பு

Posted: 14 Mar 2016 12:13 PM PDT

தங்கம் மற்றும் வைரம் மீதான கலால் வரி உயர்வை கண்டித்து கடந்த 12 நாள்களாக தூத்துக்குடியில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நகைக்கடை உரிமையாளர்கள் போராட்டத்தை

ஆறுமுகனேரி கோயிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு

Posted: 14 Mar 2016 12:13 PM PDT

ஆறுமுகனேரியில் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த ஸ்ரீசோமசுந்தரி அம்மன் சமேத ஸ்ரீசோமநாத சுவாமி திருக்கோயிலில் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை நிறைவேற்ற வேண்டும்: கருத்தரங்கில் வலியுறுத்தல்

Posted: 14 Mar 2016 12:12 PM PDT

சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவை மாநிலங்களவையிலும் நிறைவேற்ற வேண்டும் என, தூத்துக்குடியில் நடைபெற்ற சர்வதேச பெண்கள் தின கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™