4TamilMedia செய்திகள் | |
- உப மின் நிலையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினர் பாதுகாப்பு; மைத்திரி பணிப்பு!
- யோசித்த ராஜபக்ஷவுக்கு பிணை!
- அதிமுக ஆட்சியை ஒழிக்க திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம்: பழ.கருப்பையா
- தலித் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்த அறிக்கை: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்
- நகைக்கடை உரிமையாளர்களின் போராட்டத்தை தமிழக அரசு கண்டுக்கொள்ளாதது ஏன்?: மு.க.ஸ்டாலின்
- விக்னேஷ் சிவனை டென்ஷன் ஆக்கும் த்ரிஷா
- தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க பிரதமருக்குக் கடிதம்:ஜெயலலிதா
- ஐந்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் நஜீம் ஜைதி ஆலோசனை
- நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வில் சரக்கு-சேவை வரி மசோதா:ஜெட்லி
- தற்போதைக்கு இந்தியா வரும் எண்ணமில்லை;விஜய் மல்லையா
- தாமதப்படுத்தப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்:பிரணாப் முகர்ஜி
- தொழு நோயாளிகள் மருத்துவமனையிலேயே வாக்களிக்க வசதி: தேர்தல் ஆணையம்
- தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும்; சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ...
- ஏதோவொரு தரப்பின் அரசியலுக்காக தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்: அருட்தந்தை சக்திவேல்
- மலேசியப் பிரதமரிடம் கேள்வி எழுப்ப முயன்ற இரு அவுஸ்திரேலிய நிருபர்கள் கைது
- மியான்மாரில் சிறுபான்மை குழுக்களுடன் மோதல்!: ஷான் மாநிலத்தில் இருந்து ஆயிரம் பேர் வெளியேற்றம்
- அதிபர் டில்மா றௌஸெஃப் பதவி விலகக் கோரி பிரேசிலில் ஆர்ப்பாட்டப் பேரணி!
- கிறீன்விங்ஸ் விமான விபத்தின் ஓராண்டு நிறைவு!:பைலட்டுக்களின் மனநல சோதனையை வலுப்படுத்தும் பிரான்ஸ்!
- திடீர் மின்தடை; எட்டு மணித்தியாலங்களின் பின்னர் இலங்கை ஒளிர்ந்தது!
- செவ்வாயில் உயிர் வாழ்க்கையின் மர்மத்தை துப்பறிய புறப்படுகின்றது எக்ஸோ மார்ஸ்!(ExoMars)
- வெள்ளத்தாலும் மண்சரிவாலும் பாதிக்கப் பட்ட பகுதிக்கு நேரில் சென்றார் பிரேசில் அதிபர்!
- வடகொரிய அணுப் பரிசோதனைக்குப் பதிலடி!:தென்கொரியா மற்றும் அமெரிக்காவின் பிரம்மாண்ட இராணுவப் பயிற்சி
- மேலதிக வெளிநாட்டு ஊழியர் ஆட்சேர்ப்பை தடை செய்தது மலேசியா!
- சிக்காக்கோ பிரச்சாரக் கூடத்தில் வன்முறையை அடுத்து ரத்து செய்தார் டொனால்ட் டிரம்ப்!
| உப மின் நிலையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினர் பாதுகாப்பு; மைத்திரி பணிப்பு! Posted:
இலங்கை மின்சார சபையின் அனைத்து உப மின் நிலையங்களிலும் துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினரை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தவிட்டுள்ளார். Read more ... |
| Posted:
மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியவில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டவாது மகனும், கடற்படை வீரருமான யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை பிணை வழங்கியுள்ளது. Read more ... |
| அதிமுக ஆட்சியை ஒழிக்க திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம்: பழ.கருப்பையா Posted:
அதிமுக ஆட்சியை ஒழிக்க திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்ய உள்ளதாக அதிமுக முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பழ.கருப்பையா தெரிவித்துள்ளார். Read more ... |
| தலித் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்த அறிக்கை: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் Posted:
உடுமலைப் பேட்டையில் காதல் திருமணம் செய்துக்கொண்ட தலித் இளைஞர் வெட்டிக் Read more ... |
| நகைக்கடை உரிமையாளர்களின் போராட்டத்தை தமிழக அரசு கண்டுக்கொள்ளாதது ஏன்?: மு.க.ஸ்டாலின் Posted:
நகைக்கடை உரிமையாளர்களின் போராட்டத்தை தமிழக அரசு கண்டுக்கொள்ளாதது ஏன் என்று, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். Read more ... |
| விக்னேஷ் சிவனை டென்ஷன் ஆக்கும் த்ரிஷா Posted: |
| தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க பிரதமருக்குக் கடிதம்:ஜெயலலிதா Posted:
Read more ... |
| ஐந்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் நஜீம் ஜைதி ஆலோசனை Posted:
Read more ... |
| நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வில் சரக்கு-சேவை வரி மசோதா:ஜெட்லி Posted:
Read more ... |
| தற்போதைக்கு இந்தியா வரும் எண்ணமில்லை;விஜய் மல்லையா Posted:
Read more ... |
| தாமதப்படுத்தப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்:பிரணாப் முகர்ஜி Posted:
Read more ... |
| தொழு நோயாளிகள் மருத்துவமனையிலேயே வாக்களிக்க வசதி: தேர்தல் ஆணையம் Posted:
Read more ... |
| Posted:
தமிழகத்தில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் இலங்கை அகதிகளுக்கு அவர்கள் விரும்பும் பட்சத்தில் இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். Read more ... |
| ஏதோவொரு தரப்பின் அரசியலுக்காக தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்: அருட்தந்தை சக்திவேல் Posted:
ஏதோவொரு தரப்பின் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தமிழ் அரசியல் கைதிகள் குற்றவாளிகளாக்கப்பட்டு நீண்டகாலமாக தண்டனை அனுபவித்து வருவதாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டாளரான அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார். Read more ... |
| மலேசியப் பிரதமரிடம் கேள்வி எழுப்ப முயன்ற இரு அவுஸ்திரேலிய நிருபர்கள் கைது Posted:
மலேசியப் பிரதமர் நஜீப் ரஷாக் இடம் ஊழல் விவகாரம் தொடர்பில் கேள்வி எழுப்ப முயன்றதாகக் குற்றம் சாட்டப் பட்ட இரு அவுஸ்திரேலியப் பத்திரிகையாளர்கள் கைது செய்யப் பட்டதாக அந்நாட்டுப் போலிசார் தெரிவித்துள்ளனர். Read more ... |
| மியான்மாரில் சிறுபான்மை குழுக்களுடன் மோதல்!: ஷான் மாநிலத்தில் இருந்து ஆயிரம் பேர் வெளியேற்றம் Posted:
ஞாயிற்றுக்கிழமை மியான்மார் இராணுவம் மற்றும் பூர்வீக சிறுபான்மை போராளிகளுக்கு இடையே இடம்பெற்ற மோதல் காரணமாக வடகிழக்கு மியான்மாரில் இருந்து ஆயிரக் கணக்கான மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. Read more ... |
| அதிபர் டில்மா றௌஸெஃப் பதவி விலகக் கோரி பிரேசிலில் ஆர்ப்பாட்டப் பேரணி! Posted:
ஞாயிற்றுக்கிழமை பிரேசிலின் முக்கிய நகரங்களில் உள்ள வீதிகளில் பத்தாயிரக் கணக்கில் ஒன்று கூடிய அந்நாட்டு மக்கள் அதிபர் டில்மா றௌஸ்ஸெஃப் பதவி விலகக் கோரியும் தமது சந்ததியில் பிரேசிலில் நிலவும் மிக மோசமான அரசியல் மற்றும் பொருளாதாரச் சரிவு விவகாரங்களைச் சரி செய்யவும் கோரி பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். Read more ... |
| கிறீன்விங்ஸ் விமான விபத்தின் ஓராண்டு நிறைவு!:பைலட்டுக்களின் மனநல சோதனையை வலுப்படுத்தும் பிரான்ஸ்! Posted:
பிரான்ஸ் நாட்டின் அல்ப்ஸ் மலையுடன் மோதி விபத்துக்குள்ளான ஜேர்மன்விங்ஸ் பயணிகள் விமானத்தை செலுத்திய துணை விமானி ஆண்ட்ரியாஸ் லூபிட்ஸ் ஒரு வாரத்துக்கு முன்னர் தான் மனநல மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கப் பட்டிருந்தார் என விபத்து குறித்து வெளியான அறிக்கை தெரிவிக்கின்றது. Read more ... |
| திடீர் மின்தடை; எட்டு மணித்தியாலங்களின் பின்னர் இலங்கை ஒளிர்ந்தது! Posted:
இலங்கையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02.15 மணியளவில் திடீரென ஏற்பட்ட மின்தடை, சுமார் எட்டு மணித்தியாலங்களின் பின்னர் இரவு 10.15 மணியளவில் வழமைக்கு திரும்பியது. Read more ... |
| செவ்வாயில் உயிர் வாழ்க்கையின் மர்மத்தை துப்பறிய புறப்படுகின்றது எக்ஸோ மார்ஸ்!(ExoMars) Posted:
செவ்வாய்க் கிரகத்தின் சுற்றுச் சூழலைக் கண்டறிய உலகின் சில நாடுகள் அண்மைக் காலமாகவே செய்மதிகளை அனுப்பிய வண்ணம் உள்ளன. அந்த செய்மதிகள் எடுத்த புகைப்படங்களில் சிலவற்றில் அங்கு உயிர் வாழ்க்கையின் அறிகுறிகளைக் காட்டும் மணல் படுக்கை வடிவங்கள் சிற்பங்கள் போன்ற உருவங்கள் தென்பட்டது விஞ்ஞானிகளை மர்மத்தில் ஆழ்த்தியிருந்தது. Read more ... |
| வெள்ளத்தாலும் மண்சரிவாலும் பாதிக்கப் பட்ட பகுதிக்கு நேரில் சென்றார் பிரேசில் அதிபர்! Posted:
பிரேசிலின் சாவோ பௌலோ மாநிலத்தில் கடந்த இரு தினங்களாகக் கடும் மழை காரணமாக பாரிய வெள்ளப் பெருக்கும் மண் சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. Read more ... |
| வடகொரிய அணுப் பரிசோதனைக்குப் பதிலடி!:தென்கொரியா மற்றும் அமெரிக்காவின் பிரம்மாண்ட இராணுவப் பயிற்சி Posted:
தொடர்ச்சியான ஏவுகணைப் பரிசோதனைகள் மற்றும் அதைத் தொடர்ந்து அணுப் பரிசோதனையை அதிகரிக்கவிருப்பதாக அதிபர் கிம் ஜொன் உங் இன் அறிவிப்பு என்பவை மூலம் வடகொரியாவின் நடவடிக்கைகள் தென்கொரியாவையும் மேற்குலகையும் ஆத்திரப் படுத்தியிருந்தன. Read more ... |
| மேலதிக வெளிநாட்டு ஊழியர் ஆட்சேர்ப்பை தடை செய்தது மலேசியா! Posted:
தனது நாட்டில் மேலதிக வெளிநாட்டு ஊழியர்கள் ஆட்சேர்ப்பை தடை செய்து உத்தரவிட்டுள்ளது மலேசிய அரசு. Read more ... |
| சிக்காக்கோ பிரச்சாரக் கூடத்தில் வன்முறையை அடுத்து ரத்து செய்தார் டொனால்ட் டிரம்ப்! Posted:
வெள்ளிக்கிழமை சிக்காக்கோவில் நடைபெறவிருந்த தேர்தல் பிரச்சாரத்தை குடியரசுக் கட்சி முன்னணி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் ரத்து செய்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |





விஜயகாந்தாவது ஒரு கூட்டணிக்கு முடிவு சொல்லிவிடுவார் போலிருக்கிறது.
தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து பிரதமருக்குக் கடிதம்:எழுதியுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி ஆலோசனை நடத்தி வருகிறார்.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வில் சரக்கு-சேவை வரி மசோதா நிறைவேற்றப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
தற்போதைக்கு இந்தியா வரும் எண்ணமில்லை என்று பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
தாமதப்படுத்தப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
தொழு நோயாளிகள் மருத்துவமனையில் வாக்களிக்க வசதியாக மருத்துவமனை உள்ளேயே வாக்குச்சாவடி அமைக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.










