Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- "அதிமுக இமாலய வெற்றி பெறும்'
- தஞ்சை மாவட்ட ஆட்சியரகத்தில்:விவசாயிகளின் போராட்டம் தாற்காலிகமாக நிறுத்தம்
- விவசாயிகளை மிரட்டும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை
- தேர்தலில் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பேன்: ஜி.கே.வாசன்
- தேர்தல் விதிகளை பாரபட்சம் இல்லாமல் செயல்படுத்த வேண்டும்: கருணாநிதி
- நவீன தகவல் கருவி மூலம் பறக்கும் படையினர் கண்காணிப்பு
- சென்னை விமான நிலையத்தின் கண்ணாடி 57-ஆவது முறையாக உடைந்து விழுந்தது
- திமுகவுக்கு 19 அமைப்புகள் ஆதரவு
- நிதி நிறுவனம் மீது நடவடிக்கை கோரி எஸ்பியிடம் மனு
- தமிழகத்தில் பாஜக செல்வாக்கை நிரூபிக்க தேமுதிக வாய்ப்பு அளித்துள்ளது: ஹெச்.ராஜா
- நாகர்கோவில் அருகே:பெண் கடத்திக் கொலை:ஆட்டோ ஓட்டுநர் கைது
- 4ஜி செல்லிடப்பேசி சந்திக்கும் சவால்கள்
- புதிய வகை செல்லிடப்பேசி கோபுரங்களை அமைக்கிறது பி.எஸ்.என்.எல்.
- "ஆப்பிள்' கனவு கனியுமா?
- முன்னணி 8 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.21,296 கோடி அதிகரிப்பு
- திமுக ஆட்சி அமைப்பது உறுதி!
- கல்யாணுக்கு சிவப்புக் கம்பளம்!
- அடுத்த குறி உத்தரகண்ட் அரசு!
- மகிழ்ச்சியில் காங்கிரஸ்தொண்டர்கள்!
- நிதீஷின் ராஜதந்திரம்!
- அதிகார துஷ்பிரயோகம்!
- தடைக் கற்களை அகற்றுவது கடமை!
- மாற்று எரிபொருள்: தயக்கம் ஏன்?
- மக்களின் எதிர்பார்ப்புகளை நீதித் துறை முழுமையாக நிறைவேற்றவில்லை
- 300-க்கும் மேற்பட்ட மருந்துகளுக்கு மத்திய அரசு தடை
- தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிக்கும், அதிமுகவுக்கும் இடையேதான் போட்டி :வைகோ
- காங்கிரஸ் ஆட்சியில் வெளிநாடுகளுக்கு ரூ. 33.82 லட்சம் கோடி கருப்புப் பணம் சென்றதா?:மத்திய வருவாய் புலனாய்வுத் துறை விசாரணை
- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சீன ராணுவம்:இந்திய ராணுவத்துக்கு உளவு அமைப்புகள் எச்சரிக்கை
- மத்திய, மாநில அமைச்சர்களுக்கும் தகவல் உரிமை சட்டம் பொருந்தும்:மத்திய தகவல் ஆணையர் உத்தரவு
- தற்கொலை வேண்டாம்:விவசாயிகளுக்கு கருணாநிதி வேண்டுகோள்
- வசதி படைத்தவர்களுக்கு இடஒதுக்கீடு கூடாது:ஆர்எஸ்எஸ் வலியுறுத்தல்
- மேலும் 86 இந்திய மீனவர்களை விடுவிக்க பாகிஸ்தான் முடிவு
- பீடி தொழிலதிபருக்கு சிறையில் சலுகையா?:விசாரணைக்கு உத்தரவு
- ஆர்எஸ்எஸ் குறித்த குலாம் நபி ஆஸாதின் கருத்து:நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்: பாஜக
- அமெரிக்காவின் அறிவுறுத்தலின்படி செயல்படுகிறார் நவாஸ் ஷெரீஃப்:பயங்கரவாதி ஹஃபீஸ் சயீது
- அனைவருக்கும் வங்கிக் கணக்கு திட்டத்தில் போலிகள் அதிகரிப்பு
- இந்திய-திபெத் எல்லைக் காவல் படையிலும் பெண் அதிகாரிகளை நியமிக்க அரசு ஒப்புதல்
- தெலங்கானா மாநிலம் உருவானால் காங்கிரஸ் தோற்கும் என்று ராஜசேகர ரெட்டி கணித்தார்'
- மேடை சரிந்து விழுந்தது:வருண் காந்தி காயமின்றி தப்பினார்
- பஞ்சாப் பேரவைத் தேர்தல்:கட்சியினருடன் ராகுல் ஆலோசனை
- நில மசோதா: நாடாளுமன்றக் குழு இன்று ஆலோசனை
- போர்வைகளுக்கு உடனுக்குடன் சலவை: ரயில்வே துறை முடிவு
- அமெரிக்க சிறையில் இருந்து இந்திய தொழிலதிபர் ரஜத் குப்தா விடுதலை
- பிகார்: படகு கவிழ்ந்து விபத்து5 குழந்தைகள் பலி
- "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்துக்கு குழந்தைத் தொழிலாளர் முறையால் பாதிப்பு ஏற்படலாம்
- நல்லிணக்கத்தின் அவசியத்தை சிங்கள இனவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்:சிறீசேனா வேண்டுகோள்
- ஆர்எஸ்எஸ்அமைப்பினரின் சீருடையில் மாற்றம்
- முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம்
- நக்ஸல் தீவிரவாதிகளால் 3 ஆண்டுகளில் 53 பேர் தூக்கிலிடப்பட்டனர்:மத்திய உள்துறை அதிர்ச்சித் தகவல்
- இந்தியாவில் அன்பையே அதிகம் பெற்றோம்அச்சுறுத்தலை உணர்ந்ததில்லை
- தமிம் இக்பால் சதம்;180 ரன்கள் குவித்தது வங்கதேசம்
- விஜேந்தர் சிங்கிற்கு 4-ஆவது வெற்றி
- சந்தோஷ் டிராபி கால்பந்து :கோப்பையை தக்கவைத்தது சர்வீசஸ்
- இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: போபண்ணா ஜோடி தோல்வி
- ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன்:லின் டான் சாம்பியன்
- ஆறரை வயது சிறுமி ஸ்கேட்டிங்கில் ஆசிய சாதனை
- சமி, பிரத்வெயிட் அதிரடி;ஆஸியை வீழ்த்தியது மே.இ.தீவுகள்
- நெதர்லாந்துக்கு ஆறுதல் வெற்றி
- கனடா அமைச்சரவையில் சீக்கியர்கள் அதிகம்!பிரதமர் ட்ரூடோ பெருமிதம்
- இரு மாகாணங்களில் டிரம்ப்புக்கு பின்னடைவு:அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்வு
- ரசாயன குண்டு வீச்சு:ஐ.எஸ்.ஸூக்கு பதிலடி தருவோம்: இராக் பிரதமர்
- நிலக்கரி சுரங்க விபத்து:பாகிஸ்தானில் 8 பேர் பலி
- பனிச்சரிவில் சிக்கி 6 பேர் பலி
- வரப்பெற்றோம்
- நூல் அரங்கம்
- இலக்கியச் சங்கமம்
- தூய்மையில் முன்மாதிரி நகரமாகும் ஹரித்வார்!
- ரூ. 2.35 கோடி நாணயங்களைக் கொண்டு சென்ற கன்டெய்னர் லாரிகள் பறிமுதல்:ஆவணம் வழங்கியதால் விடுவிப்பு
- தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில்420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
- 17. மாமாத்தாகிய மாலயன் - பாடல் 10
- மறுபடியும் மஞ்சுளா - பாசி.இராமசந்திரன்
- இந்த நாளில் அன்று (14.03.1953) - ஆளவந்தார் வழக்கில் செஷன்ஸ் கோர்ட் தீர்ப்பு: மேனனுக்கு 7 வருஷம், தேவகிக்கு 3 வருஷம் கடுங்காவல்
- பகுதி 45 – யாத்திரைப் பத்து - 3
- கடலூர் மத்திய சிறையில் ஆயுள்தண்டனை கைதி சாவு
- விஜய் மல்லையாவுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்
- தமிழகத்தில் தேர்தல் நடத்தையில் நியாயத்தை நிலைநாட்டிட வேண்டும்: கருணாநிதி
- கரூர் மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர் நீக்கம்: ஜெயலலிதா அதிரடி
- தேர்தல் ஆணைய குறும்படத்தில் ஸ்ருதிஹாஸன் - சமந்தா
- ஆர்.எஸ்.எஸ் சீருடையில் மாற்றம்
- டி20 உலக கோப்பை தகுதிச்சுற்று: நெதர்லாந்து வெற்றி
- அதிமுக-வுக்கு யாரெல்லாம் ஆதரவு? தொகுதி பங்கீடு குறித்து ஜெயலலிதாவுடன் பேச்சு
- பெண் கவுன்சிலருக்கு கன்னத்தில் பளார்: வைரலாக பரவிய வீடியோ
- திமுக, அதிகமுக கட்சிகள் ஆட்சிக்கு வரக் கூடாது: 4-வது கட்ட பிரச்சாரத்தில் வைகோ
- மேடை சரிந்து விழுந்தது: வருண் காந்தி உயிர் தப்பினார்
- உலகிற்கே உணவளிக்கும் விவசாயிகள் தற்கொலை தேசத்துக்கு தலைகுனிவு: சரத்குமார்
- எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 28 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு
- கரூரில் பொதுமக்களை சந்தித்து வாக்குறுதி துண்டறிக்கைகளை வழங்கினார் அன்புமணி
- திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகள் மற்றும் அமைப்புகள்
- அ.தி.மு.க. கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை தொடங்கியது
- கல்வி உரிமை சட்டத்தில் முரண்பட்ட தகவல்கள் அளித்த அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்: ராமதாஸ்
- தமிழகத்தில் இளைஞர்களால் மாற்றத்தை தர முடியும்: எழுச்சி தேசம் கட்சி
- கட்சிகளின் இந்த வாரப் பலன்கள்
- தற்கொலை வேண்டாம்: விவசாயிகளுக்கு கருணாநிதி வேண்டுகோள்
- அரியலூர் விவசாயி தற்கொலைக்குக் காரணமான தனியார் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ
- அதிமுக, திமுக அல்லாத கட்சிகளுடன் கூட்டணி: இல. கணேசன்
- காதோடுதான் -தேர்தல் கிசு கிசு: தமிழக முதல்வர் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள்..?
- நாமக்கல் அருகே ஆவணங்கள் இன்றி 4 கண்டெய்னர்களில் கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல்
- காதோடுதான்: தேர்தல் கிசு கிசு: விஜயகாந்துடன் வைகோ ரகசிய ஆலோசனை
- அதிமுகவுடன் இணையும் 3 கட்சிகள்...? தொகுதி பங்கீடு குறித்து ஜெயலலிதாவுடன் பேச்சு
- பா.ஜ.க தேர்தல் பிரசாரம்: பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா தமிழகம் வர உள்ளதாக தகவல்
| Posted: 13 Mar 2016 01:24 PM PDT வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக இமாலய வெற்றி பெறும் என்று அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர். |
| தஞ்சை மாவட்ட ஆட்சியரகத்தில்:விவசாயிகளின் போராட்டம் தாற்காலிகமாக நிறுத்தம் Posted: 13 Mar 2016 01:22 PM PDT விவசாயியைத் தாக்கி டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸாரைக் கண்டித்து, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினர் மேற்கொண்டு வந்த தொடர் தர்னா ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தாற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டது. |
| விவசாயிகளை மிரட்டும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை Posted: 13 Mar 2016 01:21 PM PDT விவசாயிகளை மிரட்டும் நிதி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார். |
| தேர்தலில் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பேன்: ஜி.கே.வாசன் Posted: 13 Mar 2016 01:20 PM PDT சட்டப் பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து சுற்றுப்பயணம் முடிந்ததும் உரிய நேரத்தில் அறிவிப்பேன் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். |
| தேர்தல் விதிகளை பாரபட்சம் இல்லாமல் செயல்படுத்த வேண்டும்: கருணாநிதி Posted: 13 Mar 2016 01:19 PM PDT தேர்தல் நடத்தை விதிகளை பாரபட்சம் இல்லாமல் தேர்தல் ஆணையம் அமலாக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். |
| நவீன தகவல் கருவி மூலம் பறக்கும் படையினர் கண்காணிப்பு Posted: 13 Mar 2016 01:19 PM PDT பறக்கும் படையினரின் வாகனங்களில் அதி நவீன தகவல் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. |
| சென்னை விமான நிலையத்தின் கண்ணாடி 57-ஆவது முறையாக உடைந்து விழுந்தது Posted: 13 Mar 2016 01:18 PM PDT சென்னை விமான நிலையத்தின் கண்ணாடி 57-ஆவது முறையாக உடைந்து விழுந்தது. இது குறித்த விவரம்: சென்னை விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடிகள் கழன்று விழுந்து |
| திமுகவுக்கு 19 அமைப்புகள் ஆதரவு Posted: 13 Mar 2016 01:18 PM PDT திமுக கூட்டணிக்கு 19 அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. |
| நிதி நிறுவனம் மீது நடவடிக்கை கோரி எஸ்பியிடம் மனு Posted: 13 Mar 2016 01:18 PM PDT தனியார் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயிகள் சங்கத்தினர் அரியலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தனர். |
| தமிழகத்தில் பாஜக செல்வாக்கை நிரூபிக்க தேமுதிக வாய்ப்பு அளித்துள்ளது: ஹெச்.ராஜா Posted: 13 Mar 2016 01:17 PM PDT தமிழகத்தில் பாஜகவுக்கு மக்களிடையே உள்ள செல்வாக்கை நிரூபிக்க தேமுதிக வாய்ப்பு அளித்துள்ளது என்று பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார். |
| நாகர்கோவில் அருகே:பெண் கடத்திக் கொலை:ஆட்டோ ஓட்டுநர் கைது Posted: 13 Mar 2016 01:16 PM PDT நாகர்கோவில் அருகே பெண் கடத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர். |
| 4ஜி செல்லிடப்பேசி சந்திக்கும் சவால்கள் Posted: 13 Mar 2016 12:30 PM PDT நாட்டில் தற்போது 50 லட்சம் 4ஜி செல்லிடப்பேசிகள் விற்பனையாகி உள்ளன. அடுத்த மூன்றே ஆண்டுகளில் இது 18 கோடியாக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. |
| புதிய வகை செல்லிடப்பேசி கோபுரங்களை அமைக்கிறது பி.எஸ்.என்.எல். Posted: 13 Mar 2016 12:28 PM PDT பொதுத் துறையைச் சேர்ந்த பி.எஸ்.என்.எல். நிறுவனம், தற்போது பயன்பாட்டில் உள்ள உயரமான செல்லிடப் பேசி கோபுரங்களுக்கு மாற்றாக "ஜீரோ பேஸ்' செல்லிடப்பேசிகோபுரங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. |
| Posted: 13 Mar 2016 12:27 PM PDT இந்தியாவில் விற்பனையகம் தொடங்க விண்ணப்பம் இந்தியாவில் சிங்கிள்-பிராண்டு விற்பனையகங்களைத் தொடங்க அனுமதி கோரி மத்திய அரசிடம், ஆப்பிள் நிறுவனம் மீண்டும் விண்ணப்பித்துள்ளது. |
| முன்னணி 8 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.21,296 கோடி அதிகரிப்பு Posted: 13 Mar 2016 12:24 PM PDT இந்தியாவின் முன்னணி 10 நிறுவனங்களில், 8 நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு கடந்த வார வர்த்தகத்தில் ரூ.21,296 கோடி அதிகரித்தது. |
| Posted: 13 Mar 2016 12:23 PM PDT திமுக வர்த்தக அணிச் செயலாளர் காசிமுத்துமாணிக்கம் "தினமணி'க்கு அளித்த பேட்டி தனித்துப் போட்டி என்கிற விஜயகாந்த்தின் முடிவு குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? |
| கல்யாணுக்கு சிவப்புக் கம்பளம்! Posted: 13 Mar 2016 12:22 PM PDT அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் உத்தரபிரதேச மாநிலத்துக்குச் செல்வாக்கு மிக்க தலைவரை அடையாளம் காண்பதில் பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு தொடர்ந்து தோல்வியே நீடிக்கிறது. |
| Posted: 13 Mar 2016 12:22 PM PDT 70 தொகுதிகள் கொண்ட உத்தரகண்ட் சட்டப்பேரவையில் 37 உறுப்பினர்கள் காங்கிரûஸ சேர்ந்தவர்கள். இவர்களில் குறைந்தது ஏழு பேரையாவது பாஜக அணிக்கு கொண்டு வந்தால், ஹரீஷ் ராவத் அரசு கவிழ்வது உறுதி. |
| மகிழ்ச்சியில் காங்கிரஸ்தொண்டர்கள்! Posted: 13 Mar 2016 12:20 PM PDT தேமுதிக தனித்துப் போட்டியிடுவது என்று தனது முடிவைத் தெளிவுபடுத்தியதில் திமுக, காங்கிரஸ் தலைவர்களுக்கு வேண்டுமானால் வருத்தமாக இருக்கலாம். ஆனால், அந்த முடிவைக் கேட்டதில் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைந்திருப்பது காங்கிரஸ் தொண்டர்கள்தான் என்பதுதான் உண்மை. |
| Posted: 13 Mar 2016 12:20 PM PDT மக்களவைத் தேர்தலின் போது பரம எதிரிகளாக இருந்த பிரதமர் நரேந்திர மோடியும், பிகார் முதல்வர் நிதீஷ்குமாரும் கடந்த சனிக்கிழமை பிகார் மாநிலம் ஹாஜிபூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரே மேடையில் பங்கேற்று இருவரும் பரஸ்பரம் ஒருவரையொருவர் புகழ்ந்து பேசினர். |
| Posted: 13 Mar 2016 12:17 PM PDT தஞ்சாவூர் அருகே, டிராக்டர் கடனைக் கட்டாத ஒரத்தநாடு விவசாயியைக் காவலர்கள் அடித்து உதைத்து இழுத்துச் செல்லும் கட்செவிஅஞ்சல் மூலமான நேரடிப்படம் வேகமாகப் பரவியதால், தற்போது அந்த மூவரும் தஞ்சாவூர் ஆயுதப்படைக்குப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். |
| Posted: 13 Mar 2016 12:16 PM PDT இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பெண்கள் முன்னேற்றத்திற்கு பல சீர்திருத்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால், உள்ளாட்சி பொறுப்பில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு ஏற்றமிகு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. |
| மாற்று எரிபொருள்: தயக்கம் ஏன்? Posted: 13 Mar 2016 12:15 PM PDT இந்திய மக்கள்தொகை 127 கோடியைக் கடந்து விட்டது. இன்னும் சில ஆண்டுகளில் சீனாவை மிஞ்சிவிடும் என்று கூறுகிறார்கள். அதற்கு ஏற்றார் போல, விண்ணைத் தொடும் அளவுக்கு விலைவாசி ஏறிக்கொண்டே செல்கிறது. இதற்கு மூலகாரணம் நாம் அன்றாடும் பயன்படுத்தும் எரிபொருளாகும் (பெட்ரோல், டீசல்). |
| மக்களின் எதிர்பார்ப்புகளை நீதித் துறை முழுமையாக நிறைவேற்றவில்லை Posted: 13 Mar 2016 12:12 PM PDT விரைவாகவும், அதிகம் செலவின்றியும் நீதி கிடைக்க வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்புகளை நீதித் துறை இன்னனும் முழுமையாகப் பூர்த்தி செய்யவில்லை என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறினார். |
| 300-க்கும் மேற்பட்ட மருந்துகளுக்கு மத்திய அரசு தடை Posted: 13 Mar 2016 12:12 PM PDT மருந்துகளின் பாதுகாப்பையும், அவற்றின் பலனையும் உறுதிசெய்யும் வகையில் அளவுக் கட்டுப்பாடு செய்யப்பட்ட கூட்டு மருந்துகளான (எஃப்டிசி - ஃபிக்ஸ்டு டிரக் காம்பினேஷன்) பென்ஸிடில், கோரஸ் உள்ளிட்ட 350 மருந்துகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அரசு தடைவித்துள்ளது. |
| தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிக்கும், அதிமுகவுக்கும் இடையேதான் போட்டி :வைகோ Posted: 13 Mar 2016 12:11 PM PDT தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிக்கும், அதிமுகவுக்கும் இடையேதான் நேரடிப் போட்டி என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். |
| Posted: 13 Mar 2016 12:10 PM PDT முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக, 50,500 கோடி டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.33.82 லட்சம் கோடி) அனுப்பப்பட்டதாகக் கிடைத்த தகவலை அடுத்து, மத்திய வருவாய் புலனாய்வுத் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. |
| Posted: 13 Mar 2016 12:10 PM PDT பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் சீன மக்கள் விடுதலைப்படை (சீன ராணுவம்) வீரர்கள் ஏராளமானோர் நிலை கொண்டிருப்பதாக இந்திய ராணுவத்துக்கு உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. |
| மத்திய, மாநில அமைச்சர்களுக்கும் தகவல் உரிமை சட்டம் பொருந்தும்:மத்திய தகவல் ஆணையர் உத்தரவு Posted: 13 Mar 2016 12:09 PM PDT மத்திய, மாநில அமைச்சர்களும் தகவல் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தின்படி பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க கடமைப்பட்டவர்கள் என்று மத்திய தகவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். |
| தற்கொலை வேண்டாம்:விவசாயிகளுக்கு கருணாநிதி வேண்டுகோள் Posted: 13 Mar 2016 12:09 PM PDT விவசாயிகள் தற்கொலை எண்ணத்தைக் கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். |
| வசதி படைத்தவர்களுக்கு இடஒதுக்கீடு கூடாது:ஆர்எஸ்எஸ் வலியுறுத்தல் Posted: 13 Mar 2016 12:09 PM PDT சமுதாயத்தில் வசதி படைத்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் அரசு இடஒதுக்கீடு வழங்கக் கூடாது; மாறாக, தகுதிமிக்க பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அனைவருக்கும் இடஒதுக்கீட்டின் பயன்கள் கிடைக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. |
| மேலும் 86 இந்திய மீனவர்களை விடுவிக்க பாகிஸ்தான் முடிவு Posted: 13 Mar 2016 12:07 PM PDT பாகிஸ்தான் கடல் எல்லையில் மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டு கராச்சி சிறையில் உள்ள 86 இந்திய மீனவர்களை, வரும் 21-ஆம் தேதி விடுதலை செய்ய பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. |
| பீடி தொழிலதிபருக்கு சிறையில் சலுகையா?:விசாரணைக்கு உத்தரவு Posted: 13 Mar 2016 12:07 PM PDT கேரளத்தில், கொலை வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பீடி தொழிலதிபர் முகமது நிஷாமுக்கு சிறை அதிகாரிகள் சிறப்பு சிகிச்சையளித்ததாக எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. |
| ஆர்எஸ்எஸ் குறித்த குலாம் நபி ஆஸாதின் கருத்து:நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்: பாஜக Posted: 13 Mar 2016 12:07 PM PDT ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் ஆர்எஸ்எஸ் அமைப்பை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான குலாம் நபி ஆஸாத் ஒப்பிட்டுப் பேசிய விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் என்று பாஜக தெரிவித்தது. |
| அமெரிக்காவின் அறிவுறுத்தலின்படி செயல்படுகிறார் நவாஸ் ஷெரீஃப்:பயங்கரவாதி ஹஃபீஸ் சயீது Posted: 13 Mar 2016 12:06 PM PDT அமெரிக்காவின் அறிவுறுத்தலின்படி நவாஸ் ஷெரீஃப் தலைமையிலான பாகிஸ்தான் அரசு செயல்படுகிறது என்று ஜமாத் உத் தாவா பயங்கரவாத அமைப்பின் முக்கியத் தலைவரும், மும்பை தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவருமான ஹஃபீஸ் சயீது தெரிவித்தார். |
| அனைவருக்கும் வங்கிக் கணக்கு திட்டத்தில் போலிகள் அதிகரிப்பு Posted: 13 Mar 2016 12:06 PM PDT "அனைவருக்கும் வங்கிக் கணக்கு' (ஜன் தன் யோஜனா) திட்டத்தின்படி வங்கிக் கணக்கு தொடங்கியவர்களில் பலருக்கு வேறொரு வங்கிக் கணக்கு இருப்பதும், புதிய கணக்குகளைப் பயன்படுத்தாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது. |
| இந்திய-திபெத் எல்லைக் காவல் படையிலும் பெண் அதிகாரிகளை நியமிக்க அரசு ஒப்புதல் Posted: 13 Mar 2016 12:06 PM PDT இந்திய-திபெத் எல்லைக் காவல் படை யிலும் (ஐடிபிபி) பெண் அதிகாரிகளை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. |
| தெலங்கானா மாநிலம் உருவானால் காங்கிரஸ் தோற்கும் என்று ராஜசேகர ரெட்டி கணித்தார்' Posted: 13 Mar 2016 12:05 PM PDT தெலங்கானா மாநிலம் உருவானால் சீமாந்திரம், தெலங்கானா ஆகிய பகுதிகளில் காங்கிரஸ் கட்சி தோல்வியடையும் என்று ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் அப்போதைய முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கணித்ததாக, மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராக இருந்தவரும், மூத்த பத்திரிகையாளருமான சஞ்சய் பாரு தெரிவித்துள்ளார். |
| மேடை சரிந்து விழுந்தது:வருண் காந்தி காயமின்றி தப்பினார் Posted: 13 Mar 2016 12:05 PM PDT உத்தரப் பிரதேச மாநிலம், மொராதாபாதில் வரவேற்பு நிகழ்ச்சி மேடை சரிந்து விழுந்ததில், பாஜக எம்.பி.யும், மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகனுமான வருண் காந்தி காயமின்றி தப்பினார். |
| பஞ்சாப் பேரவைத் தேர்தல்:கட்சியினருடன் ராகுல் ஆலோசனை Posted: 13 Mar 2016 12:05 PM PDT பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு, கட்சி நிர்வாகிகளுடன் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். |
| நில மசோதா: நாடாளுமன்றக் குழு இன்று ஆலோசனை Posted: 13 Mar 2016 12:04 PM PDT நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதா தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு திங்கள்கிழமை ஆலோசனை நடத்துகிறது. |
| போர்வைகளுக்கு உடனுக்குடன் சலவை: ரயில்வே துறை முடிவு Posted: 13 Mar 2016 12:04 PM PDT ரயில்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வைகள் மாதம் ஒருமுறை அல்லது இருமுறை மட்டுமே சலவை செய்யப்படுவதாக புகார் எழுந்த நிலையில், இனி ஒவ்வொரு பயன்பாட்டுக்குப் பிறகும் போர்வைகளை சலவை செய்ய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. |
| அமெரிக்க சிறையில் இருந்து இந்திய தொழிலதிபர் ரஜத் குப்தா விடுதலை Posted: 13 Mar 2016 12:03 PM PDT மோசடி வழக்கு ஒன்றில் குற்றம்சாட்டப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்தியத் தொழிலதிபர் ரஜத் குப்தா விடுதலை செய்யப்பட்டார். |
| பிகார்: படகு கவிழ்ந்து விபத்து5 குழந்தைகள் பலி Posted: 13 Mar 2016 12:03 PM PDT பிகார் மாநிலத்தில் ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 5 குழந்தைகள் உயிரிழந்தனர். கும்ஹார் சங் கிராமத்தில் உள்ள ஏரியில் படகு ஒன்றில் 13 குழந்தைகள் சென்று கொண்டிருந்தனர். அப்போது |
| "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்துக்கு குழந்தைத் தொழிலாளர் முறையால் பாதிப்பு ஏற்படலாம் Posted: 13 Mar 2016 12:01 PM PDT குழந்தைத் தொழிலாளர்கள் சட்டத்தை வலுப்படுத்தாவிட்டால், பிரதமர் நரேந்திர மோடியின் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்று நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி தெரிவித்துள்ளார். |
| நல்லிணக்கத்தின் அவசியத்தை சிங்கள இனவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்:சிறீசேனா வேண்டுகோள் Posted: 13 Mar 2016 12:01 PM PDT சமூக நல்லிணக்கத்தில் வெற்றி பெற வேண்டிய அவசியத்தை சிங்கள இனவாதம் பேசுவோர் புரிந்து கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் சிறீசேனா வேண்டுகோள் விடுத்தார். |
| ஆர்எஸ்எஸ்அமைப்பினரின் சீருடையில் மாற்றம் Posted: 13 Mar 2016 12:01 PM PDT ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் 91 ஆண்டு பாரம்பரியச் சீருடையான காக்கி நிற அரைக்கால் சட்டை, தற்போது பழுப்பு (பிரவுன்) நிறத்திலான முழுக்கால் சட்டையாக மாற்றப்படுகிறது. |
| முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் Posted: 13 Mar 2016 12:00 PM PDT நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு இன்னும் மூன்று நாள்களே நடைபெறவுள்ள நிலையில், இடித்துரைப்பாளர் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா, எதிரி சொத்து சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. |
| நக்ஸல் தீவிரவாதிகளால் 3 ஆண்டுகளில் 53 பேர் தூக்கிலிடப்பட்டனர்:மத்திய உள்துறை அதிர்ச்சித் தகவல் Posted: 13 Mar 2016 12:00 PM PDT நக்ஸலைட் தீவிரவாதிகள் நடத்தி வரும் நீதிமன்றங்கள் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் 53 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. |
| இந்தியாவில் அன்பையே அதிகம் பெற்றோம்அச்சுறுத்தலை உணர்ந்ததில்லை Posted: 13 Mar 2016 11:59 AM PDT பாகிஸ்தானைவிட இந்தியாவில்தான் எங்கள் அணி மீது அதிக அன்பு காட்டப்படுகிறது. இங்கு ஒருபோதும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்ததில்லை என்று பாகிஸ்தான் கேப்டன் ஷாகித் அப்ரிதி தெரிவித்துள்ளார். |
| தமிம் இக்பால் சதம்;180 ரன்கள் குவித்தது வங்கதேசம் Posted: 13 Mar 2016 11:58 AM PDT டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் ஓமனுக்கு எதிராக முதலில் பேட் செய்த வங்கதேசம் 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. |
| விஜேந்தர் சிங்கிற்கு 4-ஆவது வெற்றி Posted: 13 Mar 2016 11:57 AM PDT தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் தொடர்ந்து 4-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளார் இந்தியாவின் விஜேந்தர் சிங். |
| சந்தோஷ் டிராபி கால்பந்து :கோப்பையை தக்கவைத்தது சர்வீசஸ் Posted: 13 Mar 2016 11:57 AM PDT 70-ஆவது சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியனான சர்வீசஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் மகாராஷ்டிரத்தைத் தோற்கடித்தது. சந்தோஷ் டிராபியில் சர்வீசஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்வது இது 5-ஆவது முறையாகும். |
| இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: போபண்ணா ஜோடி தோல்வி Posted: 13 Mar 2016 11:56 AM PDT இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-ருமேனியாவின் புளோரின் மெர்ஜியா ஜோடி தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது. |
| ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன்:லின் டான் சாம்பியன் Posted: 13 Mar 2016 11:56 AM PDT ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் 6-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் சீனாவின் லின் டான். |
| ஆறரை வயது சிறுமி ஸ்கேட்டிங்கில் ஆசிய சாதனை Posted: 13 Mar 2016 11:55 AM PDT ஸ்கேட்டிங்கில் சாதனை படைத்த ஆறரை வயது சிறுமி கே. தர்ஷினி இந்திய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்துள்ளார். |
| சமி, பிரத்வெயிட் அதிரடி;ஆஸியை வீழ்த்தியது மே.இ.தீவுகள் Posted: 13 Mar 2016 11:54 AM PDT டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்தது மேற்கிந்தியத் தீவுகள். |
| Posted: 13 Mar 2016 11:54 AM PDT டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான முதல் சுற்றில் நெதர்லாந்து தனது கடைசி ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்தது. |
| கனடா அமைச்சரவையில் சீக்கியர்கள் அதிகம்!பிரதமர் ட்ரூடோ பெருமிதம் Posted: 13 Mar 2016 11:53 AM PDT இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இருக்கும் சீக்கியர்கள் எண்ணிக்கையைவிட தனது அமைச்சரவையில் சீக்கியர்கள் அதிகம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார். |
| இரு மாகாணங்களில் டிரம்ப்புக்கு பின்னடைவு:அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்வு Posted: 13 Mar 2016 11:52 AM PDT அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்காக இரு இடங்களில் நடைபெற்ற வேட்பாளர் தேர்வில் டொனால்ட் டிரம்ப் தோல்வியடைந்தார். |
| ரசாயன குண்டு வீச்சு:ஐ.எஸ்.ஸூக்கு பதிலடி தருவோம்: இராக் பிரதமர் Posted: 13 Mar 2016 11:52 AM PDT இராக்கில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் நிகழ்த்திய ரசாயன குண்டு வீச்சுத் தாக்குதலுக்குத் தக்க பதிலடி தருவோம் என்று அந்நாட்டின் பிரதமர் ஹைதர் அல்-அபாதி கூறினார். |
| நிலக்கரி சுரங்க விபத்து:பாகிஸ்தானில் 8 பேர் பலி Posted: 13 Mar 2016 11:51 AM PDT பாகிஸ்தானில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலக்கரி சுரங்க விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து மீட்புக் குழு அதிகாரிகள் தெரிவித்ததாவது: |
| பனிச்சரிவில் சிக்கி 6 பேர் பலி Posted: 13 Mar 2016 11:51 AM PDT இத்தாலியில் சனிக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 16 வயது இளைஞர் உள்பட மலையேறும் வீரர்கள் 6 பேர் உயிரிழந்தனர். |
| Posted: 13 Mar 2016 11:50 AM PDT எழுத்தாளர் விபரத் திரட்டு - முல்லை அமுதன்; பக்.496; ரூ.400; ஓவியா பதிப்பகம், 17-16-5ஏ, கே.கே.நகர், வத்தலகுண்டு-624 202. |
| Posted: 13 Mar 2016 11:50 AM PDT |
| Posted: 13 Mar 2016 11:48 AM PDT |
| தூய்மையில் முன்மாதிரி நகரமாகும் ஹரித்வார்! Posted: 13 Mar 2016 11:46 AM PDT ஆன்மிக அருளைப் பெற நாடிச் செல்லும் புண்ணிய நகரங்களில் சுகாதார, குடிநீர், மருத்துவ வசதிகளை பக்தர்களுக்கு திருப்தியான வகையில் அளிப்பது என்பது மிகவும் சவாலான விஷயமாகவே இன்றும் இருந்து வருவதை பல இடங்களில் காண முடிகிறது. |
| ரூ. 2.35 கோடி நாணயங்களைக் கொண்டு சென்ற கன்டெய்னர் லாரிகள் பறிமுதல்:ஆவணம் வழங்கியதால் விடுவிப்பு Posted: 13 Mar 2016 11:45 AM PDT நாமக்கல், தாராபுரம், புதுவை, கிருஷ்ணகிரி, கோவை ஆகிய இடங்களில் உரிய ஆவணங்களின்றி வாகனங்களில் கொண்டு செல்லப்பட ரூ. 2.35 கோடி மதிப்புள்ள நாணயங்கள் உள்பட பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். |
| தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில்420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு Posted: 13 Mar 2016 11:42 AM PDT தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 4-ஆவது அலகில் ஞாயிற்றுக்கிழமை திடீர் பழுது ஏற்பட்டது. ஏற்கெனவே, 2-ஆவது அலகும் பழுதாகி இருப்பதால் 420 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டது |
| 17. மாமாத்தாகிய மாலயன் - பாடல் 10 Posted: 13 Mar 2016 11:30 AM PDT கொடிய நஞ்சினை உடைய பாம்புடன் சந்திரனை ஒரே இடத்தில் வைத்தவன் என்றும் |
| மறுபடியும் மஞ்சுளா - பாசி.இராமசந்திரன் Posted: 13 Mar 2016 11:30 AM PDT முற்பிறவியில் நடந்த சம்பவங்களை இப்பிறவியில் சொல்கிற சில அபூர்வ மனிதர்களைப் பற்றிய சர்வதேச ஆராய்ச்சிக் கருத்தரங்குக்காக நான் ஜெனீவா சென்று விட்டு பம்பாயில் |
| Posted: 13 Mar 2016 11:30 AM PDT நகர பேனா வியாபாரியாக இருந்த ஆளவந்தார் வழக்கு சம்பந்தமாக பி.பி. மேனன் மீதும், அவர் மனைவி தேவகி மேனன் மீதும் தொடரப்பட்டிருந்த வழக்கில் செஷன்ஸ் நீதிபதி ஸ்ரீ ஏ.எஸ்.பி. ஐயா தீர்ப்பளித்தார். |
| பகுதி 45 – யாத்திரைப் பத்து - 3 Posted: 13 Mar 2016 11:30 AM PDT இதுதான் சரியான நேரம், வாருங்கள், கூட்டமாகச் சிவபுரத்துக்குச் செல்வோம், நம்மை அடிமையாகக் கொண்ட சிவபெருமானின் திருவடிகளைச் சேர்வோம், |
| கடலூர் மத்திய சிறையில் ஆயுள்தண்டனை கைதி சாவு Posted: 13 Mar 2016 09:09 AM PDT கடலூர் மத்திய சிறையில் கைதி மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| விஜய் மல்லையாவுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் Posted: 13 Mar 2016 08:44 AM PDT செக் மோசடி செய்த புகாரில் தொடர்பான வழக்கில், கிங் ஃபிஷர் நிறுவன இயக்குநரும், பிரபல தொழிலபதிருமான விஜய் மல்லையாவுக்கு எதிராக பிணையில் |
| தமிழகத்தில் தேர்தல் நடத்தையில் நியாயத்தை நிலைநாட்டிட வேண்டும்: கருணாநிதி Posted: 13 Mar 2016 08:27 AM PDT தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை காப்பாற்ற மத்திய தேர்தல் ஆணையமும், தமிழகத் தேர்தல் ஆணையமும் தலையிட்டு நியாயத்தை நிலைநாட்ட வேண்டும் |
| கரூர் மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர் நீக்கம்: ஜெயலலிதா அதிரடி Posted: 13 Mar 2016 07:34 AM PDT கரூர் மாவட்ட அதிமுக செயலாளராக பொறுப்பு வகித்த விஜயபாஸ்கர் விடுவிக்கப்பட்டுள்ளார். |
| தேர்தல் ஆணைய குறும்படத்தில் ஸ்ருதிஹாஸன் - சமந்தா Posted: 13 Mar 2016 07:23 AM PDT தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடிகைகள் ஸ்ருதிஹாஸன், சமந்தா மற்றும் நடிகர் சித்தார்த் ஆகியோரை வைத்து குறும்படங்கள் எடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| ஆர்.எஸ்.எஸ் சீருடையில் மாற்றம் Posted: 13 Mar 2016 07:21 AM PDT ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கான 90 ஆண்டு பாரம்பரிய சீருடையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி ஆர்எஸ்எஸ் அமைப்பின் உறுப்பினர்களுக்கு காக்கி அரைக்கால் டிரவுசருக்குப் பதிலாக |
| டி20 உலக கோப்பை தகுதிச்சுற்று: நெதர்லாந்து வெற்றி Posted: 13 Mar 2016 07:05 AM PDT டி20 உலகக் கோப்பை தகுதிச்சுற்று ஆட்டம் ஒன்றில் அயர்லாந்தை 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது நெதர்லாந்து. |
| அதிமுக-வுக்கு யாரெல்லாம் ஆதரவு? தொகுதி பங்கீடு குறித்து ஜெயலலிதாவுடன் பேச்சு Posted: 13 Mar 2016 06:46 AM PDT வருகிற சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக இன்று பிற்பகல் தொடங்கியது. அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முதல்வருமான |
| பெண் கவுன்சிலருக்கு கன்னத்தில் பளார்: வைரலாக பரவிய வீடியோ Posted: 13 Mar 2016 05:58 AM PDT காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்த சுயேட்சை பெண் கவுன்சிலர் மீது மதச்சார்பற்ற கட்சி ஆண் கவுன்சிலர் தாக்குதல் நடத்தினார். |
| திமுக, அதிகமுக கட்சிகள் ஆட்சிக்கு வரக் கூடாது: 4-வது கட்ட பிரச்சாரத்தில் வைகோ Posted: 13 Mar 2016 05:39 AM PDT நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக, அதிகமுக கட்சிகள் ஆட்சிக்கு வரக் கூடாது என்று மக்கள் நலக் கூட்டணியின் |
| மேடை சரிந்து விழுந்தது: வருண் காந்தி உயிர் தப்பினார் Posted: 13 Mar 2016 05:10 AM PDT பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் வருண் காந்தி இன்று தனது 36-வது பிறந்தநாளையொட்டி உத்தரப்பிரதேசம் மாநிலம், மொராதாபாத் மாவட்டத்தின் சாஜ்லெட் பகுதியில் உள்ள |
| உலகிற்கே உணவளிக்கும் விவசாயிகள் தற்கொலை தேசத்துக்கு தலைகுனிவு: சரத்குமார் Posted: 13 Mar 2016 04:49 AM PDT உலகிற்கே உணவளிக்கும் விவசாயிகள் கடன் பிரச்சினைகளால் தாக்கப்படுவது, தற்கொலை செய்வது தேசத்துக்கு தலைகுனிவு என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் |
| எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 28 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு Posted: 13 Mar 2016 04:14 AM PDT எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த 28 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். |
| கரூரில் பொதுமக்களை சந்தித்து வாக்குறுதி துண்டறிக்கைகளை வழங்கினார் அன்புமணி Posted: 13 Mar 2016 03:35 AM PDT பாட்டாளி மக்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் இன்று கரூர் நகரில் பொதுமக்களை சந்தித்து பாமக கொள்கை மற்றும் வாக்குறுதி துண்டறிக்கைகளை வழங்கினார். |
| திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகள் மற்றும் அமைப்புகள் Posted: 13 Mar 2016 03:24 AM PDT 2016-க்கான தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆதரவு அளித்து வருகின்றன. |
| அ.தி.மு.க. கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை தொடங்கியது Posted: 13 Mar 2016 03:23 AM PDT தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. உடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த இன்று மூன்று கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. |
| கல்வி உரிமை சட்டத்தில் முரண்பட்ட தகவல்கள் அளித்த அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்: ராமதாஸ் Posted: 13 Mar 2016 03:14 AM PDT கல்வி உரிமை சட்டத்தில் முரண்பட்ட தகவல்கள் அளித்த அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். |
| தமிழகத்தில் இளைஞர்களால் மாற்றத்தை தர முடியும்: எழுச்சி தேசம் கட்சி Posted: 13 Mar 2016 03:13 AM PDT தமிழகத்தில் இளைஞர்களால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என எழுச்சி தேசம் கட்சியின் நிறுவனத் தலைவர் அசோக் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். |
| Posted: 13 Mar 2016 03:04 AM PDT இலைக்கட்சி நேயர்களே எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இல்லாமல் எப்போதும் நிதானமாக செயல்பட்டு தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் உங்களுக்கு இந்த வாரம் எதிர்காலம் குறித்த கலக்கம் கொஞ்சம் இருக்கும்.. |
| தற்கொலை வேண்டாம்: விவசாயிகளுக்கு கருணாநிதி வேண்டுகோள் Posted: 13 Mar 2016 01:57 AM PST விவசாயிகளைப் பாதுகாக்கும் நல்ல ஆட்சி 2 மாதத்தில் மலரும் பொறுத்திருங்கள் என விவசாயிகளுக்கு திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். |
| அரியலூர் விவசாயி தற்கொலைக்குக் காரணமான தனியார் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ Posted: 13 Mar 2016 12:33 AM PST ஐந்து ஆண்டு கால ஜெயலலிதா ஆட்சியில் விவசாயிகள் பல வகைகளிலும் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். அரியலூர் விவசாயி அழகர் தற்கொலைக்குக் காரணமான தனியார் நிதி நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: - |
| அதிமுக, திமுக அல்லாத கட்சிகளுடன் கூட்டணி: இல. கணேசன் Posted: 13 Mar 2016 12:28 AM PST அதிமுக, திமுக அல்லாத கட்சிகளுடன் பேரவைத் தேர்தலை பாரதிய ஜனதா கட்சி சந்திக்கும் என்று அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் தெரிவித்தார். |
| காதோடுதான் -தேர்தல் கிசு கிசு: தமிழக முதல்வர் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள்..? Posted: 13 Mar 2016 12:24 AM PST தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக முதல்வர் வேட்பாளர் கருணாநிதி, அதிமுக முதல்வர் வேட்பாளர் ஜெயலலிதா, |
| நாமக்கல் அருகே ஆவணங்கள் இன்றி 4 கண்டெய்னர்களில் கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல் Posted: 13 Mar 2016 12:16 AM PST நாமக்கல் அருகே ஆவணங்கள் இன்றி 4 கண்டெய்னர்களில் கொண்டு செல்லப்பட்ட 2 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பிலான நாணயங்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். |
| காதோடுதான்: தேர்தல் கிசு கிசு: விஜயகாந்துடன் வைகோ ரகசிய ஆலோசனை Posted: 12 Mar 2016 11:18 PM PST தமிழக சட்டசபை தேர்தலில் தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு இழுக்க பல கட்சிகள் தலையால் தண்ணி குடித்து பார்த்தது.. கடைசியில் ஒருவழியாக விஜயகாந்த் எல்லோருக்கும் டாட்டா காட்டிட்டு தனியா நிற்கப்போறதா அறிவிச்சுட்டார். |
| அதிமுகவுடன் இணையும் 3 கட்சிகள்...? தொகுதி பங்கீடு குறித்து ஜெயலலிதாவுடன் பேச்சு Posted: 12 Mar 2016 10:59 PM PST அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதாவை இன்று பிற்பகல் மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, பார்வர்ட் பிளாக் கட்சி ஆகிய 3 கட்சிகளின் தலைவர்கள் |
| பா.ஜ.க தேர்தல் பிரசாரம்: பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா தமிழகம் வர உள்ளதாக தகவல் Posted: 12 Mar 2016 10:46 PM PST தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாஜகவுக்காக பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் தமிழகம் வர உள்ளனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்தது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |