4TamilMedia செய்திகள் | |
- சரத் பொன்சேகாவின் கருத்துக்கள் ஆழமானவை; எதிர்காலத்தில் இன்னும் உண்மைகள் வெளிவரும்: மனோ கணேசன்
- தமிழ் மக்கள் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல: சி.வி.விக்னேஸ்வரன்
- வெள்ளைக்கொடி விவகாரத்தில் என்னைக் குற்றவாளியாக்க சரத் பொன்சேகா முயற்சி: கோத்தபாய ராஜபக்ஷ
- தெற்கு அடிப்படைவாதிகளின் கூச்சல்களுக்கு அஞ்சப்போவதில்லை; வடக்கு மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பேன்: ...
- குறைந்த சதவிகிதம் வாக்குப் பதிவான வாக்குச் சாவடிகளில் கூடுதல் கவனம்!
- நிதீஷ் குமார் பேசுகையில் மோடியைப் பார்த்து முழக்கமிட்ட தொண்டர்கள்!
- உலகத் தரத்துக்கு இணையாக இருபது கல்வி நிறுவனங்கள் மாற்றி அமைக்கப்படும்: ஸ்மிரிதி ராணி
- ஐபிஎல் போட்டிகளை நடத்தும் வாய்ப்புக்களை இழந்தது தர்மசாலா மைதானம்!
- மேற்குலகுக்கு அடிபணியாது அணுசக்திப் பரிசோதனைகளைத் தொடரவுள்ள வடகொரியா!
- MH370 விமானத்தின் நம்பத்தகுந்த பாகம் தென்னாப்பிரிக்க சிறுவனால் கண்டுபிடிப்பு?
- ஜப்பானைத் தாக்கிய பாரிய பூகம்பம் மற்றும் சுனாமியின் 5 ஆவது ஆண்டு நிறைவு!
- ஐ.தே.க.வின் தூண்டுதலினால் சரத் பொன்சேகா பொய்யுரைக்கின்றார்: கெஹலிய ரம்புக்வெல
| சரத் பொன்சேகாவின் கருத்துக்கள் ஆழமானவை; எதிர்காலத்தில் இன்னும் உண்மைகள் வெளிவரும்: மனோ கணேசன் Posted:
இறுதி மோதல்களின் போது இராணுவத் தளபதியாக கடமையாற்றிய சரத் பொன்சேகா பாராளுமன்றத்தில் அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் ஆழமாவை என்று தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். Read more ... |
| தமிழ் மக்கள் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல: சி.வி.விக்னேஸ்வரன் Posted:
தமிழ் மக்கள் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் என்கிற கருத்து சிங்கள மக்களிடம் அரசியல் நோக்கங்களுக்காக பரப்பப்பட்டிருக்கின்றது. அது, முற்றிலும் தவறானது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| வெள்ளைக்கொடி விவகாரத்தில் என்னைக் குற்றவாளியாக்க சரத் பொன்சேகா முயற்சி: கோத்தபாய ராஜபக்ஷ Posted:
வெள்ளைக்கொடி விவகாரத்தில் தன்னைக் குற்றவாளியாக்க முன்னாள் இராணுவத்தளபதியும், தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகா முயற்சிப்பதாக முன்னாள் பாதுபாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
தெற்கிலுள்ள அடிப்படைவாதிகள் தொடர்ந்தும் கூச்சல்களை எழுப்பி வந்தாலும், அது தொடர்பில் கருத்தில் கொள்ளாமல் வடக்கு மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| குறைந்த சதவிகிதம் வாக்குப் பதிவான வாக்குச் சாவடிகளில் கூடுதல் கவனம்! Posted:
குறைந்த சதவிகிதம் வாக்குப் பதிவான வாக்குச் சாவடிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வாக்கு எண்ணிக்கையை அதிகரிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது என்று ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். Read more ... |
| நிதீஷ் குமார் பேசுகையில் மோடியைப் பார்த்து முழக்கமிட்ட தொண்டர்கள்! Posted:
பீகார் முதல்வர் நிதீஷ் குமார் உரையாற்றிக்கொண்டு இருந்த நலத்திட்ட அர்ப்பணிப்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடியைப் பார்த்து மோடி மோடி என்று முழக்கமிட்டனர் தொண்டர்கள். பீகாரின் பாட்னா நகரில் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்கும் விழாவில் நரேந்திர மோடி கலந்துக்கொண்டார். அப்போது நிதீஷ் குமார் உரையாற்றினார். அந்த வேளையில், மோடியைப் பார்த்துத் தொண்டர்கள் மோடி மோடி என்று முழக்கமிட்டதில் நிதீஷ் குமாரால் மேற்கொண்டு பேச முடியவில்லை. உடனடியாக எழுந்த மோடி, தொண்டர்களை அமைதியாக இருக்கும்படிக் கேட்டுக் கொண்டார். இதையடுத்துத் தொண்டர்கள் அமைதியானார்கள், மத்திய மாநில அரசுகள் இணைந்து மாநிலத்தின் வளர்சியைக்கூட்ட முடியும் என்று கூறினார். மத்திய அரசு மாநில அரசுக்கு அதிக நிதி ஒதுக்கித் தரும் என்று தாம் நம்புவதாக நிதீஷ் மேலும் கூறினார். அடுத்துப் பேசிய மோடி, நிதீஷ் குமார் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தபோது துவக்கி வைக்கப்பட்ட திட்டம் இந்த பாலம் என்று கூறினார். மேலும், நாட்டின் வளர்ச்சிக்கு பீகாரின் வளர்ச்சி என்பது மிகவும் முக்கியம் என்றும், எனவே, பீகாருக்கு நிதி உதவி அளிக்கப்படும் என்றும் மோடி கூறினார்.
Read more ... |
| உலகத் தரத்துக்கு இணையாக இருபது கல்வி நிறுவனங்கள் மாற்றி அமைக்கப்படும்: ஸ்மிரிதி ராணி Posted:
உலகத் தரத்துக்கு இணையாக இருபது கல்வி நிறுவனங்கள் மாற்றி அமைக்கப்படும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி ராணி தெரிவித்துள்ளார். Read more ... |
| ஐபிஎல் போட்டிகளை நடத்தும் வாய்ப்புக்களை இழந்தது தர்மசாலா மைதானம்! Posted:
ஐபிஎல் போட்டிகளை நடத்தும் வாய்ப்புக்களை இழந்தது தர்மசாலா மைதானம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. Read more ... |
| மேற்குலகுக்கு அடிபணியாது அணுசக்திப் பரிசோதனைகளைத் தொடரவுள்ள வடகொரியா! Posted:
மேற்குலகின் கடும் எதிர்ப்பையும் மீறி வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் மேலதிக அணுசக்தி மற்றும் ஏவுகணைப் பரிசோதனைகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. Read more ... |
| MH370 விமானத்தின் நம்பத்தகுந்த பாகம் தென்னாப்பிரிக்க சிறுவனால் கண்டுபிடிப்பு? Posted:
மொசாம்பிக் நாட்டுக் கடற்கரையில் 2 வருடங்களுக்கு முன்னர் மாயமாகப் போன மலேசியன் ஏர்லைன்ஸின் MH370 விமானத்தின் நம்பத்தகுந்த பாகம் ஒன்றாகக் கருதப் படும் சேதமடைந்த சிதைவு ஒன்றைத் தனது இளவயது மகன் கண்டு பிடித்திருப்பதாக தென்னாப்பிரிக்கக் குடி மகன் அதிரடியாக ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். Read more ... |
| ஜப்பானைத் தாக்கிய பாரிய பூகம்பம் மற்றும் சுனாமியின் 5 ஆவது ஆண்டு நிறைவு! Posted:
2011 ஆம் ஆண்டு ஜப்பானைத் தாக்கிய பாரிய பூகம்பம் மற்றும் சுனாமி காரணமாக 18 000 பேர் வரை பலியாகியும் ஃபுக்குஷிமா அணு உலைக்கு சேதம் ஏற்பட்டு கதிர்வீச்சு அபாயமும் உண்டாகி இருந்தது. Read more ... |
| ஐ.தே.க.வின் தூண்டுதலினால் சரத் பொன்சேகா பொய்யுரைக்கின்றார்: கெஹலிய ரம்புக்வெல Posted:
முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதையை அமைச்சருமான சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியின் தூண்டுதலினால் பொய்யுரைக்கின்றார் என்று முன்னாள் அமைச்சரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |











