ஈகரை தமிழ் களஞ்சியம் |
- அறிமுகம் - கேஜே
- நூல்கள் தேவையா !!!!!
- எனது இலங்கைப் பயணம் .
- பாடல் பிறந்த கதை - கண்ணதாசன்
- காதல் மன்னர் ஜெமினி கணேசன் நினைவு தினம் இன்று
- ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
- நான் அறிந்த பரிதாபாத் !
- ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்… வாருங்கள்
- பெல்ஜியம் தாக்குதல்; இந்தியாவில் அலர்ட் !
- கவனம் – ஒரு பக்க கதை
- கொசு !!
- சாட்டிங் – ஒரு பக்க கதை
- பிரஸ்ஸல்ஸ் குண்டுவெடிப்பு:ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு!
- இடமும் இருப்பும் - மனுஷ்ய புத்திரன் கவிதைகள் மின்னூல் வடிவில் .
- டாஸ்மாக்குக்கு போனா அப்படித்தான் இருக்கும் தலைவரே..!
- ஒரு புன்னகை செய்தால் போதும்…
- பத்மலட்சுமி எழுதியிருக்கும் சுயசரிதை
- பாஸ்வேர்ட் மாற்றுவது எப்படி
- உன் பேச்சு காதல் - தபூ சங்கர் கவிதைகள் .
- ஸ்ரீரமண மகரிஷி - பாலகுமாரன் நூலினை டவுன்லோட் செய்ய.
- ஜெகம் புகழும் புண்ணிய கதை அனுமனின் கதையே - இந்திரா சௌந்தர்ராஜன்
- எங்கே பிராமணன்-சோ
- ஆழ்மனத்தின் அற்புத சக்தி--ஜோசப் மர்ஃபி(தமிழில் நாகலட்சுமி சண்முகம்)-மனோதத்துவ சுயமுன்னேற்ற மின்நூல்
- மௌனத்தின் சப்தங்கள் - வைரமுத்து
- 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)
- உலக நீர் நாள் இன்று
- வசந்தகால பண்டிகை ஹோலி !
- கூட்டத்துக்கு நான்கு பேரை அழைத்து வந்த …
- அக்கா வருதில்லை இப்போது....
- இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
| Posted: 22 Mar 2016 11:40 AM PDT பெயர்: கே.ஜே.அசோக்குமார் சொந்த ஊர்: கும்பகோணம் ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: நெட்டில் தேடியபோது பொழுதுபோக்கு: புத்தகம் வாசிப்பது தொழில்: தனியார்துறையில் வேலை மேலும் என்னைப் பற்றி: மேலும் என்னைப் பற்றி வலைதளத்தின் மூலம் அறியலாம் kjashokkumar.blogspot.in |
| Posted: 22 Mar 2016 11:39 AM PDT நண்பர்களே கடந்த சில வருடங்களாக நான் வலைதளத்தில் தேடி திரட்டிய பல நூல்கள் என் வசம் உள்ளன. எல்லாவற்றையும் பதிவிடுவதை விட, தேவையன நூல்களை மட்டும் முதலில் பதிவேற்றம் செய்யலாம் என எண்ணியுள்ளேன். இது என் முதல் முயற்சி. உங்கள் ஆதரவுடன் !!!!!!!! என் முதல் பதிவேற்றம் சாண்டில்யனின் ஜலதீபம் 3 ம் பகம் தனி திரியில். நன்றி கி.ஸ்ரீநிவாசன் |
| Posted: 22 Mar 2016 11:35 AM PDT எனது இலங்கைப் பயணம் ========================= சென்ற டிசம்பர்த் திங்கள் 23 ம் நாள் முதல் ஜனவரி - 2016 ம் திங்கள் 3 ம் நாள் வரையில் 10 நாட்களுக்கு இலங்கைப் பயணம் மேற்கொண்டேன் . இது ஒரு சுற்றுலா நோக்கில் மேற்கொண்ட பயணமாகும் . இந்தப் பயணத்தில் நான் , என் துணைவியார் , என் மாப்பிள்ளை , என் மகள் மற்றும் அவர்களுடையை ஒரே பையன் பிரணவ் ஆகிய ஐந்து பேரும் கலந்துகொண்டோம் . இது என்னுடைய இரண்டாவது விமானப் பயணம் ஆகும் . முதல் விமானப் பயணம் , சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து , புனே சென்றது ஆகும் . என்னுடைய ... |
| Posted: 22 Mar 2016 10:12 AM PDT http://www.mediafire.com/download/16gx48122db9i1v/Paadal+Pirantha+Kathai.படப் என்றும் அன்புடன் செல்லா |
| காதல் மன்னர் ஜெமினி கணேசன் நினைவு தினம் இன்று Posted: 22 Mar 2016 09:51 AM PDT காதல் மன்னன்' என்று அழைக்கப்படும் ஜெமினி கணேசன் அவர்கள், தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகர் ஆவார். எம்.ஜி.ஆர், சிவாஜி எனத் தமிழ் திரையுலகை ஆட்சி செய்துகொண்டிருந்த காலககட்டத்தில், தன்னுடைய அழகாலும், இயற்கையான நடிப்பாலும் தனக்கென ஒரு தனி பாணியை ஏற்படுத்திக்கொண்டு, முற்றிலும் மாறுபட்ட நடிப்பில் தமிழ் சினிமாவை ஆட்சிசெய்த அற்புதக் கலைஞன் ஆவார். 'மனம்போல மாங்கல்யம்', 'கல்யாணப்பரிசு', 'பூவா தலையா', 'இரு கோடுகள்', 'வஞ்சிக்கோட்டை வாலிபன்', 'பார்திபன் கனவு', 'களத்தூர் கண்ணம்மா', 'கற்பகம்', ... |
| Posted: 22 Mar 2016 08:57 AM PDT நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள காலாங்கரையை சேர்ந்த ஆசிரியை கோதைலெட்சுமி (வயது23). தென்காசி அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வேலை பார்த்தபோது அங்கு 10–ம் வகுப்பு படித்து வந்த கடையநல்லூர் கிருஷ்ணா புரத்தை சேர்ந்த மாணவன் சிவசுப்பிரமணியன் என்பவருடன் கடந்த ஆண்டு மார்ச் 31–ந்தேதி மாயமானார். இந்த சம்பவம் குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இதற்கிடையில் மகனை கண்டுபிடித்து தருமாறு சிவ சுப்பிரமணியனின் தாயார் மாரியம்மாள் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆட்கொணர்வு ... |
| Posted: 22 Mar 2016 07:39 AM PDT நான் 2 மாதமாக இங்கு - பரிதாபாத் இல் இருக்கிறேன். இங்கு நான் கண்டவற்றயும் கேட்ட்வற்றயும் உங்களுடன் பகிர விரும்புகிறேன் பரிதாபாத்: இது நம் தலைநகர் புது டில்லி லிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கு. ஹரியானா மாநிலத்தில் உள்ளது. தட்ப வெட்பம் இரண்டுமே அதிகம் என்கிறார்க்ல். நான் குளிரை பார்த்து விட்டேன். அம்மாடி ரொம்ப மோசம். வெயீல் இனிதான் பார்க்கணும். இது ஓர் தொழில் நகரம். டிரக்டர்கள் , மோட்டோர் சைக்கிள் , ஸ்விட்ச் கியர் , ஃபிரிஜ் , ஷூ, மற்றும் டயர்கள் என் பல தொழிற்சாலைகள் இருக்கு. ... |
| Posted: 22 Mar 2016 07:36 AM PDT கவிதைகள் சமர்ப்பிக்க வேண்டிய காலம் 08-03-2016தொடக்கம்08-04-2016 இந்த வலையுலகில் தாங்கள் சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ண துணிச்சலுடன் இதுவரைக்கும் பல போட்டிகள் நடத்தியுள்ளேன்… மற்றவர்களுகடன் போட்டி போட்டு உங்களின் ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள்போட்டியின் நெறிமுறைகள். 1.கொடுக்கப்பட்டுள்ள தலைப்புக்கு 20வரிகளுக்கு மிகாமல் எழுத வேண்டும்.(புதுக்கவிதையாகவும் அல்லது மரபுக்கவிதையாகவும் இருக்கலாம்) 2.மதிப்பெண்கள் வழங்கப்படும். கவிதைக்கு கூடிய மதிப்பெண்பெறும் வெற்றியாளர் ... |
| பெல்ஜியம் தாக்குதல்; இந்தியாவில் அலர்ட் ! Posted: 22 Mar 2016 05:29 AM PDT பெல்ஜியம் தாக்குதல்; இந்தியாவில் அலர்ட்; " போர்க்களமாக இருந்தது " உயிர் தப்பியவர் பேட்டி ! புதுடில்லி: பெல்ஜியத்தில் இன்று நடந்த குண்டு வெடிப்பின் எதிரொலியால் நாடு முழுவதும் முக்கிய நகரங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. பெல்ஜியத்தில் இன்று நடந்த குண்டு வெடிப்பில் 25க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் பலர் உயிருக்கு போராடிய நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிர்ப்பலி அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இது குறித்து பெல்ஜியம் விசாரணை அதிகாரி கூறுகையில்; இந்த சம்பவம் தற்கொலை ... |
| Posted: 22 Mar 2016 05:24 AM PDT - இப்படி நடக்கும் என ராமலிங்கம் கனவுகூட கண்டதில்லை. அவர் பணம் போட்டு வைத்திருந்த பைனான்ஸ் கம்பெனி திடீரென மூடப்பட்டுவிட்டது. – இன்னும் ஒரு மாதத்தில் மகள் கல்யாணம். இடிந்து போனவரை அவர் மனைவிதான் தேற்றினாள். ''உங்க அண்ணனைக் கேளுங்க. நாம நல்லா இருந்த காலத்துல அவங்களுக்கு எவ்வளவோ செய்திருக்கோம். அவர் நிச்சயம் நம்மளைக் கைவிட மாட்டார்!'' என்றாள். – அண்ணன் சுந்தரலிங்கத்திற்கு போன் செய்து நடந்ததைச் சொன்னார் ராமலிங்கம். எதிர்பார்த்தது போலவே அண்ணன் திட்ட ஆரம்பித்தார். ''படிச்சவன்தானே நீ? பரிசுப் ... |
| Posted: 22 Mar 2016 05:23 AM PDT "கடிங்க…" எனக் கொசுக் கூட்டம் வந்தால், "அ..டிங் கு…புடிங்கு.." என்று ஓடுகின்ற நிலையில் சுத்தம் சுகாதாரம் மற்றும் அலட்சியம் செய்யாத கவனம் தேவைப் படுகிறது. - -------------- - அசுத்தம் சேருகின்ற அனைத்து இடமெங்கும் கொசு, தம் குடும்பத்தை குஷியோடு பெருக்கிடுமே ! கொசுபோல் இருக்கின்றாய் 'என்னிடமா மோதலெ'ன அசுர சிரிப்போடு அலட்சியமாய் கேட்கின்றோம் ! கொசுவை விரட்டுகிற சூட்சமம் தேடித்தான் நசுக்குவோம் எனச்சொல்லி கொசுஅழிப்பான் செய்தார்கள் ! வலைப்பூ இணையத்தில் வார்க்கின்ற முன்பேநாம் வலைக்குள் ... |
| Posted: 22 Mar 2016 05:21 AM PDT - சாட்டிங்கில் நண்பனைத் தொடர்புகொண்டான் பரத். ''டே சிவா, பிஸியா?'' ''இல்லை பரத், சொல்லு!'' ''இன்னும் டெல்லியிலதான் வேலை பாக்குறியா?'' ''ஆமா!'' – ''எனக்கொரு ஹெல்ப்…'' ''சொல்லுடா?'' ''வீட்டுல பொண்ணு பார்த்திருக்காங்க…'' ''நைஸ்… கங்கிராட்ஸ்!'' – ''பொண்ணு டெல்லிலதான் இருக்கா, பேரு ஸ்நேஹா.'' ''நீயும் டெல்லிக்கு டிரான்ஸ்பர் ஆகப்போறியா?'' ''இல்லை… அவ சென்னைக்கு வந்துடுவா!'' ''நான் என்ன பண்ணணும்?'' – ''அவ ஆபீஸ் வரைக்கும் போய் கொஞ்சம் விசாரிக்கணும்!'' ''டன். அட்ரஸ், ஃபோட்டோ மெயில் ... |
| பிரஸ்ஸல்ஸ் குண்டுவெடிப்பு:ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு! Posted: 22 Mar 2016 05:19 AM PDT பிரஸ்ஸல்ஸ் குண்டுவெடிப்பு:ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு! பிரஸ்ஸல்ஸ்: பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் விமான நிலையம், மெட்ரோ ரயில்நிலையம் ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 25பேர் பலியாயினர்.பலர் காயமடைந்தனர்.இந்நிலையில் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தினமலர் |
| இடமும் இருப்பும் - மனுஷ்ய புத்திரன் கவிதைகள் மின்னூல் வடிவில் . Posted: 22 Mar 2016 04:18 AM PDT ஆளில்லாத வீடுகள், கண்டெடுக்கப்படும் செய்வினைத் தகடுகள், சுவர்களின் வளரும் அரக்க நிழல்கள், மறைக்கப்பட்ட நிர்வாண பொம்மைகள், தூங்காத நகரங்கள், அந்தரங்கத்தைக் கண்காணிக்கும் கண்கள், அழிவுச் செய்திகள், இறந்த முத்தங்கள் என நவீன வாழ்க்கையின் பிசுபிசுக்கும் இருளைத் தொட்டுப் பார்க்கின்றன மனுஷ்ய புத்திரனின் இக்கவிதைகள். அவை வன்முறையின் அழகியலை உக்கிரமாக வெளிப்படுத்தியபடி வாழ்வின் நகக் கணுக்களில் கூர்மையாகப் பதியும் குரூரங்களைக் கடந்து செல்லப் போராடுகின்றன. டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/hgzw1uerro5pfg7/Idamum+Irupum+Manushya+Puthiran.pdf |
| டாஸ்மாக்குக்கு போனா அப்படித்தான் இருக்கும் தலைவரே..! Posted: 22 Mar 2016 02:57 AM PDT - ''என்னய்யா இது… நான் போற பக்கமெல்லாம் இவ்ளோ கூட்டம்?'' – ''எப்பவும் டாஸ்மாக்குக்கு போனா அப்படித்தான் இருக்கும் தலைவரே..!'' = – சி.சாமிநாதன், – ———————————- – ''செருப்பு வீசின தொண்டர்கள் என்னமோ சொல்ற மாதிரி தெரியுதே… என்னய்யா சொல்றாங்க?'' – ''நல்லா உழைக்கும். பத்திரமா பார்த்துக்கோங்கன்னு சொல்றாங்க தலைவரே..!'' – – பெ.பாண்டியன், – ———————————– ''நாட்டுலே சகிப்புத்தன்மை இல்லைங்கிறாரே தலைவர்… ஏன்?'' – ''அவரை எந்த கூட்டணியிலேயும் சேர்த்துக்க மாட்டேங்கிறாங்களாம்..!'' – – ... |
| Posted: 22 Mar 2016 02:51 AM PDT இனிமேல் ஆன்லைனில் பொருட்களை வாங்கும்போது, நம் பாஸ்வேர்டையோ வங்கி pin நம்பரையோ டைப் செய்ய வேண்டியதில்லை. – செல்ஃபி கேமராவில் ஜஸ்ட் ஒரு புன்னகை செய்தால் போதும். – இப்படி ஒரு புதிய தொழில்நுட்பத்துக்கு காப்புரிமை பெற்றிருக்கிறது அமேசான் இணையதளம். இதை 'செல்ஃபி பாஸ்வேர்டு' எனச் செல்லமாக அழைக்கிறார்கள். – ''ஒரு மனிதனைப் போல இன்னொருவர் கையெழுத்து போடலாம். பாஸ்வேர்டைத் திருடலாம். ஆனால் அவர் போலவே புன்னகைப்பதும் முகபாவம் காட்டுவதும் சாத்தியமில்லை. ஆக, இந்த செல்ஃபி பாஸ்வேர்டு மிகப் பாதுகாப்பானது!'' ... |
| பத்மலட்சுமி எழுதியிருக்கும் சுயசரிதை Posted: 22 Mar 2016 02:44 AM PDT - சுயசரிதைகள் எப்போதுமே சுவாரசியமானவை. அதிலும் பிரபல எழுத்தாளரின் மனைவி எழுதினால்? சல்மான் ருஷ்டியின் முன்னாள் மனைவியும், புகழ் பெற்ற மாடலுமான பத்மலட்சுமி எழுதியிருக்கும் எல்லாமே அதிர்ச்சி ரகம். ''எவ்வளவு பெரிய ஜீனியஸை திருமணம் செய்து கொண்டிருக்கிறாய் என எல்லோரும் பெருமையாகப் பேசுவார்கள். ஆனால் என் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்ததில்லை'' என்றிருக்கிறார் பத்மலட்சுமி. ''அவரை ஒரு கைக்குழந்தையைப் பராமரிப்பது போல பார்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு கிடைக்காததும் ... |
| Posted: 22 Mar 2016 02:20 AM PDT ஈகரை நிர்வாகத்தினருக்கு வணக்கம் என்னுடைய பாஸ்வேர்ட் மாற்ற வேண்டும் எவ்வாறு என்று தெரியவில்லை உதவி செய்யுங்களேன். நன்றி |
| உன் பேச்சு காதல் - தபூ சங்கர் கவிதைகள் . Posted: 22 Mar 2016 01:47 AM PDT http://www.mediafire.com/download/iu94r9edxxgcsdh/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+by+%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D.pdf |
| ஸ்ரீரமண மகரிஷி - பாலகுமாரன் நூலினை டவுன்லோட் செய்ய. Posted: 22 Mar 2016 01:38 AM PDT ஸ்ரீரமணர் பால பருவத்திலேயே ஆன்மிகப் பக்குவம் நிறைந்தவர். ஆனால், அவருடைய குடும்பம், அவரைப் புரியாத புதிர் என்று நினைத்தது. திருவண்ணாமலையில் தவம் செய்து உலகுக்கு அவர் தெரிந்தவுடன், பலர் அவரைத் தங்கள் கோணத்தில் பார்த்தனர். இறைவனை அடைய வேண்டும் என்று பக்குவப்பட்டவர்கள்கூட இறைவனை சீக்கிரமே அடைந்திட அவரை நாடினர். ஆனால், அத்தகைய அவசரக்காரர்களுக்கு ரமணர் இசைந்து கொடுக்கவில்லை. உள்ளத்தில் உண்மையாக இருந்தவர்களும், அப்படி உண்மையாக இருந்து யோகத்துக்குப் பக்குவப்படாதவர்களும் அவரிடம் பயப்பட்டதே இல்லை! ... |
| ஜெகம் புகழும் புண்ணிய கதை அனுமனின் கதையே - இந்திரா சௌந்தர்ராஜன் Posted: 22 Mar 2016 01:36 AM PDT |
| Posted: 22 Mar 2016 01:36 AM PDT நூல் பெயர் - எங்கே பிராமணன் எழுத்தாளர் - சோ நன்றி - மூலமின்நூல் பதிவாளருக்கு DOWNLOAD ![]() |
| ஆழ்மனத்தின் அற்புத சக்தி--ஜோசப் மர்ஃபி(தமிழில் நாகலட்சுமி சண்முகம்)-மனோதத்துவ சுயமுன்னேற்ற மின்நூல் Posted: 22 Mar 2016 01:35 AM PDT இதுவரை வெளிவந்துள்ள சுயமுன்னேற்ற புத்தகங்களிலேயே மிக பிரபலமாகப் பாராட்டப்படுகின்ற ஒரு புத்தகம் இது. உலகெங்குமுள்ள பல லட்சகணக்கான மக்கள் வெறுமனே தங்கள் சிந்தனை முறையை மாற்றிக் கொண்டதன் மூலம் நம்புதற்கரிய இலக்குகள் பலவற்றை அடைய இப்புத்தகம் உதவிஉள்ளது. நீகள் எந்த ஒரு லட்சியத்தை அடைய வேண்டும் என்றாலும், எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி அதன்மீது ஆழமாக நம்பிக்கை வைத்து, அதை உங்கள் மனத்திரையில் படமாக பதிய வைத்தால், உங்களால் உங்கள் ஆழ்மனத்தடைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து அதை சாதிக்க முடியும். வெற்றி ... |
| மௌனத்தின் சப்தங்கள் - வைரமுத்து Posted: 22 Mar 2016 01:30 AM PDT http://www.mediafire.com/download/6d0yd8nq5dx4yt3/Mounathin+Sapthangal.pdf என்றும் அன்புடன் செல்லா |
| 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :) Posted: 22 Mar 2016 01:14 AM PDT இங்கு நான் இணைந்து இன்றுடன் 6 வருடங்கள் ஆகின்றன.......வாவ்!............நேற்று ஜகதீசன் ஐயாவின் வாழ்த்தில் அவர் குறிப்பிட்டு இருந்ததைப் பார்தததும் தான் எனக்குத் தோன்றியது, நாம் இங்கு இணைந்து எத்தனை நாள் ஆச்சு என்று. உடனே, profile பார்த்தேன், பார்த்தால்....22.4.2010 இல் இணைந்து இருக்கேன்............ 6 வருடங்கள்............வாவ் !...........நாட்கள் ஓடி, வாரங்கள் ஓடி, மாதங்களாகி அது 6 வருடங்களாகிவிட்டதே..............அத்தனை நாளா ஆகிவிட்டது, ஏதோ நேற்று சேர்ந்தது போல இருக்கு எனக்கு திரும்பிப் ... |
| Posted: 21 Mar 2016 10:15 PM PDT கோடை காலம் ஆரம்பிக்கும் போதே தண்ணீர் வறட்சியும் ஆரம்பித்து விட்டுள்ள நிலையில் இன்று உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. நீர் இன்றி அமையாது உலகு என்பதற்கு ஏற்ப, நீரின்றி நாம் வாழ இயலாது என்பதும் நன்கு அறிந்ததே. பூமியில் 30 விழுக்காடு மட்டுமே நிலப்பரப்பாகும். மீதமிருக்கும் 70 விழுக்காடும் நீர்பரப்புதான். ஆனால், இன்று அந்த 30 விழுக்காட்டில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான நீரை அளிக்கும் போதிய வசதியை ... |
| Posted: 21 Mar 2016 09:47 PM PDT ஹோலி பண்டிகை இன்று உலகெங்கும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. ஹோலி அல்லது ரங்க பஞ்சமி என்பது இந்துக்களின் வசந்தகால பண்டிகையாகும். துல்ஹேதி, துலாந்தி, துலேந்தி என்ற பெயர்களால் ஹோலி அழைக்கப்படுகிறது. இந்தியா, நேபாளம், வங்கதேசம், தென்ஆப்ரிக்கா, இங்கிலாந்து மொரீஷியஸ் உள்பட இந்துக்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் கோடைகாலத்தை வரவேற்கும் வகையில், பங்குனி மாதம் பவுர்ணமி நாளில் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணபகவான் குழந்தை பருவத்தில், கோபியர்களுடன் விளையாடியதை குறிப்பதுதான் ஹோலி பண்டிகை. ... |
| கூட்டத்துக்கு நான்கு பேரை அழைத்து வந்த … Posted: 21 Mar 2016 09:10 PM PDT - கட்சி மீட்டிங்கைவிட, பையனோட ஸ்கூல்ல 'பேரன்ட்ஸ் – டீச்சர்ஸ் மீட்டிங்'னா தலைவர் குஷியா உடனே கிளம்பிடுவார்…'' – ''ஏன்?''''அங்கே கூட்டம் நிறைய வருமே!'' – – பர்வீன் யூனுஸ், – —————————————- – ஸ்பீக்கரு… மற்றவர்கள் கலாய்த்து மீம்ஸ் போட வாய்ப்பு தராமல் தன்னைத் தானே கலாய்த்துக்கொள்ளும் பெருந்தன்மை எங்கள் தலைவரைப் போல வேறு தலைவருக்கு உண்டா என்று கேட்க விரும்புகிறேன்…'' – – கே.ஆனந்தன் – ——————————————- -ஸ்பீக்கரு… கூட்டத்துக்கு நான்கு பேரை அழைத்து வந்த ஐந்தாவது வட்டச் செயலாளருக்கு ... |
| Posted: 21 Mar 2016 08:36 PM PDT -- பஞ்சடைந்த இடுங்கிய கண்கள் பை நிறைய சுருட்டித் திணித்த துணிகள் மாதத்திற்கு ஒருமுறை முதல் பேருந்தில் மூன்று குழந்தைகளுடன் வந்து நிற்பாள். - மல்லிகைச் சரத்தையும் மிக்சரையும் எடுத்துக் கொடுத்தபடி ''சும்மாதான் பாத்திட்டு போகலாம்னு வந்தேன்'' என்பாள். பின் கழுத்தில் முடியுடன் ஒட்டி ரத்தம் உலர்ந்திருக்கும். - வீக்கம் தெரியாது இழுத்துப் போர்த்தி நெற்றி புடைத்திருப்பதற்கு கண்ணீரை உள்வாங்கி குளியலறையில் வழுக்கி விழுந்ததாய் விளக்கம் சொல்வாள். - பேயறைந்தாற் போல் நிற்கும் பிள்ளைகளை ... |
| இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு Posted: 21 Mar 2016 08:31 PM PDT 22-3-16 ------------------- ரயில் பெட்டி ஆலையை ஆந்திரத்துக்கு மாற்றுவதைக் கண்டித்து ஒடிஸா பேரவையில் அமளி: காங்கிரஸ், பாஜக வெளிநடப்பு - பகத் சிங் - கன்னையா குமார் ஒப்பீடு: சசி தரூருக்கு பாஜக கண்டனம் - வெளிநாடுகளில் இந்தியர்களின் கருப்புப்பணம் ரூ.10 லட்சம் கோடி பதுக்கல்? புதிய தகவலால் பரபரப்பு - பிகார் அரசின் பரிசுப் பொருள்களை திருப்பியளித்த சுஷில் மோடி - தொகுதிப் பங்கீடு பேச்சு: காங்கிரஸில் 8 பேர் கொண்ட குழு; ப.சிதம்பரத்துக்கு இடமில்லை - அஸ்ஸாம் பேரவைத் தேர்தல்: தருண் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
