Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு "இலவச பஞ்சர்' பார்க்கும் மெக்கானிக்
- பூண்டி ஏரியில் மீண்டும் மீன் வளர்ப்புத் திட்டம்
- அறுவடைக்குத் தயார் நிலையில் நெற்பயிர்
- கோயம்பேடு - ஷெனாய் நகர் இடையே சுரங்கப் பாதையில் விரைவில் மெட்ரோ சோதனை ஓட்டம்
- பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
- பங்குனி மாத பெளர்ணமி: திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம்
- வேலைவாய்ப்பு பதிவு மூப்பை இணையதளத்தில் அறியலாம்
- மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் இன்று பங்குனி உத்திர விழா
- கடன்பத்திரங்களை வெளியிட்டு ரூ.20,000 கோடி திரட்ட ஐடிபிஐ வங்கி திட்டம்
- கிருஷ்ணபட்டினம் துறைமுகம்: சரக்கு கையாளும் திறனை 10 கோடி டன்னாக உயர்த்தத் திட்டம்
- பாதுகாப்பு படை வாகனங்களைத் தயாரிக்க அமெரிக்க நிறுவனத்துடன் கூட்டு: அசோக் லேலண்ட்
- தபால் துறையின் பேமென்ட் வங்கி அடுத்த ஆண்டு தொடக்கம்
- கிரீஸிலிருந்து அகதிகளைத் திருப்பி அனுப்புவதில் குழப்பம்
- இஸ்லாத்தில் வன்முறைக்கு இடமில்லை: ஷேக் ஹசீனா
- மியான்மர் அமைச்சர் பதவிக்கு ஆங் சான் சூகி பெயர் பரிந்துரை
- ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி: 16 வயது ஆஸ்திரேலியப் பெண் கைது
- 100 குழந்தைகளைப் பெற ஆசைப்படும் மருத்துவர்!
- அமெரிக்கா - கியூபா: கருத்து வேறுபாடுகள் குறித்து நேருக்கு நேர் பேச்சு
- பிரிட்டிஷ் ஓபன்: ஜோஷ்னா தோல்வி
- நியூஸிலாந்து ஓபன்: பிரதான சுற்றில் மானு-அஸ்வினி ஜோடி
- இந்திய கால்பந்து அணிக்கு ஈரானில் பயிற்சி பெற அனுமதி மறுப்பு: பயிற்சியாளர் கடும் அதிருப்தி
- "ரியோ' எனது கடைசி ஒலிம்பிக்: உசேன் போல்ட்
- வீராங்கனைகளை விமர்சித்த விவகாரம்: இண்டியன்வெல்ஸ் இயக்குநர் ராஜிநாமா
- மே.இ.தீவுகளுக்கு எதிரான ஆட்டம்: டுமினி விலகல்
- இந்தியா-வங்கதேசம் இன்று மோதல்
- கப்டில் அதிரடி; அரையிறுதியில் நியூஸிலாந்து
- மகளிர் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 2-ஆவது தோல்வி
- தேர்தல் ஆணையத்துக்கு தவறான தகவல்: கேஜரிவாலுக்கு தில்லி நீதிமன்றம் சம்மன்
- தில்லியில் விரைவில் ஆம் ஆத்மி உணவகங்கள்
- கேரளம்: பாஜக வேட்பாளராக களம் இறங்குகிறார் ஸ்ரீசாந்த்?
- சுயஉதவிக் குழுக்களுக்கான கடன்களை கண்காணிக்க வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்
- மம்தா பானர்ஜி மீது பாஜக புகார்: தேர்தல் ஆணையம் விசாரணை
- நடிகை ரோஜாவை இடைநீக்கம் செய்தது சரியே: ஹைதராபாத் உயர் நீதிமன்றம்
- அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் திருத்தம்
- வடகிழக்குப் பகுதியை வர்த்தக கேந்திரமாக உருவாக்க மத்திய அரசு விருப்பம்
- தேசத் துரோகச் சட்டம் குறித்து விரிவாக ஆய்வு செய்ய வேண்டும்: சட்ட ஆணையத் தலைவர் வலியுறுத்தல்
- மராத்வாடாவை தனி மாநிலமாக பிரிக்கக் கோரியதால் சர்ச்சை: தலைமை வழக்குரைஞர் ராஜிநாமா
- தேமுதிகவுக்கு புதிய அழைப்பு எதுவும் இல்லை
- சென்னைக்கு இன்று அமித் ஷா வருகை
- ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் மீண்டும் பதற்றம்: துணைவேந்தர் வீட்டை அடித்து நொறுக்கிய மாணவர்கள்
- ராகுலுடன் கன்னையா குமார் திடீர் சந்திப்பு
- பதான்கோட்: வீர மரணமடைந்த ஜெகதீஷுக்கு கீர்த்தி சக்ரா விருது
- பிரதமருடன் மெஹபூபா முஃப்தி சந்திப்பு: முடிவுக்கு வருமா ஜம்மு-காஷ்மீர் அரசியல் குழப்பம்?
- உடல் நலக் குறைவால் கோயில் யானை இறப்பு
- பங்குனி மாத பெளர்ணமி:திருவண்ணாமலையில் பல சட்சம் பக்தர்கள் கிரிவலம்
- பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியல் இந்த வாரத்துக்குள் வெளியாகலாம்
- விடுதிகளில் தங்கும் வெளிநாட்டவர் குறித்த விவரங்களை தெரியப்படுத்த எஸ்.பி. வேண்டுகோள்
- பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 9.31 லட்சம் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைப்பு
- அடிப்படை அனுபவ அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதே நோக்கம்
- என்ஜின் கோளாறால் ரயில் நிறுத்தம்: பயணிகள் கடும் அவதி
- குஷ்பு கார் மீது முட்டை வீசிய வழக்கு: ஏப்ரல் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
- வேலூரில் 106 டிகிரி வெயில்
- கோயில் மனைகளில் குடியிருப்பவர்கள் மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும்
- ராமர் கோயிலில் திருக்கல்யாணம்
- நூறு சதவீத வாக்களிப்பை உறுதிசெய்ய மனிதச் சங்கலி
- ரயில்வே மேம்பாலம் எப்போது அமையும்:ஆம்பூர் மக்கள் எதிர்பார்ப்பு எம்.அருண்குமார்
- "உற்பத்தி தேதியைப் பார்த்து தின்பண்டங்களை வாங்க வேண்டும்'
- தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் மிரட்டல்
- தனி வழியா?, கூட்டு வழியா..? விஜயகாந்த் இன்று அறிவிப்பார் என திமுக எதிர்பார்ப்பு
- மின்சாரம் பாய்ந்து விவசாயி சாவு
- வேன் மோதி இளைஞர் சாவு
- மாணவி தற்கொலை
- காரில் எடுத்து வரப்பட்ட ரூ.2.35 லட்சம் பறிமுதல்
- ரூ. 76 லட்சம் மதிப்புள்ள 9,940 செல்லிடப்பேசிகள் பறிமுதல்
- கட்டாய வாக்களிப்பு உறுதிமொழி ஏற்பு
- கராத்தே போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
- தில்லியில் விரைவில் ஆம் ஆத்மி உணவகங்கள்
- 104 சேவை மூலம் மூதாட்டியின் கண்கள் தானம்
- மத்திய அரசின் முழு ஆதரவு தேவை:துணை நிலை ஆளுநர் உரையில் வலியுறுத்தல்
- தில்லியில் 5 விமானங்களில் வெடிகுண்டு புரளி
- அரசாணையை எதிர்த்து மனு: பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு
- சேமிப்பு கணக்குகள் தொடங்க வசதியாக வரும் ஞாயிறு அஞ்சலகங்கள் இயங்கும்: அஞ்சல் துறை அறிவிப்பு
- பாலியல் வழக்கில் குமார் விஷ்வாஸ் மனுவுக்கு பதிலளிக்க தில்லி காவல் துறைக்கு நோட்டீஸ்
- 5-வது நிதி ஆணையம் அமைக்க தில்லி அமைச்சரவை ஒப்புதல்
- பைரோன் சிங் மார்கில் திடீர் பள்ளம் :ஐடிஒ-மதுரா சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
- கி.மு. 4-ஆம் நூற்றாண்டு சங்க கால நாணயத்தில் அரிய தகவல்கள்! நாணயவியல் ஆய்வாளர் இரா.கிருஷ்ணமூர்த்தி
- கடத்தப்பட்ட சிறுவன் 24 மணிநேரத்தில் மீட்பு:பெண் உள்பட 3 பேர் கைது
- கணவரிடம் ஜீவனாம்சம் கோரிய பெண்ணுக்கு வேலை தேடுமாறு அறிவுறுத்திய நீதிமன்றம்
- "தில்லி அரசின் தோல்வியை துணைநிலை ஆளுநரின் உரை வெளிப்படுத்துகிறது'
- கருணாநிதி சொல்கிறார்; ஸ்டாலின் மறுக்கிறார்: திமுகவில் நடப்பது என்ன? என்று வைகோ கேள்வி
- தில்லி மக்களின் பாதுகாப்புக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
- தேர்தல் ஆணையத்துக்கு தவறான தகவல்:கேஜரிவாலுக்கு தில்லி நீதிமன்றம் சம்மன்
- குடிபோதையில் மெட்ரோவில் பயணித்தேனா?நஷ்டஈடு கோரி தலைமைக் காவலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு
- காங்கிரஸ் தொகுதி பங்கீட்டு குழு கூட்டம்
- 10-ஆம் வகுப்புத் தேர்வில் முறைகேடு: 15 பேர் பிடிபட்டனர்
- பொதுத் தேர்வு: இணை இயக்குநர் ஆய்வு
- முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஏப்.4-இல் கலந்தாய்வு
- பெங்களூர் வெடிகுண்டு வழக்கில் தொடர்புடைய இருவர் பூந்தமல்லியில் கைது
- கணவனுடன் தகராறு: பெண் தற்கொலை
- காஞ்சிபுரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
- வாக்குப் பதிவு நாளன்று மென்பொருள் நிறுவனங்களுக்கு விடுமுறை: ராமதாஸ் வலியுறுத்தல்
- தங்கம் விலை பவுனுக்கு ரூ.216 உயர்வு
- பிளஸ் 2 வேதியியலில் 6 கருணை மதிப்பெண்கள்
- சரக்குப் பெட்டக லாரிகளில் சோதனை
- ஏகாம்பரநாதர் கோயிலில் மண்டகப்படி நிகழ்ச்சி
- 344 மருந்துகள் மீதான தடையை நீக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
- சரக்கு லாரி மீது மினி வேன் மோதல்: 2 பேர் சாவு
- 96 மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை
- நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள் ஆதிக்கம்:விவசாயிகள் முற்றுகை
- வெங்கசேரியில் சூரசம்ஹாரம்
| ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு "இலவச பஞ்சர்' பார்க்கும் மெக்கானிக் Posted: 22 Mar 2016 01:19 PM PDT மதுராந்தகத்தை அடுத்த அண்டவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மெக்கானிக் ஒருவர், அரசு 108 ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு |
| பூண்டி ஏரியில் மீண்டும் மீன் வளர்ப்புத் திட்டம் Posted: 22 Mar 2016 01:17 PM PDT பூண்டி ஏரியில் ஏற்பட்ட வறட்சி காரணமாக ரூ. 1 கோடி மதிப்பீட்டில் வளர்க்கப்பட்ட மீன்கள் இறந்த நிலையில், |
| அறுவடைக்குத் தயார் நிலையில் நெற்பயிர் Posted: 22 Mar 2016 01:16 PM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை நேரத்தில் பயிர் செய்யப்பட்ட நெற்பயிர்கள் தற்போது அறுவடைக்குத் தயாராக உள்ளன. |
| கோயம்பேடு - ஷெனாய் நகர் இடையே சுரங்கப் பாதையில் விரைவில் மெட்ரோ சோதனை ஓட்டம் Posted: 22 Mar 2016 01:13 PM PDT கோயம்பேடு - ஷெனாய் நகர் இடையிலான சுரங்கப் பாதையில் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் ஏப்ரலில் |
| பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு Posted: 22 Mar 2016 01:12 PM PDT சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா செவ்வாய்க்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. |
| பங்குனி மாத பெளர்ணமி: திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் Posted: 22 Mar 2016 01:11 PM PDT பங்குனி மாத பெளர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் புதன்கிழமை காலை வரை பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்தனர். |
| வேலைவாய்ப்பு பதிவு மூப்பை இணையதளத்தில் அறியலாம் Posted: 22 Mar 2016 01:10 PM PDT வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு மூப்பின் நிலையை www.tn.gov.inemployment என்ற இணையதளத்தில் அறியலாம். |
| மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் இன்று பங்குனி உத்திர விழா Posted: 22 Mar 2016 01:09 PM PDT மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் புதன்கிழமை பங்குனி உத்திர விழா நடைபெறுகிறது. |
| கடன்பத்திரங்களை வெளியிட்டு ரூ.20,000 கோடி திரட்ட ஐடிபிஐ வங்கி திட்டம் Posted: 22 Mar 2016 01:03 PM PDT பொதுத் துறையைச் சேர்ந்த ஐடிபிஐ வங்கி அடுத்த நிதி ஆண்டில் கடன்பத்திரங்களை வெளியிட்டு ரூ.20,000 கோடியைத் திரட்ட திட்டமிட்டுள்ளதாக |
| கிருஷ்ணபட்டினம் துறைமுகம்: சரக்கு கையாளும் திறனை 10 கோடி டன்னாக உயர்த்தத் திட்டம் Posted: 22 Mar 2016 01:03 PM PDT ஆந்திர மாநிலத்திலுள்ள கிருஷ்ணபட்டினம் துறைமுகம் சரக்கு கையாளும் திறனை வரும் 2021-ஆம் ஆண்டுக்குள் 10 கோடி டன்னாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. |
| பாதுகாப்பு படை வாகனங்களைத் தயாரிக்க அமெரிக்க நிறுவனத்துடன் கூட்டு: அசோக் லேலண்ட் Posted: 22 Mar 2016 01:02 PM PDT பாதுகாப்பு படையினருக்குத் தேவையான இலகுரக பன்முகப் பயன்பாட்டு வாகனங்களைத் தயாரிக்கவும், அவற்றை மேம்படுத்தவும் அமெரிக்காவைச் |
| தபால் துறையின் பேமென்ட் வங்கி அடுத்த ஆண்டு தொடக்கம் Posted: 22 Mar 2016 01:01 PM PDT தபால் துறையின் சார்பில் அமைக்கப்படவுள்ள பேமென்ட் வங்கி வரும் 2017 மார்ச் மாதத்துக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று |
| கிரீஸிலிருந்து அகதிகளைத் திருப்பி அனுப்புவதில் குழப்பம் Posted: 22 Mar 2016 01:01 PM PDT கிரீஸுக்கு வரும் அகதிகளைத் திருப்பி அனுப்பும் நடைமுறையில் குழப்பம் நீடித்து வருவதாக அகதிகள் நல அமைப்புகள் புகார் தெரிவித்துள்ளன. |
| இஸ்லாத்தில் வன்முறைக்கு இடமில்லை: ஷேக் ஹசீனா Posted: 22 Mar 2016 01:00 PM PDT இஸ்லாம் மதத்தில் பயங்கரவாதம் மற்றும் வன்முறைக்கு இடமில்லை என்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா செவ்வாய்க்கிழமை உறுதிபடத் தெரிவித்தார். |
| மியான்மர் அமைச்சர் பதவிக்கு ஆங் சான் சூகி பெயர் பரிந்துரை Posted: 22 Mar 2016 12:59 PM PDT மியான்மரின் கேபினட் அமைச்சர் பதவிக்கு அந்த நாட்டின் தேசிய ஜனநாயகக் கட்சித் தலைவர் ஆங் சான் சூகியின் |
| ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி: 16 வயது ஆஸ்திரேலியப் பெண் கைது Posted: 22 Mar 2016 12:57 PM PDT இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளிக்க முயன்றதாக ஆஸ்திரேலியாவில் 16 வயதுப் பெண்ணை போலீஸார் கைது செய்தனர். |
| 100 குழந்தைகளைப் பெற ஆசைப்படும் மருத்துவர்! Posted: 22 Mar 2016 12:57 PM PDT பாகிஸ்தானைச் சேர்ந்த மருத்துவர் 100 குழந்தைகளைப் பெறுவதே தமது இலக்கு என்று சபதம் மேற்கொண்டுள்ளார். |
| அமெரிக்கா - கியூபா: கருத்து வேறுபாடுகள் குறித்து நேருக்கு நேர் பேச்சு Posted: 22 Mar 2016 12:56 PM PDT அமெரிக்காவும், கியூபாவும் தங்களுக்கிடையேயான கருத்து வேறுபாடுகளைக் குறித்து நேருக்கு நேர் பேசிக்கொள்வது, |
| பிரிட்டிஷ் ஓபன்: ஜோஷ்னா தோல்வி Posted: 22 Mar 2016 12:54 PM PDT பிரிட்டிஷ் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா முதல் சுற்றிலேயே தோல்வி கண்டார். |
| நியூஸிலாந்து ஓபன்: பிரதான சுற்றில் மானு-அஸ்வினி ஜோடி Posted: 22 Mar 2016 12:53 PM PDT நியூஸிலாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மானு அத்ரி-அஸ்வினி பொன்னப்பா ஜோடி |
| இந்திய கால்பந்து அணிக்கு ஈரானில் பயிற்சி பெற அனுமதி மறுப்பு: பயிற்சியாளர் கடும் அதிருப்தி Posted: 22 Mar 2016 12:52 PM PDT ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள பிரதான மைதானத்தில் பயிற்சி பெற இந்திய கால்பந்து அணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் |
| "ரியோ' எனது கடைசி ஒலிம்பிக்: உசேன் போல்ட் Posted: 22 Mar 2016 12:52 PM PDT ரியோ ஒலிம்பிக் போட்டியே நான் பங்கேற்கும் கடைசி ஒலிம்பிக் போட்டியாக இருக்கும் என உலகின் அதிவேக ஓட்டப் பந்தய வீரரான |
| வீராங்கனைகளை விமர்சித்த விவகாரம்: இண்டியன்வெல்ஸ் இயக்குநர் ராஜிநாமா Posted: 22 Mar 2016 12:51 PM PDT டென்னிஸ் வீராங்கனைகள் குறித்து கேலியான விமர்சனங்களை முன்வைத்த இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியின் |
| மே.இ.தீவுகளுக்கு எதிரான ஆட்டம்: டுமினி விலகல் Posted: 22 Mar 2016 12:50 PM PDT ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடியபோது டுமினிக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. |
| Posted: 22 Mar 2016 12:49 PM PDT டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-வங்கதேசம் இடையிலான ஆட்டம் பெங்களூரில் புதன்கிழமை நடைபெறுகிறது. |
| கப்டில் அதிரடி; அரையிறுதியில் நியூஸிலாந்து Posted: 22 Mar 2016 12:42 PM PDT டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது நியூஸிலாந்து. |
| மகளிர் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 2-ஆவது தோல்வி Posted: 22 Mar 2016 12:40 PM PDT மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோற்றது இந்தியா. |
| தேர்தல் ஆணையத்துக்கு தவறான தகவல்: கேஜரிவாலுக்கு தில்லி நீதிமன்றம் சம்மன் Posted: 22 Mar 2016 12:39 PM PDT தில்லி சட்டப்பேரவைக்கு 2013-இல் நடைபெற்ற தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது தவறான தகவல் அளித்ததாக |
| தில்லியில் விரைவில் ஆம் ஆத்மி உணவகங்கள் Posted: 22 Mar 2016 12:38 PM PDT தில்லியில் வசிக்கும் சாமானியர்களுக்கும் நியாயமான விலைவில் சத்தான உணவுகளை அளிக்கும் நோக்கில், "ஆம் ஆத்மி உணவகங்கள்' நகரின் |
| கேரளம்: பாஜக வேட்பாளராக களம் இறங்குகிறார் ஸ்ரீசாந்த்? Posted: 22 Mar 2016 12:38 PM PDT கேரள மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தை தங்கள் கட்சி சார்பில் போட்டியிட வைப்பது குறித்து பாஜக பரிசீலனை செய்து வருகிறது. |
| சுயஉதவிக் குழுக்களுக்கான கடன்களை கண்காணிக்க வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல் Posted: 22 Mar 2016 12:37 PM PDT ஆதார் அட்டை மூலம் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்களை கண்காணிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். |
| மம்தா பானர்ஜி மீது பாஜக புகார்: தேர்தல் ஆணையம் விசாரணை Posted: 22 Mar 2016 12:36 PM PDT மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி நடந்து கொண்டார் என்று பாஜக அளித்துள்ள புகார் குறித்து |
| நடிகை ரோஜாவை இடைநீக்கம் செய்தது சரியே: ஹைதராபாத் உயர் நீதிமன்றம் Posted: 22 Mar 2016 12:34 PM PDT பிரபல நடிகையும், எம்எல்ஏவுமான ரோஜாவை ஆந்திர மாநில சட்டப்பேரவையில் இருந்து ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்த நடவடிக்கை சரியானதே |
| அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் திருத்தம் Posted: 22 Mar 2016 12:33 PM PDT பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட அனைவருக்கும் ஓய்வூதிய (அடல் பென்ஷன் யோஜனா) திட்டத்தில் மத்திய அரசு சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. |
| வடகிழக்குப் பகுதியை வர்த்தக கேந்திரமாக உருவாக்க மத்திய அரசு விருப்பம் Posted: 22 Mar 2016 12:32 PM PDT தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் வர்த்தகத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வடகிழக்கு பகுதியை வர்த்தக கேந்திரமாக உருவாக்க மத்திய அரசு விரும்புகிறது என்று |
| தேசத் துரோகச் சட்டம் குறித்து விரிவாக ஆய்வு செய்ய வேண்டும்: சட்ட ஆணையத் தலைவர் வலியுறுத்தல் Posted: 22 Mar 2016 12:32 PM PDT ஜேஎன்யு விவகாரத்துக்குப் பிறகு பரவலாக விவாதிக்கப்படும் தேசத் துரோகச் சட்டம் குறித்து விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் என்று |
| மராத்வாடாவை தனி மாநிலமாக பிரிக்கக் கோரியதால் சர்ச்சை: தலைமை வழக்குரைஞர் ராஜிநாமா Posted: 22 Mar 2016 12:30 PM PDT மகாராஷ்டிர மாநிலம், மராத்வாடா பகுதியை தனி மாநிலமாகப் பிரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த அந்த மாநில அரசின் தலைமை வழக்குரைஞர் |
| தேமுதிகவுக்கு புதிய அழைப்பு எதுவும் இல்லை Posted: 22 Mar 2016 12:29 PM PDT தேமுதிகவுக்கு புதிய அழைப்பு எதுவும் விடுக்கவில்லை; இதுவரை பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார். |
| சென்னைக்கு இன்று அமித் ஷா வருகை Posted: 22 Mar 2016 12:28 PM PDT இதற்காக, தில்லியில் இருந்து புதன்கிழமை மாலை அவர் சென்னை வருகிறார். விழாவில் பங்கேற்ற பின்னர் இரவே விமானம் மூலம் புறப்பட்டுச் செல்கிறார். |
| ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் மீண்டும் பதற்றம்: துணைவேந்தர் வீட்டை அடித்து நொறுக்கிய மாணவர்கள் Posted: 22 Mar 2016 12:27 PM PDT ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழக துணைவேந்தர் அப்பா ராவ் வீட்டுக்குள் புகுந்த பல்கலைக்கழக மாணவர்களில் ஒரு பிரிவினர் அங்கிருந்த |
| ராகுலுடன் கன்னையா குமார் திடீர் சந்திப்பு Posted: 22 Mar 2016 12:27 PM PDT தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் சங்கத் தலைவரும், தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு |
| பதான்கோட்: வீர மரணமடைந்த ஜெகதீஷுக்கு கீர்த்தி சக்ரா விருது Posted: 22 Mar 2016 12:26 PM PDT பதான்கோட் விமானப்படைத் தளத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவரை துரத்திச் சென்று சுட்டுக்கொன்று |
| பிரதமருடன் மெஹபூபா முஃப்தி சந்திப்பு: முடிவுக்கு வருமா ஜம்மு-காஷ்மீர் அரசியல் குழப்பம்? Posted: 22 Mar 2016 12:25 PM PDT ஜம்மு-காஷ்மீரில் பாஜகவுடன் இணைந்து புதிய அரசு அமைப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை, பிடிபி தலைவர் மெஹபூபா முஃப்தி |
| உடல் நலக் குறைவால் கோயில் யானை இறப்பு Posted: 22 Mar 2016 12:19 PM PDT விருதுநகர் ஸ்ரீவாலசுப்பிரமணிய சுவாமி கோயில் யானை சுலோச்சனா உடல் நலக்குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது. |
| பங்குனி மாத பெளர்ணமி:திருவண்ணாமலையில் பல சட்சம் பக்தர்கள் கிரிவலம் Posted: 22 Mar 2016 12:18 PM PDT பங்குனி மாத பெளர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் புதன்கிழமை காலை வரை பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்தனர். |
| பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியல் இந்த வாரத்துக்குள் வெளியாகலாம் Posted: 22 Mar 2016 12:17 PM PDT தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியல் இந்த வாரத்துக்குள் வெளியாகலாம் என இல. கணேசன் தெரிவித்தார் |
| விடுதிகளில் தங்கும் வெளிநாட்டவர் குறித்த விவரங்களை தெரியப்படுத்த எஸ்.பி. வேண்டுகோள் Posted: 22 Mar 2016 12:17 PM PDT வேலூர் மாவட்டத்தில் தங்கும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களின் விவரங்களை காவல் துறையிடம் தெரிவிக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் கூறினார். |
| பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 9.31 லட்சம் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைப்பு Posted: 22 Mar 2016 12:16 PM PDT திருப்பத்தூர் அருகே தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 9.31 லட்சம் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. |
| அடிப்படை அனுபவ அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதே நோக்கம் Posted: 22 Mar 2016 12:16 PM PDT தமிழகத்தில் அடிப்படை அனுபவ அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே நாம் தமிழர் கட்சி தேர்தலை சந்திக்கிறது |
| என்ஜின் கோளாறால் ரயில் நிறுத்தம்: பயணிகள் கடும் அவதி Posted: 22 Mar 2016 12:15 PM PDT ஜோலார்பேட்டை அருகே என்ஜின் கோளாறு ஏற்பட்டு நடுவழியில் ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். |
| குஷ்பு கார் மீது முட்டை வீசிய வழக்கு: ஏப்ரல் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு Posted: 22 Mar 2016 12:15 PM PDT நடிகை குஷ்புவின் கார் மீது முட்டை, தக்காளி வீசிய வழக்கு ஏப்ரல் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. |
| Posted: 22 Mar 2016 12:14 PM PDT வேலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் உக்கிரம் தொடங்கிய நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக 106 டிகிரி வெப்பம் பதிவானது. |
| கோயில் மனைகளில் குடியிருப்பவர்கள் மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும் Posted: 22 Mar 2016 12:14 PM PDT கோயில் மனைகளில் குடியிருப்பவர்கள் மீதான நடவடிக்கையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் |
| Posted: 22 Mar 2016 12:14 PM PDT குடியாத்தத்தை அடுத்த மேல்பட்டி, கிருஷ்ணம்பல்லி கிராமத்தில் உள்ள சீதா, லட்சுமணர் சமேத கோதண்டராமர் கோயிலில், வெள்ளிக்கிழமை திருக்கல்யாண மஹோற்சவம் நடைபெறுகிறது. |
| நூறு சதவீத வாக்களிப்பை உறுதிசெய்ய மனிதச் சங்கலி Posted: 22 Mar 2016 12:14 PM PDT நூறு சதவீத வாக்களிப்பை உறுதி செய்ய வலியுறுத்தி மேல்விஷாரம் சி.அப்துல் அக்கீம் பொறியியல் கல்லூரி முன் மனித சங்கிலி நடத்தப்பட்டது. |
| ரயில்வே மேம்பாலம் எப்போது அமையும்:ஆம்பூர் மக்கள் எதிர்பார்ப்பு எம்.அருண்குமார் Posted: 22 Mar 2016 12:14 PM PDT ஆம்பூர், பெத்லகேம் பகுதிக்குச் செல்ல ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டுமென்ற பொதுமக்களின் 25 ஆண்டு காலக் கோரிக்கை நிறைவேறுமா என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். |
| "உற்பத்தி தேதியைப் பார்த்து தின்பண்டங்களை வாங்க வேண்டும்' Posted: 22 Mar 2016 12:13 PM PDT உற்பத்தி தேதியைப் பார்த்து தின்பண்டங்களை பொதுமக்கள் வாங்கி உபயோகிக்க வேண்டும் என மாவட்ட தின்பண்ட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், விற்பனையார்கள் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. |
| தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் மிரட்டல் Posted: 22 Mar 2016 12:13 PM PDT ராணிப்பேட்டையை அடுத்த எடப்பாளையம் கிராமத்துக்கு உள்பட்ட 1, 2-ஆவது வார்டுகளில் கான்கிரீட் சாலை, கழிவுநீர்க் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கேட்டு கடந்த ஐந்தாண்டுகளாகப் போராடியும் செய்து தரப்படாததால் சட்டப் பேரவைத் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக அப்பகுதி மக்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். |
| தனி வழியா?, கூட்டு வழியா..? விஜயகாந்த் இன்று அறிவிப்பார் என திமுக எதிர்பார்ப்பு Posted: 22 Mar 2016 12:13 PM PDT கூட்டணி தொடர்பாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது கருத்தை புதன்கிழமை வெளியிடுவார் என்று |
| மின்சாரம் பாய்ந்து விவசாயி சாவு Posted: 22 Mar 2016 12:12 PM PDT குடியாத்தம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தார். |
| Posted: 22 Mar 2016 12:12 PM PDT ஆற்காடு அருகே வேன் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார். |
| Posted: 22 Mar 2016 12:12 PM PDT வேலூர் அருகே தேர்வு சரியாக எழுதாததால் மனமுடைந்த மாணவி திங்கள்கிழமை உடலில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். |
| காரில் எடுத்து வரப்பட்ட ரூ.2.35 லட்சம் பறிமுதல் Posted: 22 Mar 2016 12:11 PM PDT காட்பாடி அருகே உரிய ஆவணமின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 2.35 லட்சம் ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர். |
| ரூ. 76 லட்சம் மதிப்புள்ள 9,940 செல்லிடப்பேசிகள் பறிமுதல் Posted: 22 Mar 2016 12:11 PM PDT பேருந்து பயணியிடம் ரூ.10 லட்சம் பறிமுதல்: விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தை அடுத்த அனுமந்தை சுங்கச்சாவடி அருகே திங்கள்கிழமை |
| கட்டாய வாக்களிப்பு உறுதிமொழி ஏற்பு Posted: 22 Mar 2016 12:11 PM PDT ராணிப்பேட்டை சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட நவ்லாக் ஊராட்சியில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக கட்டாய வாக்களிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| கராத்தே போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு Posted: 22 Mar 2016 12:10 PM PDT மாவட்ட அளவிலான கராத்தே போட்டிகளில் வெற்றிபெற்ற குடியாத்தம் சூரியோதயா தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளியில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. |
| தில்லியில் விரைவில் ஆம் ஆத்மி உணவகங்கள் Posted: 22 Mar 2016 12:09 PM PDT தில்லியில் வசிக்கும் சாமானியர்களுக்கும் நியாயமான விலைவில் சத்தான உணவுகளை அளிக்கும் நோக்கில், "ஆம் ஆத்மி உணவகங்கள்' நகரின் பல்வேறு பகுதிகளில் இந்த ஆண்டுக்குள் தொடங்கப்படும் என்று தில்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் தெரிவித்தார். |
| 104 சேவை மூலம் மூதாட்டியின் கண்கள் தானம் Posted: 22 Mar 2016 12:09 PM PDT கண் தானம் செய்ய...: கண்களை தானம் செய்ய, பெயர்களைப் பதிவு செய்ய, தகவல்களைப் பெற 104 தொலைபேசி சேவையை அழைக்கலாம். |
| மத்திய அரசின் முழு ஆதரவு தேவை:துணை நிலை ஆளுநர் உரையில் வலியுறுத்தல் Posted: 22 Mar 2016 12:09 PM PDT தில்லிவாசிகளுக்கு ஆம் ஆத்மி அரசு ஆற்றி வரும் சேவை முழுமை பெற, மத்திய அரசின் முழு ஆதரவு தேவை என்று தில்லி சட்டப்பேரவையில் உரையாற்றியபோது துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் வலியுறுத்தினார். |
| தில்லியில் 5 விமானங்களில் வெடிகுண்டு புரளி Posted: 22 Mar 2016 12:08 PM PDT தில்லியில் இருந்து சென்னை செல்லும் இரண்டு விமானங்கள் உள்பட ஐந்து ஜெட் ஏர்வேஸ் விமானங்களில் வெடிகுண்டு இருப்பதாக செவ்வாய்க்கிழமை வந்த மர்ம தொலைபேசி அழைப்பால் பரபரப்பு ஏற்பட்டது. |
| அரசாணையை எதிர்த்து மனு: பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு Posted: 22 Mar 2016 12:08 PM PDT அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்த மனு குறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| சேமிப்பு கணக்குகள் தொடங்க வசதியாக வரும் ஞாயிறு அஞ்சலகங்கள் இயங்கும்: அஞ்சல் துறை அறிவிப்பு Posted: 22 Mar 2016 12:08 PM PDT அஞ்சலக சேமிப்பு கணக்குகள் தொடங்குவதற்கு வசதியாக, ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 27) சிறப்பு கவுன்ட்டர்கள் செயல்படும் என |
| பாலியல் வழக்கில் குமார் விஷ்வாஸ் மனுவுக்கு பதிலளிக்க தில்லி காவல் துறைக்கு நோட்டீஸ் Posted: 22 Mar 2016 12:08 PM PDT தன் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்யக் கோரி ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் குமார் விஷ்வாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு அவர் மீது புகார் அளித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் பெண் ஆர்வலர், தில்லி காவல்துறை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. |
| 5-வது நிதி ஆணையம் அமைக்க தில்லி அமைச்சரவை ஒப்புதல் Posted: 22 Mar 2016 12:07 PM PDT ஐந்தாவது நிதி ஆணையம் அமைக்க தில்லி அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, சுமார் ஓராண்டாக இந்த ஆணையம் அமைக்கும் முயற்சியில் ஏற்பட்ட தாமதத்துக்கு முடிவு காணப்பட்டுள்ளது. |
| பைரோன் சிங் மார்கில் திடீர் பள்ளம் :ஐடிஒ-மதுரா சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் Posted: 22 Mar 2016 12:07 PM PDT தில்லி பைரோன் சிங் மார்கில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் ஐடிஓ, மகாத்மா காந்தி சாலை (ரிங் ரோடு), மதுரா சாலை ஆகியவற்றில் செவ்வாய்க்கிழமை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. |
| கி.மு. 4-ஆம் நூற்றாண்டு சங்க கால நாணயத்தில் அரிய தகவல்கள்! நாணயவியல் ஆய்வாளர் இரா.கிருஷ்ணமூர்த்தி Posted: 22 Mar 2016 12:07 PM PDT கி.மு. 4-ஆம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட சங்க கால பாண்டியரின் நாணயத்தில் அரிய தகவல்கள் கிடைத்துள்ளன என |
| கடத்தப்பட்ட சிறுவன் 24 மணிநேரத்தில் மீட்பு:பெண் உள்பட 3 பேர் கைது Posted: 22 Mar 2016 12:06 PM PDT தில்லி வசந்த் குஞ்ச் பகுதியில் பள்ளிக்குச் சென்றபோது கடத்தப்பட்ட ஐந்து வயது சிறுவனை போலீஸார் 24 மணிநேரத்தில் மீட்டனர். மேலும், சிறுவனைக் கடத்திய சம்பவத்தில் தொடர்புடைய பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். |
| கணவரிடம் ஜீவனாம்சம் கோரிய பெண்ணுக்கு வேலை தேடுமாறு அறிவுறுத்திய நீதிமன்றம் Posted: 22 Mar 2016 12:06 PM PDT பிரிந்து வாழும் கணவரிடம் ஜீவனாம்சம் கோரி பெண் தொடுத்த வழக்கில், சம்பந்தப்பட்ட பெண்ணை வேலை தேடுமாறு தில்லி நீதிமன்றம் அறிவுரை வழங்கியது. |
| "தில்லி அரசின் தோல்வியை துணைநிலை ஆளுநரின் உரை வெளிப்படுத்துகிறது' Posted: 22 Mar 2016 12:05 PM PDT தில்லி அரசின் தோல்வியையும், திறமையின்மையையும் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கின் உரை வெளிப்படுத்துகிறது என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா தெரிவித்தார் |
| கருணாநிதி சொல்கிறார்; ஸ்டாலின் மறுக்கிறார்: திமுகவில் நடப்பது என்ன? என்று வைகோ கேள்வி Posted: 22 Mar 2016 12:05 PM PDT திமுக தலைவர் கருணாநிதி சொல்வதை ஸ்டாலின் மறுக்கிறார். அந்தக் கட்சியில் தலைமைக்கு எதிரான கருத்து, |
| தில்லி மக்களின் பாதுகாப்புக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி Posted: 22 Mar 2016 12:05 PM PDT தில்லியில் அதிகரித்துவரும் குற்றச் சம்பவங்களைக் குறைக்க மேற்கொள்ளப்பட்டுவரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு, தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| தேர்தல் ஆணையத்துக்கு தவறான தகவல்:கேஜரிவாலுக்கு தில்லி நீதிமன்றம் சம்மன் Posted: 22 Mar 2016 12:05 PM PDT தில்லி சட்டப்பேரவைக்கு 2013-இல் நடைபெற்ற தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது தவறான தகவல் அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு அழைப்பாணை (சம்மன்) அனுப்புமாறு தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. |
| குடிபோதையில் மெட்ரோவில் பயணித்தேனா?நஷ்டஈடு கோரி தலைமைக் காவலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு Posted: 22 Mar 2016 12:04 PM PDT தில்லி மெட்ரோ ரயிலில் குடிபோதையில் பயணித்ததாக, தன் மீது அவதூறு பரப்பும் நோக்கில் ஊடகங்களில் ஒளிபரப்பான விடியோவுக்கு உரிய நஷ்டஈடு கோரி, தில்லி போலீஸில் தலைமைக் காவலராக பணியாற்றும் பி.கே.சலீம் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். |
| காங்கிரஸ் தொகுதி பங்கீட்டு குழு கூட்டம் Posted: 22 Mar 2016 12:03 PM PDT காங்கிரஸின் தொகுதிப் பங்கீட்டுக் குழு கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| 10-ஆம் வகுப்புத் தேர்வில் முறைகேடு: 15 பேர் பிடிபட்டனர் Posted: 22 Mar 2016 12:02 PM PDT இதற்கிடையே ஆங்கிலம் முதல் தாள் தேர்வு எளிதான வினாக்களுடன் இருந்ததாகவும், இந்தத் தேர்வில் அதிகப்படியான மதிப்பெண்களைப் |
| பொதுத் தேர்வு: இணை இயக்குநர் ஆய்வு Posted: 22 Mar 2016 12:02 PM PDT திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாள் தேர்வை, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் இணை இயக்குநர் எஸ்.நாகராஜ் முருகன் ஆய்வு செய்தார். |
| முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஏப்.4-இல் கலந்தாய்வு Posted: 22 Mar 2016 12:02 PM PDT தமிழக மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு சென்னையில் ஏப்ரல் 4-ஆம் தேதி தொடங்கவுள்ளது. |
| பெங்களூர் வெடிகுண்டு வழக்கில் தொடர்புடைய இருவர் பூந்தமல்லியில் கைது Posted: 22 Mar 2016 12:02 PM PDT பெங்களூரு வெடிகுண்டு வழக்கில் தொடர்புடைய இருவரை பூந்தமல்லியில் பெங்களூரு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். |
| Posted: 22 Mar 2016 12:01 PM PDT திருவள்ளூர் அருகே கணவனுடன் தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். |
| காஞ்சிபுரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி Posted: 22 Mar 2016 12:01 PM PDT சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரம் செவிலிமேடு நகராட்சி தொடக்கப் பள்ளியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. |
| வாக்குப் பதிவு நாளன்று மென்பொருள் நிறுவனங்களுக்கு விடுமுறை: ராமதாஸ் வலியுறுத்தல் Posted: 22 Mar 2016 12:01 PM PDT வாக்களிப்பதற்காக மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று |
| தங்கம் விலை பவுனுக்கு ரூ.216 உயர்வு Posted: 22 Mar 2016 12:00 PM PDT ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.216 உயர்ந்துள்ளது. மாலை நிலவரப்படி, ஒரு பவுன் ரூ.22,016-க்கு விற்பனையானது. |
| பிளஸ் 2 வேதியியலில் 6 கருணை மதிப்பெண்கள் Posted: 22 Mar 2016 11:59 AM PDT பிளஸ் 2 வேதியியல் தேர்வில் கடின வினாக்கள் இருந்ததாக தொடர் புகார்கள் எழுந்த நிலையில், 6 மதிப்பெண்களை கருணை அடிப்படையில் |
| சரக்குப் பெட்டக லாரிகளில் சோதனை Posted: 22 Mar 2016 11:59 AM PDT மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலை வழியாக சரக்குப் பெட்டக லாரிகளில் கட்டுக்கட்டாக பணம் கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில் அப்பகுதியில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். |
| ஏகாம்பரநாதர் கோயிலில் மண்டகப்படி நிகழ்ச்சி Posted: 22 Mar 2016 11:59 AM PDT காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி ஏலவார் குழலியம்மன் ஒக்கப்பிறந்தான் குளத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மண்டகப்படி நிகழ்ச்சிகள் |
| 344 மருந்துகள் மீதான தடையை நீக்க உயர் நீதிமன்றம் மறுப்பு Posted: 22 Mar 2016 11:59 AM PDT ஒன்றுக்கு மேற்பட்ட கலவைகள் கொண்ட (எஃப்.டி.சி) 344 மருந்துகளுக்கு மத்திய அரசு விதித்துள்ள தடையை நீக்க |
| சரக்கு லாரி மீது மினி வேன் மோதல்: 2 பேர் சாவு Posted: 22 Mar 2016 11:58 AM PDT மதுராந்தகம் அருகே சரக்கு லாரி மீது மினி வேன் மோதியதில் 2 பேர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர். |
| 96 மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை Posted: 22 Mar 2016 11:58 AM PDT இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 96 பேரை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க |
| நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள் ஆதிக்கம்:விவசாயிகள் முற்றுகை Posted: 22 Mar 2016 11:58 AM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள் ஆதிக்கம் அதிகம் இருப்பதாகவும், அதனைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் விவசாயிகள் சங்கத்தினர் விவசாயத்துறை அலுவலகம், ஆட்சியர் அலுவலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டம் நடத்தினர். |
| Posted: 22 Mar 2016 11:58 AM PDT உத்தரமேரூரை அடுத்த வெங்கசேரியில் சூரசம்ஹார நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |