Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


தீவிரவாதிகள் ஊடுருவல் எதிரொலி: ஆமதாபாத்தில் சிவராத்திரி கொண்டாட்டங்கள் ரத்து

Posted: 06 Mar 2016 10:49 PM PST

குஜராத் மாநிலம் கட்ச் வளைகுடா பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு மர்ம படகு கரை ஒதுங்கி கிடந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் அந்த மீன்பிடி படகு பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தது என்று தெரியவந்தது. அந்த படகில் 8 முதல் 10 பேர் வரை வந்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. உளவுத் துறையினர் இது தொடர்பாக ஆய்வு செய்த போது பாகிஸ்தான்

மகாராஷ்டிராவில் சனிபகவாவை அடுத்து திரிம்பகேஸ்வரர் கோயில் நுழைவு போராட்டம்: பெண்கள் அமைப்பினர் இன்று பேரணி

Posted: 06 Mar 2016 10:30 PM PST

மகாராஷ்டிரா மாநிலம் அகம்மதுநகர் மாவட்ட சிங்னாபூரில் புகழ்பெற்ற சனி பகவான்கோயில் உள்ளது. இங்கு புனித இடத்தில் வழிபாடு செய்ய பெண்கள் அமைப்பினர் உரிமை கோரி வந்தனர். இதனை வலியுறுத்தி கடந்த ஜனவரி மாதம் பெண்களை அமைப்பை சேர்ந்தவர்கள் நூற்றுக்கணக்கானோர் ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்த போராட்டங்களுக்கு

கற்பழிப்பில் இருந்து தப்பிக்க 2-வது மாடியில் இருந்து குதித்த பெண் மருத்துவமனையில் அனுமதி

Posted: 06 Mar 2016 09:47 PM PST

மேற்கு வங்காளம் மாநிலத்தில் கற்பழிப்பில் இருந்து தப்பிக்க முயன்று 2-வது மாடியில் இருந்து குதித்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சுமார் 20 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் ஹவுராவில் நேற்று தனது ஆண் நண்பரை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றார். இரண்டாவது மாடியில் வசிக்கும் அந்த நபரின் வீட்டுக்குள் நுழைந்தபோது அவரது நண்பர்களும்

எனது மகன் கைதானதற்கு ஜெகன் மோகன் காரணம்: ஆந்திர மந்திரி குற்றச்சாட்டு

Posted: 06 Mar 2016 09:28 PM PST

ஆந்திர மாநில சமூக நலத்துறை மந்திரி ரேவல கிஷோர்பாபு மகன் சுஷில். இவர் கடந்த வியாழக்கிழமை ஐதராபாத் பஞ்சாரஹில்ஸ் பகுதியில் சாலையில் நடந்து சென்ற ஆசிரியை பாத்திமா பேகம் என்ற பெண்ணை காரில் விரட்டிச் சென்று கடத்த முயன்றதாக தெலுங்கானா போலீசாரால்

உள்நாட்டு பாதுகாப்பு குறித்து உயர் மட்ட அதிகாரிகளுடன் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆலோசனை

Posted: 06 Mar 2016 09:25 PM PST

உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்த டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர் மட்ட குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. குஜராத் மாநிலத்துக்குள் கடல் வழியாக பாகிஸ்தானில் இருந்து லஷ்கர்-இ -தொய்பா, ஜெய்ஷி-இ-முகமது ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 10 பேர் ஊடுருவியிருப்பதாக மத்திய உளவு அமைப்பு

உத்தரபிரதேச மேல்சபை தேர்தல்: 30 இடங்களை கைப்பற்றி சமாஜ்வாதி கட்சி சாதனை

Posted: 06 Mar 2016 09:16 PM PST

உத்தரபிரதேச மாநிலத்தில் 100 எம்.எல்.சி.க்கள் கொண்ட சட்ட மேல்–சபை உள்ளது. இதில் காலியாக இருந்த 35 எம்.எல்.சி. இடங்களுக்கு தேர்தல் நடத்த கடந்த மாதம் 8–ந்தேதி தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டது. தேர்தலில் ஆளும் சமாஜ்வாதி, பா.ஐ.க., காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய 4

காங்கிரசை தலையெடுக்க விடக்கூடாது: ஆந்திராவில் நடந்த கூட்டத்தில் அமித்ஷா பேச்சு

Posted: 06 Mar 2016 09:09 PM PST

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ராஜமகேந்திர வரத்தில் (ராஜமுந்திரி) பாரதீய ஜனதா கட்சி பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி வெங்கைய்யா நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:– நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் குடும்ப ஆட்சிதான் நடந்து வந்து உள்ளது. 10 ஆண்டுகள் மாற்று

சபரிமலை கோவிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

Posted: 06 Mar 2016 06:55 PM PST

சபரிமலை அய்யப்பன் கோவிலில், மண்டல-மகரவிளக்கு சீசன் தவிர, ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ரூ.72,600 கோடி நிதி ஒதுக்கீடு: சித்தராமையா தகவல்

Posted: 06 Mar 2016 06:15 PM PST

கர்நாடக சட்டசபை கூட்டுக்கூட்டம் கடந்த மாதம் (பிப்ரவரி) 29-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. இந்த நிலையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் கீழ் நடந்த விவாதத்திற்கு பதில் அளித்து முதல்-மந்திரி சித்தராமையா பேசியதாவது:-

தனக்கு பாதுகாப்பு வழங்கும் இசட் பிரிவு படை வீரர்கள் மீது அன்னா ஹசாரே குற்றச்சாட்டு

Posted: 06 Mar 2016 04:23 PM PST

'இசட்' பிரிவு பாதுகாப்பு ஊழலுக்கு எதிராக போராடி வரும் காந்தியவாதி அன்னா ஹசாரே தனது சொந்த ஊரான மராட்டிய மாநிலம் அகமத் நகர் மாவட்டத்தில் உள்ள ராலேகான் சித்தியில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டில் அவருக்கு பல்வேறு கொலை மிரட்டல்கள் வந்தன. இதைத் தொடர்ந்து அவருக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது.

பெண்களால் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்: மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

Posted: 06 Mar 2016 04:15 PM PST

டெல்லியில் பாராளுமன்ற மைய மண்டபத்தில், முதன்முதலாக 2 நாள் தேசிய பெண் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முடித்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தேங்காய் விளைச்சலில் முதலிடம் பிடித்த தமிழகம்

Posted: 06 Mar 2016 03:37 PM PST

தேங்காய் உற்பத்திக்கு பெயர் பெற்றது கேரள மாநிலம். கொச்சியில் உள்ள தென்னை மேம்பாட்டு வாரியம் சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. இதில் தேங்காய் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளதும், முதலிடத்தில் இருந்த கேரளா 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டதும் தெரியவந்தது. கணக்கெடுப்பு முடிவுகள் வருமாறு:-

மும்பையில் விஷவாயு தாக்கி கூலித்தொழிலாளிகள் 2 பேர் சாவு

Posted: 06 Mar 2016 02:57 PM PST

மும்பை கல்பாதேவி பனஸ்வாடி பகுதியில் ஜவகர் மென்சன் என்ற 5 மாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிட வளாகத்தில் 40 அடி ஆழம் கொண்ட தொட்டி வடிவிலான சிறிய கிணறு உள்ளது. இந்த கிணற்றின் சுற்றளவு 2.5 மீட்டரே ஆகும். இந்த கிணற்றை சுத்தம் செய்யும் பணி நேற்று காலை 10 மணி அளவில் நடந்தது.

கிராமத்துக்குள் புகுந்த காட்டுயானை: தொழிலாளியை மிதித்து கொன்றது

Posted: 06 Mar 2016 02:51 PM PST

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் பனகலை அடுத்த இந்திரா நகர் கிராமம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் அடிக்கடி காட்டுயானை உள்ளிட்ட விலங்குகள் புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்தியாவை பிளவுபடுத்த முயற்சிப்பவர்களுக்கு அனுதாபம் காட்டுகிறார்: ராகுல் காந்தி மீது அருண் ஜெட்லி தாக்கு

Posted: 06 Mar 2016 02:36 PM PST

உத்தரபிரதேச மாநிலம் பிருந்தாவனில் பாரதீய ஜனதா இளைஞர் அணி மாநாடு நடந்தது. நேற்று இந்த மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

டெல்லியில் 10 இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை

Posted: 06 Mar 2016 01:05 PM PST

டெல்லியில் உள்ள 'பாங்க் ஆப் பரோடா' கிளை ஒன்றின் மூலம், துபாய் மற்றும் ஹாங்காங்கில் இருந்து மென் பொருட்களை இறக்குமதி செய்யாமலேயே 59 நிறுவனங்களுக்கு இந்தியாவில் இருந்து ரூ.6 ஆயிரம் கோடி அனுப்பி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வங்கிகளுக்கான விதிமுறைகளை மீறி அனுப்பப்பட்டதால், பணத்தை அனுப்பிய நிறுவனங்கள், உடந்தையாக இருந்த வங்கி அதிகாரிகள் மற்றும்

ஒடிசாவில், தேர்வின்போது மாணவருக்கு செல்போனில் விடையை அனுப்பிய 3 ஆசிரியர்கள் கைது

Posted: 06 Mar 2016 12:25 PM PST

ஒடிசா மாநிலத்தின் கஞ்ஜாம் நகரில் உள்ள பாரதி வித்யா பீட பள்ளியில் மெட்ரிகுலேசன் தேர்வுகள் அண்மையில் நடந்தன. இதில், கணித தேர்வின்போது மாணவர் ஒருவர் 20 நிமிடம் தாமதமாக தேர்வு மையத்துக்கு வந்துள்ளார். தேர்வு மைய கண்காணிப்பாளர் அவரை தேர்வு எழுதுவதற்காக அனுமதிக்க சோதனையிட்டபோது அவர் செல்போன்

நடிகர் சஞ்சய் தத்தை கவிஞராக மாற்றிய சிறை வாழ்க்கை

Posted: 06 Mar 2016 11:24 AM PST

1993-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ந்தேதி 257 பேரை கொன்று குவித்து, நாட்டையே அதிர வைத்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், நடிகர் சஞ்சய் தத் சிக்கியது யாரும் எதிர்பார்த்திராத ஒன்று. இந்த கொடூர தாக்குதல்களின்போது, தனது வீட்டில் சட்ட விரோதமாக ஆயுதங்கள் மறைத்து வைத்திருந்த குற்றத்திற்காக மும்பை தடா கோர்ட்டு, சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. பின்னர் சுப்ரீம் கோர்ட்டு அந்த தண்டனையை 5 ஆண்டுகளாக குறைத்தது.

தெற்கு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் தீவிரவாதி சுட்டுக்கொலை

Posted: 06 Mar 2016 09:52 AM PST

தெற்கு காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் நடந்த சண்டையில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். ஸ்ரீநகரில் இருந்து 75 கிலோ மீட்டர் தொலைவில் குல்காம் மாவட்டத்தில்

பீகாரில் வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து: தந்தை மற்றும் மகள் பலி - 24 பேர் காயம்

Posted: 06 Mar 2016 09:28 AM PST

பீகாரில் திருமண நிகழ்ச்சி ஒன்றை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தபொழுது வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்ததில் தந்தை மற்றும் மகள் பலியாகினர். 24 பேர் காயமடைந்துள்ளனர். பீகாரின் ரோஹ்டாஸ் மாவட்டத்தில் பரூனா கிராமத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண்டனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™