4TamilMedia செய்திகள் | |
- தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் உண்ணாவிரதப் போராட்டம்!
- தமிழக மீனவர்களில் விடுதலையை வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்!
- தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் புகார் வாட்சாப்பில் தெரிவிக்கலாம்; எண்கள் அறிவிப்பு!
- பாஜகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக குழு டெல்லி பயணம்?: தேமுதிக மறுப்பு
- பரோல் கேட்டு நளினி மனுத் தாக்கல்
- T20 உலக கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் விளையாடலாமா: அதிகாரிகள் ஆய்வு
- உள்நாட்டுப் பாதுகாப்புக் குறித்து ராஜ்நாத் சிங் ஆலோசனை
- பாய்ந்து கடிக்குது புலி
- நடிகர் கலாபவன் மணி மரணத்தில் மர்மம்: வழக்கு பதிவு!
- மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம்
- புதிய அரசியலைப்பு தொடர்பில் கருத்தறியும் குழு இரா.சம்பந்தனோடு கலந்துரையாடவுள்ளது!
- வடக்கு, கிழக்கு மக்களின் இதயங்களை என்னால் வெல்ல முடியவில்லை: மஹிந்த ராஜபக்ஷ
- திருமங்கலத்தில் இலங்கை அகதி தற்கொலை; தற்கொலைக்கு தூண்டிய அதிகாரி மீது வழக்கு!
- சுதந்திர சதுக்கத்தில் பறிக்கப்பட்ட காதலர்களுக்கான சுதந்திரம் மீளளிக்கப்பட்டது!
- நன்மைகளின் மீதான மனிதனின் உயர்ந்த ஈடுபாட்டை சிவராத்திரி காட்டுகின்றது: மைத்திரிபால சிறிசேன
- மனித நேயத்தை கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பமாக சிவராத்திரியை கொள்வோம்: ரணில் விக்ரமசிங்க
- 'கேஸ்பர்' (Casper) என அழைக்கப் படும் இந்த ஆக்டோபொட் பற்றி தெரியுமா உங்களுக்கு?
- அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் சமாதானத்துக்கு அச்சுறுத்தலானவர்: ஜேர்மன் பிரதி சேன்சலர்!
- இஸ்லாம் மதத்தை நாட்டின் தேசிய மதமாக்குதலில் இருந்து பின்வாங்குகின்றதா பங்களாதேஷ்?
- சனியின் நிலவான டைட்டனில் மர்ம அருவிகளையும் கடல்களையும் இனம் கண்டது நாசா!
- ஊழியர்களின் மன உளைச்சலை மேலும் கூட்ட வேண்டாம்; விஜய் மல்லையாவுக்கு கோரிக்கை
- தீவிரவாதிகள் ஊடுருவலால் குஜராத்தில் சிவராத்திரிவிழா ரத்து!
- நகைக்கடை உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்!
- நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான மஹிந்த அணியின் போராட்டம் வரும் 17ஆம் திகதி ஆரம்பம்!
- தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட த.தே.கூ கோரிக்கை!
| தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் உண்ணாவிரதப் போராட்டம்! Posted:
தமது விடுதலையை வலியுறுத்தி கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை உண்ணாவிரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. Read more ... |
| தமிழக மீனவர்களில் விடுதலையை வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்! Posted: |
| தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் புகார் வாட்சாப்பில் தெரிவிக்கலாம்; எண்கள் அறிவிப்பு! Posted:
தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் புகார்களை வாட்சாப்பில் தெரிவிக்க தொலைப்பேசி எண்கள் கொடுத்துள்ளது தமிழகத் தேர்தல் ஆணையம். Read more ... |
| பாஜகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக குழு டெல்லி பயணம்?: தேமுதிக மறுப்பு Posted:
பாஜகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக குழு டெல்லி பயணம் மேற்கொண்டு உள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆனால்,தேமுதிக மறுப்பு தெரிவித்துள்ளது . Read more ... |
| பரோல் கேட்டு நளினி மனுத் தாக்கல் Posted: |
| T20 உலக கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் விளையாடலாமா: அதிகாரிகள் ஆய்வு Posted:
T20 உலக கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் விளையாடலாமா என்று அந்நாட்டு அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள இந்தியா வந்துள்ளனர். Read more ... |
| உள்நாட்டுப் பாதுகாப்புக் குறித்து ராஜ்நாத் சிங் ஆலோசனை Posted:
உள்நாட்டுப் பாதுகாப்புக் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உளவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். Read more ... |
| Posted: |
| நடிகர் கலாபவன் மணி மரணத்தில் மர்மம்: வழக்கு பதிவு! Posted:
நடிகர் கலாபவன் மணி மரணத்தில் மர்மம் உள்ளதாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளதையடுத்து, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். Read more ... |
| மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் Posted:
Read more ... |
| புதிய அரசியலைப்பு தொடர்பில் கருத்தறியும் குழு இரா.சம்பந்தனோடு கலந்துரையாடவுள்ளது! Posted:
புதிய அரசியலைப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பில் பொதுமக்களிடம் கருத்தறிவதற்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள குழு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனை நாளை மறுதினம் புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடவுள்ளது. Read more ... |
| வடக்கு, கிழக்கு மக்களின் இதயங்களை என்னால் வெல்ல முடியவில்லை: மஹிந்த ராஜபக்ஷ Posted:
வடக்கு, கிழக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்த போதிலும், அங்குள்ள மக்களின் இதயங்களை என்னால் வெல்ல முடியவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| திருமங்கலத்தில் இலங்கை அகதி தற்கொலை; தற்கொலைக்கு தூண்டிய அதிகாரி மீது வழக்கு! Posted:
திருமங்கலம் அருகே இலங்கை அகதி ஒருவரை திட்டி, தற்கொலைக்குத் தூண்டியதாக கூறப்படும் வருவாய் ஆய்வாளர் மீது, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். Read more ... |
| சுதந்திர சதுக்கத்தில் பறிக்கப்பட்ட காதலர்களுக்கான சுதந்திரம் மீளளிக்கப்பட்டது! Posted:
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அமர்ந்திருந்த ஜோடியொன்றை அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அங்கிருந்து அப்புறப்படுத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை அந்த இடத்தில் அமைதியான போராட்டமொன்று மனித உரிமை ஆர்வலர்களினால் முன்னெடுக்கப்பட்டது. Read more ... |
| நன்மைகளின் மீதான மனிதனின் உயர்ந்த ஈடுபாட்டை சிவராத்திரி காட்டுகின்றது: மைத்திரிபால சிறிசேன Posted:
நன்மைகளின் மீதான மனிதனது உயர்ந்த ஈடுபாட்டையும், பிணைப்பினையும் மகா சிவராத்திரி விரதம் உணர்த்துகின்றது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| மனித நேயத்தை கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பமாக சிவராத்திரியை கொள்வோம்: ரணில் விக்ரமசிங்க Posted:
மனித நேயத்தை கட்டியெழுப்பவும், அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்குமான ஒரு சந்தர்ப்பமாக மகா சிவராத்திரி தினத்தை ஆக்கிக் கொள்வோம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| 'கேஸ்பர்' (Casper) என அழைக்கப் படும் இந்த ஆக்டோபொட் பற்றி தெரியுமா உங்களுக்கு? Posted:
கேஸ்பர் (Casper) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் உலகில் பிரசித்தமான சிறுவர்களுக்கான கார்ட்டூன் மற்றும் அனிமேஷன் கதாபாத்திரம் பற்றி சிலவேளை அறிந்திருப்பீர்கள். Read more ... |
| அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் சமாதானத்துக்கு அச்சுறுத்தலானவர்: ஜேர்மன் பிரதி சேன்சலர்! Posted:
அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களில் டொனால்ட் டிரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பாகப் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டனும் பிரச்சாரத்தில் முன்னணியில் இருந்து வருகின்றனர். Read more ... |
| இஸ்லாம் மதத்தை நாட்டின் தேசிய மதமாக்குதலில் இருந்து பின்வாங்குகின்றதா பங்களாதேஷ்? Posted:
பங்களாதேஷில் ஏனைய சிறு சிறு மத குழுக்கள் மீது இஸ்லாமியப் போராளிக் குழுக்கள் தொடுத்து வரும் தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் இந்தியாவின் அண்மை நாடான அந்நாட்டு அரசு இஸ்லாம் மதத்தை உத்தியோகபூர்வ மதமாக அல்லது தேசிய மதமாக்குதல் என்ற முடிவில் இருந்து பின்வாங்க இருப்பதாக ஊகங்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
| சனியின் நிலவான டைட்டனில் மர்ம அருவிகளையும் கடல்களையும் இனம் கண்டது நாசா! Posted:
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம், மற்றும் ஐரோப்பாவின் ஈசா (ESA) விண்வெளி ஆய்வு மையம் ஆகியவை இணைந்து சனிக்கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பியிருந்த விண்கலமே கஸ்ஸினி (Cassini) ஆகும். இது சனிக்கிரத்தை மட்டுமன்றி டைட்டன் உட்பட அதன் பல துணைக் கிரகங்களையும் புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பி வருகின்றது. Read more ... |
| ஊழியர்களின் மன உளைச்சலை மேலும் கூட்ட வேண்டாம்; விஜய் மல்லையாவுக்கு கோரிக்கை Posted: கிங் ஃபிஷர் விமான ஊழியர்களின் மன உளைச்சலை நிறுவனரான விஜய் மல்லையா மேலும் கூட்ட வேண்டாம் என்று, விமான ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். Read more ... |
| தீவிரவாதிகள் ஊடுருவலால் குஜராத்தில் சிவராத்திரிவிழா ரத்து! Posted:
குஜராத்தில் 10 தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதால்,குஜராத் மாநிலம் ஆகமதாபாத்தில் நடப்பதாக இருந்த சிவராத்திரி ஆன்மீக விழ ரத்தாகி உள்ளது. Read more ... |
| நகைக்கடை உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்! Posted:
வருகிற 7ம் திகதி வரை நடைப்பெறுவதாக இருந்த நகைக்கடை உரிமையாளர்களின் கடையடைப்புப் போராட்டம் இன்று வாபஸ் பெறப்பட்டது. Read more ... |
| நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான மஹிந்த அணியின் போராட்டம் வரும் 17ஆம் திகதி ஆரம்பம்! Posted:
நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூட்டு எதிரணி (மஹிந்த அணி) எதிர்வரும் 17ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பில் ஆரம்பிக்கவுள்ளது. Read more ... |
| தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட த.தே.கூ கோரிக்கை! Posted:
கொழும்பு மகசின் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்தும் முன்னெடுத்துவரும் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |







புலி பஞ்சாயத்து நாளுக்கு நாள் சூடாகிக் கொண்டே வருகிறது.
தமிழகத்தின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மாவட்ட அதிகாரிகளுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் இன்று தொடங்கி உள்ளது.












