ஈகரை தமிழ் களஞ்சியம் |
- சாமர்த்தியம் – ஒரு பக்க கதை
- சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து
- அவள்
- புருஸ் லீ
- ஏப்.,3ல் சென்னை கபாலீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம்
- 'டுவென்டி-20' உலக கோப்பை :இந்திய அணி அதிர்ச்சி தோல்வி:பைனலில் வெஸ்ட் இண்டீஸ்
- செல்லினம்!- ஒரு பக்க கதை
- குருட்டு விழியும் ஓவியமும்
- அடுத்த ஜனாதிபதி அமிதாப்?: மோடி திட்டம்
- வரலாற்றில் இன்று - ஏப்ரல்
- பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
- தோழா – ஒரு செல்பி விமர்சனம்
- தமிழிசைக்கு மட்டும் ஏன் முதல்வர் வேட்பாளர் ஆசை வரலை..?!
- படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)II
- அடிச்சிகூட கேப்பாங்க, ஆனா சொல்லிடாதீங்க!
- இன்று நள்ளிரவு வரை இணைய வழி பண பரிமாற்றத்துக்கு அனுமதி
- ஆன்மீக பகிர்வுகள் !!!
- இந்த தேர்தலில் வாக்கு சதவீதம் 90-ஐ தாண்டுமோ ?
- வானிலை மைய இயக்குநர் ரமணன் ஒய்வு
- ஐயா, சின்ன ஐயாவை தொடர்ந்து சின்னம்மா...! -தேர்தலில் களம் இறங்கும் செளமியா அன்புமணி?
- நான் மட்டுமே தகுதியுள்ள முதல்வர் வேட்பாளர்
- விரைவில் வெளியாகிறது ‘பாக்கணும் போல இருக்கு
- அசத்தல் பாடல்களுடன் வருகிறது ‘அட்ரா மச்சான் விசிலு’
- ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’
- கமல் ஹாசனுக்கு ஹென்றி லாங்லாயிஸ் விருது!
- அமெரிக்காவைச் சேர்ந்த உலகின் வயதான பெண்மணி
- ஜப்பானிய மொழியில் திருக்குறளை மொழிபெயர்க்க உதவிய சேலம் முத்து உடல்நலக்குறைவால் காலமானார்
- 'துர்முகி' ஆண்டு பலன்கள் :)
- கோடை நோய்களில் இருந்து தப்பிப்பது எப்படி?
- ஸ்மார்ட்போன் vs மனிதன் யாருக்கு யார் அடிமை?
- கொழுப்பை குறைக்கும் பிரண்டை !
- சுந்தர காண்டம் - ஜெயகாந்தன்
- நேரடியாக வங்கதேசம் செல்லும் முதல் கப்பல்: கிருஷ்ணப்பட்டினத்தில் அறிமுகம்
| Posted: 31 Mar 2016 01:22 PM PDT - – 'அக்கா… போன்ல அத்தான்…'' என்றபடி போனை கவிதாவிடம் நீட்டினாள் வசந்தி. ''என்னங்க..?'' ''காபிக்கு எத்தனை ஸ்பூன் சுகர்… பால், தண்ணீர்… கொஞ்சம் சொல்லேன்..?'' கவிதாவின் கணவர் முருகராஜ். ஹோட்டல் சாப்பாடு சுத்தமாக ஒத்துக் கொள்ளாது. அதனால் கவிதா வெளியூர் செல்லும் போதெல்லாம் இப்படி கேட்டுக் கேட்டாவது செல்ஃப் குக்கிங்தான். பதில் சொல்லிவிட்டு போனை வைத்தாள் கவிதா. தொடர்ந்து காலை டிபன், மதிய சாப்பாடு, இரவு உணவு என்று அவ்வப்போது ரெசிபிகளையும் கணவனுக்குச் சொல்லிக்கொண்டே இருந்தாள். கேட்டுக் ... |
| சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து Posted: 31 Mar 2016 01:01 PM PDT சென்னை பன்னாட்டு விமான நிலைய பயணிகள் நுழைவு வாயில் பகுதியில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்துக்குள்ளானது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மூவாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்னாட்டு விமான நிலைய முனையம் முழுமையாக கட்டி முடிக்கப்படுவதற்கு முன்னரே கடந்த 2013ஆம் ஆண்டு, அதனை, மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு அவசரக் கோலத்தில் திறந்து வைத்தது. திறக்கப்பட்ட ஆறு மாதத்திற்குப் பின்னரே பயன் பாட்டிற்கு வந்த இந்த முனையத்தில் தொடர்ந்து மேற்கூரைகள் சரிந்து விழுவதும், ... |
| Posted: 31 Mar 2016 12:58 PM PDT நொடிக்கு இருமுறை சிரித்து முறைப்பாள் நிகழ்காலங்களையெல்லாம் கனவாக்கி விதைப்பாள் மௌனங்களை விருந்தாக்கி மணிக்கணக்கில் புசிப்பாள் புன்னகை செய்வேன் புருவமுயர்த்தி என்ன என்பாள் என்நாட்களின் வெகுமானம் அவள் நான்நனைந்த முதல் கார்காலம் அவள் |
| Posted: 31 Mar 2016 12:57 PM PDT |
| ஏப்.,3ல் சென்னை கபாலீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் Posted: 31 Mar 2016 12:56 PM PDT - - சென்னை : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், 12 கால யாகசாலை பூஜையுடன், ஏப்., 3ம் தேதி, மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதுகுறித்து, கோவில் இணை ஆணையர் காவேரி கூறியதாவது: கடந்த செப்., மாதம், கிழக்கு ராஜகோபுரம், மேற்கு கோபுரம் மற்றும் 15 சன்னிதி விமானங்களுக்கு முதற்கட்டமாக பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் துவங்கப்பட்டன. கோபுரங்கள், வாகனங்கள், கோவில் குளம், கோவில் வளாகம் உள்ளிட்டவை, ஒன்பது கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்றன. சன்னிதிகளுக்கான ... |
| 'டுவென்டி-20' உலக கோப்பை :இந்திய அணி அதிர்ச்சி தோல்வி:பைனலில் வெஸ்ட் இண்டீஸ் Posted: 31 Mar 2016 12:46 PM PDT - மும்பை: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 'டுவென்டி-20' உலக கோப்பை அரையிறுதியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. - இந்தியாவில் நடக்கும் 'டுவென்டி-20' உலக கோப்பை தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. முதல் அணியாக இங்கிலாந்து பைனலுக்கு முன்னேறிவிட்டது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இரண்டாவது அரையிறுதியில் 'பிரிவு-1'ல் முதலிடம் பிடித்த வெஸ்ட்இண்டீஸ், 'பிரிவு-2'ல் இரண்டாவது இடம் பிடித்த இந்திய அணியை சந்தித்தது. 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ... |
| Posted: 31 Mar 2016 12:35 PM PDT - —– பேரன் ரமணா குழந்தையா இருக்கும்போது அவனோடு சரிக்குச் சரியாக விளையாடி, அவன் வளர வளர நல்லது கெட்டதுகளை அறிவுபூர்வமாக எடுத்துச் சொல்லி வளர்த்தவர் தட்சிணாமூர்த்தி. தன் பேரனிடம் மட்டுமல்ல… அவன் ஈடு பிள்ளைகள் எல்லாரிடமும் எப்போதும் பேசி, சிரித்து கலகலவென்று இருக்கும் தட்சிணாமூர்த்தியைப் பார்த்து, ''தாத்தான்னா இப்படித்தான் இருக்கணும்'' என்பார்கள் எல்லோரும்! சமீப காலமாக எந்த சத்தத்தையும் கேட்க முடியவில்லை. தட்சிணாமூர்த்தி முகத்திலும் மலர்ச்சி இல்லை. இன்று மதியம் திடீரென மூச்சுப் ... |
| Posted: 31 Mar 2016 12:33 PM PDT - ஒரு வசதியான பெரிய மனிதருக்கு தன்னை ஓவியமாக வரைந்து பார்க்க வேண்டும் என்று நெடுநாள் ஆசை.அவருக்கு இரண்டு கண்களில் ஒன்றில் பார்வை கிடையாது - .பார்ப்பதற்கும் விகாரமாக இருக்கும்.அதனால் தன்னை யார் அழகாக வரைகிறார்களோ அவர்களுக்கு நிறைய சன்மானம் தருவதாகக் கூறினார். - ஆனால் அதே சமயம் ஓவியம் தனக்குப் பிடிக்க வில்லையென்றால் தண்டனையும் கொடுக்கப்படும் என்றும் அறிவித்தார். - பக்கத்து ஊரிலிருந்து மூன்று ஓவியர்கள் அவரின் நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டு அவரின் ஓவியத்தை வரையத் தொடங்கினர். - முதலாமவனின் ... |
| அடுத்த ஜனாதிபதி அமிதாப்?: மோடி திட்டம் Posted: 31 Mar 2016 12:20 PM PDT - புதுடில்லி: நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக இந்தி நடிகர் அமிதாப் பச்சன் பெயரை பரிந்துரைக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. - பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் நெருங்கிய நண்பரும், சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவருமான அமர்சிங். முன்பு டி.வி. சானல் ஒன்றிற்கு பேட்டியளித்தார். - அதில், நடிகர் அமிதாப்பச்சனை, குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கு அறிமுகம் செய்து வைத்தேன். இதையடுத்து தான், குஜராத் மாநில சுற்றுலா விளம்பர தூதராக அமிதாப்பை மோடி நியமித்தார். - சமீபத்தில் ... |
| Posted: 31 Mar 2016 12:17 PM PDT ![]() |
| பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Posted: 31 Mar 2016 12:06 PM PDT தமிழ்த் திரைஉலகை திரும்பிப் பார்ப்போமா ! அன்பு நண்ப்ர்களே ! தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,, இவைகளை சிறிதும் கற்பனைக்க் கலப்பின்றி, ஆதாரங்களுடன் எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் . நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் : தமிழ்த் திரைப்பட உலகில் பல்வேறு துறையினர்களின் திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும் ! இவை எல்லாமே நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ... |
| Posted: 31 Mar 2016 11:55 AM PDT ஒரு மனிதனை ஒரே நேரத்தில் அழ வைத்து உடனே சிரிக்க வைக்க முடியுமா எனில்? முடியும் எனச் சொல்கிறது தோழா திரைபடம். படம் முழுக்க இரண்டு பேருடைய அன்பின் வாழ்க்கை எளிதாய் நம் மனதில் பயணிக்கிறது. "காசு பணம் இருந்தா சந்தோசம் வரும்னா… இந்த உலகத்துல அதிக சந்தோசமாக இருக்க வேண்டியவன் நான்…" என நாகார்ஜுனாவின் வசனம் மிக எளிதான வாழ்வின் புரிதலை நமக்கு ஏற்படுத்திவிடுகிறது. "மனுசன் போர இடத்துக்கெல்லாம் உடம்பு வரும்… மனசு வராது சீனு" "மனுசன் போர இடத்துக்கெல்லாம் மனசும் வருனும்னா…" என்கிற வசனங்கள் பலே பலே… "எனக்கு ... |
| தமிழிசைக்கு மட்டும் ஏன் முதல்வர் வேட்பாளர் ஆசை வரலை..?! Posted: 31 Mar 2016 11:50 AM PDT - தமிழிசைக்கு மட்டும் ஏன் முதல்வர் வேட்பாளர் ஆசை வரலைன்னு தெரியல... ஒருவேளை அவங்க மட்டும்தான் அவங்க நிலை என்னன்னு புரிஞ்சவங்களா இருக்காங்களோ! - - ஷர்மிளா ராஜசேகர் - --------------------------------------- முன்னல்லாம் 3.5 மில்லியன் யூரோ கோக கோலாவில இருந்து வரும், 2.9 மில்லியன் டாலர் செவர்லேயில இருந்து வரும். அதுல ஒரு லாஜிக் இருந்துச்சு. நேத்து நோக்கியாவுலருந்து 2 மில்லியன் உனக்கு வந்துருக்குனு மெயில் அனுப்புறானுங்க. அனுப்புறது ஸ்பேமா இருந்தாலும் அதுல ஒரு நியாயம் வேணாமா? ... |
| படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)II Posted: 31 Mar 2016 11:49 AM PDT வாவ் ! திரி இரண்டாக பிரிந்து விட்டதா?...... ....................... . . கிட்ட தட்ட ஒரு வருடம் போய் இருக்கு அந்த திரி .....நன்றி நண்பர்களே ! இது முதல் திரி இன் link: //படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்// பார்த்து ரசியுங்கள் |
| அடிச்சிகூட கேப்பாங்க, ஆனா சொல்லிடாதீங்க! Posted: 31 Mar 2016 11:48 AM PDT @naatupurathan பாமகவிற்கு 60% மக்கள் ஆதரவு உள்ளது - ராமதாஸ் - # அடிச்சிகூட கேப்பாங்க, ஆனா எந்த மாநிலத்துலனு மட்டும் சொல்லிடாதீங்க! - --------------------------------------- @cbdaas ஏ.டி.எம்.ல நிம்மதியாய் பணம் எடுக்க முடியுதா? குறுகுறுன்னே பாக்கிறாங்க! மறைச்சு, நெளிஞ்சு, வளைஞ்சு 100 ரூபா எடுக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுது! - ----------------------------------- - @Pgp1Ramesh அடிக்குற வெயிலுக்கு ஐஸ் கட்டில ரோடு போடுங்கடா. வண்டில போக முடியல... அவ்ளோ அனல் ... |
| இன்று நள்ளிரவு வரை இணைய வழி பண பரிமாற்றத்துக்கு அனுமதி Posted: 31 Mar 2016 11:44 AM PDT சென்னை: வங்கி ஆண்டுக் கணக்குகளை முடிப்பதற்காக வங்கி சேவைகள் நாளை நிறுத்தப்படும் நிலையில், இன்று நள்ளிரவு வரை இணையவழி பண பரிமாற்றத்துக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. வங்கிக் கணக்குகளை முடிக்கும் வகையில் ஆண்டு தோறும், ஏப்ரல் முதலாம் தேதி வங்கி சேவைகள் நிறுத்தப்படும். இந்நிலையில், பொதுமக்கள் வங்கி சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், நாட்டில் உள்ள வங்கிகள் அனைத்தும் இன்று (மார்ச் 31) இரவு 8 மணி வரை செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதேபோல, அனைத்து ... |
| Posted: 31 Mar 2016 09:04 AM PDT ஏகஇறைவனின் ராஜ்ஜியத்தை கட்டுகிற பணியிலுள்ள நாமும் உழைப்பாளர்களே! உலகம் முழுமையும் சமாதாணத்தை உண்டாக்குகிற இமாம்--வழிகாட்டி ஒருவர் நியாயத்தீர்ப்பு நாளுக்கு முன் வருவார் என்பது முகமதுவின் வெளிப்பாடு அந்த நபரை இந்தியாவிலிருந்து ---குறிப்பாக ஆதிமனித சமுதாயமான தமிழரிலிருந்தே வெளிப்படுத்தும்படி பிரார்திக்கிற முன்னோடிகள் என்ற பாக்கியத்தை பெற உழைக்கும்படி வேண்டுகிறேன்! கண்ணால்காணாததை உணர்கிறவரும் கடவுளின் செயல்பாட்டில் பங்கேற்போருமே பாக்கியசாலிகள்!! மஹாத்மா காந்தி அவர்களின் மூலமாக அந்த வாய்ப்பு ... |
| இந்த தேர்தலில் வாக்கு சதவீதம் 90-ஐ தாண்டுமோ ? Posted: 31 Mar 2016 08:13 AM PDT தெருத்தெருவாக, சந்து சந்தாக, பேருந்து நிறுத்தங்களில் இதுவரை அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை மட்டுமே பார்த்தோம். ஆனால் தற்போது தமிழகமெங்கும் எங்கெங்கு காணினும் 'மே 16 ' என்பதை கொட்டை எழுத்தாக கொண்ட தேர்தல் ஆணையத்தின் விளம்பரங்கள் மட்டுமே பளிச்சிடுகின்றன. மக்கள் தவறாமல் வாக்களிப்பதை வலியுறுத்தி பல்வேறு விதமான வழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் தேர்தல் ஆணையத்தால் ஆங்காங்கே நடத்தப்படுகின்றன. பொதுவாக 75%-80% என்ற அளவில் இருக்கும் வாக்கு சதவீதம் 90% அதிகரிக்குமோ ? எல்லாம் மக்கள் கையில் ! #TNElections2016 |
| வானிலை மைய இயக்குநர் ரமணன் ஒய்வு Posted: 31 Mar 2016 06:27 AM PDT - சென்னை வானிலை மைய இயக்குநர் ரமணன் இன்று தனது பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநராக இருப்பவர் எஸ்.ஆர். ரமணன். இவர் சென்னை விவேகானந்தா கல்லூரியில் பி.எஸ்சி., இயற்பியல் முடித்து, அண்ணா பல்கலையில், எம்.எஸ்சி முடித்தார். பின்னர், மத்திய அரசின் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்று 1980 ஆம் ஆண்டு இந்திய வானிலை ஆய்வு மையத்தில் மூத்த உதவியாளராக பணியில் சேர்ந்தார். பின்னர் சென்னை விமான நிலையம் வானூர்தி வானிலை ஆய்வு மையத்தில் பணிபுரிந்துகொண்டே ... |
| ஐயா, சின்ன ஐயாவை தொடர்ந்து சின்னம்மா...! -தேர்தலில் களம் இறங்கும் செளமியா அன்புமணி? Posted: 31 Mar 2016 06:23 AM PDT - தனித்துப்போட்டி, பவர்பாயிண்ட் பிரசாரம் என 2016 தேர்தலுக்காக பா.ம.க பயணித்துக் கொண்டிருக்கும் பாதை யாரும் எதிர்பார்க்காதது. இதுவரை தி.மு.க, அ.தி.மு.க முதுகில் மட்டுமே சவாரி செய்துகொண்டிருந்த பா.ம.க.வினர், திடீரென தனித்து ஓடுகிறார்கள். தாங்கள் செய்த தவறை மறந்து விடுமாறு மன்னிப்பு கோருகிறார்கள். மாற்றம் நாங்கள்தான் என்கிறார்கள். முதல் கையெழுத்து, மாற்றம் முன்னேற்றம் அன்புமணி, அன்புமணி ஆகிய நான்..., உங்கள் ஊர் உங்கள் அன்புமணி, என அரசியல் அரங்கில் வெரைட்டி காட்டிக் கொண்டிருக்கும் ... |
| நான் மட்டுமே தகுதியுள்ள முதல்வர் வேட்பாளர் Posted: 31 Mar 2016 03:11 AM PDT அன்புமணி ராமதாஸ் சொல்கிறார்: - தற்போது 4 பேர் முதல்வர் வேட்பாளர் என்று மக்கள் முன் நிறுத்தப்பட்டிருக்கிறோம். - நால்வரில் 3 பேர் திரையுலகம் சார்ந்தவர்கள். ஆனால் நான் மட்டுமே நிபுணத்துவம் வாய்ந்தவன், மருத்துவர் எனும் தகுதி கொண்ட வேட்பாளர். - எனவே மாற்றத்தை விரும்புகிறவர்கள் என்னைத்தான் தேர்ந்தெடுப்பர். தவிர, நிர்வாகத் திறமையை நிரூபித்தவன் நான். - ஐந்தாண்டு காலம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அனுபவம் உள்ளது. அப்போது நான் செயல்படுத்திய 108 ஆம்பு லன்ஸ் சேவை நாடு ... |
| விரைவில் வெளியாகிறது ‘பாக்கணும் போல இருக்கு Posted: 31 Mar 2016 03:06 AM PDT - விரைவில் வெளியாகிறது 'பாக்கணும் போல இருக்கு' துவார் ஜி.சந்திரசேகர் தயாரிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் 'பாக்கணும் போல இருக்கு'. எஸ்.பி.ராஜகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் பரதன் நாயகனாகவும் அன்சிபா நாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் சூரி, கஞ்சா கருப்பு, பிளாக் பாண்டி, ஜெயப்பிரகாஷ், லிவிங்ஸ்டன், சிங்கப்பூர் துரைராஜ், முத்துக்காளை, அல்வா வாசு, விஜய் ஆனந்த், சிந்தியா உள்ளிட்ட பலரும் உள்ளனர். நகைச்சுவை, காதல், அடிதடி என எல்லாம் கலந்து உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் சூரி, ... |
| அசத்தல் பாடல்களுடன் வருகிறது ‘அட்ரா மச்சான் விசிலு’ Posted: 31 Mar 2016 03:05 AM PDT - மிர்ச்சி சிவா, பவர் ஸ்டார் சீனிவாசன், சிங்கமுத்து, சென்ராயன் மற்றும் நைனா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அட்ரா மச்சான் விசிலு'. இப்படத்தை திரைவண்ணன் இயக்கியுள்ளார். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்களைக் கேட்ட ஈராஸ் நிறுவனத்தினர் பெரிய விலை கொடுத்து பாடல்களின் உரிமையைப் பெற்றுள்ளனர். மேலும் இந்தப்படத்தின் பாடல்கள் இந்த வருடத்தின் ரசிகர்கள் மனம் கவர்ந்த பாடல்களாக அமையும் எனத் தெரிவித்துள்ளனர். இதில் ஒரு பாடலை ஜி.வி. பிரகாஷ் பாடியுள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ... |
| Posted: 31 Mar 2016 03:03 AM PDT - போடா போடி' படத்திற்குப் பிறகு விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதியை வைத்து 'நானும் ரவுடிதான்' என்ற படத்தைக் கொடுத்தார். – இப்படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து விக்னேஷ் சிவன் பணியாற்றப்போவது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இவர்கள் இணையும் அந்தப் புதிய படத்திற்கு 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்று தலைப்பு வைத்துள்ளனர். – இந்தத் தலைப்பை வைத்துப் பார்க்கும்போது இதில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கப் போகிறார்கள் என்பது தெரிகிறது. அதனால், இரண்டு பிரபல கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை ... |
| கமல் ஹாசனுக்கு ஹென்றி லாங்லாயிஸ் விருது! Posted: 31 Mar 2016 03:02 AM PDT - நடிகர் கமல் ஹாசனுக்கு பிரான்சு நாட்டின் ஹென்றி லாங்லாயிஸ் (Henri Langlois) விருது வழங்கப்பட்டுள்ளது. - இந்திய சினிமாவில் கமலுடைய பங்களிப்புக்காக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. - ஹென்றி லாங்லாயிஸ், பிரெஞ்சு பட ஆவணக் காப்பாளர். பாரிஸ் நகரில் நடைபெற்ற விழாவில் இந்த விருது கமலுக்கு வழங்கப்பட்டது. - இதுகுறித்து கமல் ட்விட்டரில் தெரிவித்ததாவது: பாரிஸில் ஹென்றி லாங்லாயிஸ் விருதைப் பெற்றுள்ளேன். இதைக் கேட்க என்னுடைய குருவான அனந்து சார் இருந்திருக்கவேண்டும். அவரிடமிருந்துதான் ... |
| அமெரிக்காவைச் சேர்ந்த உலகின் வயதான பெண்மணி Posted: 31 Mar 2016 01:18 AM PDT - அமெரிக்காவின் அலபாமா நகரில் Mushatt Jones என்ற பெண்மணி 116 வயதைக்கடந்து உலக சாதனை படைத்துள்ளார். தற்போது அவர் ப்ருக்ளினில் உள்ள நலவாழ்வு மையத்தில் வசித்து வருகின்றார். இதனிடையே அந்நாட்டின் Wisconsin நகரில் ஆசிரியர் தொழில் செய்து வரும் Phyllis Beebe, என்பவர் தனது 107வது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடினார். இதனையொட்டி, உறவினர்கள் நண்பர்களை தனது வீட்டிற்கு அழைத்து விருந்தளித்த Beebe, தான் நீண்ட நாள் வாழ்வதற்கான ரகசியத்தையும் பகிர்ந்துகொண்டார் - - |
| ஜப்பானிய மொழியில் திருக்குறளை மொழிபெயர்க்க உதவிய சேலம் முத்து உடல்நலக்குறைவால் காலமானார் Posted: 31 Mar 2016 01:11 AM PDT சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த சொ.ம.முத்து., திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரில் சேர்ந்து, மொழியியல் கல்வியை கற்று தேர்ச்சிப்பெற்றார். பின்னர் ஓமலூர் பஞ்சாயத்தில் கணக்கராக சிலகாலம் பணியாற்றிய அவர், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று விடுதலைக்காக பாடுபட்டார். சினிமா துறையில் முத்து இருந்தபோது, ஜப்பானைச் சேர்ந்த சுசோ மாசுங்காவுடன் நட்பு ஏற்பட்டது. தமிழ்மொழியில் உள்ள பழமையான நூல்களை ஜப்பானிய மொழியில் மொழியெர்ப்பு வந்த சுசோ, தனது நண்பரான ... |
| Posted: 30 Mar 2016 11:11 PM PDT மேஷம் பொதுவுடைமை சிந்தனையுடைய நீங்கள், அநியாயத்தை தட்டிக் கேட்பதில் வல்லவர்கள்.உதவும் குணம் கொண்ட நீங்கள்,பலரின் நம்பகத்தன்மையைப் பெற்றிறுருப்பீர்கள். இந்த துர்முகி ஆண்டுபிறக்கும் நேரத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய்8-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால்பெரிய திட்டங்களெல்லாம் நிறைவேறும். பூர்வ புண்யாதிபதி சூரியன் உங்கள் ராசியிலேயே உச்சமடைந்திருப்பதுடன், புதனும் உங்கள் ராசியில்அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் தடைப்பட்டு வந்த அரசாங்க விஷயங்கள்நல்ல விதத்தில் முடியும். ... |
| கோடை நோய்களில் இருந்து தப்பிப்பது எப்படி? Posted: 30 Mar 2016 10:44 PM PDT ஏப்ரல் மாதம் தொடங்கிவிட்டது. இப்போதே அக்னி நட்சத்திர வெயில் ஆரம்பித்து விட்டதுபோல் வெப்பம் நம்மை சுட்டெரிக்கிறது. வெயிலின் கொடுமை தாங்காமல் வேனல்கட்டியில் தொடங்கி வெப்பப் புண் வரை பல நோய்கள் சருமத்தைப் பாதிக்கின்றன. நம் உணவிலும் உடையிலும் வாழ்க்கை முறைகளிலும் சில மாற்றங்களைச் செய்துகொண்டால், வெப்ப நோய்களைத் தடுப்பதும் எளிது. வியர்க்குரு கோடை காலத்தில் நம் உடலின் வெப்பத்தைக் குறைப்பதற்கு இயற்கை யிலேயே அதிக அளவில் வியர்வை சுரக்கிறது. அப்போது உடலைச் சுத்தமாகப் பராமரிக்காவிட்டால், சருமத்தில் ... |
| ஸ்மார்ட்போன் vs மனிதன் யாருக்கு யார் அடிமை? Posted: 30 Mar 2016 10:34 PM PDT கொஞ்சம் பெரிய கட்டுரையாக இருக்கு, என்றாலும் படித்தால் பலன் உண்டு ! இன்றைய இளைஞர்களின் ஆறாவது விரல் என ஸ்மார்ட்போனை சொல்லலாம். பேச மட்டும் என இருந்த போன் தொழில்நுட்ப முன்னேற்றத்தால் எப்போதும் உடனிருக்கும் பொருளாகவும் மாறிப்போனது. கேம்ஸ் ஆட, பாட்டு கேட்க, படம் பார்க்க என கூடுதல் வசதிகளும் செல்போனில் உள்ளீடு செய்யப்பட்டன. இப்போது செல்போன் ஸ்மார்ட்போனாக மாறி இணைய வசதிகள், ஆப்ஸ் என அத்தனை வசதிகளையும் உள்ளடக்கிய மினி கம்ப்யூட்டராகவே மாறிவிட்டது. எந்நேரமும் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தியபடி ... |
| Posted: 30 Mar 2016 10:30 PM PDT எலும்புகளுக்கு பலம் கொடுக்க கூடியதும், ஈறுகளில் ரத்த கசிவை நிறுத்தும் தன்மை கொண்டதும், வாயு பிடிப்பை போக்க கூடியதும், கொழுப்பை குறைக்கவல்லதும், கை கால் குடைச்சலுக்கு மருந்தாக அமைவதுமான பிரண்டையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா. வீட்டில் எளிதில் வளர்க்க கூடிய பிரண்டையில் பல்வேறு நன்மைகள் உள்ளன. கொழுப்பு சத்தை கரைக்கிறது. ஒவ்வாமைக்கு மருந்தாகிறது. பிரண்டையை பயன்படுத்தி எலும்புகளை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பிரண்டை பொடி, பனங்கற்கண்டு, பால். பிரண்டை பொடி நாட்டு ... |
| Posted: 30 Mar 2016 10:00 PM PDT ![]() என்றும் அன்புடன் செல்லா |
| நேரடியாக வங்கதேசம் செல்லும் முதல் கப்பல்: கிருஷ்ணப்பட்டினத்தில் அறிமுகம் Posted: 30 Mar 2016 07:21 PM PDT இந்தியாவில் இருந்து நேரடியாக வங்கதேசம் செல்லும் முதல் சரக்குக் கப்பல் ஆந்திர மாநிலத்துக்கு உள்பட்ட கிருஷ்ணப்பட்டினத்தில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகச் செயல்பாடுகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக கிருஷ்ணப்பட்டினம் துறை முகத்தின் நிர்வாக இயக்குநர் சிந்தா சசிதர் கூறியதாவது:- இந்திய- வங்கதேச எல்லைப் பகுதிகளில் நெருக்கடிகளைக் குறைப்பதில் கப்பல் சேவை பெரும்பங்கு வகிப்பதோடு, போக்குவரத்து ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

