Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் சாவு

Posted: 31 Mar 2016 01:32 PM PDT

பல்லாவரம் சஞ்சய் காந்தி நகரைச் சேர்ந்தவர் ரா.பிரபு (33). பெற்றோர் இறந்துவிட்டதால், தனியாக வசித்து வந்தார்.

உயர் நீதிமன்ற கிளைக்கு சி.ஐ.எஸ்.எஃப் பாதுகாப்பு

Posted: 31 Mar 2016 01:31 PM PDT

கோடை விடுமுறையின்போது, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மத்தியத் தொழிலகப் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எஃப்)

மருத்துவமனை ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு

Posted: 31 Mar 2016 01:30 PM PDT

சென்னை பல்லாவரம் அருகே மருத்துவமனை ஊழியர் வீட்டில் தங்க நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரௌடிக்கு அரிவாள் வெட்டு: போலீஸார் விசாரணை

Posted: 31 Mar 2016 01:30 PM PDT

சென்னை வியாசர்பாடியில் ரௌடி அரிவாளால் வெட்டப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுங்கச் சாவடிகளின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்

Posted: 31 Mar 2016 01:30 PM PDT

சுங்கச் சாவடிகளின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

கரூர் காவல்துறைக்கு வரும் "ராங்க் கால்'கள்:போலீஸார் எச்சரிக்கை

Posted: 31 Mar 2016 01:28 PM PDT

கரூர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வரும் தவறான அழைப்புகளால் போலீஸார் மிகவும் அவதிக்குள்ளாகுகின்றனர்.

தோகைமலை அருகே முத்துப்பல்லக்கில் பாம்பாலம்மன் வீதி உலா

Posted: 31 Mar 2016 01:28 PM PDT

தோகைமலை அருகே தளிஞ்சிமேலப்பட்டி பாம்பாலம்மன் கோயிலில் புதன்கிழமை இரவு நடைபெற்ற முத்துப்பல்லக்கில் சுவாமி திரு வீதிவுலா நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

வேலாயுதம்பாளையம் அருகே மர்மக் காய்ச்சல்: 15 பேர் பாதிப்பு :சுகாதாரத்துறை முகாமிட்டு சிகிச்சை

Posted: 31 Mar 2016 01:27 PM PDT

வேலாயுதம்பாளையம் அருகே நாணப்பரப்பு கிராமத்தில் மர்ம காய்ச்சலால் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தென்னிலையில் சூதாடிய 9 பேர் கைது

Posted: 31 Mar 2016 01:27 PM PDT

தென்னிலையில் பணம் வைத்துச் சூதாடிய 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மாலை 6 மணி வரை வாக்களிக்கலாம்

Posted: 31 Mar 2016 01:27 PM PDT

சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, மே 16ஆம் தேதி காலை 7 மணிக்குத் தொடங்கும் வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும்

சாத்தான்குளம் அருகே வியாபாரி தற்கொலை

Posted: 31 Mar 2016 01:27 PM PDT

சாத்தான்குளம் அருகே வியாபாரி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஆலோசனை

Posted: 31 Mar 2016 01:26 PM PDT

கரூரில் நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை மாவட்டச் செயலர் எம். ராமலிங்கம் தலைமையில் புலியூரில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கே. ராமசாமி, நிர்வாகிகள் பச்சநாச்சி,

உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.16.62 கோடி பறிமுதல்

Posted: 31 Mar 2016 01:26 PM PDT

உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்டதாக, இதுவரை ரூ.16.62 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் துறை அறிவித்துள்ளது.

தந்தை, மகனை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

Posted: 31 Mar 2016 01:26 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே முன்விரோதம் காரணமாக தந்தை, மகனை தாக்கிய 3 பேர் மீது குன்னம் போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

2ஆவது திருமணம் செய்த கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு

Posted: 31 Mar 2016 01:26 PM PDT

கோவில்பட்டி அருகே 2ஆவது திருமணம் செய்த கணவர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து அவர்களை தேடி வருகின்றனர்.

போக்குவரத்து விதிமீறல்: 70 வழக்குகள் பதிவு; ரூ.17 ஆயிரம் அபராதம்

Posted: 31 Mar 2016 01:26 PM PDT

ஜயங்கொண்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக வியாழக்கிழமை 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 17 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

ஆம் ஆத்மியுடன் வைகோ பேச்சு

Posted: 31 Mar 2016 01:26 PM PDT

ஆம்-ஆத்மி கட்சியுடன் தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ பேச்சுவார்த்தை நடத்த வியாழக்கிழமை சென்றார்.

மீன்பிடிப்பதில் தகராறு: ஒருவர் காயம்; மூவர் கைது

Posted: 31 Mar 2016 01:25 PM PDT

பழையகாயல் அருகே மீன் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை தாக்கியதாக மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.

விஷம் குடித்து அலுவலக உதவியாளர் தற்கொலை

Posted: 31 Mar 2016 01:25 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த வருவாய் அலுவலர் அலுவலக உதவியாளர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

திருநங்கைகளுக்கு அரசியல் அதிகாரம் கிடைக்குமா?

Posted: 31 Mar 2016 01:25 PM PDT

பல்வேறு துறைகளில் படிப்படியாக சாதித்து வரும் திருநங்கைகள் அரசியலில் களம் கண்டதில்லை. சட்டப் பேரவைத் தேர்தலில்

ஜயங்கொண்டம் அருகே குளத்தில் மூழ்கியவர் சாவு

Posted: 31 Mar 2016 01:25 PM PDT

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே குளத்தில் மூழ்கி கூலித்தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தார்.

முதியோர் இல்லங்களில் வாக்காளர் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம்

Posted: 31 Mar 2016 01:25 PM PDT

பெரம்பலூர் நகரில் உள்ள முதியோர் இல்லங்களில் உள்ள முதியவர்களிடம் வாக்காளர் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை மாவட்ட வருவாய் அலுவலர் ச. மீனாட்சி வியாழக்கிழமை வழங்கினார்.

காரை சேதப்படுத்திய ஆட்டோ ஓட்டுநர் கைது

Posted: 31 Mar 2016 01:25 PM PDT

கோவில்பட்டி அருகே திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில்  காரை சேதப்படுத்தியதாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். 

செந்துறையில் ஹோட்டல் தீக்கிரை

Posted: 31 Mar 2016 01:24 PM PDT

அரியலூர் மாவட்டம் செந்துறையில் தனியார் ஹோட்டலில் புதன்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

கோடாலிகருப்பூர் ஏரியில் முதலை: வனத் துறை எச்சரிக்கை

Posted: 31 Mar 2016 01:24 PM PDT

அரியலூர் அருகே கோடாலிகருப்பூர் ரெட்டைப்பள்ளம் ஏரியில் இருக்கும் முதலையை பிடிக்கும் வரை அந்த ஏரியை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என வனத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

"தேர்தல் நடத்தை விதிமுறை புகார்களை கட்செவி அஞ்சலில் தெரிவிக்கலாம்'

Posted: 31 Mar 2016 01:24 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான புகார்களை தொலைபேசி, கட்செவி அஞ்சல், மின்னஞ்சல், ஆன்ட்ராய்டு அப்ளிகேசன் ஆகியவை மூலம் தெரிவிக்கலாம் என்றார் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க. நந்தகுமார்.

இளைஞரிடம் பணம் கேட்டு மிரட்டிய இருவர் கைது

Posted: 31 Mar 2016 01:24 PM PDT

கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் இளைஞரிடம் பணம் கேட்டு அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

ஜூன் 1 முதல் 13 வரை "பபாசி' புத்தகக் காட்சி

Posted: 31 Mar 2016 01:23 PM PDT

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள்-பதிப்பாளர்கள் சங்கத்தின் ("பபாசி') சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகத் திருவிழா,

சிந்தலக்கரை அருகே தீயில் கருகி 80 ஆடுகள் சாவு

Posted: 31 Mar 2016 01:23 PM PDT

சிந்தலக்கரை அருகே துரைச்சாமிபுரத்தில் கழிவு சோளத்தட்டைகளை தீ வைத்து எரித்த போது தீ பரவியதில் ஆட்டுக்கொட்டகை தீப்பிடித்ததில் அதில் அடைக்கப்பட்டிருந்த 80 ஆடுகள் தீயில் கருகி இறந்தன.

அதிமுகவுக்கு மாற்று திமுக இல்லை

Posted: 31 Mar 2016 01:23 PM PDT

ஊழலில் ஊற்றுக்கண்ணான திமுகவால் ஊழலை ஒழிக்க முடியாது. தெளிவாகக் கூற வேண்டுமானால் திமுகவுக்கும்,

அரியலூர், பெரம்பலூரில் என் எஸ் எஸ் முகாம் நிறைவு விழா

Posted: 31 Mar 2016 01:23 PM PDT

அரியலூர் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் வாலாஜநகரம் கிராமத்தில் நடைபெற்று வந்த சிறப்பு முகாமின் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.

திமுக தெருமுனை பிரசாரம்

Posted: 31 Mar 2016 01:23 PM PDT

கோவில்பட்டி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் இளைஞர் எழுச்சி நாள் தெருமுனை பிரசாரக் கூட்டம் வில்லிசேரியில் நடைபெற்றது.

பள்ளி மாணவனை காணவில்லை என புகார்

Posted: 31 Mar 2016 01:22 PM PDT

பெரம்பலூர் அருகே பள்ளி மாணவனை காணவில்லை என அவனது தாய் பெரம்பலூர் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் அளித்தார்.

உடன்குடி அருகே அதிமுக தெருமுனைப் பிரசாரம்

Posted: 31 Mar 2016 01:22 PM PDT

உடன்குடி அருகே சிறுநாடார்குடியிருப்பில் தமிழக அரசின் ஐந்தாண்டு சாதனை விளக்க தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது.

நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

Posted: 31 Mar 2016 01:22 PM PDT

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே அனுமதி பெறாமல் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு, துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.

ஜயங்கொண்டம் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி சாவு

Posted: 31 Mar 2016 01:22 PM PDT

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே குளத்தில் மூழ்கி கூலித்தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தார்.

கோவில்பட்டி

Posted: 31 Mar 2016 01:22 PM PDT

புதுகை இயற்கை விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தில் உலக வங்கி ஆலோசகர் ஆய்வு

Posted: 31 Mar 2016 01:22 PM PDT

புதுக்கோட்டையில் தமிழகத்தில் முன்னோடியாக உருவாக்கப்பட்டுள்ள இயற்கை விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தை உலக வங்கி ஆலோசகர் விகாஸ்செளத்ரி புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.

எட்டயபுரத்தில் கூட்ட அரங்கம் திறப்பு

Posted: 31 Mar 2016 01:21 PM PDT

எட்டயபுரம் பாரதி முற்போக்கு வாலிபர் சங்கக் கட்டடத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. சோ. அழகர்சாமி நினைவு கூட்ட அரங்கத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

100% வாக்குப்பதிவை எட்ட:குடும்ப அட்டைகளில் விழிப்புணர்வு வில்லை ஒட்டும் முகாம்

Posted: 31 Mar 2016 01:21 PM PDT

சட்டப்பேரவைத் தேர்தலில் 100% வாக்குப் பதிவுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், குடும்ப அட்டைகளில் தேர்தல் நடைபெறும் நாளை (மே 16) நினைவூட்டும் வில்லை ஒட்டும் முகாம் புதுகையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

லாரி கவிழ்ந்து தொழிலாளி சாவு; 10 பேர் காயம்

Posted: 31 Mar 2016 01:21 PM PDT

தூத்துக்குடி அருகே சாலையின் நடுவே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி உயிரிழந்தார். லாரியிலிருந்த 10 பேர் காயமடைந்தனர்.

15 வயது சிறுமியை காணவில்லை என புகார்

Posted: 31 Mar 2016 01:21 PM PDT

விராலிமலை அருகே திருவிழாவுக்குச் சென்ற தனது 15 வயது மகளை காணவில்லை என தந்தை காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் அளித்துள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் இல்லத்தை முற்றுகையிட்ட பெண்கள்: குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக புகார்

Posted: 31 Mar 2016 01:21 PM PDT

குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாகவும், குடிநீர் சரிவர விநியோகிக்கப்படாததைக் கண்டித்தும் தூத்துக்குடியில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் இல்லத்தை வியாழக்கிழமை இரவு முற்றுகையிட்டனர்.

காமராஜ் கல்லூரியில் கிரிக்கெட் போட்டி

Posted: 31 Mar 2016 01:20 PM PDT

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நிறுவனர் தினத்தையொட்டி நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் கல்லூரியின் வணிகவியல் துறை அணி வெற்றி பெற்றது.

நோட்டாவுக்கு வாக்களிப்பதன் தாக்கம் என்ன? தேர்தல் ஆணையம் விளக்க வலியுறுத்தல்

Posted: 31 Mar 2016 01:20 PM PDT

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிப்பதால் ஏற்படும் தாக்கம் என்ன என்பது குறித்து தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அகில இந்திய மகாத்மா காந்தி சமூகநலப் பேரவை வலியுறுத்தியுள்ளது.

மாவட்டந்தோறும் சிறப்பு விவசாய பொருளாதார மண்டலம்: அன்புமணி

Posted: 31 Mar 2016 01:20 PM PDT

பா.ம.க ஆட்சி அமைத்தால் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு விவசாய பொருளாதார மண்டலம் அமைக்கப்படும் என்றார் அன்புமணி ராமதாஸ்.

பாசனக் கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் நடைபெறுமா?: சிறப்பு அனுமதி பெற்று பணிகளைச் செய்ய கோரிக்கை

Posted: 31 Mar 2016 01:20 PM PDT

தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் பாசனக் கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் கேள்விக்குறியாகியுள்ளன.

"மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதால்கூட்டணி தேவை இல்லை'

Posted: 31 Mar 2016 01:20 PM PDT

மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளதால் கூட்டணி தேவை இல்லை என்றார் அன்புமணி ராமதாஸ் கும்பகோணத்தில் அவர் வியாழக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு:ஜூன் 3-க்கு ஒத்திவைப்பு

Posted: 31 Mar 2016 01:19 PM PDT

தஞ்சாவூர் நீதிமன்றத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தொடுக்கப்பட்டுள்ள அவதூறு வழக்கு தொடர்பான விசாரணை ஜூன் 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஏப். 3-ல் சக்கரபாணி சுவாமி கோயில் திருக்கல்யாணம்

Posted: 31 Mar 2016 01:19 PM PDT

கும்பகோணம் சக்கரபாணி சுவாமி திருக்கோவிலில் ஏப். 3-ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.

குலசேகரம் முத்தாரம்மன் கோயில் திருவிழா நாளை தொடக்கம்

Posted: 31 Mar 2016 01:19 PM PDT

குலசேகரம் செருப்பாலூர் முத்தாரம்மன் கோயில் திருவிழா சனிக்கிழமை (ஏப். 2) தொடங்குகிறது.

பெண் மர்மச் சாவு:கோட்டாட்சியர் விசாரணை

Posted: 31 Mar 2016 01:19 PM PDT

தஞ்சாவூரில் புதன்கிழமை இரவு பெண் மர்மமான முறையில் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

மதுராந்தகம் உள்கோட்டத்தில் குற்றங்கள் அதிகரிப்பு

Posted: 31 Mar 2016 01:18 PM PDT

மதுராந்தகம் உள்கோட்டத்தின் பெரும்பாலான இடங்களில் வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டு, வழிப்பறியும், அரசால் தடை செய்யப்பட்ட

மோட்டார் சைக்கிள் மீது சிற்றுந்து மோதியதில் இளைஞர் சாவு

Posted: 31 Mar 2016 01:18 PM PDT

தஞ்சாவூர் அருகே வியாழக்கிழமை மாலை மோட்டார் சைக்கிள் மீது சிற்றுந்து மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.

761 ரேஷன் கடைகள் மூலமாக தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகள்

Posted: 31 Mar 2016 01:18 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் 761 ரேஷன் கடை பணியாளர்களிடம், தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகளை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான சஜ்ஜன்சிங் ரா.சவாண் வியாழக்கிழமை வழங்கினார். 

உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச்சென்ற ரூ. 1 லட்சம் மதிப்பிலான கவரிங் நகைகள் பறிமுதல்

Posted: 31 Mar 2016 01:18 PM PDT

கும்பகோணம் அருகே உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ.1 லட்சம் மதிப்பிலான கவரிங் நகைகளை தேர்தல்

உடையாளூர் செல்வ மகாகாளியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா

Posted: 31 Mar 2016 01:18 PM PDT

கும்பகோணத்தை அடுத்த உடையாளூரில் செல்வ மகாகாளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

"இலவச அறுவை சிகிச்சை பெற விண்ணப்பிக்கலாம்'

Posted: 31 Mar 2016 01:17 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் இலவச அறுவை சிகிச்சை தேவைப்படுவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரத்தநாடு தொகுதி வாக்கு சாவடிகளில் ஆட்சியர் ஆய்வு

Posted: 31 Mar 2016 01:17 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தொகுதியில் உள்ள வாக்கு சாவடிகளில் மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலருமான என். சுப்பையன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

கர்நாடகத்துக்கு கடத்திய தமிழக ரேஷன் அரிசி பறிமுதல்

Posted: 31 Mar 2016 01:17 PM PDT

கர்நாடக மாநிலத்துக்கு கடத்தப்பட்ட 120 மூட்டை தமிழக ரேஷன் அரிசியை திருப்பதி போலீஸார் பறிமுதல் செய்தனர்.

அரசு கல்லூரியில் தமிழ் இலக்கிய மன்ற விழா

Posted: 31 Mar 2016 01:17 PM PDT

கன்னியாகுமரி அரசு கலைக் கல்லூரியில் தமிழ் இலக்கிய மன்ற விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

அம்பத்தூர் வந்தது தமிழக வீரரின் சடலம்

Posted: 31 Mar 2016 01:16 PM PDT

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸலைட்டுகள் வைத்த கண்ணி வெடியில் சிக்கி இறந்த தமிழக வீரரின் சடலம் அம்பத்தூருக்கு வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டது.

தஞ்சாவூர்

Posted: 31 Mar 2016 01:16 PM PDT

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் தூக்கத் திருவிழா கொடியேற்றம்

Posted: 31 Mar 2016 01:16 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயிலில் தூக்கத் திருவிழா வியாழக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவட்டாறு பகுதியில் வீடுகள் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சேதம்

Posted: 31 Mar 2016 01:16 PM PDT

திருவட்டாறு பகுதியில் புதன்கிழமை இரவு வீடுகள் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

நிதி நிறுவன உரிமையாளர் தற்கொலை

Posted: 31 Mar 2016 01:15 PM PDT

குழித்துறை அருகே நிதி நிறுவன உரிமையாளர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

புராதன பஞ்சலோக சிலை கண்டெடுப்பு

Posted: 31 Mar 2016 01:15 PM PDT

அதிகாரிகள் வந்து அதனை ஆய்வு செய்ததில் 13.225 கிலோ எடையுள்ள சீதா தேவி சிலை அது என்பது தெரியவந்தது.

தக்கலை அருகே பைக் மோதி பெண் சாவு

Posted: 31 Mar 2016 01:15 PM PDT

தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் பெண் இறந்தா

தென்னை மரத்திலிருந்து விழுந்த தொழிலாளி சாவு

Posted: 31 Mar 2016 01:15 PM PDT

தக்கலை அருகே தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் இறந்தார்.

ரயிலில் அடிபட்டு ஒருவர் சாவு

Posted: 31 Mar 2016 01:14 PM PDT

நாகர்கோவிலில் ரயில் மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

நாகர்கோவில்

Posted: 31 Mar 2016 01:13 PM PDT

பைக் மோதி பெண் சாவு

Posted: 31 Mar 2016 01:13 PM PDT

இடலாக்குடி அருகே பைக் மோதியதில் காயமடைந்த பெண் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

Posted: 31 Mar 2016 01:12 PM PDT

கருங்கல் அருகே உள்ள தெருவுக்கடை பகுதியில் கூலித் தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் குளச்சல் துறைமுகத் திட்டம்: தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி

Posted: 31 Mar 2016 01:12 PM PDT

குளச்சல் வர்த்தக துறைமுகத் திட்டத்தை பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி தெரிவித்துள்ளது.

ஆவணப் பரிசோதனையில் இன்று முதல் ஒற்றை சாளர முறை: ஏற்றுமதி, இறக்குமதியில் காலதாமதம், முறைகேடு குறையும்!

Posted: 31 Mar 2016 01:11 PM PDT

சுங்கத் துறை ஆவணப் பரிசோதனையில் ஒற்றை சாளர முறை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனால் ஏற்றுமதி,

வங்கிக் கடன் வாங்கித் தருவதாக கூறி மோசடி: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Posted: 31 Mar 2016 01:11 PM PDT

வங்கியில் கடன் வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவ, மாணவிகள் 100% வாக்களிக்க உறுதிமொழி

Posted: 31 Mar 2016 01:10 PM PDT

சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் என நாகர்கோவிலில் கல்லூரி மாணவர், மாணவிகள் வியாழக்கிழமை உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

"தொலைக்காட்சி விளம்பரத்துக்கு முன் அனுமதி தேவை'

Posted: 31 Mar 2016 01:09 PM PDT

தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், உள்ளூர் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்ய முன் அனுமதி தேவை என்று மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான எம். மதிவாணன் கூறினார்.

தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி கூட்டம்

Posted: 31 Mar 2016 01:09 PM PDT

திருத்துறைப்பூண்டியில் நகர தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மன்னார்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

Posted: 31 Mar 2016 01:08 PM PDT

மன்னார்குடியில் ஜேசிஐ மன்னை அமைப்பின் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி மாணவியை ஏமாற்றியதாகப் புகார்

Posted: 31 Mar 2016 01:08 PM PDT

பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறியவர் பின்னர் ஏமாற்றியதாக வியாழக்கிழமை புகார் பதியப்பட்டுள்ளது.

வாக்காளர் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

Posted: 31 Mar 2016 01:08 PM PDT

கலைநிகழ்ச்சிகள் மூலம் வாக்காளர்களிடம் சிறப்பான விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்றார் நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி.

சென்னையிலிருந்து மும்பைக்கு குளிர்சாதன சிறப்பு ரயில்

Posted: 31 Mar 2016 01:08 PM PDT

சென்னை சென்ட்ரல் - மும்பை சிஎஸ்டி இடையே குளிர்சாதன வசதியுடைய சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பெண்ணுக்கு கொலை மிரட்டல்

Posted: 31 Mar 2016 01:08 PM PDT

நாகப்பட்டினம் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக புதன்கிழமை வழக்குப் பதியப்பட்டுள்ளது.

50 சதவீத கட்டணத்தில் விளம்பரம் செய்யும் வசதி: அஞ்சல் துறை அறிவிப்பு

Posted: 31 Mar 2016 01:07 PM PDT

வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் சமூக விழிப்புணர்வு வாசகங்களை 50 சதவீத கட்டணத்தில் விளம்பரப்படுத்தலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

கமலுக்கு பிரான்ஸ் நாட்டின் விருது

Posted: 31 Mar 2016 01:06 PM PDT

இந்திய சினிமாவில் கமல்ஹாசனின் பங்களிப்புக்காக, அவருக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

இடித்து அப்புறப்படுத்துவதுதான் நிரந்தரத் தீர்வா?

Posted: 31 Mar 2016 01:04 PM PDT

காவிரி ஆற்றில் கழிவுகளைக் கலக்கும் சாய, சலவை ஆலைகளை இடித்து அப்புறப்படுத்துவது பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாகாது

இந்திய ஓபன்: காலிறுதியில் சாய்னா, சிந்து

Posted: 31 Mar 2016 12:27 PM PDT

இந்திய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், பி.வி.சிந்து ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

மியாமி மாஸ்டர்ஸ்: அரையிறுதியில் ஜோகோவிச், கோஃபின்

Posted: 31 Mar 2016 12:26 PM PDT

மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பெல்ஜியத்தின் டேவிட் கோஃபின் ஆகியோர்

ரியோ ஒலிம்பிக்: சிவ தாபா தகுதி

Posted: 31 Mar 2016 12:25 PM PDT

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்திய குத்துச்சண்டை வீரர் சிவ தாபா தகுதி பெற்றுள்ளார். இதன்மூலம் ரியோ ஒலிம்பிக்கிற்கு

மகளிர் உலகக் கோப்பை: இறுதிச்சுற்றில் மே.இ.தீவுகள்

Posted: 31 Mar 2016 12:23 PM PDT

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது அரையிறுதியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி

இந்தியாவை வீழ்த்திய இரு "நோ-பால்': கோப்பை கனவை கலைத்த மேற்கிந்தியத் தீவுகள்

Posted: 31 Mar 2016 12:22 PM PDT

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது அரையிறுதியில் 7விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது

மீண்டும் பணி வழங்க வலியுறுத்தல் ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட தொழிலாளர்கள்

Posted: 31 Mar 2016 12:16 PM PDT

பணியிலிருந்து நீக்கப்பட்ட ஊழியர்களுக்கு நிபந்தனையின்றி மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனர்.

காலத்தின் கொடுமை!

Posted: 31 Mar 2016 12:15 PM PDT

இந்தியாவின் பெருமை மதச்சார்பின்மை. ஆனால் நடைமுறையில் அந்த மதச்சார்பின்மை மதத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதுதான் வேதனை கலந்த

ரூ. 5 லட்சம் வரை எடுத்துச் செல்ல வியாபாரிகள் சங்கம் கோரிக்கை

Posted: 31 Mar 2016 12:15 PM PDT

வணிகர்கள், தங்கள் வணிக நோக்கத்துக்காக ரூ. 5 லட்சம் வரை பணம் எடுத்துச் செல்ல தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்க வேண்டும் என குடியாத்தம் நகர நெல், அரிசி வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அடையாள அட்டை வழங்கும் முகாம் ரத்து

Posted: 31 Mar 2016 12:15 PM PDT

மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் ரத்து செய்யப்பட்டது.

எரிவாயு உருளைகளில் விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரம்

Posted: 31 Mar 2016 12:14 PM PDT

குடியாத்தம் தொகுதியில் வீடுகளுக்கான சமையல் எரிவாயு உருளைகளில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் ஒட்டி விநியோகிக்கப்பட்டன.

நெறியற்ற நடவடிக்கைகள்...

Posted: 31 Mar 2016 12:14 PM PDT

நெல் சாகுபடி ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. 2014-இல் ஹெக்டேருக்கு 8,400 கிலோ நெல் கிடைத்தது. 2015-இல் சம்பா, தாளடியில் சராசரியாக

வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி

Posted: 31 Mar 2016 12:14 PM PDT

குடியாத்தம் நகராட்சி சார்பில், 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

மர்மமான முறையில் ஆடு, மாடு சாவு:சிறுத்தை நடமாட்டம் காரணமா?

Posted: 31 Mar 2016 12:14 PM PDT

ஆம்பூர் அருகே தொடர்ந்து மர்மமான முறையில் ஆடு, மாடு உயிரிழந்து வருவதால், அங்கு சிறுத்தை நடமாடுகிறதா என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™