ஈகரை தமிழ் களஞ்சியம் |
- நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
- பொது அறிவு தகவல்கள் (பல்சுவை) - தொடர் பதிவு
- அட்டகாசமான, அருமையான Whatsup videoக்கள் :) ----------First Adult Video !
- நினைத்தால் நிம்மதி-தென்கச்சி கோ.சுவாமிநாதன்
- மௌனத்தின் சப்தங்கள் - வைரமுத்து
- ஆழ்மனத்தின் அற்புத சக்தி--ஜோசப் மர்ஃபி(தமிழில் நாகலட்சுமி சண்முகம்)-மனோதத்துவ சுயமுன்னேற்ற மின்நூல்
- சின்னகவுண்டர் படத்தில் பம்பரம் சுத்தி விளையாடுவது போல் அல்ல அரசியல்:
- மறுபதிப்பு அமிஷ் திரிபாதி நாவல்கள் சிவா முத்தொகுதி
- ஒரு குட்டிக் கதை – சிரிக்க மட்டும்
- தேமுதிக - ம.ந.கூட்டணி ஆட்சியில் யாருக்கு என்ன இலாகா?
- மனதுக்குள் மாசு சேரவிடாதீர்கள்!
- முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு
- குல தெய்வத்தை தெரிந்து கொள்வது எப்படி?
- அழகே உண்மை, உண்மையே அழகு.
- ஆத்திசூடி மூலமும் உரையும்
- நான் உமா மகேஸ்வரன்
- நாஞ்சில் நாடன் நாவல்கள்
- ஒரே நேரத்தில் 22 செயற்கைக்கோள்கள் செலுத்த திட்டம்: புதிய வரலாறு படைக்கிறது ‘இஸ்ரோ’
- திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன் - ஈகரை நேரடி தரவிறக்கம்.
- ஹி ..ஹி…
- கடவுளே …
- அவசரப்பட்ட நடுவர்களை அசரவைத்த போட்டியாளர்...!
- பாஸ்வேர்ட் மாற்றுவது எப்படி
- தமிழன் --அமெரிக்கன் --ரஷியன்
- Tamil Funny Android Apps !!!!
- சீனா கொரியா நாடுகளில் பிரபலமாகி வரும் சவப்பெட்டி தியானம்
- ஓ மேலே கேட்காதே…
- வரிச் செய்திகள் – முத்தாரம்
- எமோஷனல் எமி ஜாக்சன்
- குத்துச்சண்டை: அரையிறுதியில் மேரி கோம்
- இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவது யார்? இங்கிலாந்து-நியூஸிலாந்து இன்று மோதல்
- நீலத்தாமரை...!!
- விந்து தானம் செய்த நபரை காதலித்து தனது 3 ஆவது கணவராக்கிய பெண்
| நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி Posted: 30 Mar 2016 01:16 PM PDT ![]() |
| பொது அறிவு தகவல்கள் (பல்சுவை) - தொடர் பதிவு Posted: 30 Mar 2016 01:01 PM PDT - – ஜன்னலின் வெளிப்புறத்தில் துளசி, கற்பூரவல்லி போன்ற மூலிகை செடிகளை வளர்க்கலாம். இதனால் வீட்டில் விஷ ஜந்துகள் நடமாட்டம் குறையும் – ![]() |
| அட்டகாசமான, அருமையான Whatsup videoக்கள் :) ----------First Adult Video ! Posted: 30 Mar 2016 12:42 PM PDT எத்தனை வேகமாய் பணத்தை எண்ணுகிறார் பாருங்கள் ! This posting includes an audio/video/photo media file: Download Now |
| நினைத்தால் நிம்மதி-தென்கச்சி கோ.சுவாமிநாதன் Posted: 30 Mar 2016 11:55 AM PDT "ஆன்மிகம் என்றால் என்ன?" என்று ஆன்மிகச் சொற்பொழிவாளரிடம் ஒருவர் கேட்டார். "ஆன்மிகம் என்றால்…" "கொஞ்சம் இருங்க சாமி… கஷ்டமான வார்த்தையெல்லாம் போட்டுக் குழப்பக் கூடாது! என்னைப் போன்ற சாமானியர்களுக்கும் புரியும்படியாகச் சொல்லுங்கள். நீங்கள் எதையும் எளிதாகச் சொல்லி புரியவைப்பவர் என்று பலர் கூறக் கேட்டிருக்கிறேன். அதனால்தான் உங்களிடம் கேட்டேன்!" "பெரிய ஆளப்பா நீ. சரி, சொல்கிறேன்… இதென்ன?" "வெண்ணெய்!" "சரி… இதோ இந்தப் பாலில் அது எங்கே இருக்கிறது?" "……." "அதான்! இப்படித்தான் இறைவனும் பாலில் வெண்ணெயைப் ... |
| மௌனத்தின் சப்தங்கள் - வைரமுத்து Posted: 30 Mar 2016 11:17 AM PDT http://www.mediafire.com/download/6d0yd8nq5dx4yt3/Mounathin+Sapthangal.pdf என்றும் அன்புடன் செல்லா |
| ஆழ்மனத்தின் அற்புத சக்தி--ஜோசப் மர்ஃபி(தமிழில் நாகலட்சுமி சண்முகம்)-மனோதத்துவ சுயமுன்னேற்ற மின்நூல் Posted: 30 Mar 2016 11:08 AM PDT இதுவரை வெளிவந்துள்ள சுயமுன்னேற்ற புத்தகங்களிலேயே மிக பிரபலமாகப் பாராட்டப்படுகின்ற ஒரு புத்தகம் இது. உலகெங்குமுள்ள பல லட்சகணக்கான மக்கள் வெறுமனே தங்கள் சிந்தனை முறையை மாற்றிக் கொண்டதன் மூலம் நம்புதற்கரிய இலக்குகள் பலவற்றை அடைய இப்புத்தகம் உதவிஉள்ளது. நீகள் எந்த ஒரு லட்சியத்தை அடைய வேண்டும் என்றாலும், எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி அதன்மீது ஆழமாக நம்பிக்கை வைத்து, அதை உங்கள் மனத்திரையில் படமாக பதிய வைத்தால், உங்களால் உங்கள் ஆழ்மனத்தடைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து அதை சாதிக்க முடியும். வெற்றி ... |
| சின்னகவுண்டர் படத்தில் பம்பரம் சுத்தி விளையாடுவது போல் அல்ல அரசியல்: Posted: 30 Mar 2016 09:49 AM PDT சின்னகவுண்டர் படத்தில் குழந்தைகளோடு பம்பரம் சுத்தி விளையாடுவது போல் அல்ல அரசியல் என்று விஜயகாந்துக்கு, நடிகர் ராமராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அதிமுக சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் நடிகர்கள் வையாபுரி மற்றும் ராமராஜன் கலந்து கொண்டு பேசினர். நடிகர் ராமராஜன் பேசும்போது சின்னகவுண்டர் படத்தில் குழந்தைகளோடு பம்பரம் சுத்தி விளையாடுவதை போல் விஜயகாந்த் அரசியலை பார்ப்பதாக கூறினார். மேலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசுவதே புரியாது அவரெல்லாம் முதல்வர் ... |
| மறுபதிப்பு அமிஷ் திரிபாதி நாவல்கள் சிவா முத்தொகுதி Posted: 30 Mar 2016 09:31 AM PDT அனைவருக்கும் வணக்கம் அமிஷ் திரிபாதி எழுதிய சிவா முத்தொகுதி நாவலை நமது ஓரத்தநாடு கார்த்திக் அவர்கள் 3 நாட்களுக்கு மட்டும் தரவிறக்க தந்துள்ளார் அந்த நாவலை அனைவரும் கணினி வழியாக மட்டுமே படிக்க இயலும் செல்பேசியில் அல்லது டேப்லெட்டில் படிக்க முடியாது ஏன் என்றால் புத்தகத்தை நேரடியாக ஸ்கேன் செய்து கொடுத்திருக்கிறார் ஆனாலும் அது மிகப்பெரிய வேலை மிகவும் கஷ்டப்பட்டு செய்து நமக்கு நாவலை கொடுத்திருக்கிறார். நான் அதை தரவிறக்கி இரண்டு பக்கம் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளதை ஒவ்வொரு பக்கமாக ஸ்கென் செய்ததை போன்று மாற்றியிருக்கிறேன் ... |
| ஒரு குட்டிக் கதை – சிரிக்க மட்டும் Posted: 30 Mar 2016 09:26 AM PDT ஒரு பெண் கிளி வாங்க கடைக்குப் போறா.. – கடைக்காரன் கிட்ட கேக்குறா,, எனக்குப் பேசிப் பழகுற மாதிரி ஒரு கிளி வேணும்.. – கடைக்காரன் ஒரு கிளியை கூண்டோடு தூக்கிட்டு வந்து காட்டிட்டு,, இது ரொம்ப அறிவாளி கிளி, நீங்க என்ன கேள்வி கேட்டாலும் அதுக்கு சரியான பதில் சொல்லும்.. டெஸ்ட் பண்ணிப் பாத்துக்கோங்கனுசொல்றாப்ல… – உடனே அந்தப் பெண் கிளியிடம் கேள்வி கேக்க தொடங்குறா,, ஏய் கிளி நான் பார்க்க எப்படி இருக்கேன்,அழகா இருக்கேனா? கிளியின் பதில் நீ அழகாத் தான் இருக்க, ஆனா ஐட்டம் மாதிரி இருக்கனு ... |
| தேமுதிக - ம.ந.கூட்டணி ஆட்சியில் யாருக்கு என்ன இலாகா? Posted: 30 Mar 2016 09:13 AM PDT தேமுதிக - ம.ந.கூட்டணி ஆட்சியில் யாருக்கு என்ன இலாகா?- சுதிஷ் கணக்கு தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், துணை முதல்வராக வைகோவும், கல்வி அமைச்சராக திருமாவளவனும் பொறுப்பேற்பார்கள் என தேமுதிக இளைஞரணித் தலைவர் சுதிஷ் கூறியுள்ளார். கோவில்பட்டியில், தேமுதிக – மக்கள் நலக் கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய சுதிஷ், "மே 23ம் தேதி தமிழகத்தில் முதலமைச்சராக கேப்டன் பதிவியேற்கின்ற நாள். துணை முதல்வராக வைகோவும், கல்வி அமைச்சராக திருமாவளவனும் பொறுப்பேற்பார்கள். கம்யூனிஸ்ட் ... |
| மனதுக்குள் மாசு சேரவிடாதீர்கள்! Posted: 30 Mar 2016 07:07 AM PDT - பீரோவுக்கும் ஃப்ரிட்ஜூக்கும் என்ன வித்தியாசம்? தன்னம்பிக்கைக்கும் இந்தக் கேள்விக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீர்கள்தானே? இருக்கிறது. அதனால்தான் கேட்கிறேன். கொஞ்சம் யோசியுங்கள்! விதவிதமான பல பதில்களை நீங்கள் கண்டு பிடித்திருந்தாலும், பலரும் பொதுவாக யூகித்திருக்கக் கூடியது. கெட்டுப் போகும் பொருட்களை பீரோவில் வைப்பதில்லை. ஆனால் ரெப்ரெஜிரேட்டரில் வைப்பது உண்டு என்ற விடையாகத்தான் இருக்கும். – ஆனால், நான் சொல்லப்போவது என்ன தெரியுமா? அடிக்கடி ஃப்ரிட்ஜைத் திறந்து அதில்தேவையில்லாதவை இருந்தால் ... |
| முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Posted: 30 Mar 2016 07:03 AM PDT தமிழகத்தில் இருக்கும் அனைவரையும் ஒருவன் மொட்டையடித்த கதை தெரியுமா??? 1 சர்க்கரை அதிகமாக சாப்பிடக்கூடாது 2 அயோடின் உப்பு மட்டுமே சாப்பிடவேண்டும் 3 நாள் ஒன்றிற்கு 8 லிட்டர் நீர் குடித்தே ஆகவேண்டும் 4 இரண்டு தேக்கரண்டி எண்ணையை தினமும் குடித்தால் உடலுக்கு நல்லது 5. ஆயில் புல்லிங் 6. காம்பிளான் குடித்தால் வளரலாம் 7. ஹார்லிக்ஸ் ஆக்குமே பிள்ளைகளை ஸ்ட்ராங்கா ஹைக்டா சார்பா 8. கிளினிக் பிளஸ் கூந்தலை ஆக்கிடுமே அடர்த்தியா 9. பூஸ்ட் இஸ் த சீக்ரட் ஆஃப் மை எனர்ஜி 10. 2 நிமிடத்தில் ... |
| குல தெய்வத்தை தெரிந்து கொள்வது எப்படி? Posted: 30 Mar 2016 05:33 AM PDT Sir, engaluku 80 varusama kula deivam enga irukudunu therila,enga appavukum theriyathu,pangalikalukum theriyadhu.eppadi kandu pidipathu?kodangi,kuri pakuradhunu niraya pathutaen,avanga elarum aaluku oru idam solranga,enga appavo namma kudumbathula yar melavathu sami irangi soli kootitu pogatumunu solar,athum nadakala.enna pandrathu sir solungal plz.engal kula deivam : angala parameswari. |
| Posted: 30 Mar 2016 05:26 AM PDT - மற்றவர்கள் உங்களுக்குத் தடைக்கல்லாய் இருக்கும் போதுதான், உங்களுக்கு நிரந்தரப் பாதை வெளிச்சமிடப்படுகிறது. – —————————————- – பழக்க வழக்ககங்களே ஒருவனை நல்லவனாகவும், தீயவனாகவும் மாற்றுகின்றன. – ————————————– – மழைத்துளி சொன்னது, முத்துக்கான வித்து எப்பொழுதும் விழலாம். விழித்திரு, மனிதா விழித்திரு. – ————————————— |
| Posted: 30 Mar 2016 04:51 AM PDT ஆத்திசூடி என்பது நல்லிசைப் புலமை வாய்ந்த 'ஒளவையார்' என்னும் மெல்லியலார் அருளிய நூல்களுள் ஒன்று. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, ஞானக்குறள், அசதிக்கோவை, பந்தனந்தாதி என்பனவாகிய நூல்களும், பல தனிப்பாக்களும், ஒளவையார் இயற்றின வென்ப. கம்பர் முதலிய புலவர்கள் விளங்கிய காலத்தில் இருந்தவர் இவர். இவரைக் குறித்து எத்தனையோ பல கதைகள் வழங்குவதுண்டு. கடைச்சங்க நாளிலே புலமையிற் சிறந்து விளங்கிய மகளிரில் ஒளவையார் என்னும் பெயரினரும் ஒருவர். அவர் பாடிய பாட்டுகள் புறநானூறு முதலிய சங்க நூல்களில் சேர்க்கப்பட்டுள்ளன. ... |
| Posted: 30 Mar 2016 04:32 AM PDT பெயர்: உமா மகேஸ்வரன் சொந்த ஊர்: சொந்தமாக எதுவுமில்லை. இப்போதைக்கு பெங்களூர். ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்: இணைய உலாவில் கண்டுகொண்டேன் பொழுதுபோக்கு: வாசிப்பது தொழில்:மார்க்கெட்டிங் செய்வது மேலும் என்னைப் பற்றி: |
| Posted: 30 Mar 2016 04:09 AM PDT மிதவை http://www.mediafire.com/download/at4q33hp7p3xi96/Nanjil+Naadan-Midhavai.pdf என்பிதலனை வெயில் காயும் http://www.mediafire.com/download/77aet3h4u5r5ioj/Nanjil+Nadan-Enbithalanai+vaiyil+kayum.pdf கான் சாஹிப் http://www.mediafire.com/download/93w59gk9b9pvluv/Nanjil+naadan-Kaan+saahib.pdf பூனை கண்ணன் http://www.mediafire.com/download/8axv7w8n70e7qdl/Nanjil+Naadan-Poonai+kannan+kadathiya+amman.pdf மாமிசபடைப்பு http://www.mediafire.com/download/xft9u6649ajyexr/Nanjil+naadaan-Mamisa+padaippu.pdf சதுரங்க ... |
| ஒரே நேரத்தில் 22 செயற்கைக்கோள்கள் செலுத்த திட்டம்: புதிய வரலாறு படைக்கிறது ‘இஸ்ரோ’ Posted: 30 Mar 2016 03:37 AM PDT - வரும் மே மாதம் ஒரே திட்டம் மூலம் 22 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுத இந்தியாவின் 'இஸ்ரோ' முடிவு செய்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையான 'இஸ்ரோ' வரும் மே மாதம் பிஎஸ்எல்வி சி34 ராக்கெட் மூலம் இந்தியாவின் கார்டோசாட் 2சி என்ற செயற்கைக்கோளை விண் ணில் செலுத்தவுள்ளது. அப்போது அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளின் 21 செயற்கைக்கோள் களையும் அந்த ராக்கெட்டுடன் இணைத்து விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளது. இது குறித்து 'இஸ்ரோ'வின் விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குநர் ... |
| திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன் - ஈகரை நேரடி தரவிறக்கம். Posted: 30 Mar 2016 03:15 AM PDT திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன் திருவரங்கன் உலா ஒரு உண்மை சம்பவத்தை உள்வாங்கி எழுதப்பட்டது. கதை இதுதான். பதினான்காம் நூற்றாண்டில் (1323 AD) டில்லி சுல்தான் உளுக்கான் (இன்னொரு பெயர் முகமது பின் துக்ளக்) ஒரு பெரிய படையை திரட்டிக்கொண்டு தென்னிந்தியாவிற்கு வருகிறான். ஸ்ரீரங்கத்துக் கோவிலின் சொத்துக்களையும், திருவரங்கன் சிலையையும் (உலோகத்தால் ஆனா உற்சவர் சிலை) திருட வருகிறான். ஸ்ரீரங்கம் வாசிகள், கோவிலில் இருக்கும் தேவதாசிகள், வேதாந்த தேசிகர் (வடகலை ஐய்யங்கார்களின் ஆச்சாரியார்) மற்றும் ... |
| Posted: 30 Mar 2016 03:12 AM PDT ஒரு டெலி போன் சம்பாஷனை "ஹலோ" "ஹலோ" "யார் பேசறது?" "நான் தான்" "நான் தான்னா யார்?" "நான் தான் ரேவதி" "ரேவதி! அப்பா இல்லையா?" "இல்லை" "அம்மா" "இல்லை" "சரி அப்பா வந்தா ராமன் போன் பண்ணினதாகச் சொல்கிறாயா?" "யாரு?" "ராமன்.எழுதிக்கோ ரா – ம – ன் " "ரா எப்படி எழுதறது?" "சரிதான்! பாப்பா , வீட்ல வேற ஒருத்தரும் இல்லையா?" "சேகர் இருக்கான்" "சரி சேகரைக் கூப்பிடு" "சேகர் இந்தா" என்று ரேவதி சேகரிடம் (வயது 1) டெலிபோனைக் கொடுக்கிறாள்… – சுஜாதா – |
| Posted: 30 Mar 2016 02:25 AM PDT கூரையை பிய்த்துக்கொண்டு எதையும் நீ கொடுக்க வேண்டாம் கடவுளே இருப்பதற்கு ஒரு கூரையை கொடு போதும்…. (படித்தத்தில் பிடித்தது) (நன்றி முகநூல்) ![]() |
| அவசரப்பட்ட நடுவர்களை அசரவைத்த போட்டியாளர்...! Posted: 30 Mar 2016 02:20 AM PDT - - "காட் டேலண்ட்" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஸ்விட்சர்லாந்தில் பிரபலம். இதில் கலந்து கொண்ட போட்டியாளர் ஒருவர், ஓவியம் ஒன்றை வரையத் தொடங்கினார். - சில நொடிகளில், அவருடைய ஓவியம் மிகவும் குழந்தைத்தனமாகத் தெரியவர, நடுவர்கள் ஒருவர் பின் ஒருவராக "ரிஜெக்டட்" பட்டனை அழுத்தினர். - நான்கு நடுவர்களும் ரிஜெக்டட் பட்டனை அழுத்திய பிறகும் மிக வேகமாக ஓவியத்தை வரைந்து முடித்து, அதனை தலைகீழாக்கி, அதன் மீது சாக் பொடியினைத் தூவினார் போட்டியாளர். அவ்வளவுதான், - அதுவரை மிகவும் வேடிக்கையான ... |
| Posted: 30 Mar 2016 01:50 AM PDT ஈகரை நிர்வாகத்தினருக்கு வணக்கம் என்னுடைய பாஸ்வேர்ட் மாற்ற வேண்டும் எவ்வாறு என்று தெரியவில்லை உதவி செய்யுங்களேன். நன்றி |
| Posted: 30 Mar 2016 01:40 AM PDT தமிழன் --அமெரிக்கன் --ரஷியன் பசிபிக் மகா சமுத்திரம் . கப்பல் உடைந்து , மூவர் மட்டுமே பிழைத்தனர் . ஒரு அமெரிக்கன் ,ஒரு ரஷியன் ஒரு இந்தியன் (தமிழன்) கிடைத்த போட்டில் மூவரும் எப்பிடி உயிர் பிழைக்கலாம் என யோசித்து இருந்த போது அவர்கள் முன் ஒரு பூதம் தோன்றியது . ஏற்கனவே கப்பலை கவிழ்த்து விட்டேன் ,நீங்கள் மூவரும் எப்பிடியோ தப்பி விட்டீர்கள் . உங்களை சாப்பிடப் போகிறேன் என்றது . மூவரும் உயிருக்கு கெஞ்சி கருணை காட்டவேண்டும் என்றனர் . அதற்கு பூதம் ,உங்களுக்கு மேலும் ஒரு சந்தர்ப்பம் தருகிறேன் ... |
| Posted: 30 Mar 2016 01:11 AM PDT தமிழ் போட்டோ கமெண்ட் செயலி பலரால் தரவிறக்கப்பட்டு பாவிக்க பட்டு வரும் ஒரு செயலி ஆகும். இது facebook , whatsapp போன்ற சமூக வலைதளங்களின் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதுக்கு உதவும். கூகிள் ப்ளே தரவிறக்க சுட்டி தமிழ் போட்டோ கமெண்ட் எடிட்டர் செயலி எங்களுக்கான நகைச்சுவை மேமேஸ் உருவாக்க உதவும் , கூகிள் ப்ளே தரவிறக்க சுட்டி தமிழ் வாய்ஸ் மேமேஸ் செயலி whatsapp போன்றவற்றில் நடிகர்களின் டையலோக் மூலம் உங்கள் உரையாடல்களை நகைச்சுவையை மாற்றிகொள்ளுங்கள் ,,, கூகிள் ப்ளே தரவிறக்க சுட்டி ... |
| சீனா கொரியா நாடுகளில் பிரபலமாகி வரும் சவப்பெட்டி தியானம் Posted: 29 Mar 2016 11:13 PM PDT - சீனாவின் தியான்ஜின் நகரத்தில் உள்ள பொதுமக்கள் புதுவிதமான நிகழ்ச்சி ஒன்றை சமீபகாலமாக மிகவும் பிரபலப்படுத்தி வருகின்றனர். சவப்பெட்டிக்குள் படுத்திப்பது எந்த மாதிரியான அனுபத்தை தருகிறது என தெரிந்துகொள்ளும் பொருட்டு அங்குள்ள பொதுமக்கள் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நகரத்து மக்களின் இந்த புதிய கலாச்சாரம் சீனா முழுவதும் தற்போது பரவி வருவதாக கூறப்படுகிறது. இதற்காக சிறப்பு பூங்காக்களும் சில தனியார் நிறுவனங்கள் தொடங்கபட்டு உள்ளது. மேலும் சவப்பெட்டிக்குள் படுத்திருப்பவர்களுக்கு ... |
| Posted: 29 Mar 2016 10:28 PM PDT படம்: பாலைவன சோலை பாடல்: பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி பாடியவர்: எஸ்.பி.பி இசை: ஷங்கர் கணேஷ் —————————————- பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி மின்னல் போல முன்னாள் போனால் பின்னல் கண்டு பின்னால் சென்றேன் பொண்ணு ஊருக்கு புதுசா என்றேன் காலில் உள்ளது புதுசு என்றால் ஓ மேலே கேட்காதே பையில் உள்ள எட்டணாவை பத்து முறை எண்ணுவான் சத்தமின்றி எண்ணுவான் கஞ்சராஜா பையில் உள்ள எட்டணாவை பத்து முறை எண்ணுவான் சத்தமின்றி எண்ணுவான் கஞ்சராஜா தேன்நிலவு போனாலும் தனியாகத்தான் போவானே உப்பு இல்லை என்றாலும் கண்ணீர் ... |
| Posted: 29 Mar 2016 09:50 PM PDT - * இந்தியாவின் நாடாளுமன்றம் முதன்முதலில் 'ஹவுஸ் ஆஃப் தி பீப்பிள்' என்று அழைக்கப்பட்டது. - * விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்குவதற்கு வழி காட்டுவர்களை 'மார்ஷலர்' என்று அழைக்கிறார்கள். - * தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்டு பதிவு செய்யும் கருவியின் பெயர் ஹார்மோனிகா. - * உலகிலேயே ரஷ்யா நாட்டில் இருக்கும் கீவ் தேசிய நூலகம்தான் மிகப் பெரியது. - * பூமியிலிருந்து சூரியனின் தூரத்தை அளக்க உதவும் கருவியின் பெயர் செக்ஸ்டன்ட். - * உலகப் புகழ்பெற்ற மோனலிசா ஓவியம், பாரீஸ் நகரிலுள்ள லூவர் ... |
| Posted: 29 Mar 2016 09:47 PM PDT மும்பை ஜூகு பீச்சின் கரையோரத்திலிருந்து பேசுகிறார் கன்னக்குழி அழகி எமி ஜாக்சன். - ''சௌக்கியமா'' எனப் பேசுகிற ஒற்றைத் தமிழ்ச் சொல்லே இனிக்கிறது. எப்போதும் கிளாமர் மயிலாகவே காட்சி தருகிற எமிக்கு இந்த முறை வித்தியாச கெட்டப். - கட்டிய சேலையும் கண்ணாடியுமாக கண்டிப்பு டீச்சர் லுக்கை அப்படியே தருகின்றன 'தெறி' ஸ்டில்ஸ். அழகு எப்படி வந்தாலும் அழகுதானே! 'தெறி'யில் எமி இருக்கிற ஒவ்வொரு ஸ்டில்லும் பளிச் பளிச்! - |
| குத்துச்சண்டை: அரையிறுதியில் மேரி கோம் Posted: 29 Mar 2016 09:37 PM PDT ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய குத்துச்சண்டை தகுதிச்சுற்றில் இந்தியாவின் மேரி கோம், சிவ தாபா, தேவேந்திரோ சிங் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். இதனால் இந்தியாவுக்கு 3 வெண்கலப் பதக்கங்கள் உறுதியாகியுள்ளன. சீனாவின் கியான்'அன் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மகளிர் 51 கிலோ எடைப் பிரிவு காலிறுதியில் மேரி கோம் 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் பிலிப்பின்ஸின் நேஸ்தி பெடிஸியோவை தோற்கடித்தார். அதேநேரத்தில் இந்தியாவின் மற்றொரு முன்னணி வீராங்கனையான ... |
| இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவது யார்? இங்கிலாந்து-நியூஸிலாந்து இன்று மோதல் Posted: 29 Mar 2016 09:25 PM PDT - டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெறுகிறது. இதில் இங்கிலாந்தும், நியூஸிலாந்தும் மோதுகின்றன. இந்த உலகக் கோப்பையில் இதுவரை தோல்வியை சந்திக்காத ஒரே அணியான நியூஸிலாந்து, அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவதில் தீவிரமாக உள்ளது. இதுவரை எந்த உலகக் கோப்பையையும் வெல்லாத அணியான நியூஸிலாந்து, இந்த முறை அந்த குறையைத் தீர்க்கும் முனைப்பில் இருக்கிறது. அதேநேரத்தில் இங்கிலாந்து அணியையும் எளிதாக ... |
| Posted: 29 Mar 2016 06:07 PM PDT 1. கிரேக்கர், எகிப்தியர்கள் முதல், இந்தியர்கள் வரை நீலத்தாமரையை போதைப் பொருளாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். இதன் காய்ந்த இலைகளைச் சுருட்டி சிகரெட் போல பயன்படுத்தி யிருக்கிறார்கள். நியூசிஃபென்ரைன், அபோரின் என்ற வேதிப்பொருள் இருப்பதே, மெல்லிய தூக்கத்திற்கும் , போதைக்கும் காரணம் என்கிறது இந்திய சித்தா மற்றும் ஆயுர்வேத நூல்கள் யூஃபோரியா, குழந்தைப்பேறு இன்மை, மனம் பிறழ்தல் போன்றவற்றிற்கும், மேலும் பல நோய்ளுக்குமான மருந்துத் தயாரிப்பில் இவை முக்கிய இடம் பெறுகின்றன. மனஅமைதி தரவல்ல இந்தப் பூவின் ... |
| விந்து தானம் செய்த நபரை காதலித்து தனது 3 ஆவது கணவராக்கிய பெண் Posted: 29 Mar 2016 04:04 PM PDT - இங்கிலாந்தில் பிறந்து, தனது இளமைக் காலத்திலேயே ஆஸ்திரேலிய நாட்டு குடியுரிமை பெற்று அங்கு வாழ்ந்து வருபவர் அமினா ஹார்ட். - அவர் இரண்டு திருமணங்கள் செய்து கொண்டார், அந்த இருவேறு திருமணங்களின் மூலம் அவருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. - ஆனால், அந்த இரண்டு குழந்தைகளும் சிறுவயதிலேயே இறந்து போயின. இதனால், தனிமை துன்புற்று வந்தார். - தனது இரண்டு கணவர்களையும் விவாகரத்து செய்து, தனியாக வாழ்ந்துவந்தார். இந்நிலையில், திருமணம் செய்து கொள்ளாமல் மூன்றாவது குழந்தையை பெற்றெடுக்க ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


