Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


பரத் படத்துக்கு போட்டி போடும் இனியா-அருந்ததி!

Posted:

தலைவாசல், அமராவதி, கர்ணா, நான் அவனில்லை உள்பட பல படங்களை இயக்கியவர் செல்வா. கஸ்தூரி கவர்ச்சிகரமாக நடித்த நாங்க என்ற படத்திற்கு பிறகு நாடி துடிக்குதடி, வணங்காமுடி, முறியடி என சில படங்களை அவர் இயக்கினார். ஆனால் அந்த படங்கள் சில பிரச்சினைகளால் வெளியாகவில்லை. இந்த நிலையில், சில முன்னணி ஹீரோக்களிடம் அவர் கால்சீட் கேட்டார். ஆனால் யாரும் ...

ரஜினியின் அலெக்ஸ் பாண்டியன் பாணியை பின்பற்றிய லாரன்ஸ்!

Posted:

மூன்று முகம் படத்தில் மூன்று கெட்டப்புகளில் நடித்தார் ரஜினி. அதில் அலெக்ஸ் பாண்டியன் என்றொரு போலீஸ் வேடத்தில் நடித்திருந்தார். அந்த வேடம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதோடு, அதற்கு பிறகு போலீஸ் வேடங்களில் நடித்த பல இளவட்ட நடிகர்களுக்கு அது ரோல் மாடலாகவும் இருந்து வருகிறது. ஆனபோதும் ரஜினியின் அலெக்ஸ் பாண்டியன் கேரக்டர் நடிப்பை ...

சமந்தாவுக்கு திருப்தி கொடுத்த செண்டிமென்ட் வேடங்கள்!

Posted:

காதல் கதைகளிலேயே அதிகமாக நடித்துள்ள சமந்தா, விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடித்த பத்து எண்றதுக்குள்ள படத்தில் இரண்டுவிதமான கேரக்டர்களில் நடித்தார். அதில் ஒன்று ஜாதி வெறி பிடித்த பெண் வேடம். அதில் சமந்தா வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் அந்த முயற்சிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அதையடுத்து ...

தனுஷ் படத்தில் மீண்டும் ஏ.ஆர்.ரகுமான்!

Posted:

அனிருத்தை இசையமைப்பாளராக்கியவர் தனுஷ். அந்த வகையில், தான் நடித்த சில படங்களில் அவரை இசையமைக்க வைத்தார். அதேபோல் சிவகார்த்திகேயனும் தனது படங்களுக்கு அனிருத் இசையமைக்க சிபாரிசு செய்து வருகிறார். இந்த நிலையில், அஜீத்தின் வேதாளம் படத்துக்கு இசையமைத்த பிறகு நட்சத்திர இசையமைப்பாளராகி விட்டார் அனிருத். என்றாலும், இடையினில் பீப் ...

வெற்றி பெறுவது ரொம்ப எளிது; தோல்வியை எதிர்கொள்வது தான் கடினம்: ஷாம்

Posted:

தமிழ் சினிமாவில் 'சாக்லேட் ஹீரோ'வாக அறிமுகமான ஷாம், தொடர் தோல்விகளால் தடுமாறி, நடிப்புத் துறையிலிருந்து, சற்று ஒதுங்கிஇருந்தார். புறம்போக்கு படத்தில் கிடைத்த பாராட்டு, அவரை, மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த வைத்துள்ளது. அவருடன் ஒரு சந்திப்பு.

சினிமாவில் நீங்கள் கற்றுக் கொண்டது என்ன?
லேசா லேசா, உள்ளம் கேட்குமே ...

விருதுகளின் தேவதை

Posted:

வயது, 29 தான் ஆகிறது. நடிக்க வந்து, ஏழு ஆண்டுகள் மட்டுமே ஆகிறது. ஆனால், இந்த குறுகிய காலத்துக்குள், மூன்று தேசிய விருதுகளை வாங்கி, இந்திய திரையுலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் சுருள் முடி தேவதை கங்கனா ரனாவத். தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் படத்துக்காக, மூன்றாவது முறையாக தேசிய விருதுக்கு தேர்வு பெற்றுள்ளார் கங்கனா. இவர் நடித்த ...

ரசிகர்களின் தவம்

Posted:

வரும், 14ம் தேதி வெளியாகவுள்ள, தெறி படத்துக்காக, இப்போதே தவமிருக்க துவங்கி விட்டனர், விஜய் ரசிகர்கள். இந்த படத்தில், விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பதால், ஆக் ஷன் காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது என்கின்றனர், ரசிக மகா ஜனங்கள். படத்தின் டிரெயிலரை இணையதளத்தில், 50 லட்சம் பேர் பார்த்ததை படக்குழுவினர் பெருமையாக பேசிக் கொள்கின்றனர். ...

காஜலிடம் கெஞ்சல்

Posted:

தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுடன், கபார் சிங் என்ற படத்தில் ஜோடியாக நடிக்க, இரண்டு ஆண்டுகளுக்கு முன், காஜலை அணுகியது படக்குழு. ஆனால், அப்போது, மிகவும் பிசியாக இருந்ததால், நடிக்க மறுத்து விட்டார் காஜல். இதன் பின், காஜலை பழிவாங்குவதற்காக, மும்பைக்கு சென்ற படக்குழுவினர், தீபிகா, சோனாக் ஷி சின்கா போன்ற நடிகையரை அணுகினர். ஆனால், அவர்களும் ...

ஐந்து வாரங்கள் கடந்தும் 75 தியேட்டர்களில் பிச்சைக்காரன்

Posted:

எப்பேற்பட்ட பெரிய ஹீரோ நடித்த படமாக இருந்தாலும், ஒரு வாரத்துக்கு மேல் ஓடுவதில்லை. அதற்குமேல் தியேட்டர்களில் படமும், பேப்பரில் விளம்பரமும் இருந்தால் தியேட்டர்களுக்கு வாடகை கட்டி ஓட்டப்படுகிறது என்ற அர்த்தம். தமிழ்சினிமாவின் ஆயுள் இப்படி அற்பமாகிவிட்டநிலையில் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படம் உண்மையிலேயே வெற்றிப்படமாக ...

ஹன்சிகா கைவசம் ஒரே படம்

Posted:

தமிழ்த் திரையுலகின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருக்கம் நடிகை ஹன்சிகா. தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்ற நடிகைகள் போல் அல்லாமல் தன்னுடைய நல்ல குணத்தால் ரசிகர்களை அதிகம் கவர்ந்த நடிகை என தாராளமாகச் சொல்லலாம். சென்னை மக்கள் வெள்ளத்தில் தவித்த போது முதல் நடிகையாக நிவாரண உதவியை அறிவித்தவர். பத்து நாட்களுக்கு முன்பு சென்னையில் ...

தெறி படத்தின் தெலுங்கு பெயர் என்ன?

Posted:

கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'தெறி' படத்தின் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் நிறைவடைந்துவிட்டன. பட பணிகள் முடிவடைந்ததை அடுத்து தெறி படம் இன்று தணிக்கைக்குழுவுக்கு அனுப்பப்பட உள்ளதாக தகவல் அடிபட்டது. தெறி படத்துக்கு யு சான்றிதழா யுஏ சான்றிதழா என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், தெறி இன்று ...

'2ஓ' க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி : டில்லியில் ரஜினி

Posted:

லைகாவின் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் பரபரப்பாக உருவாகி வருகிறது எந்திரன் படத்தின் 2 ஆம் பாகமான 2.0 படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் உள்ள ஈவிபி பொழுதுபோக்கு பூங்காவில் போடப்பட்ட செட்டில் நடைபெற்ற படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து, தற்போது டில்லியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அங்குள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் 2.0 ...

80 வயதிலும் நடிக்கணும் - கரீனா

Posted:

பாலிவுட்டின் நட்சத்திர தம்பதிகள் சைப் அலிகானும், கரீனா கபூரும். தற்போது இருவரும் படங்களில் பிஸியாக இருக்கின்றனர். கரீனா, தனது கி அண்ட் கா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் கரீனா அளித்த பேட்டியில் தனது கணவர் சைப்பை புகழ்ந்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது... ''திருமணமாகி நீண்ட நாட்கள் ஆன ...

'ஷிவ்வாய்' அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மும்பையில்...

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகரும், ஆக்ஷ்ன் ஸ்டாருமான அஜய் தேவ்கன், தனது கனவுப்படமான ஷிவ்வாய் படத்தை நடித்து, இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்புகள் பல்கேரியாவில் நடந்து வந்தது. இப்போது அங்கு படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இருதினங்களுக்கு முன்னர் பத்மஸ்ரீ விருது பெற இந்தியா வந்த அஜய், பல்கேரியாவில் படப்பிடிப்பை முடித்து ...

விஷால் படத்தில் மடோனா நடிக்கவில்லையாம்!

Posted:

'மருது' படத்தின் ஷூட்டிங்கை முடித்து விட்ட விஷால், அடுத்தப்படியாக மிஷ்கினின் 'துப்பறிவாளன்' படத்தில் நடிக்க தயாராகிவிட்டார். இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் சுராஜ் இயக்கத்தில், 'கத்திச்சண்டை' என்ற படத்தில் விஷால் நடிக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்க இருப்பதாக இருதினங்களுக்கு முன்னர் செய்தி ...

மீண்டும் தமிழில் ஜாக்கி ஷெரப்

Posted:

பாலிவுட்டின் ஆக்ஷ்ன் ஸ்டாரான ஜாக்கி ஷெரப், 'ஆரண்ய காண்டம்' படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்தார். தொடர்ந்து ரஜினியின் கோச்சடையான் படத்திலும் நடித்தவர், இப்போது மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க இருக்கிறார். தயாரிப்பாளர் சி.வி குமாரின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'மாயவன்'. இதில் சந்தீப் கிஷன் மற்றும் ரெஜினா ஆகியோர் ...

2017, சுதந்திர தினத்தில் கோல்மால்-4 ரிலீஸ்

Posted:

பாலிவுட்டில் இப்போதெல்லாம் ஒரு படத்தை ஆரம்பிக்கும் போதே அப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து விடுகிறார்கள். அதன்படி, ரோகித் ஷெட்டி இயக்கத்தில் உருவாக இருக்கும் கோல்மால்-4 படத்தின் ரிலீஸ் தேதி இப்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி கோல்மால்-4 படம் அடுத்தாண்டு, அதாவது 2017, ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

தற்போது ரோகித் ...

தொடரும் பால்கி-அமிதாப் கூட்டணி, கஜோலும் இணைகிறார்

Posted:

சீனிகம், பா, ஷமிதாப் படங்களை இயக்கியவர் தமிழகத்தை சேர்ந்த பால்கி. இவர் இயக்கிய மூன்று படங்களிலும் அமிதாப் பச்சன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது பால்கி, அமிதாப்பை தவிர்த்து அர்ஜூன்-கரீனாவை கொண்டு கி அண்ட் கா படத்தை இயக்கியுள்ளார். இருந்தாலும் அமிதாப்பின் சென்ட்டிமென்ட்டை விடக்கூடாது என்பதற்காக கி அண்ட் கா படத்தில் ...

ஏப்ரல்-29-ல் பிபாஷா-கரண் திருமணம்

Posted:

பாலிவுட்டின் ஹாட் நடிகைகளில் பிபாஷா பாசுவும் ஒருவர். தமிழில் 'சச்சின்' படத்தில் விஜய்யுடன் நடித்து, ஒரு குத்தாட்டமும் போட்டவர், அதன்பின்னர் பாலிவுட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். பெரும்பாலும் த்ரில்லர் படங்களில் அதிகளவில் நடித்தார். நடிகர் ஜான் ஆபிரஹாமை சில காலம் காதலித்து வந்த பிபாஷா, பின்னர் அவரை விட்டு பிரிந்தார். ...

'கருடா' பாடல் பதிவு இன்று ஆரம்பம்

Posted:

விக்ரம், காஜல் அகர்வால் முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடிக்க உள்ள படம் 'கருடா'. விஷால் நடித்த "தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன்' ஆகிய படங்களை இயக்கிய திரு இப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கான பாடல் பதிவு இன்று ஆரம்பமாகிறது. 'ஆக்சிஜன்' என்ற இசைக் குழுவை நடத்தி வரும் கிரிநந்த் இப்படத்தின் மூலம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™