ஈகரை தமிழ் களஞ்சியம் |
- விடுகதைகள் (இனிப்பு - காரம்) - விடை சொல்லுங்கள்
- பளபளப்பான பாவை ஒரே பிள்ளை பெற்றாள்...! (விடுகதைகள்)
- படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)II
- மாமியார் வாயை அடைக்க…
- இயற்கை போய் செயற்கை வந்ததால்…
- kavithai
- வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு
- உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று
- காமத்தைக் கொல்லாதே !
- நல்லவேளை..எனக்கு மூணு பொண்டாட்டி...!
- வரலாற்றில் இன்று - மார்ச்
- நான் ரசித்தது --சர்வ தேச பெண்கள் தினம்
- இந்த வார திரைப்பட செய்திகள்...
- தொடத் தொடத் தொல்காப்பியம்(422)
- திருமந்திரம் விளக்கப்படங்கள்
- தில்லு!
- டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது.
| விடுகதைகள் (இனிப்பு - காரம்) - விடை சொல்லுங்கள் Posted: 20 Mar 2016 12:35 PM PDT - - |
| பளபளப்பான பாவை ஒரே பிள்ளை பெற்றாள்...! (விடுகதைகள்) Posted: 20 Mar 2016 12:34 PM PDT ![]() |
| படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)II Posted: 20 Mar 2016 12:15 PM PDT வாவ் ! திரி இரண்டாக பிரிந்து விட்டதா?...... ....................... . . கிட்ட தட்ட ஒரு வருடம் போய் இருக்கு அந்த திரி .....நன்றி நண்பர்களே ! இது முதல் திரி இன் link: //படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்// பார்த்து ரசியுங்கள் |
| Posted: 20 Mar 2016 12:03 PM PDT டைரக்டர்: புதுப் படத்துக்கு நல்ல பேரா சொல்லுங்க... - கதாசிரியர்: நான் எங்கே போய் தேடுறது...? - டைரக்டர்: அட நல்ல பேரா சொல்லிட்டீங்களே... இதையே படத்தோட பேரா வச்சுடலாம்...! - ஜா.முரளி - --------------------------------- - பெண்: சித்ரா... உன் முகம் பிரகாசமா இருக்கே... - தோழி: இன்று பௌர்ணமி ஆச்சே.. - எஸ்.மோகன் - ----------------------------------- - பெண்: குழந்தை அழும்போது வாயில வைக்கிற "ரப்பர்' ஒண்ணு குடுங்க! கடைக்காரர்: இவ்வளவு பெரிய குழந்தைக்கெல்லாம் வைக்காதீங்கம்மா! - பெண்: ... |
| Posted: 20 Mar 2016 12:00 PM PDT அம்மியில் அரைத்த சட்னி ருசி அதிகம் – மிக்ஸி வந்தது; ஆட்டு உரல் மாவு இட்லி ருசி அதிகம் – கிரைண்டர் வந்தது; உலையில் வைத்த சாதம் ருசி அதிகம் – குக்கர் வந்தது; விறகு அடுப்பு சமையல் ருசி அதிகம் – கேஸ் அடுப்பு வந்தது; வீட்டில் செய்த மசாலா ருசி அதிகம் – மசாலா பொடி வந்தது; பானையில் ஊற்றி வைத்த நீர் ருசி அதிகம் – பிரிட்ஜ் வந்தது; மண்ணில் விளையாட்டு மகிழ்ச்சி அதிகம் – வீடியோ கேம் வந்தது; பாட்டி சொன்ன கதையில் உயிர் இருந்தது – டி.வி. வந்தது. இயற்கையை நம்பியிருந்தால் இன்பமாய் ... |
| Posted: 20 Mar 2016 11:50 AM PDT ஆயிரமாயிரம் பிரார்த்தனைகள் கரு உருவாகிவிட்டது என்று தெரிந்த தருணத்திலிருந்தே, இரவு முழுவதும் இமை இரண்டையும் விழித்துக் கொண்டு உன்னை தாலாட்ட ஆரம்பித்து விடுகிறாள்!! உன் மென்மையான துள்ளல்களையும் எத்தி உதைப்பதையும் ரசித்து ரசித்து சிரிக்கிறாள், மூன்று கிலோ எடையையும் முப்பொழுதிலும் முன்னூறு நாளும் சுமை தாங்கி சந்தோஷப்படுகிறாள் 52 எலும்புகள் உடைந்தாள் என்ன வலி இருக்குமோ அந்த சுகத்திள் உன்னை இந்த பூமிக்கு வரவேற்கிறாள் அவளுடைய முத்தான அத்திப் பூ கண்ணீர் துளிகளை வைத்து.... |
| வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு Posted: 20 Mar 2016 11:41 AM PDT - - - |
| உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று Posted: 20 Mar 2016 11:39 AM PDT உலக சிட்டுக்குருவிகள் நாள் (World House Sparrow Day - WHSD), ஆண்டுதோறும் மார்ச் 20 ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி தன் மூலம் அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் 2010 ஆம் ஆண்டில் இருந்து உலக சிட்டுக்குருவிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது. மனிதரைச் சுற்றியுள்ள பொதுவான உயிரியற் பல்வகைமை (biodiversity) மற்றும் அவற்றின் ... |
| Posted: 20 Mar 2016 11:34 AM PDT காமம் இல்லையேல் ஏமம் இல்லை . காமம் இல்லையேல் காதல் இல்லை . காமம் இல்லையேல் வாழ்க்கை இல்லை . காமம் இல்லையேல் இன்பம் இல்லை . அறமும் வேண்டும் ;பொருளும் வேண்டும் ...அடுத்த படியாக இன்பம் வேண்டும் . துறவு வாழ்க்கை அனைவரும் வாழ்ந்தால் ...துன்பம் மட்டுமே மிஞ்சும் உலகில் ! விறகு இன்றிச் சமையல் உண்டா ? ...விரக தாபம் வாழ்வின் அங்கம் ! உறவுகள் பெருக வேண்டும் என்றால் ...உடலின் காமம் உனக்கு உதவும் . பெருந்திணை என்பது பொருந்தாக் காமம் ...பெரியோர் சிலபேர் செய்வதும் அதுவே ! குருத்துகள் ... |
| நல்லவேளை..எனக்கு மூணு பொண்டாட்டி...! Posted: 20 Mar 2016 11:28 AM PDT ![]() |
| Posted: 20 Mar 2016 11:27 AM PDT ![]() |
| நான் ரசித்தது --சர்வ தேச பெண்கள் தினம் Posted: 20 Mar 2016 10:21 AM PDT நான் ரசித்தது --சர்வ தேச பெண்கள் தினம் யூடியூப் பகிர்வு: 'அவள்'களுக்காக 'அவன்'களின் சமர்ப்பணம்! அவள்... அவள்தானே எல்லாம்... அவளால்தானே நாம்... அவளில்தானே இந்த உலகம்... அவள் யார்? *அன்பு காட்ட அன்னையாக.. சண்டையிடத் தங்கையாக.. சாய்ந்துகொள்ள தோழியாக.. கரம் பற்றக் காதலியாக.. உயிர் கொள்ள மனைவியாக.. பெயர் சொல்லப் பிள்ளையாக.. யார் அவள்? *இந்த மகளிர் தினச் சிறப்பு வீடியோ பாடல் பதிவைக் கொஞ்சம் பாருங்களேன்.. அன்னையாய், பெண்களை மட்டுமே காட்டாமல், பொம்மலாட்டம் மற்றும் ... |
| இந்த வார திரைப்பட செய்திகள்... Posted: 20 Mar 2016 05:37 AM PDT சினி துளிகள்! - - * உத்தரவு மகாராஜா படத்தில், மூன்று வேடங்களில் நடிக்கிறார் உதயா. - |
| தொடத் தொடத் தொல்காப்பியம்(422) Posted: 20 Mar 2016 04:54 AM PDT தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| Posted: 20 Mar 2016 01:40 AM PDT திருமந்திரம் நந்தியின் சீடரான சுந்தரநாதர் கயிலாசத்திளிருந்து புறப்பட்டு தமிழகம்வந்து திருவாவடுதுறையில் இறந்து கிடந்த மூலன் உடலில் புகுந்து திருமூலர் என்ற பெயரில் மூவாயிரம் பாடல்களை தமிழில் தான் எழுதினார். அதுவே திருமந்திரம் எனப்படுகிறது. கடவுளைப்பற்றிய பல ரகசியங்கள் திருமந்திரத்தில் பொதிந்து கிடக்கிறது.தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே திருமந்திரம் பயில வாய்ப்பு பெற்றவர்கள் அதனால்தானோ என்னவோ திருமூலர் தமிழில் திருமந்திரத்தை எழுதி உள்ளார் திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. ... |
| Posted: 19 Mar 2016 09:21 PM PDT - அறுபது வருட அரசியல் பாரம்பரியம் கொண்ட கட்சிகள் கூட விஜயகாந்த் சொல்லப்போகும் அந்த ஒற்றை வார்த்தைக்காகத் தான் காத்துக் கிடந்தன. 'நல்ல முடிவை அறிவிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது'. 'பழம் கனிந்துவிட்டது. அது பாலில் தான் விழவேண்டும்' என்றெல்லாம் சினிமா வசனங்கள் பேசியும் எதுவும் கேப்டன் முன் எடுபடவில்லை. 'தனித்த போட்டி' என்ற ரெண்டே வார்த்தையில் அத்தனை களேபரங்களுக்கும் முற்றுபுள்ளி வைத்துவிட்டார் விஜயகாந்த். தமிழகமே எதிர்பார்த்த ஒரு முடிவை மகளிர் மத்தியில் அவர் ... |
| டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது. Posted: 19 Mar 2016 08:41 PM PDT - கோலி சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 18 ஓவர்களில் 118 ரன்கள் எடுத்து. அதனை தொடர்ந்து விளையாடி இந்திய அணி நிதானமாக விளையாடி 15.5 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. இந்தியாவின் சார்பில் விராட் கோலி சிறப்பாக அரை சதம் அடித்து அவுட் ஆகாமல் இருந்தார். இதன் மூலம் எந்த ஒரு உலகக் கோப்பை போட்டியிலும் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியது இல்லை என்கிற பெருமை மீண்டும் நிலை நாட்டியது இந்திய அணி இந்தியா - பாகிஸ்தான் போட்டி ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


