மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- இங்கிலாந்து குடியுரிமை: ராகுல்காந்திக்கு நோட்டீஸ் - விளக்கம் அளிக்க பாராளுமன்ற குழு உத்தரவு
- கேரள சட்டசபை தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சி ஆதரவுடன் நடிகை லலிதா சுயேச்சையாக போட்டி
- மேற்கு வங்காள தேர்தல்: பிரதமர் மோடி 10 இடங்களில் பிரசாரம் செய்கிறார்
- அக்னி–1 ஏவுகணை பரிசோதனை வெற்றி: 9.36 நிமிடங்களில் 700 கி.மீ. தூரத்தில் இருந்த இலக்கை தாக்கி அழித்தது
- 46 நாடுகள் பங்கேற்கும் டிபென்ஸ் எக்ஸ்போ இந்தியா- 2016 ராணுவ கண்காட்சி: 28-ந்தேதி கோவாவில் துவக்கம்
- திருப்பதியில் வேலூர் பெண் பக்தரிடம் நூதன முறையில் நகை திருட்டு
- சபரிமலையில் இன்று பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
- மாப்பிள்ளையுடன் நடனமாட வற்புறுத்தியதால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்
- போலீஸ் பணியில் 33 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு: தெலுங்கானா அரசு முடிவு
- ஆந்திர அரசு பஸ்களில் கடைசி இருக்கை பயணத்துக்கு 20 சதவீதம் கட்டணம் குறைப்பு
- 15 அடி ஆழ சவக்குழிக்குள் 14 நாள் சமாதி நிலையில் இருந்தவர் உயிருடன் எழுந்து வந்தார்
- திருமணத்துக்கு முன்நாள் வேறொரு நபருடன் தனிமையில் இருந்த மகளை கொன்று பண்பாட்டை காத்த உத்தமத் தாய்
- பெண் பயணிகளுக்கான புதிய பாதுகாப்பு திட்டங்கள்: ரெயில்வே இலாகா தொடங்கியது
- காஷ்மீரில் அமர்நாத் புனித யாத்திரை ஏற்பாடுகள் தீவிரம்
- வாழ்வதற்கு உகந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 22-வது இடம்
- பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு மத்திய, மாநில மந்திரிகள் பதில் அளிக்க கடமைப்பட்டவர்கள்: மத்திய தகவல் ஆணையம் கருத்து
- இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு ஆதரவு: மம்தா பானர்ஜி மீது உத்தவ் தாக்கரே தாக்கு
- வசதி படைத்த சமூகத்தினர் இடஒதுக்கீட்டின் பலன்களை கேட்கக் கூடாது: ஆர்.எஸ்.எஸ்
- நேபாளத்தில் சார்க் கூட்டம் இன்று தொடங்குகிறது: இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர்கள் பேச்சுவார்த்தை
- நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜி.எஸ்.டி மசோதா நிச்சயம் நிறைவேறும்: அருண்ஜெட்லி நம்பிக்கை
| இங்கிலாந்து குடியுரிமை: ராகுல்காந்திக்கு நோட்டீஸ் - விளக்கம் அளிக்க பாராளுமன்ற குழு உத்தரவு Posted: 14 Mar 2016 12:24 AM PDT காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்று பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி குற்றம் சாட்டி இருந்தார். இங்கிலாந்தில் பேகோப்ஸ் என்ற நிறுவனத்தின் இயக்குனராக இருந்த போது ராகுல் தன்னை இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்று அறிவித்துக் |
| கேரள சட்டசபை தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சி ஆதரவுடன் நடிகை லலிதா சுயேச்சையாக போட்டி Posted: 13 Mar 2016 11:58 PM PDT கேரள சட்டசபைக்கு வருகிற மே மாதம் 16–ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தற்போது ஆளும்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சிக்கும், எதிர்கட்சியான கம்யூனிஸ்டு கட்சிக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. கேரளாவை பொருத் தவரை இந்த 2 கட்சி களும் தான் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகின்றன. தற் போது காங்கிரஸ் ஆட்சி மீது கம்யூனிஸ்டு கட்சி பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி தொடர் போராட்டம் நடத்தி வருகிறது. |
| மேற்கு வங்காள தேர்தல்: பிரதமர் மோடி 10 இடங்களில் பிரசாரம் செய்கிறார் Posted: 13 Mar 2016 11:48 PM PDT 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள மாநிலத்துக்கு 6 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. ஆளும் திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரி கூட்டணி, பா.ஜனதா கூட்டணி என 3 முனை போட்டி அங்கு நிலவுகிறது. |
| அக்னி–1 ஏவுகணை பரிசோதனை வெற்றி: 9.36 நிமிடங்களில் 700 கி.மீ. தூரத்தில் இருந்த இலக்கை தாக்கி அழித்தது Posted: 13 Mar 2016 11:41 PM PDT இந்திய பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் 12 டன் எடையுடன் 15 மீட்டர் நீளம் கொண்ட 'அக்னி–1' ரக ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று எதிரிகளின் இலக்குகளை அழிக்கும் |
| 46 நாடுகள் பங்கேற்கும் டிபென்ஸ் எக்ஸ்போ இந்தியா- 2016 ராணுவ கண்காட்சி: 28-ந்தேதி கோவாவில் துவக்கம் Posted: 13 Mar 2016 11:33 PM PDT சர்வதேச அளவிலான ராணுவ கண்காட்சி வரும் 28-ந்தேதி கோவாவில் துவங்குகிறது. தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக நடைபெறும் இந்த கண்காட்சியில், உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்யும் வழிமுறைகள், கடற்படை மற்றும் ராணுவத்தின் பாதுகாப்பு வழிமுறைகள் காட்சிப்படுத்தப்படுகின்றன. |
| திருப்பதியில் வேலூர் பெண் பக்தரிடம் நூதன முறையில் நகை திருட்டு Posted: 13 Mar 2016 10:43 PM PDT வேலூரை சேர்ந்தவர் ஜோஸ்னா. சாமி தரிசனத்திற்காக திருப்பதிக்கு சென்றார். வேலூர் பஸ் நிலையத்தில் கடை வைத்திருக்கும் அவருடைய மாமா திருப்பதி மலையில் உள்ள சங்கர்ராவ் என்பவரை ஜோஸ்னாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார். |
| சபரிமலையில் இன்று பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது Posted: 13 Mar 2016 10:42 PM PDT பிரசித்திபெற்ற சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி அய்யப்பனுக்கு விஷேச பூஜைகள் நடைபெறுவது வழக்கம். பங்குனிமாத பிறப்பையொட்டி நேற்று மாலை 5.30 மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ்மோகனரு கோவில் நடையை திறந்து வைத்தார். நேற்று சுவாமி அய்யப்பனுக்கு தீ |
| மாப்பிள்ளையுடன் நடனமாட வற்புறுத்தியதால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் Posted: 13 Mar 2016 10:21 PM PDT உத்தரபிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில் உள்ளது ரசூல்பூர். இங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் துல்காபூரை சேர்ந்த ஜிதேந்திரா– குடியா ஆகியோருக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. |
| போலீஸ் பணியில் 33 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு: தெலுங்கானா அரசு முடிவு Posted: 13 Mar 2016 10:03 PM PDT தெலுங்கானா காவல்துறை மகளிருக்கு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பயிற்சி அளித்து வருகிறது. இது தொடர்பாக காவல்துறை சார்பில் விழிப்புணர்வு சி.டி. தயாரிக்கப்பட்டு உள்ளது. |
| ஆந்திர அரசு பஸ்களில் கடைசி இருக்கை பயணத்துக்கு 20 சதவீதம் கட்டணம் குறைப்பு Posted: 13 Mar 2016 09:29 PM PDT ஆந்திர அரசு போக்குவரத்து கழகத்தின் விரைவு பஸ்களில் கடைசி இருக்கையில் பயணம் செய்ய யாரும் விரும்புவதில்லை. அதற்கு காரணம் பயணம் சுகமாக இருப்பதில்லை. பஸ் செல்லும் வேகத்தில் இருக்கைகள் குதித்துக் கொண்டே இருக்கும். இதனால் கடைசி இருக்கை என்றாலே யாரும் முன்பதிவு செய்ய முன்வரவில்லை. இதன் காரணமாக கடைசி இருக்கை |
| 15 அடி ஆழ சவக்குழிக்குள் 14 நாள் சமாதி நிலையில் இருந்தவர் உயிருடன் எழுந்து வந்தார் Posted: 13 Mar 2016 08:33 PM PDT பீகார் மாநிலம், மாதேபுரா மாவட்டத்தில் உள்ள பட்காமா கிராமத்தைச் சேர்ந்த பிரமோத் பாபா என்பவர் சமாதி நிலையை அடைய விரும்புவதாக பக்தர்களிடம் கூறிவிட்டு கடந்த மாதம் 28-ம் தேதி அதற்கான ஏற்பாடுகளை செய்தார். |
| திருமணத்துக்கு முன்நாள் வேறொரு நபருடன் தனிமையில் இருந்த மகளை கொன்று பண்பாட்டை காத்த உத்தமத் தாய் Posted: 13 Mar 2016 08:10 PM PDT டெல்லியில் உள்ள லோக்நாயக் ஆஸ்பத்திரிக்கு மயக்கநிலையில் இருந்த ஒரு இளம்பெண்ணை அவரது தாயாரும், சகோதரரும் தூக்கி வந்தனர். திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு அந்த இளம்பெண் மயங்கி விழுந்தாக அவரது தாயார் கூறியதை நம்ப மறுத்த டாக்டர்கள் இதுதொடர்பாக அருகாமையில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். |
| பெண் பயணிகளுக்கான புதிய பாதுகாப்பு திட்டங்கள்: ரெயில்வே இலாகா தொடங்கியது Posted: 13 Mar 2016 08:07 PM PDT பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பயணத்துக்கான புதிய திட்டங்களை இந்தியன் ரெயில்வே இலாகா அமல்படுத்த தொடங்கி உள்ளது. தினமும் 2 ஆயிரத்து 300 ரெயில்களில், ரெயில்வே பாதுகாப்பு படையினரும், 2 ஆயிரத்து 200 ரெயில்களில் ரெயில்வே போலீசாரும் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். |
| காஷ்மீரில் அமர்நாத் புனித யாத்திரை ஏற்பாடுகள் தீவிரம் Posted: 13 Mar 2016 07:51 PM PDT காஷ்மீரில் இமயமலையில் அமர்நாத் குகைக் கோவில் உள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் ஆண்டுதோறும் இந்த கோவிலுக்கு புனிதயாத்திரை மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான 44 நாள் புனிதயாத்திரை வருகிற |
| வாழ்வதற்கு உகந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 22-வது இடம் Posted: 13 Mar 2016 07:38 PM PDT அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகம் உலக அளவில் ஆய்வு நடத்தி பொருளாதாரம், முக்கிய தொழில்கள், வாழ்க்கைத்தரம் ஆகியவற்றின் அடிப்படையில் வாழ்வதற்கு உகந்த நாடுகளாக 60 நாடுகளை தேர்வு செய்து உள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவுக்கு 22-வது இடம் |
| Posted: 13 Mar 2016 07:19 PM PDT மராட்டிய மாநிலம் அகமதுநகர் பகுதியைச் சேர்ந்த ஹேமந்த் தாகே என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய சட்ட அமைச்சக அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்று எழுதி இருந்தார். அதில் அவர், கேபினட் மந்திரிகள் மற்றும் இணை மந்திரிகளை பொதுமக்கள் சந்திப்பதற்கான நேர விவரம் குறித்து தகவல் தருமாறு கேட்டிருந்தார். ஆனால் இது குறித்து |
| இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு ஆதரவு: மம்தா பானர்ஜி மீது உத்தவ் தாக்கரே தாக்கு Posted: 13 Mar 2016 06:47 PM PDT உலக கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியையொட்டி, இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு அந்த மாநில முதல்-மந்திரி வீரபத்ரசிங் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். எல்லையில் |
| வசதி படைத்த சமூகத்தினர் இடஒதுக்கீட்டின் பலன்களை கேட்கக் கூடாது: ஆர்.எஸ்.எஸ் Posted: 13 Mar 2016 06:06 PM PDT அரியானா மாநிலத்தில் ஜாட் சமூகத்தினரும், குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகத்தினரும் இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தி வரும் நிலையில், வசதி படைத்த சமூகத்தினர் இடஒதுக்கீட்டின் பலன்களை கேட்கக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தியுள்ளது. |
| Posted: 13 Mar 2016 05:46 PM PDT தெற்காசிய நாடுகள் அடங்கிய அமைப்பான 'சார்க்' தொடர்பான கூட்டங்கள், நேபாள நாட்டின் மலைவாசஸ்தலமான பொகாராவில் இன்று தொடங்குகின்றன. 17-ந்தேதிவரை, இந்த கூட்டங்கள் நடக்கின்றன. 'சார்க்' நாடுகளின் நிகழ்ச்சி நிரல் கமிட்டியின் 52-வது கூட்டம் முதலில் நடைபெறுகிறது. |
| நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜி.எஸ்.டி மசோதா நிச்சயம் நிறைவேறும்: அருண்ஜெட்லி நம்பிக்கை Posted: 13 Mar 2016 05:34 PM PDT நீண்ட இலுபறியில் உள்ள சரக்கு மற்றும் சேவை வரி மசோதா(ஜி.எஸ்.டி) தற்போதையை பட்ஜெட் கூட்டத்தொடரில் நிச்சயம் நிறைவேறும் என்று மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி மசோதா ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, பெரும்பான்மை இல்லாத காரணத்தால் மாநிலங்களவையில் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |