Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

அஜீத் மனசு மாறியிருக்கு

Posted:

யாராலும் புரிந்து கொள்ள முடியாத மனுஷனா இருக்காரே இந்த அஜீத்? மன்றத்தை கலைச்சாச்சு. வீட்டுப்பக்கம் ரசிகர்கள் வந்தால் கதவில் ஒரு ஓட்டை வழியாக கூட உள்ளே பார்க்க அனுமதியில்லை.


Read more ...

தேமுதிக கூட்டணிக் குறித்து வதந்தி பரவியுள்ளது:தேமுதிக

Posted:

ஒரு கட்சியுடன் கூட்டணி இறுதியாகி இடங்கள் ஒதுக்கப்பட்டு விட்டன என்று, தேமுதிக கூட்டணிக் குறித்து வதந்தி பரவியுள்ளது என்று தேமுதிக சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.


Read more ...

அரசியல் கட்சிகளின் சமூக வலைத் தளங்களைக் கண்காணிக்கக் குழு

Posted:

அரசியல் கட்சிகளின் சமூக வலைத் தளங்களைக் கண்காணிக்கக் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தமிழகத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.


Read more ...

பாமகவுடன் கூட்டணிக் குறித்து பேசியுள்ளோம்:பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Posted:

சட்டப் பேரவைத் தேர்தல் கூட்டணிக் குறித்து பாமகவிடம் பேசியுள்ளோம் என்று.பாஜக மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன்


Read more ...

தேமுதிகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை தாமதம் திமுக பணிகளை பாதிக்காது: ஸ்டாலின்

Posted:

தேமுதிகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை தாமதம் திமுகவின் தேர்தல் பணிகளை பாதிக்காது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 


Read more ...

டெல்லியில் இன்று பெண் மக்கள் பிரதிநிதிகள் மாநாடு!

Posted:

டெல்லியில் இன்று பெண் மக்கள் பிரதிநிதிகள் மாநாடு நடைப்பெற்று வருகிறது. 


Read more ...

ஏமன் நாட்டில் தீவிரவாதிகள் நடத்தியத் தாக்குதலில் இந்தியர் ஒருவர் பலி!

Posted:

ஏமன் நாட்டில் தீவிரவாதிகள் நடத்தியத் தாக்குதலில் இந்திய செவிலியர் ஒருவர் பலியாகி உள்ளளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. 


Read more ...

தமிழக- புதுவைத் தேர்தல் திகதி அறிவிப்பு; தேர்தல் விதிமுறைகள் அமுலாக்கம்!

Posted:

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. 


Read more ...

கூட்டம் கூட்டி என்னை அரசியலுக்கு அழைத்தவர் மனோ கணேசன்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

“என்னை அரசியலுக்கு அழைத்தவர்களில் நண்பரும், அமைச்சருமான மனோ கணேசன் முக்கியமானவர். அவர் கூட்டங்களைக் கூட்டி என்னை அரசியலுக்கு அழைத்து வந்தார்.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

வடக்கில் ஊடகவியலாளர்கள் மீது பாதுகாப்பு தரப்பினரின் அச்சுறுத்தல்; விசாரணைக்கு ரணில் உத்தரவு!

Posted:

வடக்கில் அண்மைக்காலமாக தமிழ் ஊடகவியலாளர்கள் பாதுகாப்புத்தரப்பினரால் அச்சுறுத்தப்படுவது மற்றும் விசாரிக்கப்படுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பு உயரதிகாரிகளிடம் விளக்கம் கோருமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது மேலதிகச் செயலாளர் சமன் அதாவுட ஹெட்டிகேக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 


Read more ...

இணையத்தளங்களை தடை செய்யும் எண்ணம் அரசுக்கு கிடையாது: மைத்திரிபால சிறிசேன

Posted:

இணையத்தளங்களை தடை செய்வது தொடர்பாக அரசாங்கத்தினால் எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை. இணையத்தளங்களை தடை செய்யும் எண்ணம் ஏதும் கிடையாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை: ஒருதலைக் காதல் காரணம்: சி.ஐ.டி தெரிவிப்பு

Posted:

புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு பாலியல் வன்புணர்வுக்குப் பின் படுகொலை செய்யப்பட்டதற்கு ஒருதலைக் காதலே பிரதான காரணம் என்று குற்றப் புலனாய்வுப்பிரிவு பொலிஸார் (சி.ஐ.டி) தெரிவித்துள்ளனர். 


Read more ...

பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றும் எண்ணமில்லை: டி.எம்.சுவாமிநாதன்

Posted:

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தினை சர்வதேச விமான நிலையமாக மாற்றி பொதுமக்களின் காணிகளை அபகரிக்கும் நோக்கம் எதுவும் அரசாங்கத்திற்கு இல்லை என்று மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, இந்து மத விவகாரம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். 


Read more ...

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடி அமுல்!

Posted:

தமிழகத்துக்கு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக தேர்தல் விதிமுறைகளா அமலுக்கு வந்தன. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™