4TamilMedia செய்திகள் | |
- 63வது தேசிய திரைப்பட விருதுகள் !
- நாட்டில் பல விமான நிலையங்களில் மத்திய தொழிற்படைப் பாதுகாப்பு இல்லை
- பாஜகவை ஆதரித்தால் புதிய மேற்கு வங்கத்தைப் பரிசாகத் தருவோம் :பிரதமர்
- பிரபாகரன் தன்னைத் தானே சுட்டுக் கொன்றார்; கருணா அம்மான் கூறியதாக சிவநாதன் கிஷோர் தெரிவிப்பு!
- யாழில் ஊடகவியலாளர்களுக்கான நினைவுத் தூபி திறப்பு!
- மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு முதல்வரின் பதில் என்ன?: மு.க.ஸ்டாலின்
- தொலைபேசி மூலம் ரயில் பயண டிக்கெட்டை ரத்து செய்யலாம்!
- தமிழக அரசு மத்திய அரசுடன் ஒத்துழைக்காததால் பல நூறு கோடி ரூபாய் நஷ்டம்: தமிழிசை
- தூய்மையான நிர்வாகத்துக்கு மாற்றம் அவசியம்: ஹெச்.ராஜா.
- டெல்லியில் ஆம் ஆத்மி உணவகத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு
- காவிரி நதி தொடர்பான அனைத்து வழக்குகளும் இன்று விசாரணை: உச்ச நீதிமன்றம்
- உத்திரகண்டில் பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு வாய்ப்புக் கேட்கிறார் ஹரீஷ் ராவத்!
- துப்பாக்கிகளினால் தனி ஈழக் கனவை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது: மைத்திரிபால சிறிசேன
- ஊடகவியலாளர்களுக்கு இனி அச்சுறுத்தல் இருக்காது; கயந்த கருணாதிலக்க யாழில் உறுதி!
- பெல்ஜியம் ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் மற்றும் போலிசாருக்கிடையே கலகம்!
- சிரியாவின் பண்டை சிறப்பு மிக்க நகரான பல்மைரா ISIS இடம் இருந்து மீட்பு!
- தீவிரவாதத்துக்கு எதிராக அன்பெனும் ஆயுதத்தைப் பயன்படுத்துக!:பாப்பரசரின் ஈஸ்டர் செய்தி
- விராத் கோலியின் விஸ்வ ரூபம் : ஆஸியை வீழ்த்தி அரையிறுதிக்கு தெரிவானது இந்தியா
- பாகிஸ்தான் லாகூரில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்; 53 பேர் பலி!
- தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி என்றுதான் கூற வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்
- மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து தமிழக முதல்வரிடம் பேச முடியவில்லை: ஃபியூஸ் கோயல்
- சம்பூர் அனல் மின் நிலையம் தொடர்பில் இந்தியாவுடன் த.தே.கூ பேச்சுவார்த்தை நடத்த தீர்மானம்!
- வெற்றியோ தோல்வியோ; இலங்கைக் கிரிக்கெட் அணி விளையாடுவதைக் காணுவது பெருமிதமானது: மைத்திரிபால சிறிசேன
| 63வது தேசிய திரைப்பட விருதுகள் ! Posted:
63வது (2015ம் ஆண்டிற்கான) தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. சிறந்த படத்திற்கான விருதை வென்றுள்ளது பாகுபலி. Read more ... |
| நாட்டில் பல விமான நிலையங்களில் மத்திய தொழிற்படைப் பாதுகாப்பு இல்லை Posted:
நாட்டில் பல விமான நிலையங்களில் மத்திய தொழிற்படைப் பாதுகாப்பு இல்லை என்று கவலைத் தெரிவித்துள்ளது நாடாளுமன்ற நிலைக் குழு. Read more ... |
| பாஜகவை ஆதரித்தால் புதிய மேற்கு வங்கத்தைப் பரிசாகத் தருவோம் :பிரதமர் Posted:
சட்டபேரவைத் தேர்தலில் பாஜகவை ஆதரித்தால் புதிய மேற்கு வங்கத்தைப் பரிசாகத் தருவோம் என்று, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். Read more ... |
| பிரபாகரன் தன்னைத் தானே சுட்டுக் கொன்றார்; கருணா அம்மான் கூறியதாக சிவநாதன் கிஷோர் தெரிவிப்பு! Posted:
இறுதி மோதல்களின் இறுதி நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தன்னைத் தானே சுட்டுக் கொன்றார் என்று முன்னாள் அமைச்சரான கருணா அம்மான் என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்துள்ளார். Read more ... |
| யாழில் ஊடகவியலாளர்களுக்கான நினைவுத் தூபி திறப்பு! Posted:
கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூரும் முகமாக நினைவுத் தூபியொன்று யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் பூங்காவுக்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. Read more ... |
| மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு முதல்வரின் பதில் என்ன?: மு.க.ஸ்டாலின் Posted:
மத்திய மின்துறை அமைச்சர் ஃபியூஸ் கோயல் குற்றச்சாட்டுக்கு தமிழக முதல்வரின் பதில் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார் திமுக பொருளாளர் ஸ்டாலின். Read more ... |
| தொலைபேசி மூலம் ரயில் பயண டிக்கெட்டை ரத்து செய்யலாம்! Posted:
தொலைபேசி மூலம் முன் பதிவு செய்த ரயில் பயண டிக்கெட்டை ரத்து செய்யும் புதிய வசதியை ரயில்வே நிராவகம் அறிமுகப்படுத்தி உள்ளது. Read more ... |
| தமிழக அரசு மத்திய அரசுடன் ஒத்துழைக்காததால் பல நூறு கோடி ரூபாய் நஷ்டம்: தமிழிசை Posted:
தமிழக அரசு மத்திய அரசுடன் ஒத்துழைக்காததால் தமிழகத்துக்கு பல நூறு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என்று, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். Read more ... |
| தூய்மையான நிர்வாகத்துக்கு மாற்றம் அவசியம்: ஹெச்.ராஜா. Posted:
தூய்மையான நிர்வாகத்துக்கு மாற்றம் அவசியம் என்று கூறியுள்ளார் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா. Read more ... |
| டெல்லியில் ஆம் ஆத்மி உணவகத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு Posted:
Read more ... |
| காவிரி நதி தொடர்பான அனைத்து வழக்குகளும் இன்று விசாரணை: உச்ச நீதிமன்றம் Posted:
காவிரி நதி நீர் தொடர்பான அனைத்து வழக்குகளும் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளன. Read more ... |
| உத்திரகண்டில் பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு வாய்ப்புக் கேட்கிறார் ஹரீஷ் ராவத்! Posted:
உத்தரகண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி நேற்று முதல் அமலுக்கு வந்த போதிலும்,பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு வாய்ப்புக் கேட்கிறார் அம்மாநில முதல்வர் ஹரீஷ் ராவத். Read more ... |
| துப்பாக்கிகளினால் தனி ஈழக் கனவை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது: மைத்திரிபால சிறிசேன Posted:
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினை போரில் வெற்றி கொண்டுள்ள போதிலும், ஈழத்துக்கான கனவை காணும் புலிகளின் கொள்கை இன்னும் தோல்வியடைவில்லை. தனி ஈழத்துக்கான கனவினை துப்பாக்கிகள், எறிகணைகளினால் ஒருபோதும் தோற்கடிக்க முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| ஊடகவியலாளர்களுக்கு இனி அச்சுறுத்தல் இருக்காது; கயந்த கருணாதிலக்க யாழில் உறுதி! Posted:
முன்னைய ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றது போல ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், கடத்தல்கள் மற்றும் கொலை போன்ற சம்பவங்கள் இனியும் இடம்பெறாது என்று ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். Read more ... |
| பெல்ஜியம் ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் மற்றும் போலிசாருக்கிடையே கலகம்! Posted:
செவ்வாய்க்கிழமை பெல்ஜியத்தின் தலைநகர் புருஸ்ஸெல்ஸில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலை அடுத்து தீவிரவாதிகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று ஞாயிறு அரசின் உத்தியோகபூர்வ மறுப்பையும் மீறி பெல்ஜியத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Read more ... |
| சிரியாவின் பண்டை சிறப்பு மிக்க நகரான பல்மைரா ISIS இடம் இருந்து மீட்பு! Posted:
கடந்த வருடம் ISIS போராளிக் குழு சிரியாவின் பண்டை சிறப்பு மிக்க நகரான பல்மைராவைக் கைப்பற்றி அதன் மிகப் புராதனமான கோயில்களை அழித்தும் இருந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ரஷ்ய வான்படை மறுபடியும் சிரிய அரச படைகளுக்கு ஏதுவாக ISIS மீது குண்டு வீசியதால் அதன் துணையுடன் சிரிய படைகள் பல்மைரா நகரை மீளக் கைப்பற்றி இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. Read more ... |
| தீவிரவாதத்துக்கு எதிராக அன்பெனும் ஆயுதத்தைப் பயன்படுத்துக!:பாப்பரசரின் ஈஸ்டர் செய்தி Posted:
ஞாயிற்றுக்கிழமை வத்திகானின் புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற ஈஸ்டர் பண்டிகையின் போது போப் பிரான்சிஸ் உலகம் முழுதும் தற்போது அச்சுறுத்தலாக இருக்கும் கண்மூடித்தனம் மற்றும் மோசமான வன்முறை, தீவிரவாதத்துக்கு எதிராக அன்பென்ற ஆயுதத்தைப் பயன்படுத்துங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார். Read more ... |
| விராத் கோலியின் விஸ்வ ரூபம் : ஆஸியை வீழ்த்தி அரையிறுதிக்கு தெரிவானது இந்தியா Posted:
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற மிக முக்கியமான டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் உலக கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. Read more ... |
| பாகிஸ்தான் லாகூரில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்; 53 பேர் பலி! Posted:
பாகிஸ்தான் லாகூரில் பொதுமக்கள் கூடும் பூங்காவொன்றின் அருகே இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 53 பேர் பலியாகியுள்ளனர். 150க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். Read more ... |
| தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி என்றுதான் கூற வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன் Posted:
மக்ககள் நலக் கூட்டணியை கூட்டணி ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு உள்ளபடி, தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி என்றுதான் அழைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். Read more ... |
| மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து தமிழக முதல்வரிடம் பேச முடியவில்லை: ஃபியூஸ் கோயல் Posted:
மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்துகூட தமிழக முதல்வரிடம் பேச முடியவில்லை என்று மத்திய மின்துறை அமைச்சர் ஃபியூஸ் கோயல் கூறியுள்ளார். Read more ... |
| சம்பூர் அனல் மின் நிலையம் தொடர்பில் இந்தியாவுடன் த.தே.கூ பேச்சுவார்த்தை நடத்த தீர்மானம்! Posted:
திருகோணமலை சம்பூர் பகுதியில் அமைக்கப்படும் 500 மெகாவோட்ஸ் அலகுகளைக் கொண்ட அனல் மின் நிலையம் தொடர்பில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. Read more ... |
| வெற்றியோ தோல்வியோ; இலங்கைக் கிரிக்கெட் அணி விளையாடுவதைக் காணுவது பெருமிதமானது: மைத்திரிபால சிறிசேன Posted:
‘வெற்றியோ தோல்வியோ முடிவு எதுவாக இருந்தாலும், எமது இலங்கைக் கிரிக்கெட் அணி வீரர்கள் ஆடுவதைக் காணுவது பெருமிதமானது.’ என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |









டெல்லியில் இன்று தூக்கால் செய்யப்படும் பட்ஜெட்டில் ஆம் ஆத்மி











