Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- தப்பியோடிய கைதி பிடிபட்டார்
- ஆலங்குடி அருகேரூ. 98 ஆயிரம் பறிமுதல்
- வாகனங்களில் அனுமதியின்றி கட்சிக்கொடி பயன்படுத்தினால் நடவடிக்கை:மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
- குப்புச்சிபாளையத்தில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
- பழுதடைந்த சாலையைச் சீரமைக்காததால்தேர்தலைப் புறக்கணிக்க துளசிக்கொடும்பு மக்கள் முடிவு
- உள்ளூர் பிரச்னைகளை மையப்படுத்தி தேர்தல் பிரசாரம் : பாஜக வேட்பாளர்
- குளித்தலையில் கடைக்காரர், வியாபாரியிடம் ரூ.3.85 லட்சம் பறிமுதல்
- ரௌடியைக் கொல்ல முயன்ற வழக்கில் இருவர் சரண்
- ஆட்சியரகம் முன் தீக்குளிக்க முயன்ற மூதாட்டி
- போலி கிரடிட் கார்டு வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்
- வாக்குப்பதிவை அதிகரிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி
- காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை
- ஆணவக் கொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தல்
- தேர்தல் விதிமுறைகளை மீறினால் மண்டபம், திரையரங்குகளின் உரிமம் ரத்து செய்யப்படும்: தேர்தல் அலுவலர் எச்சரிக்கை
- ஆம்னி பேருந்து மோதி பெண் சாவு
- புதுகை மாவட்டத்தில் இதுவரை ரூ. 25 லட்சம் பறிமுதல்:தொழில் பாதிக்கப்படுவதாக வணிகர்கள் வேதனை
- இளைஞர் வெட்டிக் கொலை
- வாகனம் உரசியதால் அறுந்துவிழுந்த தாழ்வான மின்கம்பி: விபத்து தவிர்ப்பு
- பரிசுப் பொருள், வீட்டு உபயோகப் பொருள் விற்பனை நிலையங்கள் கண்காணிப்பு
- பேரம்பாக்கம் பத்திரப்பதிவு அலுவலக கட்டுமானப் பணிகள் தொடக்கம்
- அரசு கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பில் பாரபட்சம்: திமுக புகார்
- பாமக பிரசாரக் கூட்டம்: ஜெ.குரு பேச்சு
- "கார்னியா பாதிப்பால் ஆண்டுக்கு 40 ஆயிரம் பேர் பார்வையிழப்பு'
- வல்லூர் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டம்
- தந்தை, தங்கையை கொல்ல முயன்ற வழக்கு:இளைஞருக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை
- புதுகையில் இலவச மனநல மருத்துவ ஆலோசனை மையம்
- அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வுப் பிரசுரம்
- ரௌடியைக் கொல்ல முயன்ற வழக்கில் இருவர் சரண்
- வாக்குப்பதிவு மையங்களில் ஆட்சியர் ஆய்வு
- மூமுக நிர்வாகியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி எஸ்பி-யிடம் மனு
- மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது
- "விவசாயிகளின் தற்கொலையை இயற்கை மரணமென கூறுவது கண்டனத்துக்குரியது'
- மாணவி தற்கொலை
- தஞ்சாவூர்
- மன்னார்குடி
- புதுதில்லி
- வேலூர்
- கூடுவாஞ்சேரியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படுமா?
- பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
- தேசிய விருது பெற்றவர்களுக்கு விஜயகாந்த் வாழ்த்து
- கன்னியாகுமரியில் வரும் ஜூலையில் தொல்காப்பியர் சிலை: அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை கூட்டத்தில் முடிவு
- வியாபாரிகளை பாதிக்காத வகையில் தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை தேவை: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
- கடலுக்குள் சென்ற 1200 ஆலிவ் ரிட்லி ஆமைக் குஞ்சுகள்
- கோடை விடுமுறை: சென்னையில் இருந்து எர்ணாகுளம், திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்
- நிதி நிறுவனங்களிலிருந்து ரூ.72.27 லட்சம் பறிமுதல்:தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை
- 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பேருந்து நடத்துநர்களின் பையில் விழிப்புணர்வு "ஸ்டிக்கர்
- குழந்தையின் சுவாசக் குழாயில் சிக்கிய "ஹேர்கிளிப்' நவீன சிகிச்சை மூலம் அகற்றம்
- கொலை வழக்கில் தொடர்புடைய மூன்று பேர் திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் சரண்
- விட்டுக்கொடுக்கும் மனநிலை குறைந்ததே வழக்குகள் அதிகரிக்க காரணம்:முன்னாள் நீதிபதி பேச்சு
- பள்ளி மாணவி தற்கொலை
- காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
- சலவை சோப் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
- வங்கிக்கு பூட்டு போட்டு, விவசாயிகள் தர்னா
- அறங்களில் சிறந்து விளங்குபவர்களே மனிதர்கள்:சிற்பி பாலசுப்ரமணியம்
- 76 அரசு கல்லூரிகளில் உடற்கல்வி இயக்குநர் இல்லை: கேள்விக்குறியாகும் மாணவர்களின் எதிர்காலம்
- ஆசிய தகுதிச்சுற்று: காலிறுதியில் சிவ தாபா, தேவேந்திரோ சிங்
- வெற்றியைப் பறித்த விராட் கோலிக்கு "சல்யூட்'
- காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
- கண் தானம் செய்தவர்களுக்கு பாராட்டு
- திருவள்ளுவர் மன்றக் கூட்டம்
- தெற்கு ஆத்தூரில் கடையடைப்பு
- டெல்லி கேப்டனாக ஜாகீர்கான் நியமனம்
- ஏப். 5 இல் ஓய்வூதியர்களுக்கான நேர்காணல் தொடக்கம்
- யுவராஜ் சிங்கிற்கு காயம்
- தூத்துக்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
- சாலையோரத்தில் கொட்டப்பட்ட கோழிக் கழிவுகள் அகற்றம்
- வெற்றியோடு வெளியேறியது தென் ஆப்பிரிக்கா
- திருச்செந்தூர் குமாரபுரம் பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு
- மனைவியை கொலை செய்து நாடகமாடிய கட்டட ஒப்பந்ததாரருக்கு ஆயுள் தண்டனை
- மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் மீது வழக்கு
- மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதல்: 3 பேர் காயம்
- இளைஞர் தற்கொலை
- முக்கூட்டுமலையில் இரு தரப்பினரிடையே தகராறு: 14 பேர் மீது வழக்கு
- உடன்குடியில் தொடர் மின்தடை
- கலப்பு மணம் செய்த இளம்பெண் மர்மச் சாவு: ஆத்தூரில் உறவினர்கள் மறியல்
- உலக செஸ் வாய்ப்பை இழந்தார் ஆனந்த்
- நாகர்கோவிலில் வைகோ உருவபொம்மை எரிப்பு
- நாகர்கோவிலில் இந்து மக்கள் கட்சிக் கூட்டம்
- முதியோர் இல்லத்தில் ஈஸ்டர்
- நாகர்கோவிலில் உலக வன நாள் விழா
- 21 ஆண்டுகள் தாற்காலிகமாக பணியாற்றியவரை பணி நிரந்தரம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
- ராதாபுரம் நித்தியகல்யாணி அம்மன் கோயிலில் உழவாரப்பணி
- நலத் திட்ட உதவிகள் வழங்கல்
- அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை: அதிமுகவுக்கு ஆதரவு
- அனுசரணை மையம் மூலம் நகல் வாக்காளர் அட்டை பெறலாம்
- இளைஞர்களின் கையில்தான்...
- கிங் மேக்கர் அல்ல, நீங்கள்தான் கிங்!
- செங்கல் சிவபார்வதி கோயிலில் குடும்ப சங்கம விழா
- குமரி, நெல்லை மாவட்டங்களில் கடல் ஆமைகளைப் பாதுகாக்க கூட்டு முயற்சி
- அறிவீனமும் பலவீனமும்...
- கவிதை உறவு இலக்கிய அமைப்பு சார்பில் பரிசுப் போட்டி
- ராமதாஸ், வாசன் வாழ்த்து
- தொடர்ந்து நல்ல படைப்புகளைத் தரும் உற்சாகத்தை தேசிய விருது அளிக்கிறது: நடிகர் தனுஷ்
- இளையராஜாவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து
- ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு பத்மவிபூஷண்: குடியரசுத் தலைவர் வழங்கினார்: மேலும் 55 பேருக்கு பத்ம விருதுகள்
- ஏப்ரல் 1-இல் வங்கி பண பரிவர்த்தனை கிடையாது
- மூன்று புதிய ஆலைகள் அமைக்க "அமுல்' நிறுவனம் திட்டம்
- வெளிநாட்டு மெர்சிடிஸ் ஊழியர்களுக்கு இந்தியாவில் பயிற்சி
- சென்செக்ஸ் 371 புள்ளிகள் வீழ்ச்சி
- லாகூர் தற்கொலைத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 72-ஆக உயர்வு
| Posted: 28 Mar 2016 01:29 PM PDT தஞ்சாவூர் இளைஞர் சிறையிலிருந்து தப்பியோடிய கைதியை சிறைக் காவலர்கள் தேடிப் பிடித்து மீண்டும் திங்கள்கிழமை அதிகாலை சிறையில் அடைத்தனர். |
| ஆலங்குடி அருகேரூ. 98 ஆயிரம் பறிமுதல் Posted: 28 Mar 2016 01:29 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உரிய ஆவணமின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ. 98 ஆயிரத்தை பறக்கும் படை அதிகாரிகள் திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்தனர். |
| வாகனங்களில் அனுமதியின்றி கட்சிக்கொடி பயன்படுத்தினால் நடவடிக்கை:மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை Posted: 28 Mar 2016 01:29 PM PDT அனுமதியின்றி வாகனங்களில் அரசியல் கட்சிக் கொடிகள் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டி.பி. ராஜேஷ். |
| குப்புச்சிபாளையத்தில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி Posted: 28 Mar 2016 01:28 PM PDT குப்புச்சிபாளையத்தில் 100 வேலைத்திட்ட பணியாளர்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. |
| பழுதடைந்த சாலையைச் சீரமைக்காததால்தேர்தலைப் புறக்கணிக்க துளசிக்கொடும்பு மக்கள் முடிவு Posted: 28 Mar 2016 01:28 PM PDT பழுதடைந்த சாலையைச் சீரமைக்காததால் தேர்தலைப் புறக்கணிக்கப் பாவதாக துளசிக்கொடும்பு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். |
| உள்ளூர் பிரச்னைகளை மையப்படுத்தி தேர்தல் பிரசாரம் : பாஜக வேட்பாளர் Posted: 28 Mar 2016 01:27 PM PDT உள்ளூர் பிரச்னைகளை மையப்படுத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடப் போவதாக கரூர் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கே. சிவசாமி தெரிவித்துள்ளார். |
| குளித்தலையில் கடைக்காரர், வியாபாரியிடம் ரூ.3.85 லட்சம் பறிமுதல் Posted: 28 Mar 2016 01:27 PM PDT குளித்தலையில் தேர்தல் அதிகாரிகள் திங்கள்கிழமை நடத்திய சோதனையில் மளிகைக்கடைக்காரர் மற்றும் வாழைக்காய் வியாபாரி ஆகியோரிடமிருந்து உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 3.85 லட்சத்தை பறிமுதல் செய்தனர். |
| ரௌடியைக் கொல்ல முயன்ற வழக்கில் இருவர் சரண் Posted: 28 Mar 2016 01:27 PM PDT சேலத்தில் ரௌடியை குண்டு வீசிக் கொலை செய்ய முயன்ற வழக்கில் தொடர்புடைய சகோதரர்கள் குளித்தலை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தனர். |
| ஆட்சியரகம் முன் தீக்குளிக்க முயன்ற மூதாட்டி Posted: 28 Mar 2016 01:26 PM PDT கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ற மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது. |
| போலி கிரடிட் கார்டு வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம் Posted: 28 Mar 2016 01:26 PM PDT போலி கிரடிட் கார்டுகளை பயன்படுத்தி தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மோசடியில் ஈடுபட்டு கரூரில் சிக்கிய வெளிமாநில இளைஞர்கள் மீதான வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. |
| வாக்குப்பதிவை அதிகரிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி Posted: 28 Mar 2016 01:26 PM PDT பெரம்பலூர் சாரதா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நூறு சதவீதம் வாக்களிக்க தயார் என்பதை உணர்த்தும் வகையில் மாணவிகள் பங்கேற்ற நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. |
| Posted: 28 Mar 2016 01:26 PM PDT கும்மிடிப்பூண்டியில் தொகுதி காங்கிரஸ் கட்சி செயல் வீரர்கள், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. |
| ஆணவக் கொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தல் Posted: 28 Mar 2016 01:25 PM PDT ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டுமென மாதர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. |
| Posted: 28 Mar 2016 01:25 PM PDT தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாத திருமண மண்டபங்கள்,திரையரங்குகள் ஆகியவற்றின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று |
| Posted: 28 Mar 2016 01:25 PM PDT பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு ஆம்னி பேருந்து மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். |
| புதுகை மாவட்டத்தில் இதுவரை ரூ. 25 லட்சம் பறிமுதல்:தொழில் பாதிக்கப்படுவதாக வணிகர்கள் வேதனை Posted: 28 Mar 2016 01:25 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்தில் பறக்கும்படையினரால் சிறு வணிகர்களிடமிருந்து மட்டுமே இதுவரை ரூ. 25 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வணிகர்கள் வேதனை தெரிவித்தனர். |
| Posted: 28 Mar 2016 01:25 PM PDT கனகம்மாசத்திரம் அருகே விறகு அடுப்பு வைத்து எரித்ததால் ஏற்பட்டத் தகராறில் இளைஞர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை இரவு கத்தியால் |
| வாகனம் உரசியதால் அறுந்துவிழுந்த தாழ்வான மின்கம்பி: விபத்து தவிர்ப்பு Posted: 28 Mar 2016 01:24 PM PDT கந்தர்வகோட்டையில் கனரக வாகனம் உரசியதில் சாலையின் குறுக்கே சென்ற தாழ்வான மின்கம்பி அறுந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாரும் பாதிக்கப்படவில்லை. |
| பரிசுப் பொருள், வீட்டு உபயோகப் பொருள் விற்பனை நிலையங்கள் கண்காணிப்பு Posted: 28 Mar 2016 01:24 PM PDT சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பரிசுப் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள் விற்பனை நிலையங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. |
| பேரம்பாக்கம் பத்திரப்பதிவு அலுவலக கட்டுமானப் பணிகள் தொடக்கம் Posted: 28 Mar 2016 01:24 PM PDT மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, பேரம்பாக்கம் பத்திரப்பதிவு அலுவலகக் கட்டுமானப்பணி அண்மையில் தொடங்கியது. |
| அரசு கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பில் பாரபட்சம்: திமுக புகார் Posted: 28 Mar 2016 01:24 PM PDT அரசு கேபிள் நிறுவனத்தின் மூலம் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி சேனல்களில் சில தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை பாரபட்சமாக நிறுத்தியுள்ளதாக திமுகவினர் மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகார் மனு அளித்தனர். |
| பாமக பிரசாரக் கூட்டம்: ஜெ.குரு பேச்சு Posted: 28 Mar 2016 01:24 PM PDT பாமக சார்பில் கும்மிடிப்பூண்டியை அடுத்த சுண்ணாம்புக்குளத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் |
| "கார்னியா பாதிப்பால் ஆண்டுக்கு 40 ஆயிரம் பேர் பார்வையிழப்பு' Posted: 28 Mar 2016 01:23 PM PDT கார்னியா பாதிப்பால் ஆண்டுக்கு 40 ஆயிரம் பேர் பார்வையிழக்கின்றனர் என்றார் கண்ணப்ப நாயனார் கண்தான பிரசார மையத்தின் தலைவர் சி. கோவிந்தராசன். |
| வல்லூர் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டம் Posted: 28 Mar 2016 01:23 PM PDT பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வல்லூர் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் |
| தந்தை, தங்கையை கொல்ல முயன்ற வழக்கு:இளைஞருக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை Posted: 28 Mar 2016 01:23 PM PDT புதுக்கோட்டை அருகே அப்பா, சித்தப்பா, தங்கை ஆகிய மூவரையும் கொலை செய்ய முயன்ற வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை உதவி அமர்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது. |
| புதுகையில் இலவச மனநல மருத்துவ ஆலோசனை மையம் Posted: 28 Mar 2016 01:23 PM PDT புதுக்கோட்டையில் ரோட்டரி அறக்கட்டளையின் மனநல மேம்பாட்டு மையம் அண்மையில் தொடங்கப்பட்டது. |
| அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வுப் பிரசுரம் Posted: 28 Mar 2016 01:23 PM PDT திருத்தணியில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை |
| ரௌடியைக் கொல்ல முயன்ற வழக்கில் இருவர் சரண் Posted: 28 Mar 2016 01:22 PM PDT சேலத்தில் பிரபல ரௌடியை குண்டு வீசிக் கொலை செய்ய முயன்ற வழக்கில் தொடர்புடைய சகோதரர்கள் குளித்தலை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தனர். |
| வாக்குப்பதிவு மையங்களில் ஆட்சியர் ஆய்வு Posted: 28 Mar 2016 01:22 PM PDT தஞ்சாவூர், திருவிடைமருதூர் தொகுதிகளில் உள்ள வாக்குப் பதிவு மையங்களை மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலருமான என். சுப்பையன் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார். |
| மூமுக நிர்வாகியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி எஸ்பி-யிடம் மனு Posted: 28 Mar 2016 01:22 PM PDT கும்பகோணத்தில் மூவேந்தர் முன்னேற்றக் கழக நிர்வாகி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் அக்கட்சியின் தலைவர் ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார் திங்கள்கிழமை புகார் மனு அளித்தார். |
| மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது Posted: 28 Mar 2016 01:22 PM PDT சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் நகையை பறித்துச் சென்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து மாதவரம் போலீஸில் ஒப்படைத்தனர். |
| "விவசாயிகளின் தற்கொலையை இயற்கை மரணமென கூறுவது கண்டனத்துக்குரியது' Posted: 28 Mar 2016 01:22 PM PDT கடன் சுமையால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் மரணத்தை இயற்கை மரணம் என தமிழக அரசு கூறுவது கண்டனத்திற்குரியது என விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர் தெரிவித்தனர். |
| Posted: 28 Mar 2016 01:21 PM PDT திருவள்ளூர் அருகே பிளஸ் 2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்துகின்றனர். |
| Posted: 28 Mar 2016 01:21 PM PDT |
| Posted: 28 Mar 2016 01:21 PM PDT |
| Posted: 28 Mar 2016 01:20 PM PDT |
| Posted: 28 Mar 2016 01:20 PM PDT |
| கூடுவாஞ்சேரியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படுமா? Posted: 28 Mar 2016 01:19 PM PDT கூடுவாஞ்சேரிக்கு அருகே புதிய பேருந்து நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சிஎம்டிஏ வட்டாரங்கள் தெரிவித்தன. |
| Posted: 28 Mar 2016 01:18 PM PDT சட்டப் பேராசிரியர் அம்புரோஸ் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து, சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் |
| தேசிய விருது பெற்றவர்களுக்கு விஜயகாந்த் வாழ்த்து Posted: 28 Mar 2016 01:18 PM PDT 34 ஆண்டுகளாக விஞ்ஞானத் துறையில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரைக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டிருப்பது |
| Posted: 28 Mar 2016 01:16 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காப்பியக்காட்டில் வரும் ஜூலை மாதத்தில் தொல்காப்பியர் சிலையைத் திறப்பது என |
| வியாபாரிகளை பாதிக்காத வகையில் தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை தேவை: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் Posted: 28 Mar 2016 01:16 PM PDT வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை எடுக்க வேண்டும் என |
| கடலுக்குள் சென்ற 1200 ஆலிவ் ரிட்லி ஆமைக் குஞ்சுகள் Posted: 28 Mar 2016 01:13 PM PDT சென்னை கடற்கரையில் பாதுகாக்கப்பட்டு பொறிக்கப்பட்ட 1200 ஆலிவ் ரிட்லி ஆமைக் குஞ்சுகள் கடலுக்குள் விடப்பட்டன. |
| கோடை விடுமுறை: சென்னையில் இருந்து எர்ணாகுளம், திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் Posted: 28 Mar 2016 01:12 PM PDT கோடை விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் இருந்து எர்ணாகுளம், திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. |
| நிதி நிறுவனங்களிலிருந்து ரூ.72.27 லட்சம் பறிமுதல்:தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை Posted: 28 Mar 2016 01:07 PM PDT திருவாரூரில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்குவதற்காக தனியார் நிதி நிறுவனங்களில் வைத்திருந்த ரூ.72 லட்சத்து 27 ஆயிரத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். |
| 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பேருந்து நடத்துநர்களின் பையில் விழிப்புணர்வு "ஸ்டிக்கர் Posted: 28 Mar 2016 01:07 PM PDT சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திருவாரூர் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து நடத்துநர்களின் பணப்பையில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் எம்.மதிவாணன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தார். |
| குழந்தையின் சுவாசக் குழாயில் சிக்கிய "ஹேர்கிளிப்' நவீன சிகிச்சை மூலம் அகற்றம் Posted: 28 Mar 2016 01:07 PM PDT திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு வயது குழந்தையின் சுவாசக் குழாயில் சிக்கியிருந்த "ஹேர்கிளிப்' நவீன சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. |
| கொலை வழக்கில் தொடர்புடைய மூன்று பேர் திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் சரண் Posted: 28 Mar 2016 01:07 PM PDT திருச்சி, செங்கிப்பட்டி பகுதிகளில் நிகழ்ந்த கொலை வழக்குத் தொடர்பாக மூன்று பேர் திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தனர். |
| விட்டுக்கொடுக்கும் மனநிலை குறைந்ததே வழக்குகள் அதிகரிக்க காரணம்:முன்னாள் நீதிபதி பேச்சு Posted: 28 Mar 2016 01:06 PM PDT பொதுமக்களிடம் விட்டுக்கொடுக்கும் தன்மை குறைந்ததே நீதிமன்றங்களில் வழக்குகள் அதிகரிப்புக்கு காரணமாகும் என்றார் முன்னாள் நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன். |
| Posted: 28 Mar 2016 01:06 PM PDT குத்தாலம் அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். |
| காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் Posted: 28 Mar 2016 01:05 PM PDT குடிநீர்த் தட்டுப்பாட்டுக்குத் தீர்வு கோரி, நாகையில் பெண்கள் காலி குடங்களுடன் திங்கள்கிழமை காலை திடீர் சாலை மறியிலில் ஈடுபட்டனர். |
| சலவை சோப் ஏற்றி வந்த லாரி பறிமுதல் Posted: 28 Mar 2016 01:05 PM PDT நாகப்பட்டினம் அருகே உரிய ஆவணமின்றி சலவை சோப் ஏற்றி வந்த லாரி, திங்கள்கிழமை மாலை பறிமுதல் செய்யப்பட்டது. |
| வங்கிக்கு பூட்டு போட்டு, விவசாயிகள் தர்னா Posted: 28 Mar 2016 01:05 PM PDT மன்னார்குடியில் நகைக் கடனுக்கு செலுத்தும் தொகையை பயிர்க் கடனில் வரவு வைக்க வற்புறுத்தியதாக தனியார் வங்கிக்கு பூட்டு போட்டு, தர்னாப் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். |
| அறங்களில் சிறந்து விளங்குபவர்களே மனிதர்கள்:சிற்பி பாலசுப்ரமணியம் Posted: 28 Mar 2016 01:05 PM PDT நிறங்களில் சிறந்து விளங்குபவை பூக்கள் என்றால், அறங்களில் சிறந்து விளங்குபவர்களே மனிதர்கள் என்று மூத்த தமிழறிஞர் ப.முத்துக்குமாரசாமியின் முத்து விழாவில் பேசினார் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம். |
| 76 அரசு கல்லூரிகளில் உடற்கல்வி இயக்குநர் இல்லை: கேள்விக்குறியாகும் மாணவர்களின் எதிர்காலம் Posted: 28 Mar 2016 01:01 PM PDT தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் கீழ் செயல்படும் 76 அரசு கல்லூரிகளில் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்கள் |
| ஆசிய தகுதிச்சுற்று: காலிறுதியில் சிவ தாபா, தேவேந்திரோ சிங் Posted: 28 Mar 2016 01:00 PM PDT ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய குத்துச்சண்டை தகுதிச்சுற்றில் இந்தியாவின் சிவ தாபா, தேவேந்திரோ சிங் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். |
| வெற்றியைப் பறித்த விராட் கோலிக்கு "சல்யூட்' Posted: 28 Mar 2016 12:59 PM PDT வியக்கத்தக்க வகையில் விளையாடி எங்களிடம் இருந்து வெற்றியைப் பறித்த விராட் கோலிக்கு தலை வணங்குகிறேன் (சல்யூட்) என்று |
| காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் Posted: 28 Mar 2016 12:58 PM PDT கோவில்பட்டி மேற்கு வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. |
| கண் தானம் செய்தவர்களுக்கு பாராட்டு Posted: 28 Mar 2016 12:57 PM PDT கோவில்பட்டி கண் தான இயக்கம் சார்பில் கண் தானம் செய்தவர்களின் குடும்பத்தாரை கெளரவிக்கும் வகையில், அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. |
| Posted: 28 Mar 2016 12:57 PM PDT கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றக் கூட்டம் ஜே.சி.ஐ. முன்னாள் மண்டலத் தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. |
| Posted: 28 Mar 2016 12:57 PM PDT தெற்கு ஆத்தூரில் வியாபாரிகள் சங்கத் தலைவரை தாக்கியவரை கைது செய்ய வலியுறுத்தி திங்கள்கிழமை கடையடைப்பு நடைபெற்றது. |
| டெல்லி கேப்டனாக ஜாகீர்கான் நியமனம் Posted: 28 Mar 2016 12:56 PM PDT 9-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக ஜாகீர்கான் நியமிக்கப்பட்டுள்ளார். |
| ஏப். 5 இல் ஓய்வூதியர்களுக்கான நேர்காணல் தொடக்கம் Posted: 28 Mar 2016 12:56 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வூதியர்களுக்கான நேர்காணல் ஏப்ரல் 5 ஆம் தேதி தொடங்குகிறது. |
| Posted: 28 Mar 2016 12:56 PM PDT இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் டி20 உலகக் கோப்பை |
| தூத்துக்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி Posted: 28 Mar 2016 12:56 PM PDT வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை, மத்திய அரசின் நேரு இளையோர் மையம் ஆகியவை சார்பில், தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் தேர்தல் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றன. |
| சாலையோரத்தில் கொட்டப்பட்ட கோழிக் கழிவுகள் அகற்றம் Posted: 28 Mar 2016 12:55 PM PDT தூத்துக்குடி மீளவிட்டான் சாலையில் கொட்டப்பட்டிருந்த கோழிக் கழிவுகளை மாநகராட்சி ஊழியர்கள் திங்கள்கிழமை அகற்றினர். |
| வெற்றியோடு வெளியேறியது தென் ஆப்பிரிக்கா Posted: 28 Mar 2016 12:55 PM PDT டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையைத் தோற்கடித்தது தென் ஆப்பிரிக்கா. |
| திருச்செந்தூர் குமாரபுரம் பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு Posted: 28 Mar 2016 12:53 PM PDT திருச்செந்தூர் குமாரபுரம் பகுதி மக்கள் சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். |
| மனைவியை கொலை செய்து நாடகமாடிய கட்டட ஒப்பந்ததாரருக்கு ஆயுள் தண்டனை Posted: 28 Mar 2016 12:53 PM PDT உடன்குடி அருகே மனைவியை கொலை செய்து நாடகமாடிய கட்டட ஒப்பந்ததாரருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. |
| மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் மீது வழக்கு Posted: 28 Mar 2016 12:52 PM PDT கோவில்பட்டியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்பட்ட புகாரின்பேரில், தலைமை ஆசிரியர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். |
| மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதல்: 3 பேர் காயம் Posted: 28 Mar 2016 12:51 PM PDT கோவில்பட்டி கடலையூர் சாலையில் திங்கள்கிழமை மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதியதில் ஆட்டோ கவிழ்ந்து 3 பேர் காயமடைந்தனர். |
| Posted: 28 Mar 2016 12:51 PM PDT கோவில்பட்டியையடுத்த வேலாயுதபுரம் மயானம் அருகே திங்கள்கிழமை இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். |
| முக்கூட்டுமலையில் இரு தரப்பினரிடையே தகராறு: 14 பேர் மீது வழக்கு Posted: 28 Mar 2016 12:51 PM PDT இளையரசனேந்தல் அருகே முக்கூட்டுமலையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் 3 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக போலீஸார் 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
| Posted: 28 Mar 2016 12:49 PM PDT உடன்குடியில் திங்கள்கிழமை ஏற்பட்ட தொடர் மின்தடையால் பொதுமக்கள்,வியாபாரிகள்,மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். |
| கலப்பு மணம் செய்த இளம்பெண் மர்மச் சாவு: ஆத்தூரில் உறவினர்கள் மறியல் Posted: 28 Mar 2016 12:48 PM PDT தூத்துக்குடி மாவட்டம், தெற்கு ஆத்தூரில் கலப்பு மணம் செய்த இளம்பெண் மர்மமாக இறந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது உறவினர்கள் திங்கள்கிழமை மாலை ஆத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| உலக செஸ் வாய்ப்பை இழந்தார் ஆனந்த் Posted: 28 Mar 2016 12:48 PM PDT கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் ரஷியாவின் செர்ஜி கர்ஜாகின் 8.5 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் வென்றார். |
| நாகர்கோவிலில் வைகோ உருவபொம்மை எரிப்பு Posted: 28 Mar 2016 12:48 PM PDT நாகர்கோவிலில் திமுக வழக்குரைஞர்கள், மதிமுக பொதுச் செயலர் வைகோ உருவபொம்மையை திங்கள்கிழமை எரித்தனர். |
| நாகர்கோவிலில் இந்து மக்கள் கட்சிக் கூட்டம் Posted: 28 Mar 2016 12:48 PM PDT இந்து மக்கள் கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட செயற்குழுக்கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. |
| Posted: 28 Mar 2016 12:47 PM PDT ரோஜாவனம் முதியோர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு மையத்தில் ஈஸ்டர் தின விழா இயக்குநர் அருள்ஜோதி தலைமையில் நடைபெற்றது. |
| நாகர்கோவிலில் உலக வன நாள் விழா Posted: 28 Mar 2016 12:47 PM PDT நாகர்கோவில் மலைவாழ்மக்கள் அமைப்பு சார்பில் உலக வன நாள் விழா நடைபெற்றது. |
| 21 ஆண்டுகள் தாற்காலிகமாக பணியாற்றியவரை பணி நிரந்தரம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு Posted: 28 Mar 2016 12:46 PM PDT நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 21 ஆண்டுகள் தாற்காலிகமாக பணியாற்றியவரைப் பணி நிரந்தரம் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. |
| ராதாபுரம் நித்தியகல்யாணி அம்மன் கோயிலில் உழவாரப்பணி Posted: 28 Mar 2016 12:46 PM PDT ராதாபுரம் நித்தியகல்யாணி அம்மன் கோயிலில் உழவாரப்பணி நடைபெற்றது. |
| Posted: 28 Mar 2016 12:45 PM PDT மார்த்தாண்டம் சிட்டி அரிமா சங்கம் சார்பில் சனிக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. |
| அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை: அதிமுகவுக்கு ஆதரவு Posted: 28 Mar 2016 12:45 PM PDT சட்டப்பேரவைத் தேர்தலில் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. |
| அனுசரணை மையம் மூலம் நகல் வாக்காளர் அட்டை பெறலாம் Posted: 28 Mar 2016 12:45 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்காளர்கள் அனுசரணை மையம் மூலம் நகல் வாக்காளர் அடையாள அட்டை பெறலாம் என்றார் மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சஜ்ஜன்சிங் ரா.சவாண். |
| Posted: 28 Mar 2016 12:44 PM PDT இந்திய மக்கள்தொகையில் 58 சதவீத மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது நிலையான |
| கிங் மேக்கர் அல்ல, நீங்கள்தான் கிங்! Posted: 28 Mar 2016 12:44 PM PDT ஆறுமுனைப் போட்டி என்பது உறுதியாகிவிட்டது. அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., விஜயகாந்த் அணி, பா.ஜ.க., நாம் தமிழர் ஆகிய ஆறு அணிகள் |
| செங்கல் சிவபார்வதி கோயிலில் குடும்ப சங்கம விழா Posted: 28 Mar 2016 12:44 PM PDT களியக்காவிளை அருகேயுள்ள உதியன்குளங்கரை, செங்கல் சிவபார்வதி கோயிலில் 13ஆவது குடும்ப சங்கம விழா நடைபெற்றது. |
| குமரி, நெல்லை மாவட்டங்களில் கடல் ஆமைகளைப் பாதுகாக்க கூட்டு முயற்சி Posted: 28 Mar 2016 12:43 PM PDT கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடல் ஆமைகளைப் பாதுகாக்க வனத் துறையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கூட்டு முயற்சி மேற்கொண்டுள்ளனர். |
| Posted: 28 Mar 2016 12:43 PM PDT உத்தரகண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியிருப்பதன் மூலம் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு மீண்டும் ஒரு தேவையற்ற பிரச்னையை வலியப்போய் தேடிக்கொண்டிருக்கிறது. மார்ச் 28-ஆம் தேதியன்று, உத்தரகண்ட் மாநில ஆளும் காங்கிரஸ் கட்சி, பேரவையில் தனது பலத்தை நிரூபிக்க வேண்டும் என மாநில ஆளுநர் அறிவித்துள்ள நிலையில், |
| கவிதை உறவு இலக்கிய அமைப்பு சார்பில் பரிசுப் போட்டி Posted: 28 Mar 2016 12:36 PM PDT ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்தப் பரிசுகளுக்கு ஒவ்வொரு தலைப்பிலும் 4 நூல்கள் அனுப்ப வேண்டும். |
| Posted: 28 Mar 2016 12:35 PM PDT இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும், விசாரணை படக் குழுவினருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரித்துள்ளார். |
| தொடர்ந்து நல்ல படைப்புகளைத் தரும் உற்சாகத்தை தேசிய விருது அளிக்கிறது: நடிகர் தனுஷ் Posted: 28 Mar 2016 12:34 PM PDT விசாரணை படத்துக்கு விருது கிடைத்திருப்பது தொடர்ந்து நல்ல படைப்புகளை தர வேண்டும் என்ற உற்சாகத்தை அளிக்கிறது என்று |
| இளையராஜாவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து Posted: 28 Mar 2016 12:33 PM PDT தாரை தப்பட்டை படத்துக்காக தேசிய விருதுபெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்ந் வாழ்த்து தெரிவித்தார். |
| ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு பத்மவிபூஷண்: குடியரசுத் தலைவர் வழங்கினார்: மேலும் 55 பேருக்கு பத்ம விருதுகள் Posted: 28 Mar 2016 12:32 PM PDT ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் மறைந்த திருபாய் அம்பானி (அவரது நினைவாக குடும்பத்தாரிடம் வழங்கப்பட்டது), |
| ஏப்ரல் 1-இல் வங்கி பண பரிவர்த்தனை கிடையாது Posted: 28 Mar 2016 12:30 PM PDT தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி உள்ளிட்டவற்றில் வரும் வெள்ளிக்கிழமை (ஏப்.1) பண பரிவர்த்தனை |
| மூன்று புதிய ஆலைகள் அமைக்க "அமுல்' நிறுவனம் திட்டம் Posted: 28 Mar 2016 12:29 PM PDT "அமுல்' என்கிற பெயரில் பால் பொருள்களை விற்பனை செய்து வரும் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை நிறுவனம் நாட்டின் புதிதாக |
| வெளிநாட்டு மெர்சிடிஸ் ஊழியர்களுக்கு இந்தியாவில் பயிற்சி Posted: 28 Mar 2016 12:29 PM PDT மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பிற நாட்டு ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் மையமாக இந்தியா திகழ்ந்து வருகிறது என்று |
| சென்செக்ஸ் 371 புள்ளிகள் வீழ்ச்சி Posted: 28 Mar 2016 12:28 PM PDT மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 371 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது. |
| லாகூர் தற்கொலைத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 72-ஆக உயர்வு Posted: 28 Mar 2016 12:27 PM PDT பாகிஸ்தானின் லாகூர் நகரில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72-ஆக உயர்ந்தது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |