Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மஹிந்த ஆட்சியில் பழிவாங்கப்பட்ட அரச ஊழியர்கள் 12,000 பேருக்கு நிவாரணம்!

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் அரசியல் பழிவாங்கல்களுக்கு இலக்கான அரச ஊழியர்கள் 12,000 பேருக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு தீர்மானித்துள்ளது. 


Read more ...

இலங்கை கிராம அபிவிருத்திக்காக 38 மில்லியன் யூரோக்களை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்!

Posted:

இலங்கையின் கிராமப்புற அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக 38 மில்லியன் யூரோக்களை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. 


Read more ...

சேமிப்பு வைப்பு தொகையின் வட்டியை மூன்று மாதத்துக்கு ஒரு முறை வழங்குக: ரிசர்வ் வங்கி

Posted:

வங்கிகள் சேமிப்பு வைப்பு தொகையின் வட்டியை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வழங்க வேண்டும் என்று மத்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. 


Read more ...

இலங்கைக் கிரிக்கெட்: தேசம், கோசம், அரசியல்! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted:

இலங்கைக் கிரிக்கெட்டினை முன்னிறுத்திய அரசியல் உரையாடல்கள், தமிழ் சமூக ஊடகப் பரப்பில் கடந்த சில நாட்களாக மீண்டும் முனைப்புப் பெற்றிருக்கின்றன. இந்தியாவில் தற்போது நடைபெற்றுவரும் இருபதுக்கு20 உலகக் கிண்ணப் போட்டிகளில் கலந்து கொள்ளும் இலங்கை அணி, 'ஒரே தேசம்- ஒரே அணி (One Nation- One Team)' என்கிற மகுட வாசகத்தோடு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழியனுப்பி வைக்கப்பட்டது. அத்தோடு, இலங்கை அணியின் ஆதரவாளர்களில் ஒருபகுதியினர் 'ஒரே தேசம்- ஒரே அணி' என்கிற மகுட வாசகத்தினை தமது ஆதரவு நிலைப்பாட்டின் பிரதிபலிப்பாக சமூகத் தளங்களில் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தனர். அங்கிருந்துதான் கிரிக்கெட் முன்னிறுத்தும் அரசியல் பற்றிய உரையாடல்கள் மீள ஆரம்பித்தன. 


Read more ...

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பெயரை மாற்ற மத்திய அரசு வாக்கெடுப்பு!

Posted:

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பெயரை மாற்ற மத்திய அரசு வாக்கெடுப்பு நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 


Read more ...

லாரன்சை வியக்க வைத்த இசையமைப்பாளர்

Posted:

மகனை அஜீத் ஆக்கணும் என்பது அம்மாவோட ஆசை.


Read more ...

விரைவில் தேர்தல் அறிக்கை வெளியாகும்:மு.க.ஸ்டாலின்

Posted:

திமுகவின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியாகும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Read more ...

கலால் வரியை நகைகடை உரிமையாளர்கள் இணையத் தளத்தில் செலுத்தலாம்

Posted:

மத்திய அரசு விதித்துள்ள கலால் வரியை நகைகடை உரிமையாளர்கள் இணையத் தளத்தில் செலுத்தலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Read more ...

குஜராத் மாநிலத்தில் ஊடுருவிய தீவிரவாதிகளில் மூன்று பேர் சுட்டுக் கொலை

Posted:

குஜராத் மாநிலத்தில் ஊடுருவிய தீவிரவாதிகளில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர் என்று,உள்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Read more ...

தனியார் விமான சேவை நிறுவனங்கள் போக்குவரத்துத் துறைக்கு கோடிக் கணக்கில் வைத்துள்ள நிலுவைத் தொகை

Posted:

தனியார் விமான சேவை நிறுவனங்கள் போக்குவரத்துத் துறைக்கு செலுத்த வேண்டிய கட்டணத் தொகையில் கோடிக் கணக்கில் நிலுவைத் தொகை வைத்துள்ளன என்று அசோக் கஜபதி ராஜு தெரிவித்துள்ளார்.


Read more ...

போரை வென்றாலும் சமாதானத்தைப் வெற்றி கொள்ள முடியவில்லை: சந்திரிக்கா குமாரதுங்க

Posted:

போரினை வெற்றி கொண்டாலும் சமாதானத்தினை வெற்றி கொள்ள முடியவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டரநாயக்க குமரதுங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

ஷிராந்தி ராஜபக்ஷவின் கல்கிசை வீட்டில் பொலிஸார் சோதனை!

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு சொந்தமானது என்று கூறப்படும் கல்கிசை மிஹிந்து மாவத்தையிலுள்ள இரு மாடிகளைக் கொண்ட வீடொன்று நேற்று செவ்வாய்க்கிழமை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரினால் சோதனையிடப்பட்டுள்ளது. 


Read more ...

நல்லிணக்கத்தை குழப்புவதற்கு சில தரப்புக்கள் முயற்சி: மைத்திரிபால சிறிசேன

Posted:

நாட்டில் கட்டியெழுப்பப்படும் நல்லிணக்கத்தையும், ஒருமைப்பாட்டையும் குழப்புவதற்கு சில தரப்புக்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றஞ்சாட்டியுள்ளார். 


Read more ...

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை முன்னெடுக்க அரசாங்கம் அனுமதி!

Posted:

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தினை மீள ஆரம்பிப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளித்துள்ளதாக வேலைத் திட்டத்தை முன்னெடுத்திருந்த சீன நிறுவனம் அறிவித்துள்ளது. 


Read more ...

மியான்மாரில் ஜனநாயகம் மலர்ந்தது:மக்கள் ஜனாதிபதியாக ஹிதின் கா தேர்வு!

Posted:

மியான்மாரில் அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற 69 வயதுடைய ஹிதின் கா என்பவர் மக்கள் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப் பட்டுள்ளார். இதன் மூலம் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் இராணுவ ஆட்சியில் சிக்கித் தவித்து வந்த மியான்மாரில் ஜனநாயக ஆட்சி அமைந்துள்ளது.


Read more ...

சிம்பாப்வேயில் கடந்த 15 வருடங்களில் இல்லாத மோசமான பட்டினி:யுனிசெஃப்

Posted:

சிம்பாப்வேயில் கடந்த 15 வருடங்களில் இல்லாதளவுக்கு மிக மோசமான பட்டினி நிகழ்வதாகவும் இதனால் பாதிக்கப் பட்ட பத்தாயிரக் கணக்கான சிறுவர்களுக்கு உடனடி சிகிச்சை தேவைப் படுவதாகவும் செவ்வாய்க்கிழமை ஐ.நா இன் யுனிசெஃப் அமைப்பு (UNICEF) அறிவித்துள்ளது. ஏற்கனவே உணவு தேவைப்படும் 4 மில்லியன் மக்கள் அங்கிருப்பதாக சிம்பாப்வே அரசும் அறிவித்துள்ளது.


Read more ...

ஜெனீவா பேச்சுவார்த்தை 2 ஆம் நாளில் சிரியாவை விட்டு வெளியேறியது ரஷ்யப் படை

Posted:

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரிலுள்ள ஐ.நா அலுவலகத்தில் இன்று 2 ஆம் நாளாக சிரிய சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் சிரியாவில் அதிபர் அசாத்துக்கு சார்பாகப் போரில் ஈடுபட்டு வந்த ரஷ்யப் படையினர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.


Read more ...

விஜய்சேதுபதிக்கும் ரம்யா நம்பீசனுக்கும்...?

Posted:

பீட்சா படத்தில் தன்னுடன் நடித்தவர், பெஸ்ட் பிரண்ட், அல்லது அதையும் தாண்டி...


Read more ...

அன்னை தெரசா புனிதர் என அறிவிப்பு:வாடிகன் கத்தோலிக்க திருச்சபை

Posted:

கருணையே பெண்ணென பிறப்பெடுத்த அன்னை தெரசா புனிதர் என வாடிகன் கத்தோலிக்க திருச்சபை மூலம் அறிவிக்கப்பட்டார்.


Read more ...

ட்விட்டர் வலைத்தளம் மூலம் தேர்தல் விழிப்புணர்வு:ராஜேஷ் லக்கானி

Posted:

ட்விட்டர் வலைத்தளம் மூலம் தேர்தல் விழிப்புணர்வு தருவதுக் குறித்து தமிழகத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆலோசனை நடத்தினார்.


Read more ...

கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் இருபது சதவிகிதம் ரவுடிகள் அதிகரிப்பு

Posted:

கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் இருபது சதவிகிதம் ரவுடிகள் அதிகரித்துள்ளனர் என்று காவல்துறை கவலை தெரிவித்துள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™