Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

கடந்த தேர்தலின் போது குறைந்த அளவில் வாக்குகள் பதிவான சாவடிகளில் விழிப்புணர்வு

Posted:

கடந்த தேர்தலின் போது குறைந்த அளவில் வாக்குகள் பதிவான வாக்குச் சாவடிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அதிகம் நடத்தத் திட்டம் உள்ளதாக ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.


Read more ...

விமானப்படைக்கு பைலட் பயிற்சி எடுக்கும் பெண்களுக்கு நான்கு வருடங்களுக்குத் தாய்மைப் பேறு வேண்டாம்

Posted:

விமானப்படைக்கு பைலட் பயிற்சி எடுக்கும் பெண்கள் நான்கு வருடங்களுக்குத் தாய்மைப் பேறு அடைய வேண்டாம் என்று, விமானப்படைத் தளபதி அறிவுறுத்தி உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.


Read more ...

மத்திய அரசு கலால் வரியைத் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும்

Posted:

மத்திய அரசு தங்க வைர நகைகளுக்கு விதித்துள்ள கலால் வரியைத் திரும்பப் பெறும் வரை தங்களது கடையடைப்புப் போராட்டம் தொடரும் என்று நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Read more ...

17 நாட்களாக தொடர்ந்த தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவு!

Posted:

தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த 17 நாட்களாக தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்து வந்த உண்ணாவிரதப் போராட்டத்தினை இன்று வெள்ளிக்கிழமை கைவிட தீர்மானித்துள்ளனர். 


Read more ...

எரிந்த வாகனமொன்றிலிருந்து 5 சடலங்கள் மீட்பு!

Posted:

தங்கொட்டுவ புத்கம்பொல பகுதியிலுள்ள உள் ஒழுங்கை ஒன்றில், எரிந்த நிலையில் வாகனமொன்று மீட்கப்பட்டுள்ளதாகவும், அதில் கருகிய நிலையில் 5 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


Read more ...

நாட்டை விட்டு எங்கும் ஓடிவிடவில்லை: விஜய் மல்லையா விளக்கம்!

Posted:

தாம் நாட்டை விட்டு எங்கும் ஓடிவிடவில்லை என்று பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா விளக்கம் அளித்துள்ளார். 


Read more ...

ஷாம்லியின் முயற்சி சரி வருமா?

Posted:

அஜீத் மச்சினிச்சி ஷாம்லிக்கு சினிமாவில் பெரிய இடத்தை பிடித்துவிட வேண்டும் என்று ஆசை.


Read more ...

திமுக முக்கிய நிர்வாகிகள் கருணாநிதி தலைமையில் ஆலோசனை!

Posted:

திமுக முக்கிய நிர்வாகிகள் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டவர்கள் கருணாநிதி தலைமையில் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர். 


Read more ...

கான்கிரீட் சாலை குறித்த தமிழக நெடுஞ்சாலைத் துறையின் நிலைப்பாடு என்ன?: நீதிபதிகள் கேள்வி!

Posted:

தமிழகத்தில் தார் சாலைகளை அகற்றி கான்கிரீட் சாலை அமைப்பது தொடர்பான தமிழக நெடுஞ்சாலைத் துறையின் நிலைப்பாடு என்ன என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். 


Read more ...

தஞ்சை விவசாயி தாக்கப்பட்டமைக்கு தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

Posted:

தஞ்சாவூர் விவசாயி தாக்கப்பட்டமைக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 


Read more ...

தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்கிற விஜயகாந்த் அறிவிப்புக்கு தலைவர்கள் வரவேற்பு!

Posted:

தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்கிற விஜயகாந்த் அறிவிப்புக்கு வைகோ, திருமாவளவன்,தமிழிசை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


Read more ...

தகவல் அறியும் சட்டமூலத்திற்கு வடக்கு மாகாண சபை திருத்தங்களுடம் ஒப்புதல்!

Posted:

தகவல் அறியும் சட்டமூலத்திற்கு வடக்கு மாகாண சபை திருத்தங்களுடன் நேற்று வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது. 


Read more ...

மாமா அழைப்பில்; சித்தப்பா சிபாரிசில்; அப்பா அனுமதியில் யோசித்த ராஜபக்ஷ வெளிநாடுகளுக்கு பறந்துள்ளார்: ஜே.வி.பி

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனும், தற்போது இடைநீக்கப்பட்டுள்ள கடற்படை வீரருமான யோசித்த ராஜபக்ஷ, கடற்படையில் இருந்த காலத்தில் 27 முறை வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) சுட்டிக்காட்டியுள்ளது. 


Read more ...

ராஜபக்ஷக்கள் புலிகளுக்கு பணம் வழங்கினர்; போர் வெற்றி பெயருக்காக அலைந்தனர்: சரத் பொன்சேகா (விரிவான உரை)

Posted:

இறுதிப்போரின் வெற்றியை தம்முடையதாக்க ராஜபக்ஷக்கள் பெரும் முயற்சி மேற்கொண்டனர். அதன் பிரகாரம் புத்தகங்களை எழுதி வெளியிட்டனர் என்று அப்போதைய இராணுவத் தளபதியும், தற்போதையை அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 


Read more ...

நல்லிணக்கத்தை நோக்கிய பயணத்தில் எதிர்வரும் மாதங்கள் இலங்கைக்கு முக்கியமானவை: சையிட் அல் ஹூசைன்

Posted:

நல்லிணக்கத்தை நோக்கிய பயணத்தில் எதிர்வரும் மாதங்கள் இலங்கைக்கு முக்கியமானவை என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார். 


Read more ...

போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச கண்காணிப்பாளர்களின் பங்களிப்பு அவசியம்: சரத் பொன்சேகா

Posted:

இறுதி மோதல்களில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் போது சர்வதேச கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆலோசகர்களின் பங்களிப்பு அவசியமானது என்று முன்னாள் இராணுவத்தளபதியும், தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 


Read more ...

IRNSS ஆறாவது செயற்கைக் கோள் விண்ணில் பாய்ந்தது!

Posted:

IRNSS வரிசையில் ஆறாவது செயற்கைக் கோள், பிஎஸ்எல்வி சி -32 ராக்கெட் மூலம் இன்று மாலை சரியாக 4 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. 


Read more ...

திறந்திருக்கும் கடைகளில் நகைகள் வாங்கி ஏமாற வேண்டாம்: நகைக்கடை உரிமையாளர்கள்

Posted:

நகைக்கடைகள் கடையடைப்புப் போராட்டம் நடத்தி வரும் நிலையில் திறந்திருக்கும் கடைகளில் நகைகள் வாங்கி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று நகைக்கடை உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™