Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “இலங்கை, ...” plus 19 more

Tamilwin Latest News: “இலங்கை, ...” plus 19 more

Link to Lankasri

இலங்கை, ...

Posted: 11 Feb 2016 04:30 PM PST

இலங்கை இந்திய உடன்படிக்கை தயாரிப்பின் போது எதிர்க்கட்சியின் உதவி நாடப்படும் என அபிவிருத்தி தந்திரோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

அனுமதியி&#29 ...

Posted: 11 Feb 2016 04:21 PM PST

அனுமதி எதுவுமின்றி குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ கட்சிக் கூட்டங்களை நடாத்துவதாக ஸ்ரீலங்கா சுத்நதிரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியல் ...

Posted: 11 Feb 2016 03:41 PM PST

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் தான் எதிர்கொண்ட பிரச்சினைகளை அறிவிக்காதுவிடின் தனது மனச்சாட்சி தனக்கு எதிராகப் போராடும் என தான் உணர்வதாக முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜயக்குமார் தங்கவேலு குறிப்பிடுகின்றார்.

அமிர்தலிங்கம் காட்டிய வழியை ...

Posted: 11 Feb 2016 01:53 PM PST

தமிழரின் அரசியலில் ஆளுமைமிக்க தலைமைகளுக்கு எதிராக இரு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டுவரப்பட்டிருந்தன.

வடக்கு தலைமைகள் மலையக ...

Posted: 11 Feb 2016 01:20 PM PST

வடக்கை பிரதிநிதிதுவ படுத்தக்கூடிய நாடுளுமன்ற உறுப்பினர்கள் மலையக மக்களுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.

ஜனநாயகத்துடன் கூடிய சுய நிர்ணய ...

Posted: 11 Feb 2016 12:34 PM PST

இன்றைய தேசிய அரசியலிலும், பன்னாட்டு அரசியலிலும் பலருடைய கவனத்தை ஈர்த்துள்ள விடயங்களாக சுய நிர்ணய உரிமை மற்றும் பங்குபற்றல் ஜனநாயகம் என்பன விளங்குகின்றன.

வங்கிகள் ...

Posted: 11 Feb 2016 11:26 AM PST

வங்கிகள் விவசாயிகளுக்கு கடன்களை வழங்குவதற்கு மத்திய வங்கி நிதிகளை வழங்குகிறது அதே நேரத்தில் வட்டிவிகிதங்களில் குறிப்பிட்ட வீதத்தினை மத்திய வங்கி செலுத்துகின்றது.

எமது பிரச்சனைகளை தீர்ப்பது அரசின் ...

Posted: 11 Feb 2016 11:02 AM PST

வடக்கு மற்றும் கிழக்கு பகுதி மக்கள் ஒன்றிணைந்து கொழும்பில் இன்று பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

முருங்கன&#30 ...

Posted: 11 Feb 2016 09:58 AM PST

முருங்கன் முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் உள்ள முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கும், சிலாபத்துறை முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கும் இடையில் இன்று ஏற்பட்ட பாரிய கைகலப்பு சுமூகமான நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சட்டத்தை&#29 ...

Posted: 11 Feb 2016 09:24 AM PST

சாரதிகள் அனைவரும் சட்டத்தைக் கடைப்பிடிக்கவேண்டும் இல்லையேல் நாடு சுடுகாடாகும் என வடக்கு போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தை வீழ்த்தியது ...

Posted: 11 Feb 2016 04:40 AM PST

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண தொடரின் 2வது அரையிறுதி போட்டியில் வங்கதேசத்தை 3 விக்கெட்டுகளால் வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி.

ஸ்டெயினுக்கு வாய்ப்பு: டி20 ...

Posted: 11 Feb 2016 03:25 AM PST

டி20 உலகக்கிண்ணத் தொடரில் பங்கேற்கும் தென்ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

தேசிய கீதம் ஒலிக்கும் போது ...

Posted: 11 Feb 2016 02:52 AM PST

அவுஸ்திரேலிய தேசிய கீதம் ஒலிக்கும் போது அந்நாட்டு வீரர் உஸ்மான் காவாஜா அநாகரீகமாக நடந்து கொண்டது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு மானநஷ்ட ...

Posted: 11 Feb 2016 01:07 AM PST

இந்திய அணித்தலைவர் டோனி தான் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிகை மீது ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரவுள்ளதாக கூறியுள்ளார்.

வரலாற்றிலே முதன்முறையாக ரூ. ...

Posted: 11 Feb 2016 12:42 AM PST

லோதா கமிட்டியின் பரிந்துரைகளால் இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ.1600 கோடி அளவுக்கு வருவாய் இழப்பை சந்திக்க போகிறது.

இனி வீரர்கள் தகராறு செய்தால் ...

Posted: 10 Feb 2016 11:59 PM PST

இங்கிலாந்து கிரிக்கெட் கிளப் ஒன்று மைதானத்தில் ரகளை செய்யும் கிரிக்கெட் வீரர்களுக்கு 'ரெட் கார்டு' கொடுக்கும் முறையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

’நொறுங்கிய இதயம்’: கோஹ்லி- அனுஷ்கா ...

Posted: 10 Feb 2016 11:30 PM PST

கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி- பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இடையிலான 2 வருட காதல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு ...

Posted: 10 Feb 2016 10:46 PM PST

இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு இந்திய துடுப்பாட்ட வீரர்கள் மதிப்பு கொடுக்காமல் இருந்ததே தோல்விக்கு முக்கிய காரணம் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.

தோல்வியிலும் ஒரு நல்லது ...

Posted: 10 Feb 2016 09:44 PM PST

உலகக்கிண்ண தொடருக்கு முன் பின்வரிசை வீரர்களுக்கும் துடுப்பெடுத்தாட வாய்ப்பு அளித்து பரிசோதிப்பது அவசியமானது என்று இந்திய அணித்தலைவர் டோனி கூறியுள்ளார்.

கோஹ்லியின் சாதனையை முறியடித்த ...

Posted: 10 Feb 2016 09:27 PM PST

தென்ஆப்பிரிக்க அணியின் அதிரடி தொடக்க வீரரான குயின்டான் டி காக் குறைந்த வயதில் 10 சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™