Cinema.tamil.com |
- நம்பிக்கை தான் காதல் - கத்ரீனா கைப்
- விளையாட்டில் ஜெயிக்கும் தமிழ் சினிமா
- நிக்கி கல்ராணி வேடத்தில் பூனம் பாஜ்வா!
- விஜய் பட வாய்ப்பு, கீர்த்திக்கு எப்படி கிடைத்தது ?
- ஜெயம் ரவி, அதர்வா படங்களுக்கு 'டிமான்ட்'
- பிப்ரவரி 12 ரிலீஸ் படங்கள் - எதிர்பார்ப்பு என்ன ?
- வைரலான சமந்தாவின் ஜிம் வீடியோ
- தெலுங்கு வருட பிறப்பை குறி வைக்கும் டோலிவுட் பிரபலங்கள்
- மூட்டை தூக்கி சம்பாதித்த ராணா
- சுப்ரீம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் அல்லு சிரிஷ்
- விவசாயத்தில் இறங்கிய பாகுபலி இயக்குனர்
- மீண்டும் மலையாள பட ரீமேக்கில் வெங்கடேஷ்
- நாகார்ஜுனா நடிக்கும் பங்கர்ராஜு
- யாரும் என்னை திருமணம் செய்ய முன்வரமாட்டார்கள் - ராணா
- மணிரத்னம் படத்தை கைவிட்டது ஏன்? நானி விளக்கம்
- சென்னைக்கு வந்த இரு முகன்
- 'ஜில் ஜங் ஜக்' படத்துக்கு யு/ஏ ஏன்?
- ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக சம்பளத்தை உயர்த்திய நடிகை
- 3 நாட்களில் விசாரணை படத்தின் வசூல் 4 கோடி
- ராஜகுமாரனுக்கு ஜோடியாக சமந்தா நடிப்பது உண்மையா?
| நம்பிக்கை தான் காதல் - கத்ரீனா கைப் Posted: பாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் நடிகைகளில் கத்ரீனா கைப்பும் ஒருவர். ஒல்லியான உடலமைப்பு, வசீகரிக்கும் பார்வை, அசத்தலான நடிப்பு என வலம் வரும் கத்ரீனாவின் நடிப்பில் வௌியாக உள்ள படம் பிட்டூர். இப்படம் பற்றியும், இதில் நடித்த அனுபவம் குறித்தும் நம்மோடு அவர் பகிர்ந்து கொண்டதாவது... பிட்டூர் என்றால் என்ன.? ஒருவித உணர்வு தான் ... |
| விளையாட்டில் ஜெயிக்கும் தமிழ் சினிமா Posted: தமிழ் சினிமாவில் பேய்பட சீசன் நிலவுவது போலவும், பேய் படங்கள்தான் வெற்றி பெறுவது போலவும் ஒரு மாயத்தோற்றம் நிலவிக்கொண்டிருகிறது. ஆனால் நிஜத்தில் தமிழ் சினிமா விளையாட்டில்தான் ஜெயித்துக்கொண்டிருக்கிறது. ஸ்போர்ட்ஸ் மூவி என்ற வரைமுறைக்குள் சில படங்கள் வராவிட்டாலும் அதை நோக்கிய கதைகளால வெற்றி பெற்று வருகிறது. இந்த ... |
| நிக்கி கல்ராணி வேடத்தில் பூனம் பாஜ்வா! Posted: ஐயாவில் நயன்தாரா, தாமிரபரணியில் பானு போன்ற மலையாள நடிகைளை அறிமுகம் செய்த டைரக்டர் ஹரி, சேவல் படத்தில் பரத்துக்கு ஜோடியாக பூனம் பாஜ்வா என்ற மும்பை நடிகையை அறிமுகம் செய்தார். அதன்பிறகு தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை, துரோகி போன்ற படங்களில் நடித்தார். ஆனால் ஸ்ரீகாந்துடன் அவர் நடித்து வந்த எதிரி எண்-3 படம் கிடப்பில் ... |
| விஜய் பட வாய்ப்பு, கீர்த்திக்கு எப்படி கிடைத்தது ? Posted: விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கப் போவதுதான் நேற்றைய ஹாட் சினிமா நியூஸ். இந்த ஒரு செய்தியாலேயே நேற்று டிவிட்டரில் டிரென்டிங் அதிகமிருந்தது. கீர்த்தி சுரேஷ் நடித்து இதுவரை இரண்டு படங்கள்தான் வெளிவந்துள்ளது. அந்த இரண்டு படங்களும் சாதாரண ஹீரோக்களுடன் நடித்த படங்கள்தான். பொதுவாக விஜய், அஜித் போன்ற ஹீரோக்கள் தமிழில் ... |
| ஜெயம் ரவி, அதர்வா படங்களுக்கு 'டிமான்ட்' Posted: சினிமாவில் வெற்றி கிடைக்கும் வரை யாரும் கவனிக்கவும் மாட்டார்கள், கண்டு கொள்ளவும் மாட்டார்கள். ஆனால், ஒரே ஒரு வெற்றி போதும், தலையெழுத்தையே மாற்றி விடும். அதன்பின் அந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வது அவரவர் சாமர்த்தியம். சிலர் தொடர்ந்து அந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வார்கள், சிலருக்கு அதை செய்யத் தெரியாமல் விட்டு ... |
| பிப்ரவரி 12 ரிலீஸ் படங்கள் - எதிர்பார்ப்பு என்ன ? Posted: பிப்ரவரி 12ம் தேதி நாளை, "ஜில் ஜங் ஜக், வில் அம்பு, அஞ்சல, இரண்டு மனம் வேண்டும்' ஆகிய படங்கள் நாளை வெளிவருகின்றன. கடந்த மாதக் கடைசியில் வெளிவந்த 'அரண்மனை 2' படம் சித்தார்த்துக்கு ஒரு வெற்றிப் படமாக அமைந்தது. இருந்தாலும் அந்தப் படத்தில் அவருக்கு அப்படி ஒன்றும் பெரிய முக்கியத்துவம் இல்லை. படத்தின் நாயகனாக சுந்தர் .சி தான் ... |
| Posted: பெங்களூர் நாட்கள் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் கை நிறைய படங்களுடன் பிசியாக உள்ளார். சமந்தா உடற்பயிற்சி செய்து போன்ற வீடியோ ஒன்று பேஸ்புக்கில் வெளியாகி வைரலாகியுள்ளது. உடற்பயிற்சியாளரின் அறிவுரைப்படி சமந்தா 100 கிலோ எடையை மூன்று முறை தூக்குவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இதனை ... |
| தெலுங்கு வருட பிறப்பை குறி வைக்கும் டோலிவுட் பிரபலங்கள் Posted: யுகாதி எனும் தெலுங்கு வருட பிறப்பை ரசிகர்களுடன் கொண்டாட டோலிவுட் பிரபலங்கல் தயாரகி வருகின்றனர். டோலிவுட்டின் ஸ்டைல் நாயகன் அல்லு அர்ஜுன் தான் நடித்து வரும் சரைனொடு படத்தை யுகாதியில்(ஏப்ரல் 8) வெளியிட திட்டமிட்டுள்ளார். அதே போல் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் பலவித எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் சர்தார் கபார் சிங் ... |
| Posted: நடிகை லக்ஷ்மி மஞ்சு சின்னத்திரையில் தொகுத்து வழங்கவுள்ள மேமு சைதம் எனும் நிகழ்ச்சியின் புரமோஷனில் பல டோலிவுட் பிரபலங்களும் பங்கேற்று வருகின்றனர். அண்மையில் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் காய்கறி விற்று ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தார். தற்போது நடிகர் ராணா இந்நிகழ்ச்சியின் புரமோஷனுக்காக மூட்டை தூக்கி சம்பாதித்துள்ளார். ரைத்தூ ... |
| சுப்ரீம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் அல்லு சிரிஷ் Posted: மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் குடும்ப வாரிசான நடிகர் சாய் தரண் தேஜ், பட்டாஸ் பட இயக்குனர் அணில் ரவுபுடி இயக்கத்தில் உருவாகும் சுப்ரீம் என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகின்றார். தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் சுப்ரீம் படத்தில் கார் டிரைவராக நடிக்கும் சாய் தரணுக்கு ஜோடியாக நடிகை ராக்ஷி கண்ணா நடிகின்றார். இப்படத்தின் ... |
| விவசாயத்தில் இறங்கிய பாகுபலி இயக்குனர் Posted: பாகுபலி எனும் சரித்திர திரைப்படம் எடுத்து புகழ்பெற்ற டோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி தற்போது பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் படப்பிடிப்பு அல்லாது விவசாயத்திலும் ராஜமௌலி அக்கறை காட்ட துவங்கி விட்டாராம். ராஜமௌலி தனது நண்பர்களுடன் இணைந்து ஐதராபாத்தை ... |
| மீண்டும் மலையாள பட ரீமேக்கில் வெங்கடேஷ் Posted: இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மீனா நடிக்க மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற திர்ஷ்யம் படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வசூலை அள்ளியது. தெலுங்கு திர்ஷ்யம் படத்தில் வெங்கடேஷ் மீனா நடித்திருந்தனர். தெலுங்கிலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. தமிழில் மாதவன் ... |
| நாகார்ஜுனா நடிக்கும் பங்கர்ராஜு Posted: டோலிவுட்டின் கிங் என ரசிகர்கள் அன்போடு அழைக்கும் நாகார்ஜுனா தனது இரண்டும் மகன்கள் கதாநாயகன்களாக நடிக்க வந்த பின்னரும் அவர்களுடன் போட்டி போட்டு நாயகனாகவே நடித்து வருகின்றார். நாகார்ஜுனா இரட்டை வேடங்களில் நடித்த சொக்கடே சின்னி நயன திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வந்து ரசிகர்களின் வரவேற்புடன் ரூ45 கோடிக்கும் அதிகமாக வசூலை ... |
| யாரும் என்னை திருமணம் செய்ய முன்வரமாட்டார்கள் - ராணா Posted: பாகுபலி படத்தில் வில்லனாக மிரட்டிய ராணா பெங்களூர் நாட்கள் படத்தில் தனது எதார்த்த நடிப்பினால் ரசிகர்களைக் கவர்ந்து விட்டார். பெங்களூர் நாட்கள் புரமோஷனில் கலந்து கொண்ட ராணா, தனது திருமணம் குறித்த கேள்விக்கு வேடிக்கையாக பதிலளித்துள்ளார். தெலுங்கு படங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து வந்த ராணா பாகுபலி மற்றும் பெங்களூர் ... |
| மணிரத்னம் படத்தை கைவிட்டது ஏன்? நானி விளக்கம் Posted: நான் ஈ, வெப்பம் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகர் நானி தற்போது டோலிவுட்டில் முன்னணி நடிகராக வளர்ந்து வருகின்றார். பலே பலே மகாதேவோ படத்தின் வெற்றிக்கு பின்னர், கிருஷ்ணகாடி வீர ப்ரேம கதா எனும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு முன்னர் இயக்குனர் மணிரத்னம் இயக்கும் படத்தில் நானி நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் ... |
| Posted: 'பத்து எண்றதுக்குள்ள' படத்தை தொடர்ந்து விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் படம் 'இருமுகன்'. விஜய் நடித்த 'புலி' பட தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷிபு தமீன் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இருமுகனை 'அரிமா நம்பி' படப் புகழ் ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். வரிசையாக தோல்விகள் தொடர்வதால் இருமுகன் படத்தை எப்படியாவது வெற்றிப்படமாக்க ... |
| 'ஜில் ஜங் ஜக்' படத்துக்கு யு/ஏ ஏன்? Posted: தணிக்கையில் யு சான்றிதழ் கிடைத்தால்தான் வரிவிலக்கு சலுகை வாங்க முடியும். எனவே யுஏ சான்றிதழ் கொடுத்தால் கூட தயாரிப்பாளர்கள் தயங்கும் சூழல் நிலவிவருகிறது. இந்நிலையில் தனது 'எடாகி என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் சார்பில் நடிகர் சித்தார்த் முதன் முதலாக தயாரித்துள்ள 'ஜில் ஜங் ஜக்' படத்துக்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ... |
| ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக சம்பளத்தை உயர்த்திய நடிகை Posted: மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த நடிகைகளில் தற்போது முன்னணியில் இருப்பது கீர்த்தி சுரேஷ்தான். 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், அதனைத் தொடர்ந்து 'ரஜினி முருகன்' படத்தின் மூலம் சிவகார்த்திகேயனுக்கும் ஜோடியாக நடித்தார். விக்ரம் பிரபு, சிவாவைத் தொடர்ந்து, தனுஷுக்கு ஜோடியாக ... |
| 3 நாட்களில் விசாரணை படத்தின் வசூல் 4 கோடி Posted: ஆடுகளம் படத்துக்குப் பிறகு ஏறக்குறைய ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் - விசாரணை. தினேஷ், சமுத்திரக்கனி, ஆனந்தி நடித்துள்ள விசாரணை படத்தை தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தின் அனைத்து உரிமைகளையும் படம் வெளியாகும் முன்பே லைகா நிறுவனத்திடம் விற்றுவிட்டனர். அந்த ... |
| ராஜகுமாரனுக்கு ஜோடியாக சமந்தா நடிப்பது உண்மையா? Posted: சமந்தாவின் திரையுலக வாழ்க்கையில் இதற்கு முன் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்குமா என்று தெரியவில்லை. காலம் முழுக்க அவர் வருத்தப்படும் சம்பவம் ஒன்று நடந்துவிட்டது. அதை நினைத்து கோபப்படுவதா... வருத்தப்படுவதா என்று தெரியாமல் திணறிக்கொண்டிருக்கிறாராம் சமந்தா. என்ன விஷயம்? விஜய் மில்டன் இயக்கத்தில் தேவயாணியின் காதல் கணவர் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-02-11. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |