Tamilwin Latest News: “எக்னெலிகொட கொல்லப்பட்டமைக்கான ...” plus 18 more | |
- எக்னெலிகொட கொல்லப்பட்டமைக்கான ...
- வெல்லம்பிட்டி பிரதேசத்தில் ...
- ஐ.நா.தீர்மானம் அரசுக்கு சொந்தமானது, ...
- தேசியப்பட்டியல் உறுப்புரிமை வேறு ...
- சரத் பொன்சேகாவிற்கு நாடாளுமன்ற ...
- விமான சேவைகள் நிறுவனத்தில் ...
- எரிபொருளுக்கான விலை ...
- காணாமல் போனதாக கூறப்படும் ...
- அரசியல் இலாபம் தேடும் மஹிந்தவின் ...
- லண்டன் நகர விமான நிலையத்தில் ...
- இங்கிலாந்து அணிக்கு திரும்ப ...
- முறிந்து போன 2 வருட காதல்! கோஹ்லி- ...
- வெற்றி நமக்கே.. மனைவியிடம் பந்தயம் ...
- டோனியின் ஹெலிகொப்டர் ஷாட் மூலம் ...
- ஸ்டீவ் ஸ்மித் அணித்தலைவர்: டி20 ...
- மலிங்கா கற்றுக் கொடுத்தார்: ...
- 170 ஓட்டங்களில் சுருண்டது இலங்கை: ...
- சவுதி அரேபிய மொடல் அழகியை ...
- இலங்கை அணிக்கு வந்த சிக்கல்: ...
| எக்னெலிகொட கொல்லப்பட்டமைக்கான ... Posted: 09 Feb 2016 05:09 PM PST ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கொல்லப்பட்டமைக்கான சாட்சியங்கள் உண்டு என புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். |
| வெல்லம்பிட்டி பிரதேசத்தில் ... Posted: 09 Feb 2016 04:58 PM PST வெல்லம்பிட்டி பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். |
| ஐ.நா.தீர்மானம் அரசுக்கு சொந்தமானது, ... Posted: 09 Feb 2016 04:55 PM PST ஐ.நா.தீர்மானம் அரசுக்கு சொந்தமானது. அது வெளித்தரப்பினரால் கொண்டுவரப்பட்டதொன்றல்ல. அத்தீர்மானத்தில் ஒன்றை அமுல்படுத்த முடியும். பிறிதொன்றை அமுல்படுத்த முடியாதென பிரித்து அரசாங்கம் செயற்பட முடியாது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைனிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. |
| தேசியப்பட்டியல் உறுப்புரிமை வேறு ... Posted: 09 Feb 2016 04:41 PM PST முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கியமை தம்மை மிகவும் கவலையடையச் செய்துள்ளதாக முன்னாள் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். |
| சரத் பொன்சேகாவிற்கு நாடாளுமன்ற ... Posted: 09 Feb 2016 04:27 PM PST முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்கியமை குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அதிருப்தி வெளியிட்டுள்ளார். |
| விமான சேவைகள் நிறுவனத்தில் ... Posted: 09 Feb 2016 04:26 PM PST இலங்கை விமான சேவைகள் நிறுவனத்தில் நடைபெற்றுள்ள நிதிமோசடிகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து பிரதியமைச்சர் பிரியங்கர ஜயரத்ன விசாரிக்கப்பட்டுள்ளார். |
| Posted: 09 Feb 2016 04:19 PM PST எரிபொருளுக்கான விலைகள் குறைக்கப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. |
| Posted: 09 Feb 2016 04:16 PM PST காணாமல் போனதாக கூறப்படும் அனைவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகளேயாவர். ஆகவே அவர்கள் அப்போதைய போர்க்களத்திலேயே இறந்து விட்டனர் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார். |
| அரசியல் இலாபம் தேடும் மஹிந்தவின் ... Posted: 09 Feb 2016 04:02 PM PST சர்வதேச நீதிமன்றம் வேண்டாம். பாதுகாப்பு படையினரை வேட்டையாடுவதை நிறுத்து என்ற தொனிப்பொருளில் பத்து லட்சம் கையெழுத்துக்களைத் திரட்டும் நடவடிக்கையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பு கோட்டையிலுள்ள சம்புத்தாலோக விகாரையில் நேற்று முன்தினம் ஆரம்பித்து வைத்தார். |
| லண்டன் நகர விமான நிலையத்தில் ... Posted: 09 Feb 2016 02:38 PM PST பிரித்தானியாவில் மழைக்காலம் தொடங்கி ஒன்பதாவது முறையாக உருவாகியுள்ள புதிய புயல் காரணமாக அந்நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் பலத்த காற்றூடன் மழை பெய்து வருகிறது. |
| இங்கிலாந்து அணிக்கு திரும்ப ... Posted: 09 Feb 2016 05:34 AM PST இங்கிலாந்து அணிக்கு பீட்டர்சன் திரும்புவதற்கான அனைத்து கதவுகளும் மூடப்பட்டு விட்டதாக அந்த அணியின் தலைவர் மோர்கன் கூறியுள்ளார். |
| முறிந்து போன 2 வருட காதல்! கோஹ்லி- ... Posted: 09 Feb 2016 04:21 AM PST இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி- பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவின் 2 வருட காதல் முறிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. |
| வெற்றி நமக்கே.. மனைவியிடம் பந்தயம் ... Posted: 09 Feb 2016 12:44 AM PST டி20 போட்டியை எடுத்துக் கொண்டால் இந்திய கிரிக்கெட் அணி வலுவானதாக உள்ளதாக முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். |
| டோனியின் ஹெலிகொப்டர் ஷாட் மூலம் ... Posted: 09 Feb 2016 12:00 AM PST மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில் ஷேவாக் அசத்தலாக ஒரு சிக்சர் விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். |
| ஸ்டீவ் ஸ்மித் அணித்தலைவர்: டி20 ... Posted: 08 Feb 2016 11:09 PM PST இந்தியாவில் நடக்கவுள்ள டி20 உலகக்கிண்ண தொடருக்கான அவுஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. |
| மலிங்கா கற்றுக் கொடுத்தார்: ... Posted: 08 Feb 2016 10:26 PM PST இலங்கை அணியின் மலிங்கா தான் துல்லியமாக யார்க்கர் பந்துவீச தனக்கு கற்றுக் கொடுத்ததாக இந்திய இளம் பந்துவீச்சாளர் ஜாஸ்பிரிட் பும்ரா கூறியுள்ளார். |
| 170 ஓட்டங்களில் சுருண்டது இலங்கை: ... Posted: 08 Feb 2016 09:59 PM PST ஜூனியர் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா 97 ஓட்டங்களால் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. |
| Posted: 08 Feb 2016 09:24 PM PST இந்திய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான இர்பான் பதான், சவுதி அரேபிய மொடல் அழகி சபா பாய்க் என்பவரை மணந்துள்ளார். |
| இலங்கை அணிக்கு வந்த சிக்கல்: ... Posted: 08 Feb 2016 09:07 PM PST முன்னணி வீரர்கள் காயம் அடைந்திருப்பது இலங்கை அணிக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தியிருப்பதாக அந்த அணியின் தலைவர் சந்திமால் கூறியுள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |