Tamilwin Latest News: “வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதில் ...” plus 18 more | |
- வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதில் ...
- யோசிதவிற்காக கண்ணீர் வடிக்கும் ...
- சிறுநீரக பாதிப்புக்கான நிவாரண ...
- சுதந்திரக் கட்சியின் ஒரு சிலரே ...
- பிரித்தானிய பயங்கரவாதத் தடைச் ...
- ஐ.நா. ஆணையாளர் அல்–ஹுசைனின் விஜயம் ...
- தேச விரோத சக்திகள்
- தமிழில் தேசியகீதம்! சிங்கள ...
- மாறுபட்ட அரசியல் சூழ்நிலையில் ஐ. ...
- வைத்தியர்கள் அல்லாதவர்களும் ...
- எம்.சி.எல். லீக்கில் ருத்ரதாண்டவம் ...
- கோலாகலமாக நடந்தது ரவீந்திர ஜடேஜா- ...
- டி20 உலகக் கிண்ண அணியில் யுவராஜ், ...
- விவ் ரிச்சர்ட்ஸின் கண்ணாடி ...
- சூதாட்டத்தில் ஈடுபட்ட ...
- 100 குழந்தைகளுக்கு உதவும் ...
- ரோஹித் சர்மாவின் ஆசை
- பாலியல் புகாரை சட்டரீதியாக ...
- அதிரடி சதம் அடித்த ஜெயவர்த்தனே!
| வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதில் ... Posted: 05 Feb 2016 04:57 PM PST வெளிநாட்டு நாணயங்களைப் பயன்படுத்தி கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவது மற்றும் வெளிநாடுகளுக்கு பணத்தை அனுப்புவதில் இருந்த கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. |
| யோசிதவிற்காக கண்ணீர் வடிக்கும் ... Posted: 05 Feb 2016 04:52 PM PST யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்டமைக்காக கண்ணீர் வடிக்கும் பிரதி அமைச்சர்கள் பதவியை இராஜினாமா செய்ய முடியும் என அமைச்சரும் அவைத் தலைவருமான லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். |
| சிறுநீரக பாதிப்புக்கான நிவாரண ... Posted: 05 Feb 2016 04:45 PM PST வடமத்திய மாகாணத்தில் சிறுநீரக பாதிப்பு தடுப்பு தொடர்பான நிவாரண நடவடிக்கைகளின்போது நடைபெற்ற மோசடிகள் தொடர்பில் மூன்று அமைச்சர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். |
| சுதந்திரக் கட்சியின் ஒரு சிலரே ... Posted: 05 Feb 2016 04:36 PM PST ஸ்ரீலங்கா சுத்நதிரக் கட்சியின் சொற்ப அளவானவர்களே கட்சியை விட்டு விலகிச் செல்ல விரும்புவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். |
| பிரித்தானிய பயங்கரவாதத் தடைச் ... Posted: 05 Feb 2016 04:29 PM PST பிரித்தானிய பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு நிகரான சட்டமொன்று இலங்கையிலும் அறிமுகம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. |
| ஐ.நா. ஆணையாளர் அல்–ஹுசைனின் விஜயம் ... Posted: 05 Feb 2016 04:21 PM PST ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைனின் வடக்கு விஜயத்தின் போது தற்போதைய நல்லாட்சியின் உண்மை நிலைமைகளை அவரால் உணர முடியும் என நம்புகின்றோம். , கடந்த கால ஆட்சியாளர்கள் மறைத்த பல யதார்த்த பூர்வமான விடயங்களை அவரால் உணரமுடியும் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். |
| Posted: 05 Feb 2016 04:13 PM PST தென்னிலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டுவதன் மூலம் அரசியல் ஆதரவைப் பெருக்கிக் கொள்வதற்கென சமீப தினங்களாக சில துரும்புகளை எதிரணியினர் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். |
| தமிழில் தேசியகீதம்! சிங்கள ... Posted: 05 Feb 2016 04:04 PM PST சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதை சிங்கள கல்விமான்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் வரவேற்றுள்ளனர். |
| மாறுபட்ட அரசியல் சூழ்நிலையில் ஐ. ... Posted: 05 Feb 2016 04:00 PM PST ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹூசைன் நான்குநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கை வருகிறார். இவரின் வருகை இலங்கையில் மாறுபட்ட அரசியல் நிலைப்பாடுகளைத் தோற்றுவித்துள்ளன. |
| வைத்தியர்கள் அல்லாதவர்களும் ... Posted: 05 Feb 2016 03:13 PM PST சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் ஊடாக விசாரணை செய்யப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். |
| எம்.சி.எல். லீக்கில் ருத்ரதாண்டவம் ... Posted: 05 Feb 2016 08:46 AM PST சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் எம்.சி.எல் லீக்கில் சேவாக் கலக்கி வருவது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. |
| கோலாகலமாக நடந்தது ரவீந்திர ஜடேஜா- ... Posted: 05 Feb 2016 02:45 AM PST இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவுக்கு ரீவா சோலாங்கி என்ற பெண்ணுடன் இன்று திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. |
| டி20 உலகக் கிண்ண அணியில் யுவராஜ், ... Posted: 05 Feb 2016 12:19 AM PST டி20 உலகக் கிண்ணத் தொடருக்கான இந்திய அணியில் யுவராஜ் சிங், ஹர்பஜன் இடம்பெற்றுள்ளனர். |
| விவ் ரிச்சர்ட்ஸின் கண்ணாடி ... Posted: 04 Feb 2016 11:58 PM PST வீராட் கோஹ்லியை பார்த்தால் அப்படியே விவி ரிச்சர்ட்ஸ் போன்று இருக்கிறது என இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குனரான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். |
| Posted: 04 Feb 2016 11:24 PM PST சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவுஸ்திரேலிய வீராங்கனை பைபா கிளியரிக்கு ஆறு மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 04 Feb 2016 11:00 PM PST புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 100 குழந்தைகளுக்கு உதவும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் அதிரடி வீரர் யுவராஜ் சிங். |
| Posted: 04 Feb 2016 10:33 PM PST இந்தியாவின் முன்னாள் அதிரடி வீரர்களான சச்சின்- கங்குலி போன்று நானும், ஷிகர் தவானும் அதிரடியாக விளையாடி வெற்றிகளை குவிக்க வேண்டும் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். |
| பாலியல் புகாரை சட்டரீதியாக ... Posted: 04 Feb 2016 09:49 PM PST இங்கிலாந்து பெண் கொடுத்த பாலியல் குற்றச்சாட்டு குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என இந்திய ஹொக்கி அணித்தலைவர் சர்தார் சிங் விளக்கம் அளித்துள்ளார். |
| அதிரடி சதம் அடித்த ஜெயவர்த்தனே! Posted: 04 Feb 2016 09:30 PM PST ஓய்வு பெற்ற வீரர்கள் விளையாடும் மாஸ்டர் சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் ஜாம்பவான் ஜெயவர்த்தனே அதிரடி சதம் அடித்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |