Cinema.tamil.com |
- மலேஷிய விமான நிலையத்தில் அதிகாரிகள் பிடியில் சிக்கிய நயன்தாரா
- அடல்ட் காமெடி படங்களை எடுக்க மாட்டேன் - ஜான் ஆபிரஹாம்!
- அனில் கபூராக நடிக்கும் ஷாகித் கபூர்!
- ரன்பீரின், ஐஸ்வர்யா ராய் உடனான கனவு நிறைவேறியது
- தில்வாலே நஷ்டம் - விநியோகஸ்தர்களுக்கு 50 சதவீதம் இழப்பீடு அளிக்கும் ஷாரூக்!
- பாகுபலி 3 ஆம் பாகம்...! எஸ்.எஸ்.ராஜமௌலியின் புதிய முடிவு
- சல்மான் வழக்கு 12ம் தேதி தள்ளி வைப்பு
- முதல் பாதி மட்டுமே லாக்கப்... விசாரணை பற்றி வெற்றிமாறன்
- அஜித்தைப் பின்பற்றும் விஜய்.?
- மீண்டும் இளவரசியாக நடிக்கும் காஜல் அகர்வால்
- ஏப்ரல் 8-ல் 'சர்தார் கபார் சிங்' பட ரிலீஸ்
- ஷோபனா கேட்ட கேள்வியில் கதாநாயகியானார் சனுஷா..!
- எட்டு வருடம் கழித்து மோகன்லாலுடன் இணையும் விமலா ராமன்..!
- சர்வானந்த்தின் அடுத்த படம்
- பாகுபலி நீர்மலையில் சர்தார் படப்பிடிப்பு
- பேஸ்புக்கில் அல்லு அர்ஜுனை தொடரும் ஒரு கோடி ரசிகர்கள்
- நிவின் பாலியின் நாயகி டோலிவுட்டில் அறிமுகம்
- 100வது படத்தில் மகனை அறிமுகப்படுத்தும் பாலகிருஷ்ணா
- ராஜமௌலியை கைது செய்ய கோரிக்கை
- அபிஷேக் பிறந்தநாள் மாலத்தீவில் அமிதாப் குடும்பத்தினர் சுற்றுலா
| மலேஷிய விமான நிலையத்தில் அதிகாரிகள் பிடியில் சிக்கிய நயன்தாரா Posted: நடிகர் விக்ரம், நடிகை நயன்தாரா நடிக்கும் புதிய படம், இருமுகன். இதன் படப்பிடிப்பிற்காக, நயன்தாரா கடந்த வாரம் மலேஷியா சென்றார். அப்போது அவர், போதை மருந்து வைத்திருந்ததாக, ... |
| அடல்ட் காமெடி படங்களை எடுக்க மாட்டேன் - ஜான் ஆபிரஹாம்! Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஜான் ஆபிரஹாமும் ஒருவர். நல்ல உடல் அமைப்பு மற்றும் ஹேண்ட்சம் ஹீரோ. இவரது நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ராக்கி ஹேண்டசம். இதுநாள் வரை நடிகராக இருந்த வந்த ஜான், இப்போது தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார். சமீபகாலமாக அடல்ட் காமெடி படங்கள் அதிகம் வருகிறது. இதுப்பற்றி ஜானிடம் ... |
| அனில் கபூராக நடிக்கும் ஷாகித் கபூர்! Posted: 1989-ம் ஆண்டு, அனில் கபூர், ஜாக்கி ஷெரப் ஆகியோரது நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் படம் ராம் லகான். இப்படம் இப்போது ரீ-மேக் ஆக உள்ளது. ராம் லகான் படத்தை இந்தக்காலத்திற்கு ஏற்றபடி ரீ-மேக் செய்ய இருப்பவர் ரோகித் ஷெட்டி. இப்படத்தில் வருண் தவான், அர்ஜூன் கபூர், ரன்வீர் சிங் ஆகியோர் நடிப்பதாக சில மாதங்களுக்கு முன்னர் செய்தி வந்தது. ... |
| ரன்பீரின், ஐஸ்வர்யா ராய் உடனான கனவு நிறைவேறியது Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ரன்பீர் கபூரும் ஒருவர். இவர் தற்போது ஜகா ஜசூஸ் என்ற படத்தில் நடிக்கிறார். இதுதவிர 'ஏய் தில் ஹே முஷ்கில்' படத்திலும் நடிக்கிறார். இப்படத்தில் முதன்முறையாக ஐஸ்வர்யா ராய் உடன் ரன்பீர் நடிக்கிறார். ஐஸ்வர்யா ராய் உடன் நடிப்பது தான் ரன்பீரின் கனவாம். அது இப்போது நிறைவேறியுள்ளது என்கிறார் ரன்பீர். ... |
| தில்வாலே நஷ்டம் - விநியோகஸ்தர்களுக்கு 50 சதவீதம் இழப்பீடு அளிக்கும் ஷாரூக்! Posted: ரோகித் ஷெட்டி இயக்கத்தில், ஷாரூக்கான், கஜோல், வருண் தவான், கிருத்தி சனோன் ஆகியோரது நடிப்பில் வெளியான படம் ''தில்வாலே''. கடந்த டிசம்பர் 18ம் தேதி பாஜிராவ் மஸ்தானி படத்துடன் இப்படம் ரிலீஸானது. இதில் தில்வாலே படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இதனால் படத்தின் வசூல் ரூ.150 கோடிக்கும் குறைவாகத்தான் வசூலாகியுள்ளது. இதனால் ... |
| பாகுபலி 3 ஆம் பாகம்...! எஸ்.எஸ்.ராஜமௌலியின் புதிய முடிவு Posted: முன்னணி தெலுங்குப்பட இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் 'பாகுபலி'. தமிழ் - தெலுங்கு என ஒரே நேரத்தில் உருவான 'பாகுபலி' படம் ஹிந்தி, ஆங்கிலம், மலையாளம் என பல மொழிகளில் டப் செய்யப்பட்டது. வெளியான அனைத்து மொழிகளிலும் வெற்றியடைந்தது. ... |
| சல்மான் வழக்கு 12ம் தேதி தள்ளி வைப்பு Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கான். இவர் கடந்த 2002ம் ஆண்டு குடிபோதையில் காரை ஓட்டி, சாலையொரத்தில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளாக்கியதில் ஒருவர் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக சல்மான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், சல்மான் கானுக்கு 5ஆண்டு சிறை தண்டனை விதித்து மும்பை செசன்ஸ் கோர்ட் ... |
| முதல் பாதி மட்டுமே லாக்கப்... விசாரணை பற்றி வெற்றிமாறன் Posted: தனுஷை வைத்து வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் படம் 2011 ஆம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு ஏறக்குறைய ஐந்து வருடங்களுக்குப் பிறகுதான் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம்.... விசாரணை.... இன்று வெளியாகி உள்ளது. இடையில் தனுஷை வைத்து சூதாடி என்ற படத்தை இயக்கினார் வெற்றிமாறன். அந்தப் படம் பாதியோடு ட்ராப்பானது. சிம்புவை வைத்து வட சென்னை என்ற ... |
| Posted: தமிழ்த் திரையுலகத்தில் தற்போதுள்ள நடிகர்களில் குட்டி ரசிகர்கள் அதிகம் உள்ள நடிகர் என்று சொன்னால் அது விஜய் மட்டுமே. ரஜினிகாந்தை எப்படி குட்டீஸ்களுக்கும் அதிகமாகப் பிடித்ததோ அதே போல விஜய்யையும் குட்டீஸ்கள் அதிகம் ரசிக்கிறார்கள். அவர்களுக்காகவேதான் விஜய் 'புலி' படத்தில் நடித்தார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், ... |
| மீண்டும் இளவரசியாக நடிக்கும் காஜல் அகர்வால் Posted: தமிழ் மற்றும் தெலுங்கில் அறியப்படாத நடிகையாக இருந்த காஜல் அகர்வாலுக்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் ராஜமௌலி இயக்கிய மகதீரா. இப்படத்தில் இளவரசியாகவும், நவ நாகரீக யுவதியாகவும் இரு மாறுபட்ட வேடங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த காஜல் அகர்வால் அப்படத்திற்கு பின்னரே தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக ... |
| ஏப்ரல் 8-ல் 'சர்தார் கபார் சிங்' பட ரிலீஸ் Posted: தெலுங்கு திரை உலகின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற கபார் சிங் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் 'சர்தார் கபார் சிங்' படத்தில் பவன் கல்யாண் போலீஸாக நடிக்கின்றார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கும் இப்படத்தை இயக்குனர் ரவீந்திர பாபி இயக்குகின்றார். பொங்கலுக்கு திரைக்கு வரும் என ... |
| ஷோபனா கேட்ட கேள்வியில் கதாநாயகியானார் சனுஷா..! Posted: ரேணிகுண்டா', 'எத்தன்' புகழ் சனுஷாவிடம் உள்ள நல்ல பழக்கம் கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என அடம்பிடிக்காமல் கிடைத்த வாய்ப்புகளை ஏற்று அதில் சிறப்பாக நடிப்பது தான். அதனால் தான் 20 வயதிலேயே ஒரு சிறுவனுக்கு அம்மாவாக நடிக்க கூட தயக்கமில்லாமல் நடித்து அதற்காக பாராட்டுக்களையும் சில விருதுகளையும் பெற்றவர். கடந்த வருடம் ... |
| எட்டு வருடம் கழித்து மோகன்லாலுடன் இணையும் விமலா ராமன்..! Posted: தமிழில் இயக்குனர் சிகரம் பாலசந்தர் இயக்கத்தில் 'பொய்' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் விமலா ராமன்.. அதன்பின் 'ராமன் தேடிய சீதை' படத்தில் நடித்தாலும், ஏனோ தமிழ்சினிமா அவரை கண்டுகொள்ளாமல் கழட்டிவிட, மலையாள திரையுலகம் தான் அவருக்கு அடைக்கலம் கொடுத்தது. அதுகூட 2008 வரை தான்.. அதன்பின் கடந்த 7 வருடங்களாக தெலுங்கு இந்தி கன்னட ... |
| Posted: தமிழில் எங்கேயும் எப்போதும், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை போன்ற படங்களில் நடித்த தெலுங்கு நடிகர் சர்வானந்த நடிப்பில் டோலிவுட்டில் பொங்கலுக்கு வெளிவந்த எக்ஸ்பிரஸ் ராஜா திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வந்த பெரிய பட்ஜெட் படங்களுடன் போட்டி போட்டு குறிப்பிடும் படியான வசூலையும் ஈட்டியது. இப்படத்திற்கு பின்னர் சர்வானந்த் ... |
| பாகுபலி நீர்மலையில் சர்தார் படப்பிடிப்பு Posted: பாகுபலி படத்தில் இடம்பெற்ற அருவிகளை படத்தில் காட்சிப்படுத்தியவிதமும் அவற்றை நீர்மலைகள் என அறிமுகம் செய்து வைத்ததும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கேரளாவில் உள்ல அதே அருவிகளில் பவன் கல்யாண் நடித்துவரும் சர்தார் படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. கேரளாவில் நடைபெற்று வரும் இப்படப்பிடிப்பில் பவன் கல்யாண் மற்றும் ... |
| பேஸ்புக்கில் அல்லு அர்ஜுனை தொடரும் ஒரு கோடி ரசிகர்கள் Posted: தெலுங்கு திரை உலகின் ஸ்டைல் நாயகன் அல்லு அர்ஜுனுக்கு ஆந்திரா, தெலுங்கானா போல் தமிழ் நாடு மற்றும் கேரளாவிலும் ரசிகர்கள் ஏராளம். நடன திறமையாலும், ஸ்டைலிஷான நடிப்பாலும் ரசிகர்களைக் கவர்ந்த அல்லு அர்ஜுன் சமூக வலைதளங்களிலும் தனது ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கின்றார். தென்னிந்திய திரைப்பிரபலங்களில் யாருக்கும் கிடைக்காத பெருமை ... |
| நிவின் பாலியின் நாயகி டோலிவுட்டில் அறிமுகம் Posted: மலையாள நடிகர் நிவின்பாலி முதன்முறையாக போலீஸ் வேடம் ஏற்றிருக்கும் ஆக்ஷன் ஹீரோ பைஜூ படத்தில் நாயகியாக நடித்த அனு இமானுவெல் டோலிவுட்டில் நாயகியாக அறிமுகமாகவுள்ளார். நிவின் பாலி நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த பிரேமம் படத்தின் நாயகிகள் அனுபமா பரமேஸ்வரன் மற்றும் மடோனா செபஸ்டியன் இருவரும் பிரேமம் படத்தின் தெலுங்கு ... |
| 100வது படத்தில் மகனை அறிமுகப்படுத்தும் பாலகிருஷ்ணா Posted: பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் 99வது திரைப்படமான டிக்டேடர் பொங்கலுக்கு திரைக்கு வந்தது. டிக்டேட்டர் படத்தில் பாலகிருஷ்ணா இரட்டை வேடத்தில் அஞ்சலி மற்றும் சோனல் சௌகனுடன் டூயட் பாடினார். அப்படத்தைத் தொடர்ந்து பாலகிருஷ்ணா நடிக்கவிருக்கும் திரைப்படம் அவரது 100வது திரைப்படம் என்பதால், அப்படத்திற்கான கதை மற்றும் ... |
| Posted: பாகுபலி எனும் பிரமாண்ட வரலாற்று திரைப்படத்தை எடுத்து இந்திய அளவில் பரிச்சையமான இயக்குனராக மாறிவிட்ட ராஜமௌலி தற்போது பாகுபலி படத்தின் இரண்டாம் பாகமான பாகுபலி : தி கன்க்லூசன் படத்தின் கேரள படப்பிடிப்பில் படு பிசியாகவுள்ளார். இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த விலங்குகள் பாதுகாப்பு ஆர்வலர்கள் ராஜமௌலி மற்றும் பாகுபலி 2 தயாரிப்பாளரை ... |
| அபிஷேக் பிறந்தநாள் மாலத்தீவில் அமிதாப் குடும்பத்தினர் சுற்றுலா Posted: பாலிவுட் பாட்ஷாவான அமிதாப் பச்சன் அவருடைய குடும்பத்தாருடன் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். இன்று அவருடைய மகன் அபிஷேக் பச்சனின் 40வது பிறந்த நாள். அதையொட்டியே அவர் குடும்பத்தாருடன் சேர்ந்து பிறந்த நாளைக் கொண்டாட சுற்றுலா சென்றுள்ளதாகத் தெரிகிறது. அமிதாப்பின் மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா, ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-02-05. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |