Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “தமிழில் தேசிய கீதம் அரசியல் சாசன ...” plus 18 more

Tamilwin Latest News: “தமிழில் தேசிய கீதம் அரசியல் சாசன ...” plus 18 more

Link to Lankasri

தமிழில் தேசிய கீதம் அரசியல் சாசன ...

Posted: 27 Feb 2016 05:00 PM PST

இலங்கையில், இந்த மாதம் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வுகளில் தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டது, இலங்கை அரசியல் சாசனத்தை மீறும் செயல் என குற்றஞ்சாட்டி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நளினிக்கு கிடைத்த பரோல் ...

Posted: 27 Feb 2016 04:00 PM PST

 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறைவாசமிருக்கும் பேரறிவாளனுக்கோ, கடைசிக் காலத்தில் சிகிச்சை பெற்றுவரும் அவரது தந்தையைப் பார்க்க பரோல் கிடைத்தபாடில்லை.

இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா ...

Posted: 27 Feb 2016 02:23 PM PST

மேற்கத்தேய நாடுகளுடன் போட்டி போடும் வகையில் இலங்கை விஞ்ஞானிகளும் ஆளில்லா இலகு ரக விமானங்களை உருவாக்குவதில் சாதனை படைத்துள்ளனர்.

விசாரணையிலிருந்து தப்பிக்க சுகவீன ...

Posted: 27 Feb 2016 01:44 PM PST

பொலிஸ் நிதிமோசடிப் பிரிவின் விசாரணையிலிருந்து தப்பித்துக் கொள்ளும் முயற்சியாகவே அமைச்சர் ராஜித சேனாரத்ன சுகவீன நாடகமாடுவதாக திவயின பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட ...

Posted: 27 Feb 2016 11:31 AM PST

நாம் தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஸ்ட்டி ஆட்சி முறைக்குத் தயாராக உள்ளோம். அச் சமஸ்ட்டி ஆட்சி முறையானது மத்தியில் தேசங்களின் கூட்டும் மாநிலத்தில் சுயாட்சியும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் அமைதல் வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எடுத்துள்ள தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைவர் பிரபாகரனுக்கு பிடித்த ...

Posted: 27 Feb 2016 10:26 AM PST

தமிழீழ தேசியத் தலைவர் வே. பிரபாகரனுக்கு அதிகம் பிடித்த விளையாட்டுக்களில் உதைபந்தாட்டம் முதன்மை பெறுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இரண்டு ஈரோஸ் ...

Posted: 27 Feb 2016 10:16 AM PST

மட்டக்களப்பில் ஈரோஸ் ஜனநாயக முன்னணி என்னும் அரசியல் கட்சி இன்று அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி ...

Posted: 27 Feb 2016 10:05 AM PST

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற காய்ந்த மிளகாய்களில் நச்சு இரசாயனம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கபீர் ஹாசீம் அமைச்சுப் பதவி ...

Posted: 27 Feb 2016 09:59 AM PST

அரச முயற்சியான்மை அமைச்சர் கபீர் ஹாசீம் அமைச்சுப் பதவி குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நல்லிணகத்தை அடைய இலங்கை நீண்ட ...

Posted: 27 Feb 2016 09:51 AM PST

நல்லிணக்கம் மற்றும் நீதி என்பவற்றுக்காக இலங்கை இன்னும் அதிக பணிகளை மேற்கொள்ளவேண்டியுள்ளது என்று அமெரிக்காவின் தெற்காசியாவுக்கான பிரதி ராஜாங்க செயலர் நிஷா பிஸ்வால் தெரிவித்துள்ளார்.

ஆசியக்கிண்ணத்தில் பாகிஸ்தானை ...

Posted: 27 Feb 2016 05:52 AM PST

ஆசிய கிண்ணம் டி20 தொடரின் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தான் பந்துவீச்சை பந்தாடியுள்ளது.

அமிதாப் பச்சனுக்கு இன்ப அதிர்ச்சி ...

Posted: 27 Feb 2016 03:38 AM PST

மேற்கிந்திய தீவுகளின் அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு தனது துடுப்பாட்ட மட்டையை பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

"தாய் நாட்டிற்கு எதிராக ...

Posted: 27 Feb 2016 02:42 AM PST

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தன் மீது குற்றம்சாட்டியிருப்பது தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக ஜெயவர்த்தனே கூறியுள்ளார்.

சங்கக்காராவின் உதவியை நாடிய ...

Posted: 27 Feb 2016 01:20 AM PST

இந்தியாவில் நடக்கவுள்ள டி20 உலகக்கிண்ணத் தொடருக்காக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காராவின் உதவியை நாடியுள்ளது பாகிஸ்தான்.

கோடிகளில் கோஹ்லி தான் டாப்! ஆண்டு ...

Posted: 27 Feb 2016 12:35 AM PST

பிரபல பத்திரிக்கையான 'போர்பஸ்' ஆசிய கண்டத்தில் 30 வயதுக்குட்பட்ட மதிப்புமிக்க இளைஞர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

சீண்டிய ரசிகர்.. ...

Posted: 27 Feb 2016 12:01 AM PST

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் டுவிட்டரில் எப்போதும் ரசிகர்களுடன் கலந்துரையாடுவதை வழக்கமாக கொண்டவர்.

சானியா மிர்சாவின் ஆதரவு யாருக்கு?

Posted: 26 Feb 2016 11:31 PM PST

ஆசியக்கிண்ண டி20 தொடரில் இன்று நடக்கும் லீக் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

ஆசியக்கிண்ணத்தில் அனல் பறக்கும் ...

Posted: 26 Feb 2016 09:56 PM PST

ஆசியக்கிண்ண டி20 லீக் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.

மீண்டும் மண்ணை கவ்விய இலங்கை: டி20 ...

Posted: 26 Feb 2016 09:17 PM PST

இலங்கை மகளிர் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™