Cinema.tamil.com |
- 'கணிதன், ஆறாது சினம்' முதல் நாள் நிலவரம் என்ன ?
- இருமுகன் படத்தில் திருநங்கையாக நடிக்கும் விக்ரம்
- வெற்றிவேல் படத்தை லைகா வாங்கியது
- மீண்டும் நயன்தாரா நடிக்கும் பேய்ப்படம்
- அரசியல் அவலத்தைச் சொல்லும் அண்ணனுக்கு ஜே
- தமிழில் 'டைப்' - கற்றுக் கொள்ளாத கமல்ஹாசன்
- 'தெறி' - டப்பிங் பேசி முடித்த சமந்தா
- 'ஆண்டவன் கட்டளை' - விஜய் சேதுபதி ஜோடியாக ரித்திகா சிங்
- கன்னட தயாரிப்பாளரை திருமணம் செய்யப்போகும் பாவனா..!
- அன்று சூர்யா, இன்று விஷால், வருத்தத்தில் இயக்குனர்கள் ?
- ஹாலிவுட் வேண்டாம் என்கிறார் கரீனா
- ப்ரியங்காவின் ஹாலிவுட் பட ரிலீஸ் தேதியும் வெளியானது
- முதலில் ஷெர் படத்தை முடிக்கிறார் சஞ்சய் தத்
- மோகன்லால் படத்தில் அனுஸ்ரீக்கு வாய்ப்பு தந்த பிரியதர்ஷன்..!
- மலையாள இயக்குனர் ராஜேஷ் பிள்ளை மரணம்..!
- சர்ச்சையை தொடந்து மற்றொரு சங்கடத்தில் ஜெயசூர்யா...!
- ரன்வீர் சிங்கிற்கு தீனானந்த் மங்கேஷ்கர் விருது
- ப்ரியா தத் வேடம் - கரீனா மறுப்பு
- லிங்குசாமிக்கு அதிர்ச்சி அளித்த அல்லு அர்ஜுன்
- ஹாலிவுட் படங்களுடன் போட்டி போடும் பாகுபலி
| 'கணிதன், ஆறாது சினம்' முதல் நாள் நிலவரம் என்ன ? Posted: தமிழ்த் திரையுலகில் நம்பிக்கை தரும் நடிகர்களாக சிலர் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் 'கணிதன்' அதர்வா, 'ஆறாது சினம்' அருள்நிதி இருவரும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர்களாக இருப்பது அவர்களது படத் தேர்வுகளில் இருந்து தெரிகிறது. வெற்றி என்பது இன்று வரும் போகும், ஆனால் நல்ல படம் என்பது தான் ஒருவரை ஞாபகம் ... |
| இருமுகன் படத்தில் திருநங்கையாக நடிக்கும் விக்ரம் Posted: 10 எண்றதுக்குள்ள படத்தை அடுத்து தற்போது இருமுகன் என்ற படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். அரிமா நம்பி பட இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப்படத்தில் விக்ரம் ஜோடியாக, நயன்தாரா, நித்யா மேனன் இருவரும் நடித்து வருகின்றனர். இருமுகன் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு மலேஷியாவில் நடைப்பெற்று முடிந்தநிலையில் ... |
| வெற்றிவேல் படத்தை லைகா வாங்கியது Posted: பாலா மீது வைத்த நம்பிக்கை காரணமாக 'தாரை தப்பட்டை' படத்திற்காக ஒரு வருடத்திற்கும் மேல் வேறெந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார் இயக்குனர் சசிகுமார். தாரை தப்பட்டை தோல்விப்படமாகி, அப்படத்தின் தயாரிப்பாளராகவும் சசிகுமாருக்கும் நஷ்டம் ஏற்பட்டது. நடிகராகவும் சசிகுமாருக்கு மார்க்கெட் சிறிது சரிந்தது. பிரபல இயக்குநர்கள் ... |
| மீண்டும் நயன்தாரா நடிக்கும் பேய்ப்படம் Posted: இன்றைய தேதியில் நம்பர் ஒன் கதாநாயகி நயன்தாராதான். சில ஊடகங்கள் ஒருபடி மேலேபோய் 'லேடி சூப்பர்ஸ்டார்' என்றெல்லாம் அவரை உயர்த்தி எழுதி வருகின்றன. அவர் லேடி சூப்பர்ஸ்டாரோ இல்லையோ ஆனால், நயன்தாரா நடித்த படங்கள் தொடர்ந்து வெற்றிபெற்று வருகின்றன. அதனால், மூன்று கோடி சம்பளம் கேட்கிறார் அவர். அப்படியும் அவரைத்தேடி ஏகப்பட்ட ... |
| அரசியல் அவலத்தைச் சொல்லும் அண்ணனுக்கு ஜே Posted: விசாரணை' படத்தின் பெரும் வெற்றியை தொடர்ந்து 'அட்டகத்தி' தினேஷ் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கிற படம் 'ஒரு நாள் கூத்து'. இப்படத்தை அடுத்து 'அண்ணனுக்கு ஜே' என்ற படத்தில் நடிக்கிறார் 'அட்டகத்தி' தினேஷ். வெற்றிமாறனின் உதவியாளர் ராஜ்குமார் இப்படத்தை இயக்குகிறார். அண்ணனுக்கு ஜே என்ற தலைப்பைப் பார்த்தால் இது அரசியல் படம் ... |
| தமிழில் 'டைப்' - கற்றுக் கொள்ளாத கமல்ஹாசன் Posted: 'ஆழ்வார்பேட்டை ஆண்டவா' என கமல் ரசிகர்கள் அவரைப் பாராட்டிக் கொண்டிருந்தாலும் தமிழில் டைப் அடித்து டிவிட்டரில் பதிவிடும் போது, அது கமல்ஹாசனாக இருந்தாலும் குற்றம் குற்றமே என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. இந்தியத் திரையுலகில் பலப் பல புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு வந்த கமல்ஹாசன் தமிழில் டைப் அடிக்கும் மிக எளிய விஷயத்தை ... |
| 'தெறி' - டப்பிங் பேசி முடித்த சமந்தா Posted: 2016ம் ஆண்டு கோடையில் வெளிவர உள்ள படங்களில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் படமாக இருப்பது 'தெறி'. மற்ற படங்கள் இன்னும் டீசரைக் கூட வெளியிடாத நிலையில் 'தெறி' படத்தின் டீசரை இந்த மாத ஆரம்பத்திலேயே வெளியிட்டு யு-டியூபில் பல புதிய சாதனைகளைப் படைத்து வருகிறார்கள். 'ராஜா ராணி' என்ற ஒரே படத்தை இயக்கிய அட்லீ மீது ... |
| 'ஆண்டவன் கட்டளை' - விஜய் சேதுபதி ஜோடியாக ரித்திகா சிங் Posted: 'காக்கா முட்டை' படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கப் போகும் படம் 'ஆண்டவன் கட்டளை'. இப்படம் பற்றிய உறுதியான தகவல் சில வாரங்களுக்கு முன்பே வெளியானது. விஜய் சேதுபதி சில படங்களில் இடைவிடாமல் நடித்து வந்ததால் இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகும் என்பது தெரியாமல் இருந்தது. சீனு ராமசாமி ... |
| கன்னட தயாரிப்பாளரை திருமணம் செய்யப்போகும் பாவனா..! Posted: இதோ அதோ என்று தனது திருமணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டு வந்த பாவனா இந்த வருட மத்தியில் திருமணம் செய்ய இருக்கிறார். மணமகன் கன்னட திரையுலகை சேர்ந்த தயாரிப்பாளர் தான் என்று கூறியுள்ள பாவனா, அவரது பெயர் மட்டும் இப்போதைக்கு சஸ்பென்சாகவே இருக்கட்டும் என கூறிவிட்டார். கடந்த சில வருடங்களாக தமிழும் மலையாளமும் தன்னை கைவிட்டபிறகு கன்னட ... |
| அன்று சூர்யா, இன்று விஷால், வருத்தத்தில் இயக்குனர்கள் ? Posted: நடிகர் சங்கத் தேர்தலில் சீனியர்களுடன் எதிர்த்து நின்று போட்டியிட்டு இளம் நட்சத்திரங்களுடன் கூடிய புதிய அணியை நடிகர் சங்க நிர்வாகிகளாக வெற்றி பெற வைத்ததில் முனைப்புடன் செயல்பட்டவர் நடிகர் விஷால். செயலாளராகப் பதவியேற்ற பின் நடிகர் சங்கத்தின் முக்கிய பிரச்சனையான கட்டிடப் பிரச்சனைக்கு தனது நிர்வாகிகளுடன் சேர்ந்து முயற்சிகளை ... |
| ஹாலிவுட் வேண்டாம் என்கிறார் கரீனா Posted: இந்தியாவின் பல நடிகைகள் ஹாலிவுட் படத்தில் நடித்திருக்கிறார்கள் குறிப்பாக பாலிவுட் நடிகைகளான ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோரை தொடர்ந்து இப்போது ப்ரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனேவும் ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்கள். பெரும்பாலான நடிகைகளுக்கு ஹாலிவுட் படத்தில் நடிக்கும் ஆசை இருக்கும், ஆனால் நடிகை கரீனா கபூருக்கோ ஹாலிவுட் ... |
| ப்ரியங்காவின் ஹாலிவுட் பட ரிலீஸ் தேதியும் வெளியானது Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகைகளான ப்ரியங்கா சோப்ராவும், தீபிகா படுகோனேவும் தற்போது ஹாலிவுட் படத்தில் நடித்து வருகின்றனர். ப்ரியங்கா, ஹாலிவுட் சீரியலான குவாண்டிகோ மூலம் பிரபலமானவர், இப்போது நடிகர் ராக் உடன் 'பேவாட்ச்' என்ற படத்தில் நடிக்க உள்ளார். செத் கார்டன் இயக்கும் இப்படம் 1990களில் டிவியில் ஒளிப்பரப்பான 'பேவாட்ச்' சீரியலை ... |
| முதலில் ஷெர் படத்தை முடிக்கிறார் சஞ்சய் தத் Posted: சட்டத்திற்கு புறம்பாக ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக சிறை சென்றிருந்த நடிகர் சஞ்சய் தத், நேற்றுமுன் தினம் தண்டனை காலத்திற்கு முன்னரே, நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார். சிறையிலிருந்து வெளியே வந்த சஞ்சய் சில மணிநேரங்களில் புதிய படத்தில் நடிக்க கமிட்டானார் என்று நேற்று செய்தி வெளியிட்டு இருந்தோம். இந்நிலையில், ... |
| மோகன்லால் படத்தில் அனுஸ்ரீக்கு வாய்ப்பு தந்த பிரியதர்ஷன்..! Posted: மலையாள நடிகையான அனுஸ்ரீ இன்னும் தனக்கான பெரிய இடம் எதையும் இன்னும் மலையாள சினிமாவில் பிடிக்கவில்லையே தவிர, நல்ல நடிகை என்கிற பெயரை ஆரம்பத்திலேயே பெற்றுவிட்டார். கடந்த வருடங்களில் வெளியான 'இதிகாசா' மற்றும் திலீப்புடன் நடித்துள்ள 'சந்திரேட்டன் எவிடயா' ஆகிய படங்களில் அனுஸ்ரீயின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. ... |
| மலையாள இயக்குனர் ராஜேஷ் பிள்ளை மரணம்..! Posted: கேட்கவே மனதிற்கு சங்கடமாகத்தான் இருக்கிறது.. நேற்றுதான் மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன், மஞ்சுவாரியர், இந்திரஜித் நடித்த 'வேட்ட' படம் ரிலீஸானது.. நன்றாகவும் வரவேற்பை பெற்றுள்ளது.. ஆனால் அந்த மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாமல் அந்தப்படத்தின் இயக்குனர் ராஜேஷ் பிள்ளை இன்று(பிப்.27ம் தேதி) உடல்நலக்குறைவால் காலமாகிவிட்டார் என்கிற ... |
| சர்ச்சையை தொடந்து மற்றொரு சங்கடத்தில் ஜெயசூர்யா...! Posted: பட்ட காலிலே படும், அல்லது கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என எந்த பழமொழியை சொன்னாலும் அது இப்போதுள்ள சூழலில் மலையாள நடிகர் ஜெயசூர்யாவுக்கு நன்றாகவே பொருந்தும்.. தனது வீட்டுக்கு பின்னால் உள்ள ஆற்று புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்தார் என்கிற சிக்கலில் ஜெயசூர்யா நீதிமன்றத்தின் விசாரணைக்கு ஆளாகி இருப்பதாக நேற்றுத்தான் தகவல் ... |
| ரன்வீர் சிங்கிற்கு தீனானந்த் மங்கேஷ்கர் விருது Posted: பாலிவுட்டின் பிரபல பாடகி லதா மங்கேஸ்கர். இவரது தந்தை மறைந்த பண்டிட் தீனானந்த் மங்கேஷ்கர். இவரது பெயரில் ஆண்டுதோறும் மங்கேஷ்கர் விருது வழங்கப்படுகிறது. அதன்படி இந்தாண்டுக்கான தீனானந்த் மங்கேஷ்கர் விருது, ரன்வீர் சிங்கிற்கு வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து லதா மங்கேஷ்கர் கூறியிருப்பதாவது... ''ரன்வீர் சிங் நல்ல நடிகர், எதையும் ... |
| ப்ரியா தத் வேடம் - கரீனா மறுப்பு Posted: பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து அவரது நெருங்கிய நண்பரும், இயக்குநருமான ராஜ்குமார் ஹிரானி படம் இயக்க உள்ளார். இதில் சஞ்சய் தத்தாக ரன்பீர் கபூர் நடிக்க உள்ளார். இதுதொடர்பான வேலைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் சஞ்சய் தத்தின் சகோதரியான ப்ரியா தத் ரோலில் நடிகை கரீனா கபூர் நடிக்க இருப்பதாக செய்திகள் வந்தது. ... |
| லிங்குசாமிக்கு அதிர்ச்சி அளித்த அல்லு அர்ஜுன் Posted: டோலிவுட்டின் ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜுனை வைத்து தெலுங்கு மற்றும் தமிழில் படம் இயக்க திட்டமிட்டிருந்தார் இயக்குனர் லிங்குசாமி. இதற்காவே விஷால் நடிப்பில் உருவாகவிருந்த சண்டகோழி படத்தின் இரண்டாம் பாகம் கைவிடப்பட்டதாகக் கூறப்பட்டது. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் சண்டகோழி படம் பண்டேம் கொடி என்ற பெயரில் வெளிவந்த ... |
| ஹாலிவுட் படங்களுடன் போட்டி போடும் பாகுபலி Posted: பிரபாஸ், தமன்னா, ராணா நடிப்பில் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவான 'பாகுபலி' படம் மாபெரும் வசூல் வெற்றியுடன் பல சாதனைகளையும் செய்து வருகின்றது. வரும் ஜூன் மாதம் புர்பாங்கில் நடைபெறவுள்ள சட்டர்ன் விருது (Saturn Awards) வழங்கும் விழாவில், ஐந்து பிரிவுகளில் பாகுபலி படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சிறந்த துணை நடிகை(தமன்னா), சிறந்த ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-02-27. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |