Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ஒவ்வொரு நாளையும் கழிப்பது பெரும் ...” plus 18 more

Tamilwin Latest News: “ஒவ்வொரு நாளையும் கழிப்பது பெரும் ...” plus 18 more

Link to Lankasri

ஒவ்வொரு நாளையும் கழிப்பது பெரும் ...

Posted: 25 Feb 2016 04:54 PM PST

சிறையில் ஒவ்வொரு நாளையும் கழிப்பதே மிகக் கொடுமையாக இருக்கிறது. அதனால், எங்களை அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும். தமிழக அரசு அதைச் செய்யும் என்று நம்புகிறோம் என பரோலில் விடுதலைபெற்று தந்தையாரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள வெளியே வந்த நளினி வேதனையுடன் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற நீதவானின் ...

Posted: 25 Feb 2016 04:34 PM PST

கொழும்பு புதுக்கடை உச்ச நீதிமன்ற நீதவானின் உத்தியோகபூர்வ அறையில் நேற்று பாம்பொன்று காணப்பட்டதனால் பதற்றம் நிலவியுள்ளது.

திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிரான ...

Posted: 25 Feb 2016 04:31 PM PST

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிரான விசாரணை சட்ட மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் நாடாளுமன்ற ...

Posted: 25 Feb 2016 04:24 PM PST

பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக திவயின சிங்களப் பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது.

கலகொட அத்தே, அடிப்படை உரிமைமீறல் ...

Posted: 25 Feb 2016 04:21 PM PST

பொது பல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், உயர்நீதிமன்றத்தில் நேற்று அடிப்படை உரிமைமீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இலங்கை தலைவர்கள், பிடல் கெஸ்ரோவின் ...

Posted: 25 Feb 2016 04:17 PM PST

ஜனாதிபதி மைத்திரியும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இன்று கியூபாவின் தலைவர் பிடல் கெஸ்ரோ பின்பற்றும் வெளிநாட்டு கொள்கைகளையே பின்பற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ...

Posted: 25 Feb 2016 04:02 PM PST

ஸ்ரீலங்கன் விமான சேவையில் பல மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜெயரட்ன மற்றும் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிசாந்த விக்கிரமசிங்க ஆகியோருக்கு எதிராக பாரிய ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

மகிந்தவை வீழ்த்திய மக்களுக்கு ...

Posted: 25 Feb 2016 04:00 PM PST

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திலும் பாராளுமன்றத்திற்கு வெளியிடங்களில் இடம்பெறும் அரசியல் செயற்பாடுகளின் போதும் அநாகரிகமான முறையில் நடந்து கொள்வதாக மக்கள் விடுதலை முன்னணியின் இணைப்பாளர் லால் காந்த குற்றம் சாட்டினார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் புதிய ...

Posted: 25 Feb 2016 03:30 PM PST

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்கும் மாணவர்கள், 'கலாசாரத்தை' பேணும் வகையில் உடை அணிந்து வரவேண்டும் என்று விடுக்கப்பட்ட அறிவித்தல் மாணவர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பில் இன்று அடை மழை, மக்களின் ...

Posted: 25 Feb 2016 11:47 AM PST

கொழும்பில் இன்று பெய்த அடை மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆசியக்கிண்ணம்- டி20: மலிங்கா அபாரம், ...

Posted: 25 Feb 2016 05:38 AM PST

ஆசியக்கிண்ண டி20 தொடரில் மலிங்காவின் அபார பந்துவீச்சில் 14 ஓட்டங்களில் ஐக்கிய அரபு அமீரகம் சுருண்டது.

ஊக்கம் கொடுத்த காதலி: உற்சாகமாய் ...

Posted: 25 Feb 2016 04:38 AM PST

இந்திய கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளராக மட்டும் இல்லாமல் சகலதுறை வீரராகவும் ஜொலித்து வருபவர் ரவிசந்திர அஸ்வின்.

இலங்கை- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ...

Posted: 25 Feb 2016 02:55 AM PST

ஆசியக்கிண்ண டி20 தொடரில் இலங்கை- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதும் போட்டி இன்று டாக்காவில் நடைபெறுகிறது.

பயிற்சியின் போது “ஆர்ம்- ...

Posted: 25 Feb 2016 02:18 AM PST

இந்திய வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபடும் போது ஷிகர் தவான், ஹர்பஜன் சிங் ஆகிய இருவரும் ஜாலியாக வேறு விதமான பயிற்சியில் ஈடுபட்டனர்.

வெற்றி பெற்றும் டோனிக்கு கிடைத்த ...

Posted: 25 Feb 2016 12:26 AM PST

ஆசியக்கிண்ண டி20 தொடரில் நேற்று நடந்த முதல் போட்டியில் இந்தியா வங்கதேசத்தை 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

அய்யோ.. 2 லட்சம் கொசு இருக்கு! ...

Posted: 24 Feb 2016 11:18 PM PST

ஆசியக்கிண்ணப் போட்டிகளில் விளையாட வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி வீரர்கள் அங்கு கொசுக் கடியால் அவதிப்பட்டு வருகின்றனர்.

டி20 போட்டிகளில் புதிய சாதனை படைத்த ...

Posted: 24 Feb 2016 10:36 PM PST

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ் சிங் வங்கதேச அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

முறிந்து போன காதல்: மீண்டும் ...

Posted: 24 Feb 2016 09:57 PM PST

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி முறிந்து போன தனது காதலை மீண்டும் தொடர அனுஷ்கா சர்மாவின் சகோதரர் மூலம் தூது அனுப்பி வருகின்றாராம்.

36 வயதிலும் அசத்தும் நெஹ்ரா.. ...

Posted: 24 Feb 2016 09:40 PM PST

ஆசியக்கிண்ண டி20 தொடரின் முதல் போட்டியில் இந்தியா 45 ஓட்டங்களால் வங்கதேசத்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™