Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “சரத் பொன்சேகா இன்று ஐ.தே.க. ...” plus 18 more

Tamilwin Latest News: “சரத் பொன்சேகா இன்று ஐ.தே.க. ...” plus 18 more

Link to Lankasri

சரத் பொன்சேகா இன்று ஐ.தே.க. ...

Posted: 02 Feb 2016 05:04 PM PST

ஜனநாயக் கட்சியின் தலைவர், முன்னாள் ராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளார்.

''கடவுளின் பெயரால் போய்த்தொலை''! ...

Posted: 02 Feb 2016 04:44 PM PST

கடவுளின் சாபத்தை அரசாங்கத்தின் மீது செலுத்துமாறு கோரும் வகையில் ஒரு லட்சம் தேங்காய்களை தேவாலயத்தில் உடைக்க கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

அரசாங்கம் ஐ.எஸ் ஐ. ...

Posted: 02 Feb 2016 04:34 PM PST

தைரியம் இருந்தால் அரசாங்கம் ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்பில் விசாரணைகளை செய்யட்டும் என பொதுபல சேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே தெரிவித்துள்ளார்.

நிதி மோசடி ஆணைக்குழுவுக்கு ...

Posted: 02 Feb 2016 04:32 PM PST

பாரிய நிதி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரங்கள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

கார்னியா கண் குறைபாடு! உலக ...

Posted: 02 Feb 2016 04:05 PM PST

இலங்கை. கருவிழி மாற்று அறுவை சிகிச்சைத்துறையில் இலங்கை மிகவும் சிறப்பாக செயற்பட்டு வருகிறது. இந்த கருவிழிப்படலங்களுக்கு உலக அளவில் தொடர்ந்து தட்டுப்பாடு நிலவுகிறது.கார்னியா எனப்படும் கருவிழிப்படலத்தின் மாற்று அறுவை சிகிச்சை மூலம் கண்பார்வை இழப்பை தடுப்பதில் இலங்கை உலக நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது.

எம்பிலிப்பிட்டி சம்பவம்! கைதான ...

Posted: 02 Feb 2016 04:02 PM PST

எம்பிலிப்பிட்டி இளைஞரின் சர்ச்சைக்குரிய மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட எம்பிலிப்பிட்டி பிரதேசத்துக்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

யோஷிதவின&#30 ...

Posted: 02 Feb 2016 03:28 PM PST

நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஸவின் வெளிநாட்டு பயணங்கள் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

துணுக்காய் வலயக் கல்விப் ...

Posted: 02 Feb 2016 12:30 PM PST

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் துணுக்காய் வலய கல்விப் பணிமனைக்கு அருகில் A9 வீதியில் இரண்டு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளது.

மன அழுத்தங்களிலிருந்து விடுபட ...

Posted: 02 Feb 2016 12:15 PM PST

மன அழுத்தங்களிலிருந்து விடுபட்டு உயரிய சாதனைகளை படைப்பதற்கு விளையாட்டுக்களே அடித்தளமிடுகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியலில் ஈழத் தமிழர்கள் ...

Posted: 02 Feb 2016 11:33 AM PST

தமிழர் தீர்வுப் பொதியாக தமிழர் தரப்பு இலங்கை அரசிடம் முன்வைக்கவுள்ள வடகிழக்கு இணைந்த சமஷ்டி ஆட்சி முறையை இந்தியா விரும்புமா அல்லது முட்டுக்கட்டை போடுமா? சமஷ்டியை இலங்கை அரசு வழங்குமா? போன்ற நீண்ட தொடர் கட்டுரை இது. பல பாகங்களாக வருகின்றது.

நீண்டகால தோழியை கரம்பிடித்தார் ...

Posted: 02 Feb 2016 05:50 AM PST

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான வருண் ஆரோன் தனது நீண்ட கால காதலியை நேற்று கரம்பிடித்தார்.

கிளிநொச்சி மாவட்ட சதுரங்கச் ...

Posted: 02 Feb 2016 03:51 AM PST

கிளிநொச்சி மாவட்டச் சதுரங்கச் சங்கத்தினரால் நடத்தப்பட்ட மாவட்ட மட்டத்திலான மாபெரும் சதுரங்கச் சுற்றுப்போட்டியின் பரிசில் வழங்கல் நிகழ்வு 31-01-2016 அன்று சங்கத்தின் தலைவர் தி.சிவரூபன் தலைமையில் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமானது.

இலங்கை பெண்ணிடம் அசிங்கப்பட்ட ...

Posted: 02 Feb 2016 03:25 AM PST

கிரிக்கெட் உலகின் புகழ் பெற்ற வீரரான வீராட் கோஹ்லி இலங்கை பெண்ணிடம் அசிங்கப்பட்ட சம்பவம் வைரலாக பரவி வருகிறது.

ஒருநாள் போட்டிகளில் திடீர் ஓய்வு ...

Posted: 02 Feb 2016 12:05 AM PST

பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான யூனுஸ்கான் ஒருநாள் போட்டிகளில் இருந்து திடீர் ஓய்வு பெற்றதன் காரணம் குறித்து தற்போது விளக்கமளித்துள்ளார்.

ரோகித் ஷர்மாவின் அசத்தல் பங்கரா ...

Posted: 01 Feb 2016 11:41 PM PST

அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர் நாயகன் விருது பெற்ற ரோகித் ஷர்மாவின் பங்கரா நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

பிளாஸ்டிக் பை சட்டையுடன் ...

Posted: 01 Feb 2016 10:59 PM PST

பிளாஸ்டிக் பை சட்டையுடன் விளையாடிய ஆப்கான் சிறுவனை லயோனல் மெஸ்ஸி சந்திக்க ஆர்வம் தெரிவித்துள்ளார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஷேவாக்

Posted: 01 Feb 2016 10:19 PM PST

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய அறிவுரையாளராக இந்தியாவின் முன்னாள் வீரர் வீரேந்திர ஷேவாக் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிரான டி20: கோஹ்லிக்கு ...

Posted: 01 Feb 2016 09:32 PM PST

இலங்கைக்கு எதிராக இந்தியாவில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் விராட் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

என்னுடைய கிரிக்கெட் வளர்ச்சிக்கு ...

Posted: 01 Feb 2016 09:28 PM PST

அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று இருபது ஓவர் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™