| 'பெங்களூர் நாட்கள்' படத்துக்கு நாளுக்குநாள் கூடும் தியேட்டர்கள் Posted:  அஞ்சலி மேனன் என்ற பெண் இயக்குநர் இயக்கிய 'பெங்களூர் டேஸ்' மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்கான 'பெங்களூர் நாட்கள்' திரைப்படம் வருகிற 5-ஆம் தேதி உலகம் முழுக்க பிரம்மாண்டமான முறையில் ரிலீசாகவிருக்கிறது. முன்னணி தெலுங்குப்பட இயக்குநரான 'பொம்மிரிலு' பாஸ்கர் இயக்கியுள்ள 'பெங்களூர் நாட்கள்' படத்தில் ஆர்யா, பாபி சிம்ஹா, ராணா, ... |
| எனக்கு முழு சுதந்திரம் கிடைக்கவில்லை: கமல் Posted:  சமீபத்தில் டுவிட்டரில் இணைந்த கமல் சுதந்திரம் பற்றி தன்னிடம் கேள்வி கேட்கலாம். அதற்கு பதில் சொல்வதாக கூறியிருந்தார். தற்போது சுதந்திரம் பற்றி நீண்ட பதில் அளித்துள்ளார். அதில் "எனக்கு இன்னும் முழு சுதந்திரம் கிடைக்கவில்லை" என்று கூறியிருக்கிறார். அவர் மேலும் கூறியிருப்பதாவது... உலகின் பிற நாடுகளை ஒப்பிடும் போது எந்த ஓர் இந்திய ... |
| இரண்டே வாரத்தில் இண்டர்நெட்டுக்கு வந்த தாரை தப்பட்டை Posted:  இயக்குநர் பாலா மீது ரசிகர்கள் வைத்த நம்பிக்கை மெல்ல நசுங்கி வருகிறது. சேது, நந்தா, பிதாமகன் என அவரது ஆரம்பகாலப்படங்கள் ஏற்படுத்திய தாக்கம் அவரது லேட்டஸ்ட் படங்களில் இல்லாமல்போய்விட்டது. குறிப்பாக பாலாவின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான தாரை தப்பட்டை படம் பாலா என்கிற அனுபவமிக்க கலைஞனின் படமாக இல்லை. தமிழ்சினிமாவைப் பார்த்து ... |
| 'சாகசம்' ஆக மாறிய 'சாஹசம்' Posted:  வரிவிலக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக கடைசி நேரத்தில் படத்தின் பெயரை மாற்றும்போக்கு தொடர்கிறது. சூர்யாவின் நடிப்பில் மாஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்ட படம் வரிச்சலுகை கிடைக்க வேண்டும் என்பதற்காக மாஸ் என்கிற மாசிலாமணி என்ற மாற்றப்பட்டது. அதை வரிவிலக்கு அளிக்கும் குழுவினர் ஏற்கவில்லை என்பது தெரிந்ததும் மாசு என்கிற மாசிலாமணி ... |
| ஹீரோவாகும் ஸ்டண்ட் இயக்குநர் Posted:  தமிழ் சினிமாவின் முன்னணி சண்டைப் பயிற்சியாளர்களில் திலீப் சுப்பராயனும் ஒருவர்! ரஜினி கமல் உட்பட முன்னணி ஹீரோக்கள் நடித்த ஏராளமான படங்களில் ஸ்டன்ட் இயக்குநராக பணியாற்றியுள்ள சூப்பர் சுப்பராயனின் மகனான திலீப் சுப்பராயன், சில வருடங்களுக்கு முன் அவரது அப்பாவைப்போலவே ஸ்டண்ட் இயக்குநரானார். பல வெற்றிப்படங்களுக்கு ... |
| மூவர் கூட்டணியில் மீண்டும் இணைவதற்கு ஏங்கும் நரேன்..! Posted:  2006ல் பிருத்விராஜ், ஜெயசூர்யா கூட்டணியில் மலையாளத்தில் வெளியான 'கிளாஸ்மேட்ஸ்' படத்தில் நரேனின் கேரக்டரையும் நடிப்பையும் பார்த்தவர்கள், இவர் மலையாள சினிமாவில் மிகப்பெரிய ரவுண்டு வருவார் என ஆருடம் சொன்னார்கள். ஆனால் வருடத்திற்கு ஐந்து படங்களாவது நடித்து விடும் மலையாள நடிகர்கள் மத்தியில், இவரோ தமிழ் நடிகராகவே மாறிவிட்டார் ... |
| இறுதிச்சுற்று படம் பற்றி கார்த்தி... Posted:  இயக்குனர் மணிரத்னத்தின் உதவியாளரான பெண் இயக்குநர் சுதா கோங்கரா இயக்கி, மாதவன், ரித்திகா சிங் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'இறுதிச்சுற்று'. சமீபத்தில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஊடகங்களின் விமர்சன ரீதியாகவும் இறுதிச்சுற்று படம் பாராட்டுக்களைக் ... |
| சென்சார் மறுத்ததால் கோர்ட் மூலம் 'ஏ' சான்றிதழ் பெற்ற மலையாள படம்..! Posted:  சில இயக்குனர்களை நாம் குறைசொல்ல முடியாது. காரணம் அவர்கள் காசுக்காக படம் இயக்காமல் கலைக்காக மட்டுமே படம் இயக்குபவர்கள். ஆனால் அப்படி எடுக்கப்படும் படங்கள் பலவற்றில் நம் சமூகப்பார்வையின் அளவுகோலின்படி ஆபாசம் நிறைந்திருக்கிறது என காரணம் காட்டியே பல படங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. அதனால் அவை இந்த சமூகத்துக்கு சொல்லவந்த ... |
| போலீஸ் ஸ்டேஷன்களில் ஏறி இறங்கிய நிவின்பாலி..! Posted:  கிட்டத்தட்ட 'ஜிகர்தண்டா' படத்தில் டைரக்டர் ஆவதற்காக சித்தார்த் படத்தின் கதையை தயார்செய்ய மதுரைக்கு போவாரே, அதேபோன்ற ரூட்டைத்தான் நிவின்பாலி தன்னுடைய 'ஆக்சன் ஹீரோ பைஜூ' படத்துக்காக ரியலாகவே பயன்படுத்தியுள்ளார். இது முதன்முதலாக அவர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள படம்.. ஆனால் சுரேஷ்கோபியின் பரத்சந்திரன் ..எஸ் மாதிரியோ, ... |
| மைக் டைசன் பார்க்க விரும்பும் 'இறுதிச் சுற்று' Posted:  தமிழ்த் திரையுலகில் அபூர்வமாக சிறந்த படங்கள் வருவதுண்டு. வெறும் விமர்சகர்கள் பாராட்டுவது மட்டும் சிறந்த படமில்லை, படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும், ரசிகர்களும் ஒரு சேர பாராட்டுவதுதான் சிறந்த படம். அப்படி ஒரு வரவேற்பை இந்தப் படம் பெற்று வருகிறது. சுதா கொங்காரா இயக்கியுள்ள அரசியலால் பழிவாங்கப்பட்ட ஒரு ... |
| ப்ரணிதாவின் மெகா ப்ளான்! Posted:  தமிழில் உதயன், சகுனி, மாஸ் ஆகிய படங்களில் நடித்தவர் ப்ரணிதா. கன்னட நடிகையாக இவர், சகுனி படத்தில் நடித்தபோது தமிழ் சினிமாவில் அடுத்து முன்னணி நடிகையாகி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த படத்தின் தோல்வி காரணமாக பின்னர் ப்ரணிதாவுக்கு படம் கொடுக்க யாரும் முன்வரவில்லை. அதனால் தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து ... |
| தமிழ்ப்படத்தில் நடிக்க மறுத்த துல்கர் சல்மான்! Posted:  மலையாளத்தில் துல்கர்சல்மான் நடித்து செகண்ட் ஷோ, உஸ்தாத் ஹோட்டல் உள்பட அவரது ஆரம்பகால படங்கள் அவருக்கு தொடர்ந்து ஹிட்டாக அமைந்தன. அதனால் அதேவேகத்தில் தமிழ் சினிமாவிலும் என்ட்ரி கொடுத்து இருமொழி நடிகராகி விட வேண்டும் என்று திட்டமிட்டு, வாய்மூடி பேசவும், ஓ காதல் கண்மணி ஆகிய படங்களில் நடித்தார். இதில் ஓ காதல் கண்மணி ஓரளவு வெற்றியாக ... |
| இறுதிச்சுற்று படக்குழுவுக்கு அம்மா கிரியேசன்ஸ் அவார்டு! Posted:  மாதவன் நடிப்பில் வெளியாகியுள்ள இறுதிச்சுற்று படத்தின் சக்சஸ் மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது, தயாரிப்பாளர் சங்கத்தலைவர் எஸ்.தாணு மற்றும் பிலிம்சேம்பரின் முக்கிய நிர்வாகிகள் அரங்கிற்குள் வந்தனர். அப்போது, அம்மா கிரியேசன்ஸ் சிவா, இனி தமிழில் வெளியாகும் ஒவ்வொரு நல்ல படங்களுக்கும் அம்மா கிரியேசன்ஸ் அவார்டு ... |
| டுவிட்டரில் காணாமல் போன சமந்தா Posted:  தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா சூர்யாவுடன் ஜோடி சேர்ந்துள்ள 24, விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள தெறி போன்ற படங்கள் தமிழில் திரைக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன. மேலும் இவ்வாரம் திரைக்கு வரும் பெங்களூர் நாட்கள் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள சமந்தா தனுஷுடன் இணைந்து வட சென்னை படத்தில் நடிக்க ... |
| இளம் நடிகருடன் ஜோடி சேரும் தமன்னா Posted:  தெலுங்கு திரை உலகின் பிரபல தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷின் மகன் ஸ்ரீநிவாஸ் இயக்குனர் விவி விநாயக் இயக்கிய அல்லுடு சீனு எனும் படத்தின் வாயிலாக திரை உலகிற்கு அறிமுகமானார். ஸ்ரீநிவாஸ் இயக்குனர் தசரத் இயக்கத்தில் நடித்துள்ள ஸ்பீடுனொடு திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. தமிழில் வெற்றி பெற்ற சுந்தரபாண்டியன் படத்தின் ... |
| ஓட்டு போட வலியுறுத்தும் மகேஷ் பாபு Posted:  கிரேட்டர் ஐதராபாத் முனிசிபல் கார்பரேஷன் இன்று நடைபெறுகின்றது. பல டோலிவுட் பிரபலங்களும், விளையாட்டுத்துறையைச் சேர்ந்த பிரபலங்களும், வாக்காளர்கள் அனைவரும் தேர்தலில் பங்கெடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனது டுவிட்டர் பக்கத்தில் ஐதராபாத்தைச் சேர்ந்த அனைவரும் தேர்தலில் பங்கெடுத்து ... |
| அல்லு அர்ஜுனுடன் போட்டி போடும் பாலகிருஷ்ணா Posted:  பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற ஆதித்யா 999 படத்தின் இரண்டாம் பாகத்தில் பாலகிருஷ்ணா நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன. பாலகிருஷ்ணாவின் 100வது படமாக உருவாகவுள்ள அப்படத்தை இயக்குனர் சங்கீதம் ஸ்ரீநிவாஸ் இயக்கவுள்ளார். டையம் ட்ராவலை மையப்படுத்தி பேண்டசி திரைப்படமாக உருவாகவுள்ள இப்படத்தில் கோன ... |
| பவன் கல்யாணுக்கும், அஜித்துக்கும் ஒரு ஒற்றுமை - ராய் லக்ஷ்மி Posted:  டோலிவுட்டின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் மற்றும் காஜல் அகர்வால் இணைந்து நடித்து வரும் சர்தார் கபார் சிங் படத்தை இயக்குனர் பாபி இயக்குகின்றார். ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து நார்த் ஸ்டார் எண்டர்டையின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நடிகை ராய் லக்ஷ்மி முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். நடிகர் அஜித்துடன் மங்காத்தா படத்தில் ... |
| ஜீவா - சிபிராஜ் சண்டை, 'பப்ளிசிட்டி ஸ்டன்ட்' ? Posted:  ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா மற்றும் பலர் நடிக்கும் படம் 'போக்கிரி ராஜா'. இப்படத்தை 'தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்' படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நண்பர்களான ஜீவா, சிபிராஜ் இருவரும் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். ஆனால், இவர்கள் இருவரும் நண்பர்கள் என்று தெரியாமலேயே சிபிராஜிடம் போய் கதை ... |
| ரஜினியுடன் விமானப் பயணம், காளிதாஸ், ஆஷ்னா மகிழ்ச்சி Posted:  'கபாலி' படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பிற்காக ரஜினிகாந்த் நேற்று மலேசியா புறப்பட்டுச் சென்றார். விமான நிலையத்திலேயே அரை மணி நேரத்திற்கும் மேலாக செலவிட்டார் ரஜினிகாந்த். விமான நிலையத்திலேயே பலர் அவரைப் பார்க்க முந்திச் சென்றனர். விமானத்திற்குள் சென்றாலும் ரஜினிகாந்தை ரசிகர்கள் விடவில்லை. நேற்று விமானத்திற்குள் ... |