Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “சிங்கப்பூரில் தேங்காய்களை ...” plus 18 more

Tamilwin Latest News: “சிங்கப்பூரில் தேங்காய்களை ...” plus 18 more

Link to Lankasri

சிங்கப்பூரில் தேங்காய்களை ...

Posted: 17 Feb 2016 05:10 PM PST

நல்லாட்சி அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல்கள் உட்பட நாட்டிற்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் முன்னெடுக்கப்படும் தேங்காய் உடைத்தல் நடவடிக்கையின் அடுத்த கட்டமானது சிங்கப்பூரில் முன்னெக்கப்படவுள்ளதாக மஹிந்த ஆதரவு எம்.பி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்சவும் அவரது ...

Posted: 17 Feb 2016 05:02 PM PST

புதிய கட்சியொன்றின் தேவை நாட்டில் தற்போது கிடையாது,மக்கள் அதை விரும்பவுமில்லை. மஹிந்த ராஜபக்சவும் அவரது சகாக்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படாவிட்டால் எதிர்காலத்தில் அவர்கள் அரசியல் அநாதைகளாகி விடுவர் என அமைச்சர் ஏ. எச். எம். பௌஸி தெரிவித்தார்.

ஜனநாயக சூழலை துஷ்பிரயோகம் ...

Posted: 17 Feb 2016 04:53 PM PST

நாட்டில் நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பல வருடங்களாக நீடித்து வந்த அச்சமும் பீதியும் நீங்கியுள்ளதுடன் மிரட்டல் யுகமும் முடிக்கு வந்துள்ளது.

உள்ளக விசாரணையின் போது பல ...

Posted: 17 Feb 2016 04:44 PM PST

உள்ளக விசாரணையின் போது முன்னாள் ஆட்சியாளர்களால் இராணுவத்தினர் நடத்தப்பட்ட முறை, இராணுவ வீரர்களை கொல்வதற்காக செய்யப்பட்ட ஒப்பந்தம், எல்.ரீ.ரீ.ஈ. யினருக்கு வழங்கப்பட்ட பணம், அதில் அவர்கள் வாங்கிய துப்பாக்கிகள் உள்ளிட்ட பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அம்பலத்திற்கு வருமென அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.

லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ...

Posted: 17 Feb 2016 04:36 PM PST

லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் மிக உயர் பதவியை வகித்து வரும் அதிகாரியொருவர் ஏனைய உத்தியோகத்தர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நல்லாட்சியின் பலனாக சவூதியில் மரண ...

Posted: 17 Feb 2016 04:27 PM PST

புதிய அரசியல் கலாச்சாரம் காரணமாகவே சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பெண்ணை மீட்க முடிந்தது என வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழருக்கு இழைத்த ...

Posted: 17 Feb 2016 04:21 PM PST

ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் மஹிந்த ராஜபக்ஸ நடத்திய கொடூர இனக்கொலையை இந்த உலகமே அறியும்.

துருக்கி தலைநகரில் பாரிய ...

Posted: 17 Feb 2016 10:47 AM PST

துருக்கி தலைநகர் அங்காராவில் தீவிரவாதிகள் நிகழ்த்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர். 60க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.துருக்கி தலைநகர் அங்காராவில் பாராளுமன்ற வளாகத்துக்கு அருகில் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வட மாகாண அபிவிருத்திக்கு, வட மாகாண ...

Posted: 17 Feb 2016 10:25 AM PST

யுத்த காலத்தில் கைவிடப்பட்டுக் கிடந்த பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, ஒட்டுச்சுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளத் தொழிற்சாலை, காங்கேசெந்துரை சீமெந்துத் தொழிற்சாலை ஆகியவற்றை மீண்டும் இயங்க வைப்பதற்காக, வடமாகான சபையின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றேன்.

இலங்கை வான் பரப்பில் கூகுள் பலூன் ...

Posted: 17 Feb 2016 09:17 AM PST

"project loon" என அழைக்கப்படும் அதிவேக இண்டர்நெட் சேவை வழங்கும் கூகிள் பலூன் அதன் முதல் சோதனையை இலங்கையில் ஆரம்பிக்கப் பட்டன.

சங்கக்காரா இடத்தில் களமிறங்கி ...

Posted: 17 Feb 2016 06:01 AM PST

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரான திரிமன்னே தனது பழைய நினைவுகளை பற்றி பேசியுள்ளார்.

அறை கொடுத்த ஸ்ரீசாந்துக்கு ...

Posted: 17 Feb 2016 03:30 AM PST

டுவிட்டரில் இந்திய பந்துவீச்சாளர்கள் ஸ்ரீசாந்தும், ஹர்பஜன் சிங்கும் பேசிக் கொண்டது ரசிர்கர்களை நெகிழ்ச்சியடைச் செய்துள்ளது.

ஆசைப்பட்ட டோனி: ‘நோ’ சொன்ன அதிகாரி

Posted: 17 Feb 2016 02:55 AM PST

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனிக்கு நாய்கள் மீது கொள்ளை பிரியம்.

சிவப்பு அட்டை வழங்கிய நடுவரை ...

Posted: 17 Feb 2016 02:28 AM PST

அர்ஜென்டினாவில் கால்பந்து போட்டி ஒன்றில் சிவப்பு அட்டை காட்டியதால் நடுவரை கால்பந்து வீரர் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“எனது குடும்பத்தினருக்கே முதலில் ...

Posted: 17 Feb 2016 12:47 AM PST

பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா பற்றிய நிருபரின் கேள்விக்கு கோபமாக பதிலளித்துள்ளார் விராட் கோஹ்லி.

உலக அணிகளை மிரள வைக்கும் ...

Posted: 16 Feb 2016 11:58 PM PST

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் தலைவரான டிவில்லியர்ஸ் இன்று தனது 32வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

முரளிதரனுக்கு கிடைத்த அங்கீகாரம் ...

Posted: 16 Feb 2016 10:46 PM PST

சுழற்பந்து வீச்சாளராக முரளிதரனுக்கு கிடைத்த அங்கீகாரம் ரங்கன ஹேரத்துக்கு கிடைக்கவில்லை என்று சங்கக்காரா வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஒருநாள் தரவரிசை: கோஹ்லி, அஸ்வின் ...

Posted: 16 Feb 2016 10:04 PM PST

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

"நான் பார்க்க தான் பயங்கரமாக ...

Posted: 16 Feb 2016 09:30 PM PST

டி20 உலகக்கிண்ணம் மற்றும் ஆசியக்கிண்ண தொடரிலும் அதிரடியால் ஓட்டங்களை குவிப்பேன் என்று இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™