Cinema.tamil.com |
- பெண்களுக்கு 40 வயதுக்கு பின் தான்வாழ்க்கையே துவங்குகிறது!
- கோவில் கட்டுவது எப்போது?
- ரசிகைகளின் அமுல் பேபி
- முதன் முதலாக கிடைத்த விருது!
- வாய்ப்பு பறிபோன காரணம் என்ன?
- தாய்மொழியை மறக்காத நயன்தாரா
- கபாலி பட வியாபாரம் சூடுபிடித்தது!
- கவர்ச்சிக்கு மாறிய அகிலா கிஷோர்!
- ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க மறுத்த நயன்தாரா!
- பிரமாண்ட படம் இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!
- 'ஏர்லிப்ட்'டிற்கு முதலில் தேர்வானது அக்ஷ்ய் இல்லையாம்
- பேன்ஜோ பர்ஸ்ட் லுக் வெளியீடு!
- வெல்கம்-3யில் இணையும் அக்ஷ்ய் - ஜான்!
- சாத்மா(மூன்றாம் பிறை) ரீ-மேக்கில் வித்யாபாலன்!
- ரவுடி வெற்றி போலீசுக்குக் கிடைக்குமா ?
- 2.ஓ படப்பிடிப்புக்காக ஹாலிவுட் சண்டை கலைஞர்கள் சென்னை வருகை
- முதன்முறையாக முழுநீள ஆக்சன் படத்தில் நடிக்கும் ஜெயராம்..!
- தமிழில் ஜீத்து ஜோசப்புக்கு இன்னொரு வெற்றி கிடைக்குமா..?
- மறுமணம் செய்ய கண்டிஷன் போடும் காவ்யா மாதவன்...!
- 'வனிதா பிலிம் அவார்ட்ஸ் - 2016' அறிவிப்பு..!
| பெண்களுக்கு 40 வயதுக்கு பின் தான்வாழ்க்கையே துவங்குகிறது! Posted: கடந்த, 1979ல், பாலு மகேந்திரா இயக்கத்தில் ெவளியான படம் அழியாத கோலங்கள். பிரதாப் போத்தன், ஷோபா உள்ளிட்டோர் நடித்துஇருந்தனர். தற்போது, மீண்டும் அழியாத கோலங்கள் என்ற தலைப்பில் ஒரு படம் வருகிறது. பாலு மகேந்திராவின் கண்டுபிடிப்பான அர்ச்சனா, இதில் நடிக்கிறார். அவருடன் ஒரு சந்திப்பு: அழியாத கோலங்கள் படத்தின் மூலம் மீண்டும் ... |
| Posted: டார்லிங் படத்தின் வெற்றிக்கு பின், நிக்கி கல்ராணி மீது கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. 'தமிழின் முன்னணி நடிகையரின் பட்டியலில், நிக்கி இடம் பெறுவார்' என்ற பேச்சும் எழுந்தது. ஆனால், அதுபோல் எதுவும் நடக்கவில்லை. பெரிய பட்ஜெட் படங்களில் வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதனால், தெலுங்கு, மலையாளம் பக்கம் போய் விடலாம் என, ... |
| Posted: தொடர்ந்து சறுக்கல்களை சந்தித்து வந்த அதர்வாவுக்கு, ஈட்டி படம் சற்றே கை கொடுத்துள்ளது. பெண் ரசிகைகளுக்கு பிடித்தமான அமுல் பேபியாகவும் வலம் வருகிறார் அதர்வா. அதனால், அடுத்தடுத்த படங்களில், அந்த செல்வாக்கை தக்க வைத்துக் கொள்வதற்காக, ரொம்பவே மெனக்கெடுகிறார். கணிதன், ருக்மினி வண்டி வருது ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே தற்போது அவரது ... |
| Posted: கோலிவுட்டின் கன்னக்குழி அழகி சிருஷ்டி டாங்கே, பூரிப்பின் உற்சாகத்தில் இருக்கிறார். தமிழ் திரைப்பட கலைஞர்களை பெருமைப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும், 'எடிசன்' விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒன்பதாவது ஆண்டு விருது வழங்கும் விழா, சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில், சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தும், கத்துக்குட்டி படத்தில் ... |
| Posted: 'கைக்கு கிடைத்தது வாய்க்கு எட்டவில்லையே' என, புலம்புகிறார் ஷாலினியின் தங்கை ஷாமிலி. விக்ரம் பிரபு ஜோடியாக, வீர சிவாஜி படத்தில் நடித்து வரும் அவருக்கு, தனுஷ் ஜோடியாக, கொடி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தனுஷுடன் நடித்தால், முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்து விடலாம் என, உற்சாகத்தில் இருந்தார் ஷாமிலி. ஆனால், அந்த ... |
| Posted: கோலிவுட் தேவதை நயன்தாராவின் முகத்தில் முதுமையின் சுவடு, எட்டிப் பார்க்கத் துவங்கியுள்ளது. ஆனால், தமிழில் நம்பர் ஒன் ஹீரோயின் என்ற சிம்மாசனத்தில் நங்கூரம் போட்டு அமர்ந்து இருக்கும் அவரை, யாராலும் அசைக்க முடியவில்லை. சமீபத்தில் நடந்த கருத்துக் கணிப்பில் கூட, தமிழ் திரைப்பட ரசிகர்களின், 'ட்ரீம் கேர்ள்' ஆக, நயன்தான் தேர்வு ... |
| கபாலி பட வியாபாரம் சூடுபிடித்தது! Posted: மெட்ராஸ் பட இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும், கபாலி படத்தின் படப்பிடிப்பு, இன்னும் முடியவில்லை. ஆனால், அதற்குள், அப்படத்தின் வெளிநாட்டு ஏரியா வியாபாரம் துவங்கப்பட்டு விட்டது. அவ்வகையில், கபாலி படத்தின் அமெரிக்க வெளியீட்டு உரிமம், 8.5 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. அதற்கடுத்தபடியாக ஆஸ்திரேலியாவில், 1.6 கோடி ... |
| கவர்ச்சிக்கு மாறிய அகிலா கிஷோர்! Posted: கதை திரைக்கதை வசனம் இயக்கம், இனிமே இப்படித் தான் மற்றும் மூன்றாம் உலகப்போர் ஆகிய படங்களில் நடித்தவர் அகிலா கிஷோர்; இவர் தமிழில் நடிக்கத் துவங்கிய போது, நயன்தாரா சாயலில் இருந்ததால், ஜூனியர் நயன்தாரா என்று அழைத்தனர். ஆனால், நயன்தாராவைப் போன்று இவர் கவர்ச்சியாக நடிக்க மறுத்ததால், கமர்ஷியல் இயக்குனர்கள், அவரை கண்டு கொள்ளவில்லை. ... |
| ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க மறுத்த நயன்தாரா! Posted: பிரபுதேவாவை விட்டு நயன்தாரா பிரிந்த போது, அவருக்கு, நட்பு ரீதியில் அடைக்கலம் கொடுத்தவர் ஆர்யா. அதனால், பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துக்கு பின், ராஜா ராணி படத்திலும் அவர்கள் இணைந்தனர். ஆனால், தற்போது, மீண்டும் நயன்தாராவை அணுகிய போது, 'கைவசம் பல படங்கள் இருப்பதால், இரண்டு ஆண்டுக்கு என்னால் கால்ஷீட் தர முடியாது...' என்று கை விரித்து ... |
| பிரமாண்ட படம் இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்! Posted: மகேஷ்பாபு நடிக்கும் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு என, இரு மொழிகளில் இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படம், 85 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகிறது. ஸ்ருதிஹாசன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நாயகிகளாக நடிக்கும் இப்படத்தில், தமிழ் மற்றும் தெலுங்கு என, இரு மொழி நடிகர்களை நடிக்க வைக்க முடிவெடுத்து, தமிழ்ப்புத்தாண்டு தினமான, ஏப்.,14ல், அப்படத்தை ... |
| 'ஏர்லிப்ட்'டிற்கு முதலில் தேர்வானது அக்ஷ்ய் இல்லையாம் Posted: அக்ஷ்ய் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ''ஏர்லிப்ட்''. குவைத்தில் ஈராக் நடத்திய தாக்குதல் சம்பவத்தை மையமாக வைத்து உருவான இப்படம் சூப்பர் ஹிட்டானதோடு, பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் இணைந்தது. இந்நிலையில் இப்படம் பற்றிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, ஏர்லிப்ட் படத்திற்கு முதலில் தேர்வு ... |
| Posted: ரித்தேஷ் தேஷ்முக், நர்கீஸ் பக்ரி நடிப்பில் உருவாகி வரும் படம் 'பேன்ஜோ'. ரவி ஜாதவ் இயக்கும் இப்படத்தை ஈராஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் ரித்தேஷ் தேஷ்முக், நீண்ட தலைமுடியுடன், இசை கருவி ஒன்றை வாசித்தபடி தோன்றுகிறார். இப்படத்தில் முதன்முறையாக ரித்தேஷ் முழுநீள மராட்டிய நபராக ... |
| வெல்கம்-3யில் இணையும் அக்ஷ்ய் - ஜான்! Posted: 2007ம் ஆண்டில் வெளிவந்து வெற்றிபெற்ற 'வெல்கம்' படத்தின் தொடர்ச்சியாக அதன் இரண்டாம் பாகமாக வெல்கம் பேக் படம் கடந்தாண்டு(2015) வெளிவந்தது. இப்போது அதன் மூன்றாம் பாகம் தயாரிக்கப்பட உள்ளது. முதல் இரண்டு பாகங்களை தயாரித்த பிரோஸ் நாடியாவாலாவே தயாரிக்க, அனீஸ் பாஸ்மியே இயக்குகிறார். இப்படத்தில் அக்ஷ்ய் குமாரும், ஜான் ஆபிரஹாமும் இணைந்து ... |
| சாத்மா(மூன்றாம் பிறை) ரீ-மேக்கில் வித்யாபாலன்! Posted: மறைந்த இயக்குநர் பாலுமகேந்திரா படைப்புகளில் முக்கியமானது 'மூன்றாம் பிறை'. கமல் - ஸ்ரீதேவியின் அளப்பரிய நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான இப்படம், கமலுக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது. ஸ்ரீதேவிக்கும் விருது கிடைக்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இப்படம் இந்தியிலும் சாத்மா என்ற பெயரில் ... |
| ரவுடி வெற்றி போலீசுக்குக் கிடைக்குமா ? Posted: 'நானும் ரௌடிதான்' படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் சேதுபதி நடித்து இந்த வாரம் வெளிவர உள்ள படம் 'சேதுபதி'. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார். இதுவரை வந்த போலீஸ் படங்களிலிருந்து இந்தப் படத்தை முற்றிலும் மாறுபட்டு உருவாக்கியிருக்கிறோம் என படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். குடும்பம், ... |
| 2.ஓ படப்பிடிப்புக்காக ஹாலிவுட் சண்டை கலைஞர்கள் சென்னை வருகை Posted: கபாலி படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்து விட்டது. இன்னும் ஒரு சில காட்சிகள் மட்டும் சென்னையில் படமாக்கப்படுகிறது. இதற்கு பிறகு எந்திரன் படத்தின் 2ம் பாகமான 2.ஓ படத்தில் முழுமையாக நடிக்க இருக்கிறார் ரஜினி. ஏற்கெனவே 2 ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. விஞ்ஞான கூடம் செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடந்து ... |
| முதன்முறையாக முழுநீள ஆக்சன் படத்தில் நடிக்கும் ஜெயராம்..! Posted: மலையாள நடிகர் ஜெயராம் நடிக்கும் படங்களை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு ஒரு விஷயம் நன்றாகவே புலப்பட்டிருக்கும். அதாவது மலையாள மும்மூர்த்திகளான மோகன்லால், மம்முட்டி, சுரேஷ்கோபி ஆகியோரைப்போல இன்னும் சொல்லிக்கொள்ளும்படியான அவுட் அன்ட் அவுட் ஆக்சன் படத்தில் ஜெயராம் நடிக்கவே இல்லை. பெரும்பாலும் அவரது கதாபாத்திரங்கள் ... |
| தமிழில் ஜீத்து ஜோசப்புக்கு இன்னொரு வெற்றி கிடைக்குமா..? Posted: கடந்த வருடம் தனது 'பாபநாசம்' படம் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்து கமல் மனதில் மட்டுமல்ல, தமிழ் ரசிகர்களின் மனதிலும் அழுத்தமாக அதனது முத்திரையை பதித்தவர் மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப். அடுத்தாதாக இவருக்கு மலையாளத்தில் பிருத்விராஜ், அதை தொடர்ந்து மோகன்லால் ஆகியோரின் படங்கள் வரிசையாக இருப்பதால் தற்போதைக்கு இவர் தமிழுக்கு ... |
| மறுமணம் செய்ய கண்டிஷன் போடும் காவ்யா மாதவன்...! Posted: திரையுலகில் 'ஷி டாக்சி' படத்திற்கு பிறகு கொஞ்சூண்டு இடைவெளிவிட்ட காவ்யா மாதவன் மீண்டும் விரைவில் 'ஆகாசவாணி' படத்தின் மூலம் ரசிகர்களுக்கு தரிசனம் தரப்போகிறார். அவரது திரையுலக பயணத்தில் ஏற்பட்ட இந்த தொய்வுக்கு காரணம் அவரது திருமணமும் அதை தொடர்ந்து நடைபெற்ற விவாகரத்தும் தான். விவாகரத்துக்குப்பின் மறுமணம் பற்றி ... |
| 'வனிதா பிலிம் அவார்ட்ஸ் - 2016' அறிவிப்பு..! Posted: கேரளாவில் புகழ்பெற்ற மலையாள மனோரமா பத்திரிக்கை குழுமத்தில் இருந்து வெளிவரும் வனிதா என்கிற வார இதழ் மலையாள சினிமாவில் ஒவ்வொரு வருடமும் சாதித்தவர்களுக்கு கடந்த 1998லிருந்து 'வனிதா பிலிம் அவார்ட்ஸ்' என்கிற விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி கௌரவித்து வருகிறது. அந்தவகையில் கடந்த வருட சாதனையாளர்களின் விருதுப்பட்டியலை தற்போது வனிதா ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-02-17. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |