Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “அஸ்வின் சுழலில் சிக்கிய இலங்கை: ...” plus 18 more

Tamilwin Latest News: “அஸ்வின் சுழலில் சிக்கிய இலங்கை: ...” plus 18 more

Link to Lankasri

அஸ்வின் சுழலில் சிக்கிய இலங்கை: ...

Posted: 14 Feb 2016 09:23 AM PST

இலங்கைக்கு எதிரான 3வது டி20 ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

கடவுச்சீட்டை தொலைத்த பெண் ...

Posted: 14 Feb 2016 08:59 AM PST

தென்கொரிய ஷோலில் நடைபெற்ற சமாதான மாநாடு ஒன்றுக்காக சென்ற இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆரம்ப நிகழ்வில் பங்கேற்க முடியாதநிலை ஏற்பட்டது.

திருகோணமலையை தனிச்சிங்கள ...

Posted: 14 Feb 2016 07:42 AM PST

திருகோணமலையை தனிச்சிங்கள மாவட்டமாக மாற்ற 30 ஆண்டு திட்டம் ஒன்றினை 2011ஆம் ஆண்டில் அரசு திட்டமிட்டு அதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தையும் பெற்று செயற்பட்டு வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ...

Posted: 14 Feb 2016 07:21 AM PST

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாடு இன்று  காலை 10.30 மணியிலிருந்து மாலை 6.30 மணிவரை திருகோணமலை ஆளுநர் செயலகத்தின் முன்பாக உள்ள மைதானத்தில் நடைபெற்றது.

பெருந்தொகை ஹெரோயினுடன் ஒருவர் கைது

Posted: 14 Feb 2016 07:08 AM PST

அம்பலாங்கொட மாதம்பகம பிரதேசத்தில் 20.87 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் 1.1 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பலாங்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்ளுராட்சி தேர்தலில் பெண்களுக்கு ...

Posted: 14 Feb 2016 06:46 AM PST

நடைபெறவிருக்கின்ற உள்ளுராட்சி தேர்தலில் பெண்களுக்கு 20 வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே பெண்களாகிய நீங்கள் தேர்தலில் போட்டியிட முன்வர வேண்டும் என  அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.  

எப்.சி.ஐ.டியைக் கலைக்கும் கோரிக்கை ...

Posted: 14 Feb 2016 06:32 AM PST

எத்தகைய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் எப்.சி.ஐ.டியை கலைப்பதில்லை என்று ஜனாதிபதியும், பிரதமரும் முடிவெடுத்துள்ளனர் என்று நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது.

இந்திய இழுவைப் படகுகளின் ...

Posted: 14 Feb 2016 06:26 AM PST

வடகிழக்கு மாகாண கடற்பகுதிகளில் இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்களை கட்டுப்படுத்துவதற்கான சட்டமூலத்திற்கு வடகிழக்கு மாகாணங்களை சேர்ந்த மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் புளொட் அமைப்பின் ...

Posted: 14 Feb 2016 06:06 AM PST

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியாகிய தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) அலுவலகம் இன்று வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டது.

ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை

Posted: 14 Feb 2016 05:52 AM PST

மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ருஹூணு குமாரி ரயில் முன் பாய்ந்து பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டார்.

பசில் ராஜபக்ஷவின் அரசியல் ...

Posted: 14 Feb 2016 05:19 AM PST

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் அரசியல் மீள்பிரவேசம் ஆளுங்கட்சிக்குள் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாற்காலி போட்டு தான் ஹெலிகாப்டர் ...

Posted: 14 Feb 2016 04:24 AM PST

செய்தியாளர்கள் சந்திப்பில் ஹெலிகாப்டர் ஷாட் குறித்த நிருபரின் கேள்விக்கு இந்திய அணித்தலைவர் டோனி ஜாலியாக பதிலளித்துள்ளார்.

பாண்டியாவை விட யுவராஜ் சிங்கிற்கு ...

Posted: 14 Feb 2016 03:04 AM PST

பாண்டியாவை விட யுவராஜ் சிங்கிற்கு முக்கியத்துவம் கொடுத்து அவரை முன்கூட்டியே களமிறக்க வேண்டும் என்று வாசிம் அக்ரம் வலியுறுத்தியுள்ளார்.

ஜெயவர்த்தனே ஒரு சோம்பேறி: காதல் ...

Posted: 14 Feb 2016 12:33 AM PST

இலங்கை அணியின் முன்னாள் தலைவரான ஜெயவர்த்தனே 18 ஆண்டுகளாக அந்த அணிக்கு சிறந்த பங்களிப்பை அளித்தவர்.

"இதோ மாண்புமிகு அமைச்சர் ...

Posted: 13 Feb 2016 11:49 PM PST

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், சக வீரரான ரோஹித் சர்மாவை டுவிட்டரில் கிண்டலடித்துள்ளார்.

பிரையன் லாரா அணியை வீழ்த்தி ...

Posted: 13 Feb 2016 11:31 PM PST

மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் ஷேவாக் தலைமையிலான ஜெமினி அரேபியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இந்தியாவை வீழ்த்தி உலகக்கிண்ணத்தை ...

Posted: 13 Feb 2016 10:50 PM PST

19 வயதுக்குட்பட்டவருக்கான உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

'ஹாட்ரிக்' விக்கெட் வீழ்த்தியது ...

Posted: 13 Feb 2016 10:00 PM PST

இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் தனக்கு தெரியாமலே 'ஹாட்ரிக்' விக்கெட் வீழ்த்தியதாக இலங்கை வீரர் திசர பெரேரா கூறியுள்ளார்.

இலங்கை அணிக்கு பதிலடி: புதிய சாதனை ...

Posted: 13 Feb 2016 09:32 PM PST

இலங்கை அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்திய அணித்தலைவர் டோனி புதிய சாதனை படைத்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™