Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


யுவனின் காதலர் தின பாடல் வெளியீடு

Posted:

இன்று காதலர் தினத்தையட்டி இசை அமைப்பாளர் அனிருத் அவளுக்கென என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டிருக்கிறார். இதனை நானும் ரவுடிதான் படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார். இதேபோல இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா "ன் பகல் கனவா...." என தொடங்கும் காதல் பாடலை வெளியிட்டுள்ளார். இந்தப் பாடல் கிருஷ்ணா, ஸ்வாதி நடிக்கும் யாக்கை என்ற படத்தில் ...

மனிதனில் வழக்கறிஞராக நடிக்கிறார் உதயநிதி

Posted:

கெத்து படத்துக்கு பிறகு உதயநிதி நடித்து வரும் படம் மனிதன். என்றென்றும் புன்னகை படத்தை இயக்கிய அஹமத் இயக்குகிறார். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்கு பிறகு உதயநிதியுடன் ஹன்சிகா நடிக்கிறார். இவர்கள் தவிர பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். மதி ஒளிப்பதிவு செய்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.
இது ஒரு ...

தமிழ் இயக்குனர் மூலம் சிங்கள மொழியில் ரீமேக்காகும் 'த்ரிஷயம்'..!

Posted:

மற்ற மொழி படங்களைவிட மலையாள படங்களுக்கு மட்டும் கிடைக்கும் மிகப்பெரிய கெளரவம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் நான்கு மொழிகளில் ரீமேக்காவது தான். சில நேரங்களில் போஜ்புரி மொழியில் ரீமேக்காவது உண்டு. கடைசியாக மோகன்லாலின் 'த்ரிஷ்யம்' படத்திற்கு அப்படி ஒரு கெளரவம் கிடைத்தது.. மலையாளத்தில் அந்தப்படம் வெளியானதிலிருந்து ...

அனுஷ்கா-விராத் பிரிவுக்கு சல்மான் காரணமா?

Posted:

அனுஷ்கா சர்மா - விராத் கோஹ்லி இடையே பல விஷயங்களில் ஒத்துப்போகாததால் அவர்கள் பிரிந்து விட முடிவு செய்து விட்டதாக ஏற்கனவே கூறி இருந்தோம். ஆனால், தற்போது அவர்கள் பிரிந்ததற்கு உண்மையான காரணம் என்ன என்பது பற்றி தகவல் வெளியாகி உள்ளது. சுல்தான் படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக அனுஷ்கா சர்மா, விராத்திடம் கூறினாராம். ...

காதல் என்பது தனிப்பட்ட தேர்வு: சொல்கிறார் கத்ரினா

Posted:

கத்ரினா கைப் நடித்துள்ள ஃபித்தூர் படம் பிப்ரவரி 12ம் தேதி ரிலீசானது. பிள்ளைகளின் விருப்பத்திற்கு மாறாக பெற்றோர் நடந்து கொள்வது தொடர்பாக சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கத்ரினா பேசினார். அப்போது கூறி கத்ரினா, ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை நேசிக்கிறார்கள். அவர்கள் விருப்பப்படி வாழ அனுமதிக்கிறார்கள். பல விஷயங்களில் அறிவுரை ...

அப்பா வேடங்களில் நடிக்க மறுக்கும் சன்னி தியோல்

Posted:

சன்னி தியோலின் காயல் ஒன்ஸ் அகைன் படம் எதிர்பார்த்த அளவு நல்ல வரவேற்பை பெற்றது. இவர் வயதுடைய நடிகர்களான அனில் கபூர் போன்றவர்களை போல் துணை நடிகர் வேடங்களில் நடிக்க சன்னி தியோலிடம் கேட்கப்பட்டுள்ளது. அனில் கபூர் சமீபத்தில், தில் தடக்னே படத்தில் ரன்வீர் சிங்கிற்கு தந்தையாக நடித்தார். அதனால் சன்னி தியோலும் அதுபோன்ற வேடங்களில் நடிக்க ...

என்னை இந்த காலத்து நம்பியார் என்கிறார்கள் -டைரக்டர் அட்லி

Posted:

எம்ஜிஆர் நடித்த அதிக படங்களில் வில்லனாக நடித்தவர் நம்பியார். படங்களில் வில்லனாக நடித்தபோதும் நிஜத்தில் ஹீரோ போன்று வாழ்ந்தவர். குறிப்பாக, படப்பிடிப்பு தளங்களில் கொடுக்கப்படும் உணவு வகைகளை அவர் சாப்பிட்டதே இல்லையாம். அவர் எங்கிருந்தாலும் அவரது வீட்டில் இருந்தே சாப்பாடு போய் விடுமாம். ஒருவேளை வெளியூர்களுக்கு செல்ல நேர்ந்தால் ...

கண்டிசன் போடும் பூர்ணா

Posted:

பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தில் தமிழுக்கு வந்தவர் மலையாள நடிகை பூர்ணா. அதையடுத்து கந்தகோட்டை, துரோகி, வித்தகன், ஜன்னல் ஓரம், தகராறு என பல படங்களில் நாயகியாக நடித்தவர். இதில் தகராறு படத்தில் நெகடீவ் ரோலில் நடித்தார். பின்னர் தமிழில் சரியான படங்கள் இல்லாததால் தெலுங்கு, மலையாளம் என்று நடித்து வந்த பூர்ணா, ...

அல்லு சிரிஷ் நடிக்கும் ஸ்ரீரஸ்து சுபமஸ்து பஸ்ட் லுக் வெளியீடு

Posted:

தெலுங்கு திரை உலகின் ஸ்டையில் ஹீரோ அல்லு அர்ஜுனின் தம்பியான அல்லு சிரிஷ் சோலோ பட இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் காதல் மற்றும் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு சுட்டலப்பயி என பெயரிடப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் தற்போது இப்படத்திற்கு 'ஸ்ரீரஸ்து சுபமஸ்து' என பெயரை மாற்றி பஸ்ட் லுக் ...

மகேஷ் பாபு மற்றும் பாலகிருஷ்ணாவிற்கு நன்றி தெரிவித்த நாணி

Posted:

நாணி இயக்குனர் ஹனு ரகவபுடி இயக்கத்தில் நடித்த கிரிஷ்னகாடி வீர ப்ரேம காத எனும் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 14 ரீல்ஸ் எண்டர்டையின்மென்ட் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் பாலகிருஷ்ணாவின் ரசிகராக நாணி நடித்திருந்தார். படம் ஆரம்பிக்கும் முன்னரே டைட்டில் கார்டில் மகேஷ் பாபு ...

தீபிகாவை புகழ்ந்து தள்ளும் பிரியங்கா

Posted:

தீபிகா படுகோனே தற்போது தனது ஹாலிவுட் படமான, டிபிள் எக்ஸ்: தி ரிட்டன் ஆப் சன்டர் கேஜ் இன் கனடா படத்தில் சூட்டிங்கில் இருந்து வருகிறார். இது பற்றி பிரியங்காவிடம் கேட்ட போது, பதிலளித்த பிரியங்கா, பாஜிராவ் மஸ்தானி படம் பார்த்த பிறகு அவரிடம் கடைசியாக பேசினேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த சமயத்தில் அவர் ஓய்வில் இருந்தார். ...

இரட்டை வேடத்தில் நடிப்பது மிகவும் கடினம் : வருண்

Posted:

நடிகர் வருண் தவான், ஜூத்வா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார் என கடந்த சில நாட்களுக்கு முன்னரே கூறி இருந்தோம். சமீபத்தில் ஜூத்வா படத்தின் 2ம் பாகம் பற்றி வருண் தவானிடம் கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர், இது எனக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய பொறுப்பு. இப்படம் இன்னும் ஆரம்ப நிலையில் தான் உள்ளது. இது முந்தைய பாகத்தில் இருந்து ...

விஜய்யின் ஃபேவரைட் நாயகியாக கீர்த்தி சுரேஷ்?

Posted:

த்ரிஷாவுக்கு அடுத்து விஜய்யின் ஃபேவரைட் கதாநாயகியாக இருந்தவர் காஜல் அகர்வால்தான்.
துப்பாக்கி படத்தில் இணைந்து நடித்த பிறகு விஜய்க்கு பிடித்தமான நடிகையாக மாறிப்போனார்.
அந்த அடிப்படையில்தான் ஜில்லா படத்துக்கு யாரை கதாநாயகியாக புக் பண்ணுவது என்ற பேச்சு வந்தபோது, காஜல் அகர்வாலை சிபாரிசு செய்தார் விஜய்.
ஜில்லா படம் ...

இது நம்ம ஆளு படத்துக்கு புதிய சிக்கல்

Posted:

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் - இது நம்ம ஆளு.
குறளரசன் இசையமைத்து வரும் இப்படத்தை டி.ராஜேந்தர் தயாரிக்க, முதல் பிரதி அடிப்படையில் லைன் புரட்யூசராக தயாரித்துக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.
வருடக்கணக்கில் கிடப்பில் கிடந்து வரும் இது நம்ம ஆளு படத்தை ...

சர்வானந்திற்கு ஜோடியாகும் குமாரி 21 எப் நாயகி

Posted:

டோலிவுட்டின் வெற்றிப் பட இயக்குனர் சுகுமார் திரைக்கதை அமைத்து தயாரித்த குமாரி 21 எப் படத்தில் துணிச்சலான நாயகி வேடம் ஏற்று நடித்த ஹீப்பா பட்டேல் பலரது பாராட்டையும் பெற்றார். குமாரி 21 எப் படத்தின் வெற்றிக்கு பின்னர் டோலிவுட்டின் இரண்டாம் நிலை நடிகர்களுடன் ஜோடி சேரும் வாய்ப்பு ஹீப்பா பட்டேலுக்கு கிடைத்துள்ளது. எக்ஸ்பிரஸ் ராஜா ...

தெலுங்கு மான் கராத்தே மார்ச் 4ல் ரிலீஸ்

Posted:

சிவகார்த்த்கேயன் மற்றும் ஹன்சிகா நடிப்பில் இயக்குனர் திருக்குமரன் இயக்கி மான் கரத்தே படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்திருந்தார். இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். தமிழில் வெற்றி பெற்ற இப்படம் தெலுங்கில் துந்தரி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. நடிகர் நர ரோஹித் நாயகனாக நடிக்கும் ...

அர்ஜூனின் அபிமன்யூ படத்திற்கு கர்நாடக அரசு விருது

Posted:

நடிகர் அர்ஜுன் நடிகராக ஜெயித்ததோடு மட்டுமல்லாமல் இயக்குநராகவும் ஜெயித்திருக்கிறார்.

அவர் இயக்கிய படங்களில் பெரும்பாலும் சமுதாயத்துக்கு தேவையான கருத்துகளே மையமாக இருக்கும். அனைத்து தரப்பினருக்கும் எளிமையாக புரியும் வகையில் அவரது படங்களும் இருக்கும்.

கடந்த வருடம் அவர் நடித்து இயக்கிய ஜெய்ஹிந்த் படத்தின் ...

சிம்பு வாய்ப்பை கேட்ச் பண்ணிய தனுஷ்

Posted:

கெளதம்மேனன் இயக்கிய படங்களில் விண்ணைத்தாண்டி வருவாயா முக்கிய மான படம். தமிழில் சிம்பு-திரிஷாவை வைத்து இயக்கிய அவர், பின்னர் இந்தியிலும் இயக்கினார். ஆனால் அந்த படத்தின் வெற்றிக்குப்பிறகு, விஜய், சூர்யாவை வைத்து படங்கள் இயக்குவதாக இருந்தார். அந்த படங்கள் நடைபெறவில்லை. அதனால் கெளதம்மேனனின் மார்க்கெட் தடுமாறத் தொடங்கியது. ஆனால், ...

உருகி உருகி காதலிக்கும் சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ்

Posted:

வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கி சட்டை படங்களில் சிவகார்த்திகேயன்-ஸ்ரீதிவ்யாவின் ரொமான்ஸ் பேசப்பட்டு வந்தது. ஆனால் ரஜினிமுருகன் வந்த பிறகு அந்த நிலை மாறி விட்டது. சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷின் ரொமான்ஸ் அதிக இயல்பாக இருந்ததாக இப்போது கோலிவுட்டில் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். இதனால் புதிய படங்களுக்கு கீர்த்தி ...

நடுத்தர வயது பெண்ணாக நடிக்கும் ஸ்ரேயா

Posted:

எனக்கு 20 உனக்கு 18, மழை, திருவிளையாடல் ஆரம்பம், அழகிய தமிழ் மகன், சிவாஜி என பல படங்களில் நடித்தவர் ஸ்ரேயா. பெரிய அளவில் பர்பாமென்ஸ் கொடுக்கவில்லை என்றபோதும் கிளாமர் ஏரியாவில் புகுந்து விளையாடினார். அந்த வகையில், எந்த டைரக்டரிடமும் கவர்ச்சி விசயத்தில் அவர் கட்டுப்பாடு விதித்ததில்லை. ஆனபோதும், வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™