ஈகரை தமிழ் களஞ்சியம் |
- மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
- தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு
- திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.1 கோடியில் வைர கிரீடம்: கோவையை சேர்ந்த பக்தர் காணிக்கை
- வீர வசந்தா --வை மு கோ
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (153)
- சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்!
- இந்த வார சினி துளிகன்...
- திரை விமர்சனம்: ஜில் ஜங் ஜக்
- மெலடிதான் நிக்கும்!”- டி.இமான்
- காதல் பிரதேசம்!
- காதலர் தினம்
- சகலமும் அருளும் சப்தமாதர்!
- காதல் வென்றது…!
- மிதுன லக்னத்துக்கு சூரியனும் புதனும் தரும் யோகங்கள்
- ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம்.
- மிருதன் ரவி!
- குமர வடிவேலன் – உடுமலை நாராயண கவி
- சின்ன வீடு வைத்திருந்தால் பதவி பணால்!
- மூலெ வீட்டுக்குள்ள முடங்கிக் கிடக்கிற முனியப்பா!
- புருசனுக்குத் தெரியாம ஒரு புடவை கூட எடுக்க முடியாது...!!
| மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Posted: 14 Feb 2016 10:50 AM PST மெட்ராஸ் தொடர் மழையினால் நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸ்ன் ஒரு அற்புதமான போட்டோ நம் தளத்தில் இருந்து, என்னுடைய பல கதைகள், மற்றும் இந்த ட்ரிப் (போடோவுடன்) வேறு ஒரு தளத்தில் பார்த்தேன், மற்றும் பலருடைய பதிவுகளையும் அங்கே பார்த்தேன் ..........அது யார் என்று எனக்குத் தெரியலை, ரொம்ப shocking ஆகவும் வருத்தமாகவும் போச்சு எனக்கு.............அதனால் ... |
| தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு Posted: 14 Feb 2016 10:15 AM PST காங்கிரஸுங்க... தெறிக்கவிடுவோம்... தனித்து போட்டியிட்டா இளங்கோவனே முதல்வர்- நடிகை குஷ்பு ஆரூடம்!! தருமபுரி: நாங்க காங்கிரஸுங்க... தெறிக்கவிடுவோம்... தனித்து போட்டியிட்டா ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்தான் முதல்வர் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு கூறியுள்ளார். தருமபுரியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிறந்த நாள் விழாவில் குஷ்பு பேசியதாவது: மத்தியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும். ராகுல்காந்தி பிரதமராக வருவார். பிரதமர் மோடியின் செயல்பாடுகளே ... |
| திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.1 கோடியில் வைர கிரீடம்: கோவையை சேர்ந்த பக்தர் காணிக்கை Posted: 14 Feb 2016 10:09 AM PST - நகரி, பிப். 14– திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள வைர கிரீடத்தை தமிழக பக்தர் காணிக்கையாக வழங்கினார். - கோவையை சேர்ந்த பாலமுருகன் – அபர்ணா தம்பதிகள் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்தனர். மதியம் நைவேத்ய இடைவேளையில் சாமியை தரிசனம் செய்தனர். - அப்போது சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள வைரகிரீடத்தை காணிக்கையாக வழங்கினர். இந்த கிரீடத்தை தேவஸ்தான கிளை அதிகாரி சின்னங்காரி ரமணா பெற்றுக் கொண்டார். - இந்த கிரீடம் முக்கிய திருநாளில் உற்சவருக்கு அணிவிக்கப்பட உள்ளது. ... |
| Posted: 14 Feb 2016 09:43 AM PST வீர வசந்தா --வை மு கோ திண்ணை --இன்றைய தினமலர் வாரமலரில் வந்த கதைக்கான பிளாட் .அமைந்த விதம் என்னை மிகவும் கவர்ந்தது அந்த காலங்களில் , பெண் எழுத்தாளினிகளில் சிறந்து விளங்கியவர் வை மு கோதைநாயகி . இவரை போல் சிறந்து விளங்கியவர்களில் மற்றுமொருவர் Dr திரிபுரசுந்தரி என்ற லக்ஷ்மி . ========================================================================================= கடந்த, 1968ல் தமிழ் வார இதழ் ஒன்றில், 115 நாவல்களை எழுதிய நாவலாசிரியை வை.மு. கோதைநாயகி பற்றி, அவர் கணவர் வை.மு. பார்த்தசாரதி ... |
| Posted: 14 Feb 2016 07:22 AM PST தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
| சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்! Posted: 14 Feb 2016 06:51 AM PST சித்தர்கள் சொன்ன சிவயோகமும் தவயோகமும் --------------------------------------------- ------------------------------- சீர்மிகு செந்தமிழர் இறைவனை அடைய வகுத்து வைத்துள்ள நன்மை நெறிகள் நான்கு. அவை சீலம், நோன்பு, செறிவு, அறிவு (சரியை, கிரியை, யோகம், ஞானம்) என்பனவாம். இவற்றில் இறைவனை அகத்தில் இருத்தி அகவழிபாடு செய்வது செறிவு அல்லது யோகம் எனப்படுகின்றது. சிவனைத் தவிர வேறு பொருட்களையும் ஆற்றல்களையும் மாந்தர்களையும் ஆசான்களையும்(குருமார்களையும்) எண்ணிச் செய்கின்ற யோகத்தினைத் தவயோகம் ... |
| Posted: 14 Feb 2016 06:16 AM PST சினி துளிகள்! * பிரபு சாலமன் இயக்கத்தில் நடிக்கும் படத்தில் கேண்டீனில் வேலை செய்யும் பூச்சியப்பன் என்ற வேடத்தில் நடிக்கிறார் தனுஷ். - - - * விஜயசேதுபதியுடன் நடித்து வரும், தர்மதுரை படத்தில், மதுரை பெண்ணாக நடிக்கிறார் தமன்னா. - * தெறி படப்பிடிப்பு முடிந்ததும், மூன்று மாதங்கள் வெளிநாடு சென்று, ஓய்வெடுக்க உள்ளார் விஜய். - --------------------------------------- |
| Posted: 14 Feb 2016 06:09 AM PST - கடும் பெட்ரோல் தட்டுப்பாடு உள் ளிட்ட பெரும் பொருளாதார நெருக்கடி களைச் சந்திக்கும் 2020-ல் கதை நடக்கிறது. நிழலுலகில் ஓஹோவென்று ராஜ்ஜியம் நடத்தும் பெரிய தாதாக்களும் இதனால் தொழில் மந்தநிலையைச் சந்திக் கிறார்கள். தெய்வா (ஆர்.அமரேந்திரன்) என்ற போதைப்போருள் கடத்தல் மன்னன், தன் வசம் கடைசிக் கையிருப்பாகப் பல கோடி மதிப்பு கொண்ட கோகெய்ன் போதைப் பொருளை வைத்திருக்கிறான். அதை விற்க வியாபாரமும் பேசி முடிக்கிறான். போதைப் பொருளை ஒரு காரில் நூதனமான முறையில் ஒளித்துவைக்கவும் அதை ஹைதராபாத்தில் நடக்கும் ... |
| மெலடிதான் நிக்கும்!”- டி.இமான் Posted: 14 Feb 2016 06:04 AM PST - நீ என்ன பெரிய அப்பாடக்கரா?', 'டண்டணக்கா…', 'என்னம்மா இப்பிடிப் பண்றீங்களேம்மா…' என சீஸனுக்கு ஒரு சிக்ஸர் அடித்துவிடுகிறார் இசையமைப்பாளர் டி.இமான். – எப்படி இப்படி? – "ஃபேஸ்புக், ட்விட்டர்னு எப்பவும் ஆக்டிவ்வா இருப்பேன். அதான் அப்பப்போ என்ன ஸ்பெஷல்னு தெரிஞ்சு ஒரு பாட்டு கொடுத்துருவேன். இதெல்லாம் சீஸன் மிக்ஸர். அப்போதைக்கு ஹிட்டாகும். – எப்பவும் நமக்கு அடையாளமா இருக்கிறது மெலடி மெட்டுக்கள்தான். மியூசிக் பண்ண ஆரம்பிச்சு 13 வருஷம் ஆகுது. இப்பத்தான் ரொம்பத் தயங்கித் தயங்கி மலேசியாவில் ... |
| Posted: 14 Feb 2016 05:16 AM PST - காதல் ஒரு கனவுப் பிரதேசம்… அதில் சுற்றும்போது வெளி உலகு தெரிவதில்லை! – காதல் ஒரு பூந்தோட்டத் தீவு… அதில் நடக்கும்போது நறுமண வாசம் தான்! – காதல் ஒரு மர்மக் கூடாரம்… அதில் உலவும்போது பயநடுக்கம் மலரும் தான்! – காதல் ஒரு போர்க்களம்… அதில் புகும்போது போராட்ட வேதனைகள் தான்! – காதல் ஒரு கண்ணாமூச்சி ஆட்டம்… அதில் ஆடும்போது மறைந்து காணாமல் போவது தான்! – காதல் நினைவுகள் ஒரு கல்லறை… அதில் நுழைந்து விட்டால் மீள முடியாதுதான்! – காதல் ஒரு கண்ணீர்க் குளம்… அதில் விழுந்து விட்டால் மூழ்கிப் ... |
| Posted: 14 Feb 2016 03:14 AM PST கண்களுக்குள் இறங்கி இதயத்தைத் திருடியவள் நீ. காலங்களையெல்லாம் உன் காலடியில் தொலைத்ததனால் குற்றவாளியாய் நிற்கிறேன் நான். காதலில் தான் உலகம் வாழ்கிறது புரிந்துகொண்ட உலகம் . புரிந்து கொள்ளாமல் போகிறது என் காதலை மட்டும். உன்னால் இழந்தது மிகுதி பெற்றது ஒன்றே ஒன்று . எனக்கான கவிதை நீ என நினைத்து உனக்காக நான் எழுதிய கவிதை. எல்லோரும் சொன்னார்கள் பூக்களில் வாசம் பிறக்கும் என்று. நான் மட்டும் தான் சொன்னேன் பூக்களில் சொற்களும் பிறக்கும் என்று எங்கே! என் காதலியே கொஞ்சம் பேசு. நீ இல்லை ... |
| Posted: 14 Feb 2016 12:04 AM PST தமிழ்நாட்டில் ஏழு கன்னியரை வழிபடும் வழக்கம் பல்லவர் காலத்தில் தொடங்கப்பட்டதாகச் சொல்லப் படுகிறது. 'சப்தமாதர் வழிபாடு' எனப்படும் இது சோழர்கள் காலத்தில் கிராமிய வழிபாடாக புகழ்பெற்றது. ஊருக்கு வடக்கில் சப்தமாதர் கோயில்களை அவர்கள் உருவாக்கினர். இப்படிப்பட்ட ஆலயம் ஒன்று துறையூருக்கு வடக்கே, அன்னை நல்ல காவத்தாயம்மன் ஆலயம் என்ற பெயரில் அமைந்துள்ளது. இந்து அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்த ஆலயம் நானூறு வருடங்களை கடந்து பழமையான ஆலயம். வடக்கு நோக்கி அமைந்துள்ள ஆலய முகப்பைக் ... |
| Posted: 13 Feb 2016 11:58 PM PST - கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவி தலிமா; இவர் சிறந்த பாடகி. பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகியின் குரலில் பாடி, அவரையே வியக்க வைத்தவர். – இசையின் மீது கொண்ட அதீத பற்றால், 'இசைத்துறையில் இருப்பவரை மட்டுமே மணப்பேன்…' என்று உறுதியாக இருந்தார். – இந்நிலையில், இசைக் குழுவுடன் இணைந்து ஜெர்மனி சென்றார். ஆறு பேர் கொண்ட இக்குழுவில், இரண்டு கிறிஸ்துவ பாதிரியார்களும் இருந்தனர். அவர்களில் இள வயது பாதிரியார் ஒருவருடன் தலிமாவுக்கு நட்பு ஏற்பட, அவரிடம் தன் லட்சியத்தைப் பற்றிக் ... |
| மிதுன லக்னத்துக்கு சூரியனும் புதனும் தரும் யோகங்கள் Posted: 13 Feb 2016 11:45 PM PST ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன் --- 'விளையும் பயிர் முளையிலே தெரியும்' என்பது போல சூரியன் – புதன் சேர்க்கையை ஜாதகத்தில் பெற்றவர்கள், இளம் வயதிலேயே அபாரமான மூளை பலத்தோடு இருப்பார்கள். நிர்வாகத் திறனோடு கூர்மையான புத்தியும் சேர்ந்திருக்கும். சூரியன் – புதன் சேர்க்கை என்பது, எதிலுமே நிபுணத்துவத்தைக் கொடுக்கும் அமைப்பாகும். - குறிப்பாக லக்னத்திலும், நான்கு, ஏழு, எட்டு மற்றும் பன்னிரெண்டாம் இடங்களிலும் இந்த இரு கிரகங்கள் அமரும்போது இன்னும் நன்றாக இருக்கும். - |
| ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். Posted: 13 Feb 2016 09:24 PM PST என் சொந்த ஜல்லிகட்டு அனுபவம் - என் வீட்டில் ஒரே நேரத்தில் இரண்டு ஜல்லிகட்டுகாளை இருந்தது. ஒரு காலத்தில் ஜல்லிகட்டு என்பதே ஒரு பெரிய கொண்டாட்டமாக இருக்கும். - ஜல்லிக்கட்டுக்கு மாட்டை அழங்கரித்து குலதெய்வம் கோவிலில் சாமி கும்பிட்டு நம் வீட்டு பெண்கள் திலமிட்டு அந்த ஜல்லிக்கட்டு காளையுடன் பாதுகாப்பிற்கு குறைந்தது நான்கு பேர் போவோம். - சில நேரத்தில் நடந்தும்,சில நேரம் தூரமாக இருப்பின் லாரியிலும் பயணம்.போகும் இடங்களில் ஆகாரம் அவர்கள் வழங்குவார்கள்.தங்குவது காளையுடன் பொது இடங்களில் இருக்கும். - ஊர்மக்கள் ... |
| Posted: 13 Feb 2016 07:05 PM PST மிருதன் ரவி! -- - ''எல்லாருமே என்னை ரொமான்டிக் ஹீரோனு சொல்வாங்க. ஆனா, நிஜத்தில் நான் அப்படி இல்ல. மனைவி ஆர்த்திகிட்ட கூட கல்யாணத்துக்கு முன்னாடி நான் லவ் ப்ரபோஸ் பண்ணினது கிடையாது. அவங்களுக்கு கொடுத்த கிஃப்ட்னு நினைச்சுப் பார்த்தாகூட க்யூட்டான ஒரு பொக்கே, அழகான ஒரு ஷால்னு விரல் விட்டு எண்ணிடலாம். அதுக்கே அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க. அப்படிப் பழகிட்டாங்க. இந்த 'வேலன்டைன்ஸ் டே'க்குக்கூட சின்ன ரிங் வாங்கிக் குடுத்தேன். விலை ஆயிரம் ரூபாய்க்குள்ளதான் இருக்கும். சாதா மெட்டல்தான். ரியாலிட்டில ... |
| குமர வடிவேலன் – உடுமலை நாராயண கவி Posted: 13 Feb 2016 06:21 PM PST ![]() |
| சின்ன வீடு வைத்திருந்தால் பதவி பணால்! Posted: 13 Feb 2016 06:13 PM PST - ஒரு காலத்தில், 'லஞ்சம் வாங்கினாலும், ஊழல் செய்தாலும், தண்டனை உறுதி…' என்ற, பயம் சீனர்களுக்கு இருந்தது. ஆனால், இன்று நிலைமை மாறி விட்டது. – அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், அதிக பணத்தால், திக்குமுக்காடி திரிகின்றனர். – கடந்த, 2012ல் சீனாவின் ஜனாதிபதியாக பதவியேற்றார் சி – ஜின் பிங். இவர் ஊழல் அதிகாரிகளிடம் கருணை காட்ட வில்லை அத்துடன், அதிகாரிகள், 'சின்னவீடு' வைத் திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பதவி பறிக்கப்பட்டது. நாட்டு பணத்தை கொள்ளை அடித்து, 'சின்னவீடு'களுக்கு வாரி வழங்கும் உயர் அதிகாரிகளை ... |
| மூலெ வீட்டுக்குள்ள முடங்கிக் கிடக்கிற முனியப்பா! Posted: 13 Feb 2016 05:11 PM PST படம்: டாக்டர்சாவித்திரி பாடலாசிரியர்: உடுமலை நாராயண கவி - ![]() |
| புருசனுக்குத் தெரியாம ஒரு புடவை கூட எடுக்க முடியாது...!! Posted: 13 Feb 2016 05:05 PM PST - என் கணவருக்குத் தெரியாம ஒரு புடவை கூட நான் எடுக்க முடியாது...!! - ஏன்? - துவைக்கும்போது கண்டு பிடிச்சுடுவாரே...! - ஜெயக்குமார் - -------------------------------------------- - காக்கிச்சட்டை போட்டாலே கை எல்லாம் அரிக்குதுன்னு சொல்றீங்களே, குற்றவாளிகளை அடிக்கிறதுக்கா? - இல்ல...மாமூல் வாங்கறதுக்கு...! - மலர் அரசன் - -------------------------------------- நன்றி- வாரமலர் |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

