Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா ...” plus 18 more

Tamilwin Latest News: “தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா ...” plus 18 more

Link to Lankasri

தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா ...

Posted: 13 Feb 2016 09:46 AM PST

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா நுவரெலியா போதனா வைத்தியசாலையில் பிறந்ததாக தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

தற்கொடை செய்த போராளிகள் தற்கொலை ...

Posted: 13 Feb 2016 09:16 AM PST

தமிழினத்தின் விடுதலைக்காய் கழுத்தில் நஞ்சைக் கட்டிய புலி வீரர்கள் இன்று தங்களின் வாழ்வாதாரத்தை நடத்தமுடியாது தற்கொலை செய்து கொள்ளும் அவலம் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கின்றது. இதை விடப் பெரிய அவலம் தமிழ் சமூகத்திற்கு இனி வேரெதும் வந்துவிடப்போவதில்லை.

மாந்தை ...

Posted: 13 Feb 2016 09:10 AM PST

மன்னார் மாவட்டத்திலுள்ள மாந்தை புனித லூர்து அன்னையின் திருநாள் திருப்பலி மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் வண.ஆயர் கிங்சிலி சுவாம்பிள்ளை அவர்களின் தலைமையில் இன்று  நடைபெற்றது.

மஹிந்தவும் கோத்தபாயவும் பொய் ...

Posted: 13 Feb 2016 09:02 AM PST

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் யோசனையில் இலங்கை படைவீரர்களை கைதுசெய்ய வழியுள்ளதாகவும் அதனை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ள கருத்தை பாதுகாப்பு பிரதியமைச்சர் ருவன் விஜேயவர்த்தன நிராகரித்துள்ளார்.

தமிழக மீனவர்களின் பாதுகாப்பை ...

Posted: 13 Feb 2016 08:49 AM PST

தமிழக மீனவர்களின் பாதுகாப்பை மத்திய அரசாங்கம் உறுதிசெய்யவேண்டும் என்றுகோரி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மோடிக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

மனதில் பொறாமைத் தீ மூளாமல் இருக்க ...

Posted: 13 Feb 2016 08:04 AM PST

மற்றவர் வளர்ச்சி கண்டு மனதில் பொறாமைத் தீ மூளாமல் இருக்க விளையாட்டுப் போட்டிகள் உதவுகின்றன என வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

முன்பள்ளி ஆசிரியர்களின் ...

Posted: 13 Feb 2016 07:42 AM PST

முன்பள்ளி ஆசிரியர்களின் பிரச்சினைகளை ஆய்வு செய்து ஆய்வு அறிக்கை மற்றும் மகஜர் கையளிக்கும் நிகழ்வு இன்று   தூய மரியால் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

புனித மைக்கேல் கல்லூரியின் வீதி ...

Posted: 13 Feb 2016 07:36 AM PST

இலங்கையின் புகழ்பெற்ற பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் மாணவர்களின் வீதி மரதன் ஓட்ட நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை வெகு விமர்சையாக நடைபெற்றது.

வெளிநாட்டு நீதிபதிகளை ...

Posted: 13 Feb 2016 06:30 AM PST

இலங்கையில் நடைபெற்ற போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தும் வெளிநாட்டு நீதிபதிகளை பயன்படுத்துமாறு எந்த சந்தர்ப்பத்திலும் அழுத்தம் கொடுக்கப்படாது என ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கரின் 12 வருட ...

Posted: 13 Feb 2016 06:02 AM PST

அவுஸ்திரேலிய வீரர் ஆடம் வோக்ஸ் முன்னாள் ஜாம்பவான்களான பிராட்மேன், சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்துள்ளார்.

ராஜபக்ச கோஷ்டியினருக்கு நாட்டு ...

Posted: 13 Feb 2016 05:58 AM PST

மதங்களையோ இனங்களையோ அவமதிக்க கூடாது எனவும் அவ்வாறான செயற்பாடுகளை தவிர்க்க வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜூனியர் உலகக்கிண்ணம்: ...

Posted: 13 Feb 2016 03:13 AM PST

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணப் போட்டியில் 3வது இடத்திற்கான மோதலில் இலங்கை, வங்கதேச அணிகள் இன்று பலபரீட்சை நடத்தின.

ஓய்வு அறிவித்தார் ஷிகர் தவான்

Posted: 13 Feb 2016 02:29 AM PST

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவான் ஓய்வு அறிவித்தார் என்றவுடன் ஷாக் ஆக வேண்டாம்.

இந்திய அணியிடம் படுதோல்வியடைந்தது ...

Posted: 13 Feb 2016 01:48 AM PST

இந்திய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து இலங்கை அணித்தலைவர் சந்திமால் விளக்கம் அளித்துள்ளார்.

யுவராஜ் சிங்கை முன்கூட்டியே ...

Posted: 12 Feb 2016 11:49 PM PST

இந்திய அணித்தலைவர் டோனி அதிரடி துடுப்பாட்ட வீரரான யுவராஜ் சிங்கின் துடுப்பாட்ட வாய்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

ரூட் சதம் வீண்: பரபரப்பான ...

Posted: 12 Feb 2016 11:05 PM PST

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 1 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றுள்ளது.

மின்னல் வேகப்பந்தால் இலங்கை ...

Posted: 12 Feb 2016 10:19 PM PST

ராஞ்சியில் நடந்த 2வது டி20 போட்டியில் இந்தியாவின் இளம் பந்துவீச்சாளர் ஜாஸ்பிரிட் பும்ரா தனது 'யார்க்கர்' பந்தால் இலங்கை வீரர்களை மிரள வைத்தார்.

கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் ...

Posted: 12 Feb 2016 09:47 PM PST

கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடரில் விளையாட சங்கக்காரா, டிவில்லியர்ஸ் உள்ளிட்ட பல நட்சத்திர வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

அடுத்தடுத்து வீழ்ந்த பாண்டியா, ...

Posted: 12 Feb 2016 09:21 PM PST

இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இலங்கை அணியின் சகலதுறை வீரர் திசர பெரேரா 'ஹாட்ரிக்' விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™