Cinema.tamil.com |
- 'பாகி' படத்திற்காக பாடிய ஸ்ரத்தா கபூர்
- ராஜேந்திர சோழனாக நடிக்கும் அஜித்
- ஒருவாரத்தில் ரூ.34.28 கோடி வசூலித்த சன்னி தியோல் படம்
- கத்ரீனா அற்புதமான நடிகை - தபு
- கபூர் அண்ட் சன்ஸ்க்கும், ஷாந்தாருக்கும் எந்த தொடர்பு இல்லை - ஆலியா
- மதகஜராஜா-வுக்கு விடிவு காலம் பிறந்தது
- ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கும் வாய்ப்பு
- சமந்தாவைத் தொடர்ந்து ஜிம் வீடியோ வெளியிட்ட ராகுல் ப்ரீத்தி சிங்
- பாடகியாக மாறிய நடிகை அஞ்சலி
- ரூ50 கோடி கிளப்பில் இணைந்த 'சொக்கடே சின்னி நயன'
- ரெடி 2 - மீண்டும் ஸ்ரீனு வைட்டாலா இயக்கத்தில் ராம்
- மகேஷ் பாபுவை முந்திய பவன் கல்யாண்
- “பிரையன் லாராவை போன்றவர் பஹத் பாசில்” - இயக்குனர் பாராட்டு..!
- 50வது நாளில் 75வது நாள் போஸ்டர்; திலீப் அதிரடி..!
- அதுக்கெல்லாம் நீ சரிப்பட்டு வரமாட்டே என்கிறார்கள்! - ஸ்ருத்திகா
- பூனம் பாஜ்வாவுக்கு அதிர்ச்சி கொடுத்த இயக்குனர்கள்!
- மம்மூட்டிக்கு ஜோடியாகும் வரலட்சுமி!
- தனுஷின் ரயில் படத்தில் நான்கு பாகங்கள்!
- காஜலுக்கு சிபாரிசு செய்த விக்ரம்!
- மீண்டும் விஜய்சேதுபதி - விக்னேஷ்சிவன் - அனிருத் கூட்டணி?
| 'பாகி' படத்திற்காக பாடிய ஸ்ரத்தா கபூர் Posted: பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகை ஸ்ரத்தா கபூர். இவர் தற்போது ஜாக்கி ஷெரப் நடிப்பில் 'பாகி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஸ்ரத்தா கபூர், ஒரு பாட்டு ஒன்று பாடியுள்ளார். இந்த பாடலை மீட் பிரதர்ஸ் கம்போஸ் செய்துள்ளனர். ஜம் ஜம் என்று தொடங்கும் மெலோடி பாடலை அவர் பாடியுள்ளார். இதுகுறித்து மீட் பிரதர்ஸ் கூறுகையில், ... |
| ராஜேந்திர சோழனாக நடிக்கும் அஜித் Posted: பாகுபலி படத்தின் சரித்திரம் காணாத வெற்றி நம்ம ஊர் ஹீரோக்களை பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது. பாகுபலி படத்தைப் போல் சரித்திரக்கதையில் நடிக்க வேண்டும் என்ற தன் ஆசையை புலி படத்தில் தீர்த்துக்கொண்டார் விஜய். ஆனால் புலி படம் அவரை பிறாண்டிவிட்டது. விஜய்யின் போட்டியாளரான அஜித்துக்கும் இப்படியொரு ஆசை ஏற்பட்டதன் விளைவுதான்... ... |
| ஒருவாரத்தில் ரூ.34.28 கோடி வசூலித்த சன்னி தியோல் படம் Posted: சன்னி தியோல் நடிப்பு மற்றும் இயக்கத்தில், 'கயால்' படத்தின் இரண்டாம் பாகமாக 25 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்துள்ள படம் ''கயால் ஒன்ஸ் அகைன்''. இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் சுமாரான வெற்றியை தான் பெற்றுள்ளது. இப்படம் வெளியாகி ஒருவாரம் ஆன நிலையில் சுமார் ரூ.34.28 கோடி வசூலித்திருக்கிறது. இப்படம் சுமார் ரூ.50 ... |
| Posted: பாலிவுட்டின் பிரபல நடிகை தபு. கதாநாயகியாக வலம் வந்து வெற்றி பெற்ற இவர், அதன்பின்னர் கதாநாயகி வாய்ப்பு குறைந்த பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கினார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படம் பிட்டூர். இந்தப்படத்திலும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் தபு. சமீபத்தில் தபு அளித்த பேட்டி ஒன்றில் ... |
| கபூர் அண்ட் சன்ஸ்க்கும், ஷாந்தாருக்கும் எந்த தொடர்பு இல்லை - ஆலியா Posted: கரண் ஜோகர் தயாரிப்பில், சவுகான் பத்ரா இயக்கத்தில், பவாத்கான், சித்தார்த் மல்கோத்ரா, ஆலியாபட் ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் படம் கபூர் அண்ட் சன்ஸ். இப்படத்தில் ரிஷி கபூர், 85 வயது முதியவராக நடிக்கிறார். ரெமான்ஸ், குடும்ப சென்ட்டிமென்ட் படமாக உருவாகி வரும் இப்படத்தின் டிரைலர் இருதினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. அப்போது ... |
| மதகஜராஜா-வுக்கு விடிவு காலம் பிறந்தது Posted: கதகளி' படத்தைத் தொடர்ந்து தற்போது 'மருது' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஷால். விஷாலின் அடுத்தப் படமாக மருது படம்தான் வெளிவரப்போகிறது என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துவரும்நிலையில் அவர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ். என்ன? விஷாலின் அடுத்தப் படமாக வரவிருப்பது மருது அல்ல, மதகஜராஜா சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் ... |
| ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கும் வாய்ப்பு Posted: தரமான படம் இயக்கியவர்களை புறக்கணிக்கும் சினிமாத்துறை, ஆபாசமான மற்றும் இளையதலைமுறையை தவறாக வழிநடத்தும்வகையில் படம் எடுத்தவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதுதான் ஆச்சர்யம். அங்காடித்தெரு போன்ற அற்புதமான படத்தை இயக்கிய வசந்தபாலன், உள்ளிட்ட பலர் இன்று எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. ஆனால் ஜி.வி.பிரகாஷ்குமாரை வைத்து ... |
| சமந்தாவைத் தொடர்ந்து ஜிம் வீடியோ வெளியிட்ட ராகுல் ப்ரீத்தி சிங் Posted: டோலிவுட்டின் ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜுன் நடித்து வரும் சரைனொடு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நடித்து வருகின்றார். இந்நிலையில் ராகுல் ப்ரீத்தி சிங் தான் ஜிமில் உடற்பயிற்சி செய்வதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். நடிகர் நடிகைகளைப் பொருத்த வரை அவர்களது உடலின் கவர்ச்சியான இளமைத் தோற்றமே அவர்களுக்கு ... |
| Posted: அங்காடி தெரு படத்தின் வாயிலாக தமிழில் நடிகையாக அறிமுகமான அஞ்சலி தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வளர்ந்து வந்த நேரத்தில் பல பிரச்சனைகளில் சிக்கி, மீண்டு வந்துள்ளார். அஞ்சலி தற்போது கை நிறைய படங்களுடன் நடித்து வருகின்றார். அஞ்சலி விமலுடன் இணைந்து நடித்துள்ள மாப்ள சிங்கம் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. மேலும் இறைவி, ... |
| ரூ50 கோடி கிளப்பில் இணைந்த 'சொக்கடே சின்னி நயன' Posted: தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகர் நாகார்ஜுனா நடிப்பில் பொங்கலுக்கு திரைக்கு வந்த சொக்கடே சின்னி நயன திரைப்படம் திகில் கதைக்களத்துடன் ரசிகர்களைக் கவர்ந்தது. டோலிவுட்டில் வெளிவந்த படங்களில் இப்படம் குறைந்த நாட்களில் ரூ 50 கோடி வசூலை பெற்ற படங்களின் வரிசையில் இணைந்துள்ளது. நாகார்ஜுனா தயாரித்து இரட்டை வேடங்களில் நடித்த ... |
| ரெடி 2 - மீண்டும் ஸ்ரீனு வைட்டாலா இயக்கத்தில் ராம் Posted: டோலிவுட்டின் வெற்றிப் பட இயக்குனராக அறியப்பட்ட ஸ்ரீனு வைட்டாலா ஆகடு படத்தின் தோல்விக்கு பின்னர் ராம் சரணை நாயகனாகக் கொண்டு ப்ரூஸ் லீ படத்தினை இயக்கினார். ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடித்த இப்படம் ரசிகர்களின் ரசனையை பூர்த்தி செய்ய தவறிவிட்டது. தொடர் படங்களின் தோல்வியால் துவண்டிருந்த ஸ்ரீனு வைட்டாலா தனது அடுத்த படத்தில் ... |
| மகேஷ் பாபுவை முந்திய பவன் கல்யாண் Posted: தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவின் படங்களின் வியாபாரம் என்றால் எதிர்பார்த்ததற்கும் அதிகமாக தான் லாபம் இருக்கும் என்பது தயாரிப்பாளர்கள் கருத்து. மகேஷ் பாபு தற்போது பிரம்மோற்சவம் எனும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் விற்பனை எதிர்பார்த்ததை விடவும் அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளது. இருப்பினும் ... |
| “பிரையன் லாராவை போன்றவர் பஹத் பாசில்” - இயக்குனர் பாராட்டு..! Posted: மலையாள திரையுலகில் அதிரடி இயக்குனர் பி.உன்னி கிருஷ்ணன் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா..? மோகன்லாலை வைத்து 'மாடம்பி', 'கிராண்ட் மாஸ்டர்', 'மிஸ்டர் பிராடு' என மூன்று படங்களை இயக்கியவர் தான் இந்த உன்னி கிருஷ்ணன். மோகன்லாலை எந்த ஒரு இடத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டார்.. அவரது அனைத்து பிரச்சனைகளிலும் முதல் ஆளாக குரல் ... |
| 50வது நாளில் 75வது நாள் போஸ்டர்; திலீப் அதிரடி..! Posted: படம் நன்றாக ஓடுகிறதுதான் வசூலை வாரி குவித்து வருகிறதுதான். இல்லை என்று சொல்லவில்லையே.. அதற்காக இந்த அளவுக்கு ஓவர் கான்பிடன்ஸ் இருக்க கூடாது மலையாள ஜனப்ரிய நாயகன் திலீப்பிற்கு. ஆம் அவரது '2 கண்ட்ரீஸ்' படத்தை பற்றித்தான் சொல்ல வருகிறோம். கடந்த கிறிஸ்துமஸ் வெளியீடாக டிச-25ஆம் தேதி வெளியான இந்தப்படம் நேற்றோடு 50 நாட்களை வெற்றிகரமாக ... |
| அதுக்கெல்லாம் நீ சரிப்பட்டு வரமாட்டே என்கிறார்கள்! - ஸ்ருத்திகா Posted: திருமுருகன் இயக்கிய நாதஸ்வரம் தொடரில் சின்னத்திரைக்கு வந்தவர் ஸ்ரித்திகா. அதையடுத்து உறவுகள் சங்கமம், வைதேகி, மாமியார் தேவை என சில தொடர்களில் நடித்தவர் இப்போது 'குலதெய்வம்' தொடரில் நடித்து வருகிறார். இப்படி தான் நடித்த எல்லா தொடர்களிலுமே பாசிட்டீவான வேடங்களில் நடித்ததால் குடும்பப் பெண்களின் மனதில் நிலையான இடத்தை பிடித்து ... |
| பூனம் பாஜ்வாவுக்கு அதிர்ச்சி கொடுத்த இயக்குனர்கள்! Posted: மும்பை நடிகையான பூனம் பாஜ்வா தமிழில் பல படங்களில் நடித்து விட்டபோதும் இன்னமும் பேசப்படும் நடிகையாகவில்லை. அதோடு, சமீபத்தில் அவர் நடித்து வெளியான ரோமியோ ஜூலியட், அரண்மனை-2 படங்களில் ஏற்கனவே சில படங்களில் கிளுகிளுப்பான வேடங்களில் நடித்த மும்தாஜை நினைவு படுத்தும் வகையிலான வேடங்களில் நடித்திருந்தார். அதனால் அதையடுத்து அவர் ... |
| மம்மூட்டிக்கு ஜோடியாகும் வரலட்சுமி! Posted: தமிழில், போடா போடி படத்தில் அறிமுகமானவர் வரலட்சுமி. அந்த முதல் படத்திலேயே கதைக்கு தேவையான கிளாமரை வெளிப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். அதையடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த மதகஜராஜா படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் இப்போதுவரை கிடப்பில் கிடக்கிறது. இந்நிலையில், டைரக்டர் பாலாவின் தாரைத்தப்பட்டை படத்தில் ... |
| தனுஷின் ரயில் படத்தில் நான்கு பாகங்கள்! Posted: தனுஷ்-பிரபுசாலமன் முதன்முறையாக இணைந்துள்ள படம் ரயில் அல்லது மிரட்டு. இதுவரை பிரபுசாலமன் இயக்கிய படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாராகியிருக்கிறது. இந்த படம் முழுக்க முழுக்க ரயில் பயணத்தின்போது நடக்கிற கதை என்றபோதும், படத்தின் கதையில் நான்கு பாகங்கள் உள்ளதாம். அதாவது சில கேரக்டர்களை ஓப்பன் செய்யும்போது அந்த கேரக்டரைப் பற்றிய ஒரு ... |
| காஜலுக்கு சிபாரிசு செய்த விக்ரம்! Posted: ராஜபாட்டை, தாண்டவம், டேவிட், ஐ, பத்து எண்றதுக்குள்ள ஆகிய படங்களின் அதிர்ச்சி தோல்வியில் இருந்து மீண்டு வந்துள்ள விக்ரம், தற்போது அரிமா நம்பி இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கும் இருமுகன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதில் இரண்டு வேடங்களில் நடிக்கும் விக்ரமுக்கு ஜோடியாக நயன்தாரா, நித்யாமேனன் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். ... |
| மீண்டும் விஜய்சேதுபதி - விக்னேஷ்சிவன் - அனிருத் கூட்டணி? Posted: சிம்பு - வரலட்சுமி நடித்த 'போடா போடி' படத்தை இயக்கியவர் விக்னேஷ் சிவன். அதையடுத்து விஜய்சேதுபதி - நயன்தாரா நடித்த 'நானும் ரவுடிதான்' படத்தை இயக்கினார். அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதேப்போல் வணக்கம் சென்னை படத்தில் 'எங்கடி பொறந்தே...', என்னை அறிந்தால் படத்தில் 'அதாரு அதாரு...', நானும் ரவுடிதான் படத்தில் 'தங்கமே...' ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-02-13. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |