Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டத்தை ...” plus 18 more

Tamilwin Latest News: “ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டத்தை ...” plus 18 more

Link to Lankasri

ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டத்தை ...

Posted: 10 Feb 2016 05:04 PM PST

ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டத்தை மீளவும் பெற்றுக்கொள்ள ஜெர்மன் அரசாங்கம் ஆதரவளித்துள்ளது என பிரதி வெளிவிவாகர அமைச்சர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார்.

புதிய கட்சி பற்றிய பிரச்சாரம் ...

Posted: 10 Feb 2016 04:55 PM PST

கூட்டு எதிர்க்கட்சியினரின் புதிய கட்சி அமைப்பது குறித்த பிரச்சாரம் அரசியல் லாபமீட்டும் நோக்கிலானது என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் பதவியை ...

Posted: 10 Feb 2016 04:52 PM PST

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியின் கோரிக்கை ...

Posted: 10 Feb 2016 04:35 PM PST

கூட்டு எதிர்க்கட்சியின் கோரிக்கை குறித்து கவனம் செலுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மனித உரிமைப் பேரவை ஆணையாளரின் ...

Posted: 10 Feb 2016 04:20 PM PST

மனித உரிமைப் பேரவை ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்னின் கருத்து முழு இராணுவத்தையும் இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

யோஷித்த மற்றும் ஞானசார தேரரின்.. ...

Posted: 10 Feb 2016 02:24 PM PST

யோஷித்த ராஜபக்ச மற்றும் கலகொடஅத்தே ஞானசார தேரர் ஆகியோர் சிறையில் தொலைபேசிகளை பயன்படுத்துவது குறித்து அதிகாரிகள்  கவனத்தில் கொள்ளாமை தொடர்பில் சிறை அதிகாரிகள் சிலர்  ஹோமாகம மற்றும் கடுவலை நீதவான்களுக்கு பகிரங்க கடிதங்களை அனுப்பியுள்ளனர்.

வெள்ளோட்டமாக யோசித ராஜபக்ச கைது ...

Posted: 10 Feb 2016 02:15 PM PST

முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் நீதிமன்ற கட்டளைக்கு அமைய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆட்சியாளர்களின் பிடியில் இருந்து ...

Posted: 10 Feb 2016 02:12 PM PST

நள்ளிரவில் அதிகாரத் தரப்பினரிடம் இருந்து கிடைக்கும் தொலைபேசி அழைப்புக்கு  பயந்து தனது கௌரவத்தை இழந்த மற்றும் பாழ்ப்படுத்திக்கொண்ட காலம் முடிவுக்கு வந்து விட்டது.

அரசை நிறுவ 50 மில்லியன் ரூபாய் ...

Posted: 10 Feb 2016 02:05 PM PST

50 மில்லியன் ரூபாய் காசை பெற்றுக்கொண்டே அகில இலங்கை மக்கள் காங்ரஸ் இந்த அரசாங்கத்தினை ஆதரித்தார்கள் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ.எஸ். சுபைர் தெரிவித்துள்ளார்.

இலங்கைவாழ் தமிழ் மக்கள் ...

Posted: 10 Feb 2016 12:45 PM PST

இலங்கை இன்று ஒரு மாறிவரும் நாடாகத் தோன்றுகிறது. எம்மில் சிலர் இவ் அரசாங்கத்தின் நேர்மைத்தன்மை பற்றி, அல்லது அங்கு இடம்பெறுவதாய்த் தோன்றும் மாற்றங்கள் தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் பற்றிக் கேள்வி எழுப்புகிறார்கள்.

டி20 உலகக்கிண்ண தொடரில் பங்கேற்கும் ...

Posted: 10 Feb 2016 05:36 AM PST

டி20 உலகக்கிண்ணம் மற்றும் ஆசியக்கிண்ண தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

குமார் சங்கக்காரா பாராட்டு.. ...

Posted: 10 Feb 2016 04:30 AM PST

முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணிக்கு முன்னாள் அணித்தலைவர் குமார் சங்கக்காரா பாராட்டு தெரிவித்துள்ளார்.

6 பந்தில் 6 விக்கெட்.. ...

Posted: 10 Feb 2016 02:29 AM PST

நியூசிலாந்தில் நடந்த ஒரு கிரிக்கெட் போட்டியில் லூக் மார்ஷ் என்ற 8 வயது சிறுவன் ஒரு ஓவரில் 6 விக்கெட் வீழ்த்தி அரிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

டி20 உலகக்கிண்ணத் தொடரை ...

Posted: 10 Feb 2016 12:45 AM PST

ஊதிய பிரச்சனையால் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் டி20 உலகக்கிண்ணத் தொடரை புறக்கணிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதெப்படி? ஜெயவர்த்தனேவை ...

Posted: 09 Feb 2016 11:27 PM PST

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஜெயவர்த்தனே தனது மனைவி கூறிய ஒரு சுவாரஸ்ய தகவலால் வியப்பின் உச்சத்திற்கே சென்று விட்டார்.

அறிமுகப் போட்டியிலே இந்தியாவை ...

Posted: 09 Feb 2016 10:53 PM PST

இந்தியாவுக்கு எதிரான தனது அறிமுகப் போட்டியிலே இலங்கை அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் கசுன் ராஜித அபாரமாக செயல்பட்டார்.

டி காக், அம்லா மிரட்டல் சதம்: ...

Posted: 09 Feb 2016 09:54 PM PST

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணியின் படுதோல்விக்கு ...

Posted: 09 Feb 2016 09:29 PM PST

இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து இந்திய அணித்தலைவர் டோனி கருத்து தெரிவித்துள்ளார்.

சொந்த மண்ணில் இந்தியாவை பந்தாடிய ...

Posted: 09 Feb 2016 09:07 PM PST

இலங்கைக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 5 விக்கெட்டுகளால் படுதோல்வி அடைந்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™