Cinema.tamil.com |
- இனியாவது வசந்தம் வீசுமா?
- ஆண்ட்ரியாவுக்கு 'ஐஸ்' வைத்த சிம்பு
- இதே வேலையாப் போச்சு!
- கவர்ச்சிக்கு முழுக்கு போட முடிவு!
- தமன்னாவுக்கு கதவடைப்பு!
- தெறிக்கு முந்தைய வாரம் முடிஞ்சா இவனப்புடி
- பாபிசிம்ஹாவுக்கு 14 கருணாகரனுக்கு 11
- மீண்டும் தள்ளி வைக்கப்பட்ட வட சென்னை
- 'வேதாளம்' சாதனையை மீண்டும் முறியடிக்கும் 'தெறி'
- தனி ஒருவன்' மாற்றமில்லாத ரீமேக்
- சிம்புவுடன் மீண்டும் நடிப்பா ? ஹன்சிகா பதில்...
- “மம்முட்டியை விட நயன்தாராவுக்கு பவர்புல் ரோல்”: டைரக்டர் ஓபன் டாக்..!
- ஹாரர் காமெடி படமாக உருவாகும் ஜெயசூர்யாவின் 'பிரேதம்'..!
- துல்கருடன் நடிக்க மறுத்த நாயகி : சந்தோஷப்பட்ட துல்கர் ரசிகர்கள்..!
- 'ஸ்கூல் பஸ்' ஓட்ட தயாராகிறார் ரோஷன் ஆண்ட்ரூஸ்..!
- லட்சுமிமேனனை அதிர வைத்த கேள்வி!
- வில்லனாக நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்! -கணேஷ் வெங்கட்ராமன்
- டி.ஆர்., நடிக்கயிருந்த வேடத்தில் நடிக்கிறேனா? -டைரக்டர் ராஜகுமாரன்
- 210 தியேட்டர்களில் ஆந்திராவில் வெளியாகும் கதகளி!
- பேயாக நடிக்கும் விஜய்யின் தங்கை அனு கிருஷ்ணா!
| Posted: இனியா நடித்து, மிகவும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான படங்கள், தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்ததால், அவருக்கு, ராசியில்லாத நடிகை என்ற முத்திரையை, அழுத்தமாகவே குத்தி, வேடிக்கை பார்க்கிறது கோலிவுட். இதனால், துவண்டு போயிருந்த இனியா, தற்போது, பொட்டு உள்ளிட்ட இரண்டு படங்கள் கைவசம் உள்ளதால், சற்றே ஆறுதலாக இருக்கிறார். பொட்டு படத்தில், ... |
| ஆண்ட்ரியாவுக்கு 'ஐஸ்' வைத்த சிம்பு Posted: சிம்பு நடித்த படங்களிலேயே, நீண்ட நாள் படப்பிடிப்பில் இருந்தது, இது நம்ம ஆளாகத் தான் இருக்கும். நயன்தாராவுடன் ஏற்பட்ட காதல் தோல்விக்கு பின், மீண்டும் அவருடன், சிம்பு ஜோடி சேர்ந்த படமிது. இயக்குனருடனான மோதல், கால்ஷீட் பிரச்னை என, இழுத்தடித்துள்ள இந்த படத்தின் பெரும்பாலான வேலைகள் முடிந்து விட்டன. ஒரே ஒரு குத்து பாடலுக்கு மட்டும் ... |
| Posted: லட்சுமி மேனனை பற்றி, ஏதாவது வதந்தி பரவுவதும், அதை, அவர் மறுப்பதும், வழக்கமாகி விட்டது. 'சினிமாவுக்கு லட்சுமி மேனன் முழுக்கு போட போகிறார்' என, சமீபத்தில் செய்தி பரவியது. உடனடியாக இதை மறுத்த லட்சுமி, 'எனக்கு, 19 வயது தான் ஆகிறது; இன்னும், 10 ஆண்டுகளுக்கு சினிமாவில் இருப்பேன்' என, மறுப்பு வெளியிட்டார். இந்த வதந்தி அடங்குவதற்குள், ... |
| கவர்ச்சிக்கு முழுக்கு போட முடிவு! Posted: அரண்மனை - 2 படத்தில், தான் நடித்த கர்ப்பிணி வேடத்துக்கு, ரசிகர்களின் பாராட்டு குவிவதால், உற்சாகத்தில் இருக்கிறார், கோலிவுட்டின் அமுல் பேபி ஹன்சிகா. 'இதுவரை இப்படிப்பட்ட வேடத்தில் நடித்ததும் இல்லை; இதுபோன்ற பாராட்டுகளும் கிடைத்தது இல்லை' என, கண்களை சுருக்கி, உதட்டை குவித்து பளீர் என, புன்னகைக்கிறார். கவர்ச்சி பொம்மையாக வலம் வந்த ... |
| Posted: பாகுபலி என்ற, 'மெகா ஹிட்' படத்தை கொடுத்த, 'மில்க் பியூட்டி' தமன்னாவுக்கு, ஆந்திராவில், இப்போது, போதிய வரவேற்பு இல்லை. மகேஷ் பாபு, பிரபாஷ், ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண் போன்ற, தெலுங்கின் முக்கிய ஹீரோக்கள் எல்லாம், தமன்னாவுடன் நடிப்பதற்கு, தயங்குவது தான், இதற்கு காரணம். தமன்னா பெயரை கூறினாலே, தெலுங்கு ஹீரோக்கள் ஓட்டம் ... |
| தெறிக்கு முந்தைய வாரம் முடிஞ்சா இவனப்புடி Posted: ரஜினி நடித்த லிங்கா' படத்துக்கு ஏற்பட்ட தோல்வியை விட அதனால் எழுந்த பிரச்னைகள் காரணமாக இனி தமிழ்ப்படமே வேண்டாம் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டார் கே.எஸ்.ரவிக்குமார். அதன் பிறகு சற்றே மீண்ட அவர் தற்போது சுதீப் நடிக்கும் கன்னடப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் 'முடிஞ்சா இவனப் புடி' என்ற பெயரில் தமிழில் வெளியாகிறது. ... |
| பாபிசிம்ஹாவுக்கு 14 கருணாகரனுக்கு 11 Posted: |
| மீண்டும் தள்ளி வைக்கப்பட்ட வட சென்னை Posted: தங்கமகன் படத்தை அடுத்து பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகி வரும் 'மிரட்டு' படத்தில் நடித்து முடித்துவிட்டார் தனுஷ். மிரட்டு படப்பிடிப்பு முடிந்ததும், தற்போது ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கி வரும் 'கொடி' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் தனுஷ். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக த்ரிஷா, ஷாம்லி என இரண்டு ... |
| 'வேதாளம்' சாதனையை மீண்டும் முறியடிக்கும் 'தெறி' Posted: 'தெறி' படத்தின் டீசர் வரும் வரை அது 'வேதாளம்' பட டீசர் சாதனையை முறியடிக்குமா என்று விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், டீசர் வெளியான அன்று நள்ளிரவில் கூட விஜய் ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்து விடாமல் லைக் பட்டனை அழுத்தியதால் அன்றே 1 லட்சம் லைக்குகளைக் கடந்து 'தெறி' டீசர் சாதனை படைத்தது. அடுத்த சில ... |
| தனி ஒருவன்' மாற்றமில்லாத ரீமேக் Posted: தமிழ்த் திரையுலகில் கடந்த ஆண்டு வெளிவந்த படங்களில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்ற படம் 'தனி ஒருவன்'. அந்தப் படத்திற்கு முன் ரீமேக் படங்களையே இயக்கி வந்த இயக்குனர் மோகன் ராஜா, சொந்தமாக ஒரு கதையை உருவாக்கி அதை பலரும் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு வெற்றிப் படமாக மாற்றினார். படம் வெளிவந்து வெற்றி பெற்ற உடனே மற்ற மொழிகளில் ... |
| சிம்புவுடன் மீண்டும் நடிப்பா ? ஹன்சிகா பதில்... Posted: இது நம்ம ஆளு' படத்தில் இன்னும் இரண்டு பாடல்களை எடுத்தால்தான் நன்றாக இருக்கும் என படத்தின் தயாரிப்புப் பக்கம் விடாப்பிடியாக இருக்கிறார்கள். அதற்காக படத்தின் நாயகியான நயன்தாராவிடம் கடந்த ஆறு மாத காலத்திற்கும் மேலாக கால்ஷீட் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நயன்தாரா ஏற்கெனவே பல நாட்கள் கொடுத்த கால்ஷீட்டை ... |
| “மம்முட்டியை விட நயன்தாராவுக்கு பவர்புல் ரோல்”: டைரக்டர் ஓபன் டாக்..! Posted: மலையாளத்தில் வரும் பிப்-12ல் வெளியாக இருக்கும் 'புதிய நியமம்' படத்தில் மம்முட்டியும், நயன்தாராவும் மீண்டும் இணைந்து நடித்துள்ளார்கள் என்பது ஏற்கனவே தெரிந்த செய்தி தான். ஆனால் இந்தப்படத்தில் நயன்தாராவின் வாசுகி கதாபாத்திரம், படத்தின் ஹீரோவான மம்முட்டியின் லாயர் லூயிஸ் போத்தன் கேரக்டரை விட பவர்புல்லாக பின்னப்பட்டுள்ளது என ... |
| ஹாரர் காமெடி படமாக உருவாகும் ஜெயசூர்யாவின் 'பிரேதம்'..! Posted: தமிழ்சினிமாவில் மாதத்திற்கு இரண்டு பேய்ப்படங்கள் உருவாகிக்கொண்டு இருக்க, மலையாளத்திலோ பேய்கள் எல்லாம் விடுமுறை வாங்கிக்கொண்டு வெளிநாடு சென்றுவிட்டனவோ என்று சொல்லும் விதமாக சமீபகாலமாக பேய்ப்படங்களே வெளியாகவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன் 'ட்ராகுலா' என்கிற படம் வெளியானதாக ஞாபகம். மாந்திரீகம் பரப்பிய மலையாள ... |
| துல்கருடன் நடிக்க மறுத்த நாயகி : சந்தோஷப்பட்ட துல்கர் ரசிகர்கள்..! Posted: மலையாள திரையுலகில் இப்படியும் கூட ஒரு செய்தி இருக்கத்தான் செய்கிறது. தங்களது அபிமான நடிகர் அந்த ஹீரோயினுடன் நடிக்கவேண்டும்.. இந்த ஹீரோயினுடன் நடிக்க கூடாது என ரசிகர்கள் நினைக்கத்தான் செய்வார்கள்.. சமீபகாலமாக அதை சோஷியல் மீடியாக்களில் தங்களது குரலாக பதிவும் செய்கிறார்கள்.. அப்படித்தான் சமீபத்தில் அனு இம்மானுவேல் என்கிற புதிய ... |
| 'ஸ்கூல் பஸ்' ஓட்ட தயாராகிறார் ரோஷன் ஆண்ட்ரூஸ்..! Posted: தமிழில் ஜோதிகாவிற்கு ரீ என்ட்ரி கொடுக்கும் விதமாக '36 வயதினிலே' படத்தை இயக்கி வெற்றியை ருசித்த கையோடு மீண்டும் மலையாள திரையுலகிற்கே திரும்பிவிட்டார் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ்.. அடுத்ததாக அவர் பிருத்விராஜ் அல்லது மோகன்லால் படத்தை இயக்கப்போவதாகத்தான் இதுநாள் வரை செய்திகள் வெளியாகி வந்தன. அவரும் இந்த இருவருக்குமான கதைகளை ... |
| லட்சுமிமேனனை அதிர வைத்த கேள்வி! Posted: நாய்கள் ஜாக்கிரதை சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம்ரவி நாயகனாக நடித்துள்ள படம் மிருதன். வருகிற 19-ந்தேதி இப்படம் திரைக்கு வருகிறது. ஹாரர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் லட்சுமிமேனன் நாயகியாக நடித்திருக்கிறார். வேதாளம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்த படமும் தனக்கு ஹிட்டாக அமையும் என்று எதிர்பார்க்கும் லட்சுமிமேனன், ... |
| வில்லனாக நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்! -கணேஷ் வெங்கட்ராமன் Posted: அபியும் நானும் படத்தில் த்ரிஷாவின் கணவராக நடித்தவர் கணேஷ் வெங்கட்ராமன். அதைத் தொடர்ந்து உன்னைப்போல் ஒருவன், கோ, தீயா வேலை செய்யனும் குமாரு, இவன் வேற மாதிரி, தனி ஒருவன் என பல படங்களில் நடித்தவர் அவர் தற்போது திரிஷாவுடன் நாயகி மற்றும் பிரபுசாலமனின் ரயில் உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். இதில் நாயகி படத்தில் சரித்திர ... |
| டி.ஆர்., நடிக்கயிருந்த வேடத்தில் நடிக்கிறேனா? -டைரக்டர் ராஜகுமாரன் Posted: நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும், காதலுடன், திருமதி தமிழ் ஆகிய படங்களை இயக்கியவர் ராஜகுமாரன். நடிகை தேவயானியின் கணவரான இவர், திருமதி தமிழ் படத்தில் நாயகனாகவும் நடித்தார். பின்னர் சந்தானம் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் காமெடியனாக நடித்தார். அதைத் தொடர்ந்து இப்போது கோலிசோடா விஜய் மில்டன் இயக்கும் படத்தில் ... |
| 210 தியேட்டர்களில் ஆந்திராவில் வெளியாகும் கதகளி! Posted: பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடிப்பில் ஜனவரி 14-ந்தேதி வெளியான படம் கதகளி. சுசீந்திரன் இயக்கத்தில் நடித்த பாயும்புலி அதிர்ச்சி தோல்வி கொடுத்ததால் இந்த படம் தனக்கு கைகொடுக்கும் என்ற எதிர்பார்த்தார் விஷால். ஆனால் இந்த படமும் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. இருப்பினும், தெலுங்கில் வெற்றி பெறும் என்று நம்புகிறாராம் ... |
| பேயாக நடிக்கும் விஜய்யின் தங்கை அனு கிருஷ்ணா! Posted: கத்தி படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்தவர் அனுகிருஷ்ணா. இவர் இளைஞர் பாசறை, வெள்ளக் காக்கா மஞ்சக்குருவி உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார். அதோடு, தற்போது இளமி என்ற படத்தில் லீடு ரோலில் நடித்துள்ளார். சாட்டை யுவன் நாயகனாக நடித்துள்ள இந்த படம் 18-ம் நூற்றாண்டு கதையில் உருவாகியுள்ளது. இதையடுத்து ஏழாம் உயிர் என்ற படத்தில் தற்போது ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-02-10. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |