Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “பேரறிவாளனை விடுதலை செய்தால்... ...” plus 17 more

Tamilwin Latest News: “பேரறிவாளனை விடுதலை செய்தால்... ...” plus 17 more

Link to Lankasri

பேரறிவாளனை விடுதலை செய்தால்... ...

Posted: 08 Feb 2016 05:11 PM PST

பெப்ரவரி இறுதிக்குள், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து முக்கியமான முடிவை தமிழக அரசு எடுக்கும் என்று தகவல்கள் வருகின்றன.

ஊழல் தடுப்பு அட்டவணையில் இலங்கை ...

Posted: 08 Feb 2016 05:09 PM PST

ஊழல் தடுப்பு தொடர்பான சர்வதேச அட்டவணையில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளமை குறித்து புதிய அட்டவணை மூலம் தெரிய வந்துள்ளது.

படையினரை பயன்படுத்தி புதையல் ...

Posted: 08 Feb 2016 05:02 PM PST

படையினரை பயன்படுத்தி புதையல் தோண்டியமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சிறைக்குள் யோஷித்தவின் தொலைபேசி ...

Posted: 08 Feb 2016 04:42 PM PST

சிறைச்சாலைக்குள் யோஷித்த ராஜபக்ச மொபைல் போன் பயன்படுத்துவது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சரின் சதியினால் எமது ...

Posted: 08 Feb 2016 04:20 PM PST

முதலமைச்சரின் சதியினால் எமது கட்சி அமைச்சுப் பதவியை இழந்தது என ஜனநாயகக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி அருண தீபால் தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியை ...

Posted: 08 Feb 2016 04:19 PM PST

நாடாளுமன்றத்தில் செயற்படும் கூட்டு எதிர்க்கட்சியினரை தனியான குழுவாக அங்கீகரிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளது.

கட்சி ஒழுக்க விதிகளை மீறுவோருக்கு ...

Posted: 08 Feb 2016 04:14 PM PST

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்க விதிகளை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியின் புதிய ...

Posted: 08 Feb 2016 04:08 PM PST

கூட்டு எதிர்க்கட்சியின் சார்பில் உருவாக்கப்படவுள்ள புதிய கட்சி தொடர்பான இறுதித் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளும் கலந்துரையாடல் ஒன்று நேற்றிரவு நடைபெற்றுள்ளது.

சுனாமியி&#29 ...

Posted: 08 Feb 2016 01:43 PM PST

2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் காரணமாக இலங்கை உள்ளிட்ட கரையோர ஆசிய நாடுகளில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.

நிலைமாறு கால நீதி வேண்டாம். ...

Posted: 08 Feb 2016 12:21 PM PST

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹீசேன், கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் வடக்கு கிழக்கு மாகாண சங்கங்களின் (FSHKFDR - North East) பிரதிநிதிகளை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இலங்கை அணியை எளிதாக ...

Posted: 08 Feb 2016 06:49 AM PST

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண போட்டியில் இலங்கை அணியை எளிதாக எடைபோடக்கூடாது என்று டிராவிட் அறிவுரை வழங்கியுள்ளார்.

அவுஸ்திரேலியாவை தோற்கடித்த ...

Posted: 08 Feb 2016 03:50 AM PST

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது.

சூதாட்டத்தில் ஈடுபட்டாரா மகேந்திர ...

Posted: 08 Feb 2016 01:50 AM PST

இந்திய அணியின் அணித்தலைவரான மகேந்திர சிங் டோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பரபரப்பு புகார் ஒன்று எழுந்துள்ளது.

சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு ...

Posted: 07 Feb 2016 11:32 PM PST

சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நியூசிலாந்தின் அதிரடி ஆட்டக்காரர் பிரண்டன் மெக்கல்லம்.

ஏமாற்றம் அளிக்கிறது: நியூசிலாந்து ...

Posted: 07 Feb 2016 10:20 PM PST

ஐபிஎல் அணியின் பயிற்சியாளராக இருந்திருந்தால் நிச்சயம் குப்திலை ஏலத்தில் எடுத்திருப்பேன் என நட்சத்திர வீரர் கனே வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

மோகித் ஷர்மா தெரிவு செய்தது ஏன்? ...

Posted: 07 Feb 2016 09:54 PM PST

இந்திய அணி வீரர் மோகித் ஷர்மாவின் மனைவி உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி தான் என பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார்.

டி20 போட்டி: முதல் இடத்தை ...

Posted: 07 Feb 2016 09:45 PM PST

இலங்கையுடன் நடைபெறவிருக்கும் 20 ஓவர் கிரிக்கெட் தொடரை வென்றால் மட்டுமே இந்தியா முதலிடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பாம்பை பார்த்து அதிர்ச்சியில் ...

Posted: 07 Feb 2016 08:56 PM PST

கொடிய விஷம் கொண்ட பாம்பை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டாராம் தென் ஆப்பிரிக்காவின் ஸ்டைன்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™