Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


நடிகர் சங்கம் கட்டடம்: எஸ்பிஐ., சினிமாஸ் உடனான ஒப்பந்தம் முறைப்படி ரத்தானது

Posted:

தென்னிந்திய நடிகர் சங்க கட்டடம் தொடர்பாக எஸ்பிஐ., சினிமாஸ் உடனான ஒப்பந்தம் ஏற்கனவே ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று(பிப்,8ம் தேதி)முறைப்படி அது ரத்து செய்யப்பட்டது.

நடிகர் சங்க கட்டடம் தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பூதாகரமான பிரச்னை வெடித்தது. நடிகர் சங்க கட்டடம் தொடர்பாக சரத்குமார் மற்றும் ...

கும்கி இரண்டாம் பாகம் உருவாகிறது

Posted:

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு, சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான படம் 'கும்கி'. இதேப்போன்று நடிகை லக்ஷ்மி மேனனும் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான படம் இந்த கும்கி. விக்ரம்-லக்ஷ்மி இருவருக்கும் நல்ல அறிமுகத்தை தந்த இப்படத்தை, பிரபு சாலமன் இயக்கி இருந்தார். யானையை ...

மூன்று வேடங்களில் சிம்பு நடிக்கும் புதியபடம்

Posted:

'த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா' எனும் 'அடல்ட்' காமெடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்திருந்தார். கமர்ஷியல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றது இந்தப்படம். 'த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா' படத்திற்கு பிறகு ஆதிக், நடிகர் சிம்புவை வைத்து படம் இயக்கப்போவதாக ஏற்கனவே ...

விசாரணை' வில்லனுக்கு வந்த வாய்ப்பு

Posted:

விசாரணை' படத்தைப் பார்த்தவர்கள் அந்த கொடுமைக்கார இன்ஸ்பெக்டரை மறக்கவே முடியாது. அப்படி ஒரு கொடூரமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் அஜய் கோஷ். தெலுங்குப் படங்களில் வில்லனாக நடித்தவரை 'விசாரணை' படத்தின் மூலம் தமிழுக்குக் கொண்டு வந்தார் இயக்குனர் வெற்றிமாறன். தற்போது ராஜமௌலி இயக்கி வரும் பாகுபலி 2' படத்தில் வழிப்பறிக் ...

'தெறி' ஓபனிங் பாடல் தெறிக்கும் - ஜி.வி.பிரகாஷ்குமார்

Posted:

தெறி' படத்தின் டீசர் கடந்த வாரம் வெளிவந்து 4 நாட்களிலேயே 50 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துவிட்டது. அதோடு 2,20,000க்கும் மேற்பட்ட லைக்குகளையும் அள்ளி இந்தியத் திரையுலகில் அதிக லைக்குகளைப் பெற்ற டீசர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறது. யு டியூபில் ஒரு படத்தின் டீசர், அதுவும் தமிழ்ப் படத்தின் டீசருக்கு இந்த அளவிற்கு வரவேற்பு ...

'எமன் என்ற பெயர் எதற்கு ?

Posted:

நான் படத்திற்குப் பிறகு இயக்குனர் ஜீவா சங்கர், விஜய் ஆண்டனி இணையும் படம் எமன். இப்படி ஒரு தலைப்பை ஒரு படத்திற்கு வைத்ததைப் பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டனர். பொதுவாக திரைப்படங்களுக்கு தலைப்பு வைப்பதற்குக் கூட திரையுலகத்தில் சென்டிமென்ட் பார்ப்பார்கள். பல படங்கள் பெயர் வைக்காமலேயே ஆரம்பமாகி பட வெளியீட்டிற்கு முன்தான் பெயரையே ...

இறுதிச்சுற்று தெலுங்கு ரீமேக்கிலும் ரித்திகா சிங்?

Posted:

மாதவன்-ரித்திகா சிங் நடிப்பில் வெளியாகியுள்ள படம் இறுதிச்சுற்று. துரோகி படம் தோல்வியடைந்த போதும் இந்த படம் கொடுத்த வெற்றி காரணமாக இந்திய அளவிலான சினிமா ஜாம்பவான்களை திரும்பிப்பார்க்க வைத்துள்ளார் சுதா. விளையாட்டை மையமாக வைத்து எத்தனையோ படங்கள் வந்தபோதும் இதுபோன்று மனதை தொட்ட படத்தை பார்த்ததில்லை என்று முன்னணி டைரக்டர்களே ...

ஸ்ரீதிவ்யாவின் திடீர் முடிவு

Posted:

தெலுங்கு நடிகையான ஸ்ரீதிவ்யா, தமிழ்ப்படங்களில் நடிக்கத் தொடங்கிய பிறகு தெலுங்கிற்கு செல்லவில்லை. மீண்டும் தெலுங்கிற்கு சென்றால் ஒரு சரியான படத்தின் மூலமாக செல்ல வேண்டும் என்று தான் வெயிட் பண்ணிக் கொண்டிருந்தாராம். அப்படி அவர் காத்திருந்த போதுதான் பெங்களூர் நாட்கள் படவாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுவும் மலையாளத்தில் நஸ்ரியா ...

கண்ணம்மாவாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்! - நடிகை சோனியா

Posted:

கண்ணம்மா சீரியலில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். டைட்டீல் ரோல் என்பதால் அதன் பொறுப்பை உணர்ந்து நடிக்கிறேன். இந்த தொடர் பெரிய அளவில் ரீச்சாகி வருவது எனக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது என்கிறார் நடிகை சோனியா.

மேலும் அவர் கூறும்போது, 1984ல் வெளியான மைடியர் குட்டிச்சாத்தான் படத்தில் நடித்து சிறந்த குழந்தை ...

மீண்டும் பிசியாகும் சுந்தர் சி பாபு

Posted:

மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி படத்தில் இசையமைப்பாளரானவர் சுந்தர் சிபாபு. அந்த படத்தில் அவரது இசையில் உருவான வாளமீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் -என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது. அதையடுத்து அஞ்சாதே, நாடோடிகள், சிந்து சமவெளி, விருதகிரி, போராளி என பல படங்களுக்கு இசையமைத்து வேகமாக வளர்ந்து கொண்டிருந்தார். ஆனால் திடீரென்று ...

இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஜி.எம்.குமார்

Posted:

அறுவடைநாள், பிக்பாக்கெட், இரும்புப்பூக்கள் போன்ற படங்களை இயக்கியவர் ஜி.எம்.குமார். பாரதிராஜாவின் கேப்டன் மகள் படத்தில் நடிகரான இவர், அதைத் தொடர்ந்து வெயில், குருவி, மாயாண்டி குடும்பத்தார், அவன் இவன், தாரைத்தப்பட்டை என பல படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்துள்ளார். தற்போது இது சாருவோட டேட்டிங் -என்ற படத்தில் லீடு ...

அகோரியாக நடிக்கும் நமீதா!

Posted:

பரத் நடிக்கும், பொட்டு படத்தில், அகோரி வேடத்தில் நடிக்கும் நமீதா, 'இதுவரை கவர்ச்சி வேடங்களில் நடித்த எனக்கு, இது மாறுதலாக உள்ளது. அதோடு, இவ்வேடத்தில் நடிப்பதற்காக, 'மேக் - அப்' மூலம், உடலை கறுப்பாக மாற்றியுள்ளேன்...' என்று கூறியுள்ளார். மேலும், 'இனி வரும் படங்களிலும், கதாபாத்திரத்திற்கு ஏற்ப, என்னை மாற்றிக் கொள்ள தயாராகி ...

நீலாம்பரியாக மாறும் த்ரிஷா!

Posted:

ரஜினி நடித்த, படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த நீலாம்பரி வேடம், இப்போது வரை பேசப்பட்டு வருகிறது. அதன்பின், அதே ரம்யாகிருஷ்ணனுக்கு கூட, அம்மாதிரி வேடம் கிடைக்கவில்லை. ஆனால், தற்போது த்ரிஷாவுக்கு, தனுஷுடன் நடிக்கும், கொடி படத்தில் அதேபோன்ற, அதிரடியான வில்லி வேடம் கிடைத்துள்ளது. படையப்பாவில் ரஜினியுடன், ரம்யா கிருஷ்ணன் ...

அஜித் - விஜய் ரசிகராக நடிக்கும் மலையாள நடிகர்கள்!

Posted:

விஜய்க்கு கேரளாவில் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். அதனால், தற்போது, ஒரு படத்தில் விஜய்யின் ரசிகராக, அவரது கட் - அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது போல் நடிக்கிறார் மலையாள நடிகர் பிருத்விராஜ். அதேபோன்று, தனுஷின், சீடன் படத்தில் நடித்த மலையாள நடிகரான உன்னி முகுந்தன், இப்போது, அஜித்தின் ரசிகராக, ஒரு மலையாள படத்தில் நடிக்கிறார். இவர் ...

ஹாலிவுட் ரீ - மேக்கில் அஜித்!

Posted:

அஜித்தை வைத்து, பில்லா - 2 மற்றும் கமல் நடிப்பில் வெளியான, உன்னைப் போல் ஒருவன் படங்களை இயக்கியவர், சக்ரி டோலட்டி. சமீபத்தில், இவர் அஜித்தை சந்தித்து, ஹாலிவுட்டில் வெளியான, 24 கிராம் என்ற ஆங்கில படத்தை தழுவி, ஒரு கதை கூறியுள்ளார். அபாயகரமான விபத்து பற்றி கூறும் இக்கதையில் நடிக்க, அஜித்தும் விருப்பம் தெரிவித்துள்ளார். இப்படம், ...

நடிகைகள் ஹாலிவுட் செல்வது மகிழ்ச்சியளிக்கிறது - கத்ரீனா

Posted:

சமீபகாலமாக இந்திய நடிகைகள் ஹாலிவுட் செல்வது மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. குறிப்பாக பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா ஹாலிவுட்டின் சீரியலில் நடிக்கிறார். இதேப்போன்று இன்னொரு முன்னணி நடிகையான தீபிகா படுகோனேவும் இப்போது வின் டீசல் உடன் டிரிபிள் எக்ஸ் படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகைகள் ஹாலிவுட் செல்வது தனக்கு ...

பாபி சிம்ஹாவை யோசிக்க வைத்த அபிமானிகள்

Posted:

நேரம், ஜிகர்தண்டா படங்களில் வில்லனாக நடித்தவர் பாபி சிம்ஹா. அந்த இரண்டு படங்களுமே வெற்றி பெற்றதோடு பாபி சிம்ஹாவின் நடிப்பும் பேசப்பட்டது. இதில் ஜிகர்தண்டாவுக்காக சிறந்த வில்லனுக்கான தேசிய விருதும் பெற்றார். ஆனபோதும், அதையடுத்து அவர் வில்லன் பயணத்தை தொடரவில்லை. உடனடியாக ஹீரோவாகி விட்டார். ரசிகர்கள் தன்னை வில்லனாகத்தான் ...

சிங்கிளாக முடிவெடுக்கும் கீர்த்தி சுரேஷ்

Posted:

குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடிக்கத் தொடங்கி இப்போது கதாநாயகியாக வளர்ந்து நிற்பவர் கீர்த்தி சுரேஷ். மலையாளத்தில் அவருக்கு ஹிட் கிடைக்காதபோதும் தமிழ், தெலுங்கில் ஹிட் கிடைத்திருப்பதால் இப்போது கவனிக்கப்படும் நடிகையாகி விட்டார். அதோடு, மீடியம் பட்ஜெட் பட நிறு வனங்கள் அவரிடம் போட்டி போட்டு கால்சீட் பேசி வருகின்றனர். ...

நாசர் நடிக்கும் மற்றுமொரு ஆங்கிலப் படம்

Posted:

தென்னிந்தியத் திரையுலகில் தனது நடிப்பின் மூலம் தனி அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளவர் நடிகர் நாசர். வில்லத்தனம், குணச்சித்திரம், நகைச்சுவை என தற்போது பலவிதமான கதாபாத்திரங்களில் தமிழ், தெலுங்கு ஆகிய படங்களில் இடைவிடாமல் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது சோலார் எக்லிப்ஸ் என்ற ஆங்கிலப் படத்தில் நடிக்க உள்ளார். அல்ஜீரியா நாட்டு ...

உள் குத்து அரசியலால் தோல்வியடைந்த சென்னை டீம்

Posted:

திரையுலக நட்சத்திரங்கள் பங்கு பெறும் 'செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்' என்று அழைக்கப்படும் சிசிஎல் கிரிக்கெட் போட்டியில் இந்த ஆண்டு இதுவரை நடைபெற்ற மூன்று லீக் ஆட்டங்களிலும் படு தோல்வியடைந்து போட்டியை விட்டே வெளியேறியுள்ளது சென்னை ரைனோஸ் அணி. நாசர், விஷால் தலைமையில் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற அமைப்பு ஆணித் தரமாக தங்களது ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™