Tamilwin Latest News: “போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச ...” plus 17 more | |
- போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச ...
- முரண்பாடுகள் ஒருபோதும் வெற்றியை ...
- மகிந்தவின் கூத்தை சிங்கள மக்கள் ...
- காணிகளை சூறையாட இடமளிக்க முடியாது! ...
- ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கை ...
- தக்க நேரத்தில் பிரபாகரன் திரும்பி ...
- யாழ். பல்கலைக்கழக ஆடைக் ...
- புலிகள் இந்திய மீனவர்களை ...
- விசுவமடு இராணுவ முகாமில் ...
- ஹங்வெல்லை பிரதேசத்தில் தொடரும் ...
- ஆசிய கிண்ணம் டி20 போட்டி: ...
- ஐந்து வயது சிறுவனுக்கு இன்ப ...
- சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு? ...
- முன்னாள் மல்யுத்த வீரர் கிரேட் ...
- தென் ஆப்பிரிக்கா வீரரின் ...
- டோனியா? கோஹ்லியா? நாட்டுக்கு ரொம்ப ...
- வாழ்நாள் முழுவதையும் ...
- ஹர்பஜன் சிங்கின் இந்த நிலைக்கு ...
| போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச ... Posted: 26 Feb 2016 05:11 PM PST போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் எழுந்துள்ள சந்தேக குற்றச்சாட்டுகளை நிவர்த்தி செய்து எமது இராணுவத்தை நியாயப்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு உள்ளது. ஆனால் போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளில் எந்த சந்தர்ப்பத்திலும் சர்வதேசத்தின் தலையீட்டை அனுமதிக்க மாட்டோம் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். |
| முரண்பாடுகள் ஒருபோதும் வெற்றியை ... Posted: 26 Feb 2016 05:02 PM PST நல்லதொரு எதிர்காலத்துக்கான எதிர்பார்ப்புகளுடன் நாடு காத்துக் கொண்டிருக்கும் இக்காலப் பகுதியில் நாம் அடுத்து என்ன நடக்கப் போகின்றது? என்ற கேள்வியுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். |
| மகிந்தவின் கூத்தை சிங்கள மக்கள் ... Posted: 26 Feb 2016 04:46 PM PST ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு என்றுமே வெளியேறாதவன் என்றும் கட்சி நெருக்கடிக்குள்ளான காலகட்டங்களில் எல்லாம் தலைமைத்துவத்துக்கு உறுதுணையாக இருந்து கட்சியை கட்டி வளர்க்கப் பாடுபட்டவன் என்றும் உரிமை கோரிக் கொள்வதில் எப்போதுமே பெருமைப்படுபவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச. |
| காணிகளை சூறையாட இடமளிக்க முடியாது! ... Posted: 26 Feb 2016 04:27 PM PST வடக்கு, கிழக்கு பகுதிகளில் அபிவிருத்திகள் என்ற பெயரில் எமது மக்களின் காணிகளை சூறையாடும் நிலைமை தொடருமாயின் அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது. |
| ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கை ... Posted: 26 Feb 2016 04:15 PM PST ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 31வது கூட்டத்தொடர் நாளை மறுதினம் திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் முதலாவது அமர்வின் போது உரையாற்றவுள்ள ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹூசைன் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பில் பேரவைக்கு விளக்கமளிக்கவுள்ளார். |
| தக்க நேரத்தில் பிரபாகரன் திரும்பி ... Posted: 26 Feb 2016 04:00 PM PST இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள இந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று தமிழர் தேசிய முன்னணி ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். |
| Posted: 26 Feb 2016 03:31 PM PST யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பிரிவு மாணவர்களிடையே கலாசாரப் பண்பாடுகளைப் பேணுவதற்காக விடுக்கப்பட்டிருந்த அறிவித்தல் விலக்கிக் கொள்ளப்பட்டிருப்பதாக இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டிருக்கின்றது. |
| Posted: 26 Feb 2016 02:08 PM PST யுத்த காலகட்டத்தில் இந்திய மீனவர்களைக் கொண்டு புலிகள் பண்டமாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதுவே இந்திய மீனவர்களை இலங்கை கடற்பரப்பிற்குள் சுதந்திரமாக மீன்பிடிக்க செய்தது என நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார். |
| Posted: 26 Feb 2016 01:28 PM PST முல்லைத்தீவு விசுவமடு பிரதேசத்தில் இராணுவ முகாமில் கடமையாற்றி கொலைசெய்யப்பட்டதாக கூறப்பட்ட நபரின் உடலை கண்டபிடிப்பதற்கான அகழ்வு பணிகள் மீண்டும் இன்று ஆரம்பிக்கப்பட்டு தோல்வியடைந்துள்ளது. |
| ஹங்வெல்லை பிரதேசத்தில் தொடரும் ... Posted: 26 Feb 2016 01:24 PM PST ஹங்வெல்லை பிரதேசத்தில் அண்மைக்காலமாக வங்கிகள் கொள்ளையடிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. |
| Posted: 26 Feb 2016 06:19 AM PST ஆசிய கிண்ணம் டி20 போட்டியின் 3வது ஆட்டத்தில் வங்க தேச பந்துவீச்சாளர்களின் ஆதிக்கத்தால் ஐக்கிய அரபு அமீரக அணி சுருண்டது. |
| ஐந்து வயது சிறுவனுக்கு இன்ப ... Posted: 26 Feb 2016 03:42 AM PST ஆப்கானிஸ்தானை சேர்ந்த தனது ஐந்து வயது ரசிகருக்கு கால்பந்து வீரர் மெஸ்ஸி தான் கையெழுத்திட்ட பனியன் மற்றும் கால்பந்தை அனுப்பி இன்ப அதிர்ச்சியளித்துள்ளார். |
| சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு? ... Posted: 26 Feb 2016 03:08 AM PST டி20 உலக கிண்ணத் தொடருக்கு பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதற்கு வாய்ப்பு உள்ளதாக இலங்கையின் பந்துவீச்சாளர் மலிங்கா சூசகமாக தெரிவித்துள்ளார். |
| முன்னாள் மல்யுத்த வீரர் கிரேட் ... Posted: 26 Feb 2016 12:01 AM PST இந்தியாவை சேர்ந்த மல்யுத்த வீரரான தி கிரேட் காளி போட்டி ஒன்றின் போது பலத்த காயமடைந்ததையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். |
| Posted: 25 Feb 2016 11:23 PM PST தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆரோன் பாங்கிசோவின் பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக புகார் கிளம்பியுள்ளது. |
| டோனியா? கோஹ்லியா? நாட்டுக்கு ரொம்ப ... Posted: 25 Feb 2016 11:16 PM PST டோனி, வீராட் கோஹ்லி இருவரில் யாரை உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்ற கேள்விக்கு அஸ்வின் பதிலளிப்பது போன்ற வீடியோ வைரலாக பரவி வருகிறது. |
| Posted: 25 Feb 2016 09:24 PM PST நியூசிலாந்து அணியின் அணித்தலைவரான பிரண்டன் மெக்கல்லம் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். |
| ஹர்பஜன் சிங்கின் இந்த நிலைக்கு ... Posted: 25 Feb 2016 09:12 PM PST இந்திய அணி வீரர் ஹர்பஜன் சிங் சரியாக விளையாட முடியாமல் போனதற்கு இந்திய அணி நிர்வாகமும், தெரிவுக் குழுவும் தான் காரணம் என சக்லைன் முஷ்டாக் குற்றம் சாட்டியுள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |