Tamilwin Latest News: “சபாநாயகருக்கு மரண அச்சுறுத்தல்! ...” plus 17 more | |
- சபாநாயகருக்கு மரண அச்சுறுத்தல்! ...
- ஜெர்மனியில் உலகத்தமிழர் பேரவை ...
- சம்பூரில் கடற்படை முகாம் ...
- சுதந்திரக்கட்சியின் பொதுச் ...
- புதிய கட்சி அமைக்க மஹிந்தவினால் ...
- மஹிந்தவின் தயக்கம், தாமதம்! புரியாத ...
- 2016 நடுப்பகுதிக்குள் இட்கா ...
- வருட இறுதிக்குள் தீர்வு! தமிழ்த் ...
- கைது செய்வதை தடுக்குமாறு கோரிய ...
- முழுமனித ஆளுமை வளர்ச்சிக்கு கல்வி ...
- நடுவரை தகாத வார்த்தையால் திட்டிய ...
- களைகட்டும் ஆசியக்கிண்ண டி20 ...
- இளம் வீரர்களால் இலங்கை அணிக்கு ...
- ஆசியக்கிண்ணத் தொடரில் ...
- காணாமல் போன ஜாம்பவான்கள்: ...
- டி20 தொடரிலும் ஆதிக்கம்: இலங்கையை ...
- சாதனைகளுடன் விடைபெற்றார் பிரன்டன் ...
- டோனிக்கு திடீர் காயம்! மாற்று ...
| சபாநாயகருக்கு மரண அச்சுறுத்தல்! ... Posted: 23 Feb 2016 04:57 PM PST சபாநாயகருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பாக விசாரணைகள் ஏன் இடைநிறுத்தப்பட்டுள்ளன? அச்சம்பவத்துடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரும் அவரது நண்பரும் தொடர்புபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளமைதான் அதற்கான காரணமாவென பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார நேற்று சபையில் கேள்வியெழுப்பினார். |
| ஜெர்மனியில் உலகத்தமிழர் பேரவை ... Posted: 23 Feb 2016 04:42 PM PST வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உலகத்தமிழர் பேரவையின் முக்கியஸ்தர்களுடன் ஜெர்மனியில் சந்திப்பொன்றை நடத்தியிருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. |
| Posted: 23 Feb 2016 04:32 PM PST சம்பூரில் காணப்படும் பிரதான மூன்று கடற்படை முகாம்களில் ஒன்றை மட்டுமே அரசாங்கம் இடமாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளது. அந்தவகையில் குறித்த இடமாற்றம் காரணமாக எமது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் ஏற்படப் போவதில்லை என பிரதியமைச்சர் அஜித். பி. பெரேரா உறுதியளித்தார். |
| சுதந்திரக்கட்சியின் பொதுச் ... Posted: 23 Feb 2016 04:19 PM PST சுதந்திரக் கட்சியின் ஒற்றுமையைப் பாதுகாப்பதாயின் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி கூட்டு எதிர்க்கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. |
| புதிய கட்சி அமைக்க மஹிந்தவினால் ... Posted: 23 Feb 2016 04:14 PM PST ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சவால் விடுக்கும் வகையில் புதிய கட்சி அமைக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு முடியாது என கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். |
| மஹிந்தவின் தயக்கம், தாமதம்! புரியாத ... Posted: 23 Feb 2016 04:00 PM PST முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் புதிய அரசியல் கட்சியொன்று ஆரம்பிக்கப்படப் போவதாக வெளியாகிக் கொண்டிருக்கின்ற தகவல்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படாதவையாகவே இருக்கின்றன. |
| 2016 நடுப்பகுதிக்குள் இட்கா ... Posted: 23 Feb 2016 03:50 PM PST இவ்வருட நடுப்பகுதிக்குள் இட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். |
| வருட இறுதிக்குள் தீர்வு! தமிழ்த் ... Posted: 23 Feb 2016 03:44 PM PST மஹிந்தவும் அவரது ஆதரவு அணியினரும் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி பெரும்பான்மை மக்களை திசைதிருப்பலாம் என்பதாலேயே தமது இனப்பிரச்சினைத் தீர்வுத் திட்டத்தை பகிரங்கப்படுத்தாமல் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். |
| கைது செய்வதை தடுக்குமாறு கோரிய ... Posted: 23 Feb 2016 03:32 PM PST தன்னை கைது செய்யப்படுவதனை தடுக்குமாறு உத்தரவிடக் கோரி முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 28ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவதாக உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. |
| முழுமனித ஆளுமை வளர்ச்சிக்கு கல்வி ... Posted: 23 Feb 2016 11:22 AM PST ஒரு மனிதனின் முழுமையான ஆளுமை வளர்ச்சிக்கு கல்வி மட்டுமல்ல ஏனைய துறைகளும் அவசியமானதாக அமைந்துள்ளதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். |
| நடுவரை தகாத வார்த்தையால் திட்டிய ... Posted: 23 Feb 2016 05:38 AM PST நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 'அவுட்' கொடுக்க மறுத்த நடுவரை அவுஸ்திரேலிய வீரர் ஹாசெல்வுட் தகாத வார்த்தையால் திட்டியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| களைகட்டும் ஆசியக்கிண்ண டி20 ... Posted: 23 Feb 2016 04:43 AM PST முதல்முறையாக 20 ஓவர் ஆட்டமாக நடத்தப்படுப்படும் ஆசியக்கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் இந்தியா- வங்கதேசம் அணிகள் நாளை மோதுகின்றன. |
| இளம் வீரர்களால் இலங்கை அணிக்கு ... Posted: 23 Feb 2016 03:54 AM PST வங்கதேசத்தில் நடைபெறவுள்ள ஆசியக்கிண்ண டி20 தொடர் பற்றி இலங்கை அணித்தலைவர் மலிங்கா கருத்து தெரித்துள்ளார். |
| Posted: 23 Feb 2016 02:28 AM PST ஆசியக்கிண்ண டி20 தொடரில் எல்லா அணியையும் நாங்கள் ஒரே மாதிரி தான் அணுகுவோம் என்று இந்திய அணியின் அதிரடி வீரர் விராட் கோஹ்லி கூறியுள்ளார். |
| Posted: 22 Feb 2016 11:27 PM PST ஆசியக்கிண்ண வரலாற்றில் முதன்முறையாக டி20 போட்டிகளாக நடக்கும் இந்த தொடர் எதிர்வரும் 24ம் திகதி முதல் மார்ச் 6ம் திகதி வரை நடைபெறுகிறது. |
| டி20 தொடரிலும் ஆதிக்கம்: இலங்கையை ... Posted: 22 Feb 2016 10:25 PM PST இலங்கை மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 34 ஓட்டங்களால் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. |
| சாதனைகளுடன் விடைபெற்றார் பிரன்டன் ... Posted: 22 Feb 2016 09:44 PM PST நியூசிலாந்து அணித்தலைவர் பிரன்டன் மெக்கல்லம் தற்போது நடைபெற்று வரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெறுகிறார். |
| டோனிக்கு திடீர் காயம்! மாற்று ... Posted: 22 Feb 2016 09:18 PM PST இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி வலைப்பயிற்சியில் ஈடுபட்ட போது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |