Cinema.tamil.com |
- ஜி.வி.பிரகாஷ் - ஆர்.ஜே.பாலாஜி.. புதிய கூட்டணி
- இருமுகன் முடிந்ததும் கருடா
- நன்றி சொல்ல மாட்டேன் - சித்தார்த்
- 'கம்பெனி-2'வில் மோகன்லால் நடிப்பது சந்தேகம் தான்..!
- பாலா அடுத்த படம் என்ன ஆயிற்று ?
- சிவகார்த்திகேயனை மாற்றும் சில மணி நேரம்
- 16 வருடம் கழித்து கமல் வெளியிட்ட 'ஹேராம்' ரகசியம்..!
- ஜெயசூர்யாவையும் 'ஸ்கூல் பஸ்'ஸில் ஏற்றிய ரோஷன் ஆண்ட்ரூஸ்..!
- எட்டு வருடம் கழித்து மீண்டும் மம்முட்டி படத்திற்கே நடிக்க வந்த மஞ்சுலிகா..!
- ஆபாச டைட்டிலை மாற்றாமல் அடம்பிடிக்கும் மலையாள இயக்குனர்..!
- சுகுமார் இயக்கத்தில் ராம் சரணின் அடுத்த படம்
- 2017 ஏப்ரல் 14ல் 'பாகுபலி-2' ரிலீஸ்
- சோனம் கபூருக்கு தந்தை அனில் கபூரின் அறிவுரை
- என் வாழ்க்கை படத்திற்கு ரன்வீர் தான் சரியான சாய்ஸ் - சத்ருகன்
- 2017-ல் 'நமஸ்தே இங்கிலாந்து' ரிலீஸ்
- மீண்டும் சல்மானுடன் இணையும் சூரஜ்
- நிகில் படத்தில் சூரஜ்-கிரித்தி
- வசூலில் போட்டி போடும் மிருதுன், சேதுபதி
- தலைவா, மீண்டும் ரஜினி புகழ் பாடும் ஷாரூக்கான்
- ரஜினி ஆஸ்பத்திரியில் திடீர் அட்மிட்: மாலை வீடு திரும்பினார்
| ஜி.வி.பிரகாஷ் - ஆர்.ஜே.பாலாஜி.. புதிய கூட்டணி Posted: இசையமைப்பாளராக இருந்த ஜீ.வி.பிரகாஷ் குமார் 'டார்லிங்' படம் மூலம் ஹீரோவானதும், நடிகராக பிசியாகிவிட்டார். அவர் நடித்த டார்லிங், த்ரிஷா இல்லைனா நயன்தாரா ஆகிய படங்கள் வெற்றியடைந்ததால் தற்போது தனது அடுத்தடுத்த படங்களை கவனமாக தேர்வு செய்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ் குமார். அவரது நடிப்பில் உருவான முதல் படமான 'பென்சில்' பல ... |
| Posted: 'நான் சிகப்பு மனிதன்' படத்தை இயக்கிய திரு, அப்படத்தைத் தொடர்ந்து 'கருடா' என்ற படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். கருடா படத்தின் ப்ரீ புரடக்ஷன்ஸ் பணியில் ஈடுபட்டுள்ள இயக்குநர் திரு, 'கருடா'வின் படப்பிடிப்பை ஜூன் 2வது வாரத்தில் துவங்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். 'ஐ' ... |
| நன்றி சொல்ல மாட்டேன் - சித்தார்த் Posted: நடிகர் சித்தார்த் சொந்தமாகத் தயாரித்து நடித்த 'ஜில் ஜங் ஜக்' படம் பத்து நாட்களுக்கு முன்பு வெளியாகி இளைஞர்களிடம் மட்டும் ஓரளவிற்கு வரவேற்பைப் பெற்றது. அடுத்து மீண்டும் ஒரு சொந்தப் படத்தைத் தயாரிப்பேன், புதிய படைப்புகளுக்கு வரவேற்பு கொடுப்பேன் என கடந்த வாரம் சொல்லியிருந்தார். இருந்தாலும் கடந்த பத்து நாட்களில் 'ஜில் ஜங் ... |
| 'கம்பெனி-2'வில் மோகன்லால் நடிப்பது சந்தேகம் தான்..! Posted: 2002ல் பாலிவுட்டில் வெளியாகி அனைவரது கவனத்தையும் திசை திருப்பிய படம் தான் 'கம்பெனி'. கேங்ஸ்டர் பட வரிசையாகட்டும், அல்லது பாலிவுட்டின் சிறந்த பத்து ஆக்சன் பட வரிசையாகட்டும் அதில் கம்பெனிக்கு மிக முக்கிய இடம் உண்டு. இந்தப்படத்தை இயக்கிய இயக்குனர் ராம்கோபால் வர்மா, இந்தப்படத்தில் இரண்டு சிறப்பான காரியங்களை செய்திருந்தார். ஒன்று ... |
| பாலா அடுத்த படம் என்ன ஆயிற்று ? Posted: பாலா இயக்கிய இளையராஜாவின் ஆயிரமாவது படமான 'தாரை தப்பட்டை' படம் பொங்கலன்று வெளிவந்தது. ஆனால், படத்தில் எந்தவிதமான புதுமையும் இல்லாமல் வழக்கமான பாலா படத்தை விட மோசமாக இருந்ததால் அந்தப் படம் பெரிய தோல்வியைத் தழுவியது. இந்தப் படத்தை பெரிதும் நம்பிய சசிகுமாருக்கும், வரலட்சுமிக்கும் படம் பெரிய ஏமாற்றமாகவே அமைந்தது. அதோடு ... |
| சிவகார்த்திகேயனை மாற்றும் சில மணி நேரம் Posted: 'ரஜினி முருகன்' படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் படம் 'ரெமோ'. இப்படத்தின் பெயர் கடந்த வாரம் சிவகார்த்திகேயன் பிறந்த நாளன்று அறிவிக்கப்பட்டது. மீண்டும் சிவகார்த்திகேயன் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் மாதம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ... |
| 16 வருடம் கழித்து கமல் வெளியிட்ட 'ஹேராம்' ரகசியம்..! Posted: கமல் இயக்கிய படங்களில் 'ஹேராம்'படத்திற்கு ஒரு தனி இடம் உண்டு. இந்தப்படம் வெளியாகி இப்போது சரியாக பதினாறு ஆண்டு காலம் ஓடிவிட்டது. இதில் கமல் தவிர ஷாருக் கான், அதுல் குல்கர்னி, வசுந்தரா தாஸ், ராணி முகர்ஜி என தென்னிந்திய மற்றும் வட இந்திய பிரபலங்கள் சம அளவில் நடித்திருந்தனர் என்று சொல்லலாம். இந்தப்படத்தில் ஸ்ரீராம் அபயங்கர் ... |
| ஜெயசூர்யாவையும் 'ஸ்கூல் பஸ்'ஸில் ஏற்றிய ரோஷன் ஆண்ட்ரூஸ்..! Posted: ஒருவகையில் இங்கே தமிழில் இயக்குனர்கள் பாலா, அல்லது சீனு ராமசாமி தங்களது படத்திற்கு நடிகர்களை ஒப்பந்தம் செய்தது போலத்தான், மலையாள இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூசும் தான் இயக்கவுள்ள 'ஸ்கூல் பஸ்' படத்திற்கு ஹீரோக்களை தேர்ந்தெடுத்துள்ளார். மலையாளத்தில் இவரது முந்தைய படமான 'ஹவ் ஓல்டு ஆர் யூ' படத்தின் ஹீரோவான குஞ்சாக்கோ போபனுக்கு ... |
| எட்டு வருடம் கழித்து மீண்டும் மம்முட்டி படத்திற்கே நடிக்க வந்த மஞ்சுலிகா..! Posted: கடந்த 2008ல் மம்முட்டி நடிப்பில் வெளியான படம் 'ரௌத்ரம்'. இதில் அதிரடி போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருந்தார் மம்முட்டி. படத்தில் இவருக்கு ஜோடியாக, அதாவது இவரது மனைவியாக நடித்திருந்தவர் தான் நடிகை மஞ்சுலிகா பெஞ்சமின்.. சொல்லப்போனால் அதுதான் அவரது முதல் படமும் கூட.. அதை தொடர்ந்து இரண்டு தெலுங்கு படங்களில் நடித்த இவர், ... |
| ஆபாச டைட்டிலை மாற்றாமல் அடம்பிடிக்கும் மலையாள இயக்குனர்..! Posted: ஹிட் படங்களை கொடுத்து பிரபலமாகும் இயக்குனர்கள் ஒருவகை என்றால், திரைப்பட விழாக்களுக்கு தங்கள் படங்களை அனுப்பி விருதுகளை அள்ளுவதன் மூலம் பிரபலமாகும் இயக்குனர்கள் இன்னொரு வகை. இதில் மலையாள இயக்குனர் சணல்குமார் சசிதரன் இரண்டாவது வகையை சேர்ந்தவர். தான் இயக்கிய விருதுகளை அள்ளிய 'ஒராள் பொக்கம்' படத்தின் மூலமாக ஆன்லைன் கிரவுட் ... |
| சுகுமார் இயக்கத்தில் ராம் சரணின் அடுத்த படம் Posted: டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனும் பிரபல நடிகருமான ராம் சரண் நடிக்கும் துருவா படத்தின் படப்பிடிப்புகள் நேற்று முதல் துவங்கியுள்ளன. இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கும் இப்படம் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான தனி ஒருவன் படத்தின் ரீமேக் ஆகும். ப்ரூஸ் லீ படத்தில் ராம் சரணுடன் ஜோடி சேர்ந்து நடித்த ... |
| 2017 ஏப்ரல் 14ல் 'பாகுபலி-2' ரிலீஸ் Posted: பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன் உள்ளிடோர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான பாகுபலி திரைப்படம் இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ரூ 600 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்து தெலுங்கு படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற பெயரையும் பாகுபலி பெற்றுள்ளது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ... |
| சோனம் கபூருக்கு தந்தை அனில் கபூரின் அறிவுரை Posted: நடிகர் அனில் கபூரின் மகள் சோனம் கபூர். தற்போது பாலிவுட்டின் பிஸி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த நீர்ஜா படம், இவருக்கு நல்லதொரு அடையாளத்தை கொடுத்துள்ளது. பலரும் சோனமின் நடிப்பை வெகுவாக பாராட்டி வருகின்றனர். இன்னும் சிலரோ சோனத்திற்கு இந்தாண்டு தேசிய விருது கிடைக்கும் என்று கூறி ... |
| என் வாழ்க்கை படத்திற்கு ரன்வீர் தான் சரியான சாய்ஸ் - சத்ருகன் Posted: ஒருகாலத்தில் பாலிவுட்டில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் நடிகர் சத்ருகன் சின்ஹா. தற்போது சினிமாவை விட்டு விலகி அரசியலில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் இவர், தன்னுடை சுயசரிதையை வெளியிட்டார். சமீபகாலமாக ஒருவரது சுயசரிதை படமாக உருவாகி வருவதால் சத்ருகன் சின்ஹாவிடம் உங்கள் சுயசரிதையில் எந்த நடிகர் நடித்தால் சரியாக இருக்கும் என்று ... |
| 2017-ல் 'நமஸ்தே இங்கிலாந்து' ரிலீஸ் Posted: 'நமஸ்தே லண்டன்' படத்தை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக 'நமஸ்தே இங்கிலாந்து' படம் உருவாகிறது. அக்ஷ்ய் குமார் ஹீரோவாகவும், சோனாக்ஷி சின்ஹா ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். இப்படம் விரைவில் துவங்க உள்ளது. இப்படம் பற்றி இதன் தயாரிப்பாளர் விபுல் ஷா கூறுகையில், ''படத்திற்கான கதையெல்லாம் தயாராக உள்ளது. ஹீரோ ... |
| மீண்டும் சல்மானுடன் இணையும் சூரஜ் Posted: இயக்குநர் சூரஜ் பர்ஜாத்யா - சல்மான் கான் கூட்டணி தொடர்ந்து வெற்றிக்கூட்டணியாக இருந்து வருகிறது. இவர்களது கூட்டணியில் வந்த ஹம் ஆப்ஹே ஹெயின் கோன், பிரேம் ரத்தன் தன் பயோ போன்ற படங்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தன. இந்நிலையில் இவர்கள் மீண்டும் இணைய உள்ளார்கள். அதேசமயம் இவர்கள் இணையும் படம் ஒரு ஆக்ஷ்ன் படமாக உருவாக இருப்பதாக செய்திகள் ... |
| நிகில் படத்தில் சூரஜ்-கிரித்தி Posted: 'ஹீரோ', 'கட்டி பட்டி' போன்ற படங்களை இயக்கியவர் நிகில் அத்வானி. இந்த இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸை வசூலை குவிக்க தவறிவிட்டது. ஆனபோதும் நிகில் அத்வானி, தற்போது தனது அடுத்தப்பட வேலைகளை துவக்கிவிட்டார். இந்தமுறையும் ஹீரோ படத்தின் ஹீரோவான சூரஜ் பஞ்சோலியை தன் படத்தில் நடிக்க எண்ணியுள்ளார். சூரஜ் ஜோடியாக கிரித்தி சனோனை நடிக்க ... |
| வசூலில் போட்டி போடும் மிருதுன், சேதுபதி Posted: கடந்த வாரம் வெள்ளிக் கிழமையன்று வெளியான 'மிருதன், சேதுபதி' ஆகிய இரண்டு படங்களும் வசூலில் போட்டி போட்டுக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு படங்களுக்குமான விமர்சனங்கள் வெவ்வேறாக இருந்தாலும் வசூல் ரீதியாக திருப்திகரமாக இருப்பதாகவே தெரிவிக்கிறார்கள். 'மிருதன்' படத்தை வாங்கி வெளியிட்டுள்ள ஐங்கரன் ... |
| தலைவா, மீண்டும் ரஜினி புகழ் பாடும் ஷாரூக்கான் Posted: இந்தியத் திரையுலகின் வசூல் நாயகன் ஷாரூக்கான் மீண்டும் ரஜினிகாந்த் புகழ் பாடியுள்ளார். தான் நடித்து வரும் 'ஃபேன்' படத்தின் சிங்கிள் டிராக்கை கடந்த வாரம் தான் படித்த கல்லூரியில் வெளியிட்டார். அதன் பிறகு அந்தப் படத்தை பல்வேறு விதங்களிலும் பரப்பி வருகிறார். 'ஃபேன்' என்ற தலைப்பிற்கேற்ப தான் யாருடைய ரசிகன் என்பதை பற்றி ... |
| ரஜினி ஆஸ்பத்திரியில் திடீர் அட்மிட்: மாலை வீடு திரும்பினார் Posted: நடிகர் ரஜினி, நேற்று சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார். நடிகர் ரஜினி, நேற்று காலை திடீரென, சென்னை, மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல் நலக்குறைவால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் பரவியது. இந்நிலையில், மாலை, 6:30க்கு, டிஸ்சார்ஜ் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-02-23. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |