Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “சட்டவிரோதமான முறையில் அனுர ...” plus 17 more

Tamilwin Latest News: “சட்டவிரோதமான முறையில் அனுர ...” plus 17 more

Link to Lankasri

சட்டவிரோதமான முறையில் அனுர ...

Posted: 19 Feb 2016 05:09 PM PST

சட்டவிரோதமான முறையில் முன்னாள் சுயாதீன தொலைக்காட்சியின் தலைவர் அனுர சிறிவர்தன வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார் என பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணைக் குழுவினால் கண்டறியப்பட்டுள்ளது.

எனது கைகள் கட்டப்பட்டுள்ளதாக ...

Posted: 19 Feb 2016 05:04 PM PST

எனது கைகள் கட்டப்பட்டுள்ளதாக உணர்கின்றேன் என ஹோமாகம நீதவான் ரங்க திஸாநாயக்க நேற்று நீதமன்றில் தெரிவித்துள்ளார்.

சரணடைந்தவர்கள், கைதானவர்களின் ...

Posted: 19 Feb 2016 04:59 PM PST

முல்லைத்தீவு 58வது இராணுவப் படைத்தளத்தில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் பற்றிய ஆவணம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதையடுத்து அந்த ஆவணத்தை மன்றில் சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி உத்தரவு பிறப்பித்திருக்கின்றார்.

மஹிந்தவிற்கு எதிராக கறுப்புக்கொடி ...

Posted: 19 Feb 2016 04:48 PM PST

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக கறுப்பு கொடி போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையுடன் இணைந்து ...

Posted: 19 Feb 2016 04:37 PM PST

வடக்கு மாகாண சபையுடனும் அதன் முதலமைச்சருடனும் நான் இணைந்து செயலாற்றுவேன். இங்குள்ள மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதே எனது நோக்கமாகும் என வடமாகாண புதிய ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

பொலிஸ், காணி அதிகாரங்கள் ...

Posted: 19 Feb 2016 04:26 PM PST

13வது திருத்தச் சட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவதன் ஊடாகவே தமிழ் பேசும் மக்களின் இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வைக்காண முடியும். புதிய அரசியலமைப்பின் ஊடாக இதனை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும் என்று அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

இந்திய மருத்துவர்கள் இலங்கையில் ...

Posted: 19 Feb 2016 04:14 PM PST

இந்திய - இலங்கைக்கு இடையில் கைச்சாத்திடவுள்ள எட்கா ஒப்பந்தப்படி இந்தியாவிலுள்ள வைத்தியர்கள் இலங்கைக்கு வந்து தொழில் புரியப்போவதில்லை. நாட்டுக்கு முரணான எந்தவொரு திட்டத்தையும் அரசாங்கம் பலவந்தமாக மக்கள் மத்தியில் திணிக்காது என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டீ சில்வா தெரிவித்தார்.

விமல் வீரவன்ச உள்ளிட்ட 7 பேருக்கு ...

Posted: 19 Feb 2016 01:54 PM PST

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட 7 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

வடக்கின் புதிய ஆளுனருக்கு யாழ். ...

Posted: 19 Feb 2016 11:03 AM PST

பிரிவினைவாதம் எப்போது பயன்தருகின்ற ஒன்றாக இருந்ததில்லை, மாறாக அது அழிவையே தந்திருக்கின்றது என வட மாகாணத்தின் புதிய ஆளுனர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

தடைகளை தகர்த்து முன்னகர்வோமாக!

Posted: 19 Feb 2016 10:31 AM PST

நாம் இன்று எதிர்கொள்ளும் சவால்கள் யாவும் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் நயவஞ்சகம் நிறைந்தவை. முள்ளிவாய்க்கலில் தமிழினத்திற்குப் பேரழிவினை ஏற்படுத்திய பின்னர் சிங்கள இனவாத அரசின் கவனம் புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களை நோக்கித் திசை திருப்பிவிடப்பட்டுள்ளது.

பிணைக்கு மறுப்பு தெரிவித்த ...

Posted: 19 Feb 2016 04:28 AM PST

தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் கோஹ்லி ரசிகரின் பிணை கோரிக்கையை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது பாகிஸ்தான் நீதிமன்றம்.

”ஓய்வு குறித்து முடிவெடுக்கும் ...

Posted: 19 Feb 2016 02:46 AM PST

இந்திய அணித் தலைவர் டோனியின் ஓய்வு குறித்து முடிவெடுக்கும் உரிமை அவருக்கு மட்டுமே உண்டு என பயிற்சியாளரும் இயக்குனருமான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

10 வருடங்களுக்கு பிறகு கிடைத்த ...

Posted: 19 Feb 2016 12:42 AM PST

பத்து வருடத்திற்கு பிறகு தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் கரப்பந்து அணியினருக்கு தங்கம் கிடைத்தமை மகிழ்ச்சி அளிப்பதாக இலங்கை தேசிய கரப்பந்தாட்ட அணியின் தலைவர் ஜனித சுரத் தெரிவித்துள்ளார்.

திறமைகளை வெளிப்படுத்த முழு ...

Posted: 18 Feb 2016 11:35 PM PST

இந்திய அணியில் தங்களது திறமைகளை வெளிப்படுத்த முழு சுதந்திரம் தரப்படுவதாக அதிரடி ஆட்டக்காரரான ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கிண்ணத் தொடர்: ...

Posted: 18 Feb 2016 11:01 PM PST

ஐசிசி டி 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 8ம் திகதி முதல் ஏப்ரல் 3ம் திகதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது.

சர்வதேச போட்டிகளில் இருந்து சயீத் ...

Posted: 18 Feb 2016 11:01 PM PST

திறமையுடன் செயல்பட முடியவில்லை எனில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவேன் என பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் சயீத் அஜ்மல் தெரிவித்துள்ளார்.

சாதனை படைத்த ‘இந்திய ...

Posted: 18 Feb 2016 09:29 PM PST

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற பிறகும் சாதனை படைத்துள்ளார்.

உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் ...

Posted: 18 Feb 2016 09:01 PM PST

பாகிஸ்தான் அணி டி20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்காவிட்டால் ஐசிசி அபராதம் விதிக்கும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷகார்யார் கான் தெரிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™