Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


''த கசியா கஜ்தாஸ் ஆக்ஸிடண்ட்ஸ்'' குறும்படம் ஒரு சிறப்புப் பார்வை!

Posted:

3வது சென்னை சர்வதேச குறும்பட திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட "த கசியா கஜ்தாஸ் ஆக்ஸிடண்ட்ஸ்" (THE KASIA GAJDA'S ACCIDENTS) குறும்படம் ரசிகர்களை குழந்தையாக மாற்றியது.

கலர்ஃபுல் காமெடி படமாக உருவாக்கப்பட்ட இந்த போலந்து நாட்டு குறும்படத்தில், அதிர்ஷ்டம் என்பது ஒரு மனிதனாக நம்மிடையே தனது திருவிளையாடலை எப்படியெல்லாம் நிகழ்த்துகிறது ...

கோவிலும் சினிமா கொட்டகையும் பின்னே ஷாமிலியும்...!

Posted:

கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டம் என்று தானே சொல்லி வைத்தார்கள் முன்னோர்கள். ஆனால் பின்னாளில் சினிமா தியேட்டர்கள் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு கிராமங்களில் சினிமா கொட்டகைகளின் ஆதிக்கம் உருவானது. எண்பது, தொண்ணூறுகளில் கோவிலும் சினிமா கொட்டகையும் மக்களின் வாழ்வில் இரண்டற கலந்த, அதேசமயம் ...

பஹத் பாசில் படம் உருவானதன் சுவாரஸ்ய பின்னணி..!

Posted:

சமீபத்தில் வெளியான பஹத் பாசிலின் 'மகேஷிண்டே பிரதிகாரம்' படம் நன்றாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அறிமுக இயக்குனரான திலீஷ் போத்தன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இவர் பிரபல இயக்குனர் ஆஷிக் அபுவின் சீடர். இந்த ஆசிக் அபுவின் 'சால்ட் அன்ட் பெப்பர்' (உன் சமையல் அறையில்) மற்றும் '22 பீமேல் கோட்டயம்' (மாலினி 22 பாளையங்கோட்டை) ஆகிய படங்கள் ...

லேடீஸ் காலேஜில் வைத்து நடிகரை ஒப்பந்தம் செய்த ஜீத்து ஜோசப்..!

Posted:

'த்ரிஷ்யம்' மற்றும் தமிழில் வெளியான 'பாபநாசம்' படங்கள் கொடுத்த வெற்றியின் தாக்கம் இன்னும் தொடர்வதால் சமீபத்திய தனது 'லைப் ஆப் ஜோஸுட்டி' படத்தின் தோல்வி கூட இயக்குனர் ஜீத்து ஜோசப்பை பெரிதாக பாதிக்கவில்லை.. ஜஸ்ட்.. அது தனது கனவுப்படம்.. அதை எடுத்து ரிலீஸ் செய்துவிட்டார். அவ்வளவுதான்.. இப்போது தனது அடுத்த படமான 'ஊழம்' ...

சோஷியல் மீடியா அட்டாக்: நிவின்பாலி பகீர் குற்றச்சாட்டு..!

Posted:

கடந்த சில தினங்களுக்கு முன் மலையாளத்தில் நிவின்பாலி நடிப்பில் 'ஆக்சன் ஹீரோ பிஜூ' என்கிற படம் வெளியானது. ஓரளவு வரவேற்புடனும் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தப்படத்தில் நிவின்பாலி முதன்முதலாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளதோடு இயக்குனர் அப்ரிட் ஷைனுடன் இணைந்து இந்தப்படத்தை தயாரித்தும் உள்ளார். இதுவரை வந்த வழக்கமான மாஸ் ...

கேரளாவில் 100 நாட்கள் ஓடிய மாயா

Posted:

எப்பேற்பட்ட அப்பாடக்கர் படமாக இருந்தாலும் தமிழ்நாட்டில் அதன் தலை எழுத்து ஒரு வாரம்தான். அதற்கு மேல் தியேட்டரில் படம் இருக்க வேண்டும் என்றால், தயாரிப்பாளரோ, விநியோகஸ்தரோ தியேட்டருக்கு வாடகை கொடுத்து படத்தை ஓட்ட வேண்டும். மிக சில படங்களே தற்போதைய சூழலில் இரண்டு வாரங்கள் ஓடுகின்றன. ஆனால் கேரளாவில் இன்னமும் பல படங்கள் 100 நாட்கள் ...

மிருதன் இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜனின் அடுத்தப்பட ஹீரோ யார்?

Posted:

ஜெயம் ரவியின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள மிருதன் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதன் காரணமாக இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் அடுத்து உருவாக இருக்கும் படத்தில் சூர்யா அல்லது விக்ரம் நடிப்பதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, லட்சுமி மேனன் ...

கௌதம் மேனன் - தனுஷ் காம்போ உருவானது எப்படி?

Posted:

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் கொடி. இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. தனுஷ், அனுபமா, காளி உள்ளிட்ட பலர் நடித்து வரும் கொடி படத்தை முதல் பிரதி அடிப்படையில் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. சந்தோஷ் நாராயணன் ...

விமலின் வருத்தம்

Posted:

விமல் சிவகார்த்திகேயன் நடித்த 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தை தயாரித்த எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், பின்னர் விமலை தனி ஹீரோவாக வைத்து தேசிங்குராஜா என்ற படத்தை தயாரித்தார். அதன் பிறகு, மாப்ள சிங்கம் என்ற படத்தையும் தயாரித்தார். மாப்ள சிங்கம் படம் ரெடியாகி கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக கிடப்பில் கிடக்கிறது. இதற்கிடையில் பூபதி ...

போக்கிரி ராஜா தள்ளிப்போனது ஏன்?

Posted:

ஜீவா, சிபி சத்யராஜ், ஹன்சிகாவை வைத்து 'தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்' படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியிருக்கும் படம் 'போக்கிரி ராஜா'. டி.இமான் இசை அமைத்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த பிப்ரவரி 14, காதலர் தினத்தன்று கோவையில் நடைபெற்றது. 'பி.டி.எஸ்.ஃபிலிம் இன்டர்நேஷனல்' நிறுவனம் சார்பில் பி.டி.செல்வகுமார் ...

பிப்.29-ல் 'ஃபேன்' டிரைலர் ரிலீஸ்

Posted:

'தில்வாலே' படத்திற்கு பிறகு ஷாரூக்கான் நடிப்பில் உருவாகி வரும் படம் ''ஃபேன்''. ஷாரூக்கான் இரண்டு வேடங்களில் நடித்து வரும் இப்படத்தை மனீஷ் சர்மா இயக்குகிறார். ஷாரூக்கான் உடன் வாலுஸ்சா டி-சோசா, ஸ்ரேயா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சில தினங்களுக்கு முன்னர் 'ஃபேன்' படத்தின் டைட்டீல் பாடலை வெளியிட்டு இருந்தனர். இப்பாடலுக்கு ...

கம்பெனி-2-ஐ இயக்கும் ராம் கோபால் வர்மா

Posted:

சர்ச்சை இயக்குநர் என பெயர் எடுத்தவர் ராம் கோபால் வர்மா. பாலிவுட்டில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இவர், தெலுங்கிலும் நிறைய படங்களை இயக்கியுள்ளார். சமீபகாலமாக ஒரு படத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் வெளிவரும் நிலையில், இரண்டாம் பாகம் எடுக்கும் ஆசை இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கும் வந்துள்ளது. ஆம் தற்போது இவர் தனது கம்பெனி ...

முதன்முறையாக தீபிகாவுடன் ஜோடிசேரும் ஹிருத்திக்!

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் ஹிருத்திக் ரோஷனும், தீபிகா படுகோனேவும். முன்னணி நடிகர்களாக இருந்தபோதும் இருவரும் இதுவரை இணைந்து நடித்தது இல்லை. இப்போது முதன்முறையாக ஹிருத்திக்கும், தீபிகாவும் ஜோடி சேர உள்ளார்கள். பேன்தோம், பஜ்ரங்கி பைஜான் படங்களை தொடர்ந்து இயக்குநர் கபூர் கான் அடுத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். ...

கன்னட படத்தை ரீ-மேக் செய்ய விரும்பும் சல்மான்கான்

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான் கான், தற்போது தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். அவரது முதல்பட தயாரிப்பான 'ஹீரோ' பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், ஓரளவுக்கு வசூலை பெற்றது. இந்நிலையில் இப்போது அவர் கன்னடத்தில் இம்மாதம் 26ம் தேதி வெளியாக உள்ள பேட்மாஸ் படத்தை ரீ-மேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தனஞ்சய், ...

சால்ட் அண்ட் பெப்பர் ரீ-மேக்கில் நானா-மாதுரி!

Posted:

சமீபகாலமாக தென்னிந்திய படங்களில் குறிப்பாக மலையாள படங்கள் அதிகளவில் பிற மொழிகளில் ரீ-மேக் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் மலையாளத்தில், சூப்பர் ஹிட்டான சால்ட் அண்ட் பெப்பர். ஆஷிக் அபு இயக்கத்தில், லால், ஸ்வேதா மேனன், ஆசிப் அலி உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான இப்படம் இப்போது பாலிவுட்டில் ரீ-மேக் செய்யபட இருக்கிறது. ...

தெலுங்கிலாவது வெற்றி கிட்டுமா? - ஆதியின் ஏக்கம்

Posted:

மிருகம் படத்தின் வாயிலாக தமிழில் நாயகனாக அறிமுகமான ஆதி அப்படத்திற்கு பின்னர் ஈரம், அய்யனார், ஆடு புலி, அரவாண் போன்ற பல தமிழ் படங்களில் நாயகனாக நடித்துள்ளார். இருப்பினும் ஈரம் படத்தை தவிர மற்ற அனைத்து படங்களும் சுமார் ரகமே. தமிழில் ஆதி நடிப்பில் இறுதியாக வெளிவந்த யாகாவாராயினும் நாகாக்க படமும் வெற்றியை ஈட்ட தவறி விட்டதால் ...

தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்கிற்கு பாலிவுட் ஒளிப்பதிவாளர்

Posted:

ப்ரூஸ் லீ படத்தின் தோல்விக்கு பின்னர் ராம் சரண் தமிழில் சூப்பர் ஹிட்டான தனி ஒருவன் படத்தை தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவுள்ளார். கடந்த தோல்வியின் காரணமாக ராம் சரண் இப்படத்தில் அதிக அக்கறை எடுத்து வருகின்றாராம். குறிப்பாக இப்படத்தின் கதையில் சில மாற்றங்கள் செய்ய முற்பட்ட இயக்குனர் சுரேந்தர் ரெட்டியிடம் வேண்டாம் என மறுத்து ...

பிரபாஸ், ஜுனியர் என்.டி.ஆரை மிஞ்சிய சுனில்

Posted:

டோலிவுட்டின் நட்சத்திர நகைச்சுவை நடிகராக ஜொலித்து தற்போது நாயகனாக மாறியுள்ள சுனில், 2014ல் வெளிவந்த பீமவாரம் புல்லொடு படத்தின் தோல்விக்கு பின்னர் தற்போது கிரிஷ்னாஸ்டமி படத்தில் நடித்துள்ளார். இன்று திரைக்கு வந்துள்ள இப்படத்தில் சுனில் வெளிநாட்டுவாழ் இந்தியராக நடித்துள்ளாராம். மேலும் இப்படத்தில் சாகச சண்டைக்காட்சிகளிலும் ...

இயக்குனராகும் ராஜமௌலியின் சகோதரர்

Posted:

பாகுபலி எனும் பிரம்மாண்ட வெற்றிப் படத்தின் இயக்குனர் ராஜமௌலி, தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்குவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். ராஜமௌலியைத் தொடர்ந்து அவரது சகோதரர் கஞ்சியும் படம் ஒன்றை இயக்க தயாராகி வருகின்றார். ராஜமௌலியின் பல படங்களில் கதையாசிரியராக பணியாற்றிய கஞ்சி சில தெலுங்கு படங்களில் நடிக்கவும் ...

என் தந்தையின் மிகப்பெரிய ரசிகன் நான் - மகேஷ் பாபு பெருமிதம்

Posted:

தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் கிருஷ்ணா நீண்ட நாட்கள் கழித்து ''ஸ்ரீ ஸ்ரீ'' எனும் படத்தில் தனது மனைவியும் நடிகையுமான நிர்மலாவுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மாராத்தி படம் ஒன்றின் ரீமேக்கான இப்படத்தை இயக்குனர் சிவா இயக்கியுள்ளார். நேற்று ஐதராபாத்தில் நடைபெற்ற இப்படத்தின் டிரைலர் மற்றும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™