Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “சரணடைந்தவர்களின் பெயர் பட்டியல் ...” plus 17 more

Tamilwin Latest News: “சரணடைந்தவர்களின் பெயர் பட்டியல் ...” plus 17 more

Link to Lankasri

சரணடைந்தவர்களின் பெயர் பட்டியல் ...

Posted: 18 Feb 2016 04:55 PM PST

இறுதிக் கட்ட யுத்தத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிமன்ற விசாரணைகளுக்கு இராணுவம் பூரணமான ஒத்துழைப்பை வழங்கும் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார்.

ஊடகங்களை அச்சுறுத்தாமல் ...

Posted: 18 Feb 2016 04:45 PM PST

அரசாங்கம் ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்தாமல் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என சுதந்திர ஊடக அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இராணுவத்திடமுள்ள விபரங்கள் ...

Posted: 18 Feb 2016 04:35 PM PST

இறுதி யுத்தத்தில் இராணுவம் வசம் சரணடைந்த பொதுமக்கள் தொடர்பில் உள்ள ஆவணங்களை பரிசீலனை செய்வது சிறந்த விடயமாகும். உண்மைகளை கண்டறிய இது நல்லதொரு ஆதாரமாகும். இவ்வாவணங்கள் விசாரணை செயற்பாடுகளுக்கு வலுச் சேர்ப்பதாக அமையும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பௌத்த பிக்குகள் கைது செய்வதன் ...

Posted: 18 Feb 2016 04:34 PM PST

பௌத்த பிக்குகள் கைதாவதன் பின்னணியில் பௌத்தத்திற்கு விரோதமான அரசியல்வாதிகள் செயற்பட்டு வருவதாக ஹெல பொது சவிய அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

புலம்பெயர் தமிழர் மத்தியில் ...

Posted: 18 Feb 2016 04:26 PM PST

புலம்பெயர் தமிழர் மத்தியில் இலங்கையின் நல்லிணக்க சூழல் தொடர்பாக இன்னுமே உறுதியான நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.

மஹிந்த கட்சியை விட்டு விலகினாலும் ...

Posted: 18 Feb 2016 04:19 PM PST

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கட்சியை விட்டு விலகினாலும் தாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு விலகப் போவதில்லை என காணி இராஜாங்க அமைச்சரும் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரி.பி. ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

சொக்லேட் வடிவத்தில் போதைப் பொருள் ...

Posted: 18 Feb 2016 04:11 PM PST

சொக்லேட் என்ற பெயரில் தருவிக்கப்பட்ட போதைப்பொருட்களினால் தயாரிக்கப்பட்ட மெஜிக் மஷ்ரூம்(Magic Masroom) எனப்படும் அபாயகர ஔடத வகையொன்று வலான மோசடி தடுப்புப் பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேர்வின் மகன் மாலக சில்வா தரப்பில் ...

Posted: 18 Feb 2016 04:06 PM PST

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மனோஜ் மாலக சில்வா தாம் இரவு கேளிக்கை விடுதிகளுக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில் நீதிமன்றம் விடுத்திருந்த தடையுத்தரவை நீக்குமாறு கோரியிருந்த மனு நீதிமன்றத்தினால் மீண்டும் நேற்று நிராகரிக்கப்பட்டுள்ளது.

படைத் தரப்பினுள் குழப்பத்தை ...

Posted: 18 Feb 2016 04:00 PM PST

நிதி மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கடற்படை கப்டன் யோசித ராஜபக்சவை பார்ப்பதற்கு சக கடற்படை வீரர்களும் சென்றுள்ளனர். இது வழமைக்கு மாறானதென அவதானிக்கப்பட்டுள்ளது.

அங்கஜன் துரித நடவடிக்கையின் மூலம் ...

Posted: 18 Feb 2016 02:54 PM PST

பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் துரித நடவடிக்கையின் மூலம் உடற்பயிற்சி ஆசிரியர் நியமன இழுபறி நிலைக்கு முற்றுப்புள்ளி

ஆசியக்கிண்ணம், டி20 உலகக்கிண்ணம்: ...

Posted: 18 Feb 2016 05:21 AM PST

ஆசியக்கிண்ணம் மற்றும் டி20 உலகக்கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்திமால், சிறிவர்த்தனே கலக்கும் ...

Posted: 18 Feb 2016 03:01 AM PST

இந்தியாவில் டி20 உலகக்கிண்ணத் தொடர் நடைபெறவுள்ள நிலையில் இலங்கை வீரர்களை வைத்து டி20 உலகக்கிண்ணப் பாடல் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

புதிய வரலாறு படைத்தார் மெஸ்ஸி

Posted: 18 Feb 2016 02:31 AM PST

அர்ஜென்டினா கால்பந்து அணியின் தலைவர் லியோனல் மெஸ்ஸி கிளப் போட்டிகளில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

கலக்கிய சனத் ஜெயசூரியா.. ...

Posted: 18 Feb 2016 12:09 AM PST

வங்கதேசத்தில் ஆசியக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் விரைவில் களைகட்டவுள்ளது.

ஷேன் வார்னேவை தலையில் கடித்த ...

Posted: 17 Feb 2016 11:30 PM PST

அவுஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னேவை அனகொண்டா பாம்பு தலையில் கடித்ததில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வித்தியாசமாக ஊக்கம் கொடுத்த ...

Posted: 17 Feb 2016 10:44 PM PST

ரஞ்சிக்கிண்ண தொடரின் முதல் அரையிறுதியில் சவுராஷ்ரா அணி வீரர்கள் சக வீரர் ஜெய்தேவ்க்கு ஊக்கம் அளித்த விதம் அனைவரையும் வியக்க வைத்தது.

‘இந்தியாவின் காலிஸ்’ ஆக வேண்டும்: ...

Posted: 17 Feb 2016 10:02 PM PST

தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் சகலதுறை வீரரான ஜேக் காலிஸ் தான் தனது முன்மாதிரி என்று ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.

மீண்டும் அபார வெற்றி: இலங்கையை ...

Posted: 17 Feb 2016 09:21 PM PST

இலங்கை மகளிர் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™