Cinema.tamil.com |
- பிப்.,20ம் தேதி தோழா டீசர் வெளியீடு
- 24 மணி நேரமும் உழைக்கும் '24' படக்குழு
- என்ஜலிம்பாங் குறும்படம் ஒரு சிறப்புப் பார்வை!
- ”த லாஸ்ட் பிரிட்ஜ் ஆப்ரேட்டர்” குறும்படம் ஒரு சிறப்பு பார்வை!
- விஜய்யுடன் மோத தயாராகும் விஷால்
- கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் உதயநிதி
- டான் வேடத்தில் கதகளி வில்லன் ஆத்மா!
- அனிருத் பாடலை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்குமார்!
- மகளின் திருமணத்திற்காக மதுரையில் முகாமிட்டுள்ள வடிவேலு!
- பிப்ரவரி 19 ரிலீஸ் படங்கள், எதிர்பார்ப்பு என்ன ?
- விக்ரம்-வேதா: மாதவனின் அடுத்த சுற்று ஆரம்பம்
- 450 தியேட்டர்களில் களமிறங்கும் கணிதன்
- ரெமோ-க்கு வரிவிலக்கு கிடைக்குமா? விநியோகஸ்தர்கள் கவலை
- கஹானி 2ம் பாகம் உருவாகிறது
- சாகும்வரை ஜெயிக்க போராடுவேன்: விக்னேஷ் உருக்கம்
- நிஷாவுக்கு சினிமா வில்லியாக ஆசை
- சர்தார் பாடல் வெளியீட்டு விழாவில் இணையும் மெகா ஸ்டார் சகோதர்கள்
- ஏப்ரலுக்கு ஒத்தி வைக்கப்பட்ட சுப்ரீம் வெளியீடு
- பாடகராக மாறிய பிரபல நகைச்சுவை நடிகர்
- 1000 திரையரங்குகளில் சரைனொடு டீசர்
| பிப்.,20ம் தேதி தோழா டீசர் வெளியீடு Posted: கொம்பன் படத்திற்கு பிறகு கார்த்தி நடிப்பில் வெளியாக உள்ள படம் 'தோழா'. தமிழ், தெலுங்கு இரண்டு மொழியிலும் தயாராகி வரும் இப்படத்தில் கார்த்தியுடன் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா நடிக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு நாகார்ஜூனா நடிக்கும் தமிழ்ப்படம் இதுவாகும். இவர்களுடன் தமன்னா, பிரகாஷ் ராஜ், விவேக்,ஜெய சுதா,மறைந்த நடிகை கல்பனா ... |
| 24 மணி நேரமும் உழைக்கும் '24' படக்குழு Posted: '24' படத்தின் மூலம் இழந்த வெற்றியை மீண்டும் மீட்டெடுத்து ஆக வேண்டும் என்று சூர்யா '24' படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறாராம். 'பசங்க 2' படத்தில் அவர் நடித்திருந்தாலும் அது ஒரு சிறப்புத் தோற்றம்தான், அவருடைய ரசிகர்களுக்கான படமாகவும் அந்தப் படம் அமையவில்லை. 'அஞ்சான்' படத்தில் படிந்த அவப் பெயரைத் துடைக்க 'மாசு என்கிற ... |
| என்ஜலிம்பாங் குறும்படம் ஒரு சிறப்புப் பார்வை! Posted: 3வது சென்னை சர்வதேச குறும்பட விழா பிப்ரவரி 15ம் தேதி முதல் 21ம் தேதி வரை ரஷ்யன் கல்சுரல் செண்டரில் நடைபெற்று வருகிறது. தினமும் மாலை 4 மணி முதல் 8 மணி வரை சர்வதேச குறும்படங்கள் திரையிடப்படுகின்றன. இரண்டாவது நாளில் திரையிடப்பட்ட குறும்படங்களில் இந்தோனேசியாவைச் சேர்ந்த ரியான் அப்ரியான்ஷியா இயக்கிய என்ஜலிம்பாங் (NGELIMBANG) குறும்படம் உலக ... |
| ”த லாஸ்ட் பிரிட்ஜ் ஆப்ரேட்டர்” குறும்படம் ஒரு சிறப்பு பார்வை! Posted: பல சோகங்களையும் வடுக்களையும், ஆழமான பதிவுகளையும், வித்தியாசமான களங்களையும் குறும்படங்களாக திரையிட்டு செல்போன் சத்தங்களையும் வாட்ஸ் ஆப் மெசேஜ் சத்தங்களையும் கூட அனைத்துவிட்டு அமைதியாக இருந்த சினிமா ரசிகர்கள் ஒன்றுக்கூடி திடீரென்று வாய்விட்டு சிரித்தது "த லாஸ்ட் ப்ரிட்ஜ் ஆப்ரேட்டர்" (THE LAST BRIDGE OPERATOR), குறும்படத்தில் ... |
| விஜய்யுடன் மோத தயாராகும் விஷால் Posted: போட்டியில்லாமல் தன் படத்தை ரிலீஸ் பண்ணி வசூலை அள்ள வேண்டும் என்பதுதான் பல ஹீரோக்களின் ஆசை. அப்படித்தான் பல ஹீரோக்கள் வசூல் மன்னர்களாக வாழ்ந்த வருகிறார்கள். இந்த விஷயத்தில் விஷால் விதிவிலக்கு. போட்டியில் குதித்து வெற்றிபெற வேண்டும் என்று எண்ணுகிற தில் பார்ட்டி அவர். விஜய், அஜித் என எந்த ஹீரோ நடித்த படத்துடன் வேண்டுமானாலும் ... |
| கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் உதயநிதி Posted: பீட்சா, ஜிகர்தண்டா ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பாராஜ் தற்போது இறைவி என்ற படத்தை இயக்கி வருகிறார். இறைவி படம் அடுத்த மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் அடுத்தப் படம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் அடுத்தப் படத்தின் ஹீரோ ... |
| டான் வேடத்தில் கதகளி வில்லன் ஆத்மா! Posted: என்னை அறிந்தால், மீகாமன், நானும் ரவுடிதான், கதகளி உள்பட பல படங்களில் வில்லனாக நடித்தவர் ஆத்மா. அதையடுத்து பண்டிகை, என்னோடு விளையாடு, தெறி போன்ற படங்களில் நடித்து வரும் அவர், கதகளிக்குப் பிறகு மோர் மிளகா, மானிடன் போன்ற புதிய படங்களில் கமிட்டாகியிருக்கிறார். இதுபற்றி ஆத்மா கூறுகையில், கதகளி படம் எனக்கு நல்ல பெயரை ... |
| அனிருத் பாடலை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்குமார்! Posted: 3, எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, மான்கராத்தே, கத்தி, மாரி, நானும் ரவுடிதான், வேதாளம் என பல படங்களுக்கு இசையமைத்தவர் அனிருத், தற்போது சிவகார்த்திகேயனின் ரெமோ படத்துக்கும் இசையமைத்து வருகிறார். அதேபோல், தான் இசையமைத்த படங்கள் மட்டுமின்றி, ஏ.ஆர்.ரகுமான், இமான், தமன், விஷால் சந்திரசேகர், சிவமணி என பல இசையமைப்பாளர்களின் இசையில் ... |
| மகளின் திருமணத்திற்காக மதுரையில் முகாமிட்டுள்ள வடிவேலு! Posted: தெனாலிராமன், எலி படங்களுக்குப் பிறகு தன்னை தேடி வந்த காமெடி வேடங்களை தவிர்த்து வரும் வடிவேலு, மீண்டும் ஹீரோவாக நடிப்பதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். அதற்கான கதை விவாதங்கள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டு வந்தபோதும், அவரோ மதுரையில்தான் சில மாதங்களாக முகாமிட்டுள்ளார். அதோடு, 2014-ம் ஆண்டு தனது மகன் சுப்ரமணிக்கு ... |
| பிப்ரவரி 19 ரிலீஸ் படங்கள், எதிர்பார்ப்பு என்ன ? Posted: பொங்கல் தினத்தன்று உருவான போட்டிக்குப் பிறகு நாளைதான் மீண்டும் ஒரு முக்கியமான போட்டி நடக்க உள்ளது. இடையில் வந்த படங்களுக்கிடையிலும், நட்சத்திரங்களுக்கிடையிலும் அந்த அளவிற்குப் போட்டி உருவாகவில்லை. நாளை பிப்ரவரி 19 அன்று ஜெயம் ரவி, லட்சுமி மேனன் நடித்த 'மிருதன்', விஜய்சேதுபதி, ரம்யா நம்பீசன் நடித்த 'சேதுபதி', மகாபா ஆனந்த், ... |
| விக்ரம்-வேதா: மாதவனின் அடுத்த சுற்று ஆரம்பம் Posted: 8 வருடங்களுக்கு பிறகு தமிழில் ஹீரோவாக ரீ என்ட்ரி கொடுத்த மாதவன் இறுதி சுற்றில் நாக்அவுட் கொடுத்து வெற்றி கோப்பையை வென்று விட்டார். மணிரத்னம் உள்ளிட்ட அவரின் நலவிரும்பிகள் இனி தமிழில் கவனம் செலுத்துங்கள் என்று அறிவுரை கூறியதின் அடிப்படையில் இனி வருடத்துக்கு ஒரு இந்திப்படம் 2 தமிழ் படங்கள் என்ற முடிவுக்கு ... |
| 450 தியேட்டர்களில் களமிறங்கும் கணிதன் Posted: அருள்நிதி நடிப்பில் 'ஈரம்' பட இயக்குநர் அறிவழகன் இயக்கியுள்ள படம் படம் 'ஆறாது சினம்'. மலையாள 'மெமரீஸ்' படத்தின் ரீமேக்கான இந்தப்படத்தில் அருள்நிதி ஹீரோ. அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். 'ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் இப்படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது ... |
| ரெமோ-க்கு வரிவிலக்கு கிடைக்குமா? விநியோகஸ்தர்கள் கவலை Posted: பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்துக்கு நர்ஸ் அக்கா உட்பட பல தலைப்புகள் பரிசீலிக்கப்பட்டநிலையில் கடைசியில் ரெமோ என்று பெயரிட்டு இருக்கிறார்கள். ரஜினிமுருகன் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் முதல் மெட்ரோ ஸ்டேஷன் உட்பட சென்னையைச் ... |
| Posted: 2012ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற இந்திப்படம் கஹானி, வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த கணவனை காணவில்லை என்று தேடி வந்த ஒரு கர்ப்பிணி பெண்ணின் கதை. ஒரு அண்டர்கிரவுண்ட் தாதா கோஷ்டியால் தவறாக கடத்தி செல்லப்பட்ட கணவனை எப்படி மீட்கிறாள் என்கிற கதை. வித்யாபாலன் கர்ப்பிணியாக நடித்து கலக்கிய படம். இந்த படம் நயன்தாரா நடிப்பில் ... |
| சாகும்வரை ஜெயிக்க போராடுவேன்: விக்னேஷ் உருக்கம் Posted: விக்ரமோடு சினிமாவில் ஜெயிக்க தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பவர் விக்னேஷ். விக்ரமிற்கு திருப்புமுனை தந்த சேது படத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமாகியிருந்தவர்தான் விக்னேஷ். சில காரணங்களால் அது விக்ரமிற்கு செல்ல அவர் வெற்றிபெற, விக்னேஷ் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார். கார் உதிரிபாக கடை, சில தயாரிப்பு நிறுவனங்கள் நடத்தும் ... |
| நிஷாவுக்கு சினிமா வில்லியாக ஆசை Posted: சின்னத்திரை சீரியல்களின் நட்சத்திர வில்லி நிஷா. நடுத்தர வயது நடிகைகள் வில்லியாக நடிக்கும்போது, நிஷா இளம் வில்லியாக, வைராக்கியம், அழகி, கஸ்தூரி, சீரியல்களில் வில்லித்தனம் காட்டியவர் இப்போது தெய்வம் தந்த வீடு சீரியலில் ப்ரியா கேரக்டரில் மிரட்டிக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து வில்லியாக நடிப்பதால் பெண்களின் வெறுப்பை ... |
| சர்தார் பாடல் வெளியீட்டு விழாவில் இணையும் மெகா ஸ்டார் சகோதர்கள் Posted: தெலுங்கு திரை உலகின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் கபார் சிங் படத்தின் இரண்டாம் பாகமான சர்தார் கபார் சிங் படத்தில் நடித்து வருகின்றார். இயக்குனர் ரவீந்திர பாபி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. தற்போது பவன் கல்யாண் அறிமுக பாடலுக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றதாம். காஜல்- பவன் கல்யாணுக்குக்கான ... |
| ஏப்ரலுக்கு ஒத்தி வைக்கப்பட்ட சுப்ரீம் வெளியீடு Posted: சாய் தரண் தேஜ் டாக்ஸி டிரைவராக நடித்து வரும் சுப்ரீம் படத்தின் வெளியீடு ஏப்ரல் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. முதலில் இப்படம் மார்ச் 25ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. நாகார்ஜுனா - கார்த்தி இணைந்து நடித்துள்ள ஊப்பிரி படம் மார்ச் 25ல் திரைக்கு வருகின்றது. இந்நிலையில் அன்றைய தினமே ... |
| பாடகராக மாறிய பிரபல நகைச்சுவை நடிகர் Posted: முன்னணி நடிகர்கள் மட்டுமல்லாது நகைச்சுவை நடிகர்களும் படங்களில் பாடல்கள் பாடுவது தற்போது வழக்கமாகி விட்டது. டோலிவுட்டின் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி, பவன் கல்யாண், ஜுனியர் என்.டி,ஆர், அல்லு அர்ஜுன் மட்டுமல்லாது நகைச்சுவை நடிகரான பிரம்மானந்தமும் படங்களில் பாடல் பாடியுள்ளனர். இந்த வரிசையில் நகைச்சுவை நடிகர் அலியும் சேர்ந்து ... |
| 1000 திரையரங்குகளில் சரைனொடு டீசர் Posted: அல்லு அர்ஜுன் நடித்து வரும் சரைனொடு படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது முதல் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்களிடம் அதிகரித்து வருகின்றது. இயக்குனர் பொய்யப்படி ஸ்ரீனு இயக்கும் சரைனொடு படத்தின் டீசரை முன் எப்போது இல்லாத வகையில் வெளியிட திட்டமிட்டுள்ளார். அல்லு அர்ஜுனுனின் தந்தை அல்லு அரவிந்த் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-02-18. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |